tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7577640320981054843..comments2024-03-28T17:14:13.427+05:30Comments on எங்கள் Blog: திங்கக் கிழமை 141208 :: ஜோக்கு ரசம்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13020630489854345282019-08-23T19:29:04.138+05:302019-08-23T19:29:04.138+05:30Very good read indeed!Very good read indeed!Harihttps://www.cookclickndevour.com/sambar-recipe-south-indian/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87646179192438475562014-12-12T09:00:18.004+05:302014-12-12T09:00:18.004+05:30ரசமான பதிவுரசமான பதிவுடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82174137287837730332014-12-11T14:51:46.715+05:302014-12-11T14:51:46.715+05:30சரி நண்பரே! எங்கள் மீது ஏதாவது வருத்தமா? எங்க அக...சரி நண்பரே! எங்கள் மீது ஏதாவது வருத்தமா? எங்க அகத்துக்கு ஆஜர் ஆகவே இல்லையே! நாங்கள் ஏதாவது தவறாக எழுதிவிட்டோமா? எங்கள் பாடல் பதிவு? அதில் உங்களைச் சொல்லியிருந்தோம் ....அப்படி ஏதாவது எழுதியிருந்தால், உங்கள் மனதை வருத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் நண்பரே! எங்களை..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70940545330353175862014-12-11T14:50:10.085+05:302014-12-11T14:50:10.085+05:30ஹஹஹ் நண்பரே! முதலில் படித்துவிட்டு ஒன்றும் புரியாம...ஹஹஹ் நண்பரே! முதலில் படித்துவிட்டு ஒன்றும் புரியாமல் தலை சுற்றி "என்ன இது எங்கள் ப்ளாகுக்கு, நண்பர் ஸ்ரீராமுக்கு என்னாயிற்று? நல்லாத்தானே எழுதி போய்கிட்டிருந்தது? எழுத்தில் சனி பிடித்துவிட்டதோ? சிவ சிவ..." என்று எண்ண வைத்துவிட்டது...ஹப்பாடா உங்கள் விளக்கம் படித்த பிறகுதான் மனது நிம்மதியானது..ஹஹ்ஹ...

இது கொட்டு ரசம் என்றும் சொல்லுவார்களோ?!!!
ரசத்தை ரசித்தோம்!
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60576212529710667582014-12-10T21:45:07.650+05:302014-12-10T21:45:07.650+05:30நிஜமாவே குழம்பிப் போயிட்டேப். என்ன ஆச்சுஇ எபிக்குன...நிஜமாவே குழம்பிப் போயிட்டேப். என்ன ஆச்சுஇ எபிக்குன்னு. இத்தனை பரிமாறுதலை நான் பார்த்ததில்லைப்பா. சூப்பர் ரசம். நன்றி,. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40979643629848184462014-12-10T21:06:39.917+05:302014-12-10T21:06:39.917+05:30ஹாஹா..... செம ரசமா இருக்கே! :)
ஹாஹா..... செம ரசமா இருக்கே! :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39081434863316213802014-12-10T00:16:20.216+05:302014-12-10T00:16:20.216+05:30 சுவை இருக்கும் எளிய ரசம் மிகுந்ததாக போலிருக்கே? சுவை இருக்கும் எளிய ரசம் மிகுந்ததாக போலிருக்கே?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82941413653281102672014-12-09T21:17:20.385+05:302014-12-09T21:17:20.385+05:30ரசத்தை ருசித்தேன்.ரசத்தை ருசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35894700395907630572014-12-09T07:03:19.701+05:302014-12-09T07:03:19.701+05:30சமையல் பதிவுகளிலும் இப்படி நகைச்சுவையாக எழுத முடிய...சமையல் பதிவுகளிலும் இப்படி நகைச்சுவையாக எழுத முடியும்னு காமிச்சிருக்கீங்க. அருமை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63669157353036363352014-12-09T06:38:37.313+05:302014-12-09T06:38:37.313+05:30ஹா... ஹா... உங்களின் தேடலே தனி...!ஹா... ஹா... உங்களின் தேடலே தனி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33276915795189094172014-12-09T06:09:57.728+05:302014-12-09T06:09:57.728+05:30நல்ல ஜோக்கு ரசம்!
நகைச்சுவை ரசம் அருமை.நல்ல ஜோக்கு ரசம்!
நகைச்சுவை ரசம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64945373847165991142014-12-08T21:23:44.678+05:302014-12-08T21:23:44.678+05:30உங்க ஜோக்கு ரசத்தை விரும்பிக் குடித்தவர்களில் இந்த...உங்க ஜோக்கு ரசத்தை விரும்பிக் குடித்தவர்களில் இந்த ஜோக்காளியும் அடங்குவான் :)
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87238996256380670002014-12-08T20:08:52.948+05:302014-12-08T20:08:52.948+05:30ரஸம் ரஸமாக இல்லாமல், விரட்டியடிக்கும் ரகமாக இருக்க...ரஸம் ரஸமாக இல்லாமல், விரட்டியடிக்கும் ரகமாக இருக்கும்.
மொழிபெயர்ப்பு அவ்வளவு விசேஷம். இல்லையா? அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21118562088911109832014-12-08T19:04:45.988+05:302014-12-08T19:04:45.988+05:30
படிக்க ரசமாய் இருந்தது
படிக்க ரசமாய் இருந்ததுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28507785032130672412014-12-08T18:57:37.126+05:302014-12-08T18:57:37.126+05:30நல்ல வேளை ஆங்கிலத்தி ரசம் வைக்கும் முறையை சொல்லி இ...நல்ல வேளை ஆங்கிலத்தி ரசம் வைக்கும் முறையை சொல்லி இருக்கிறீர்கள் இல்லையென்றால் சமைக்க தெரியாத இந்த காலப் பெண்கள் இதை படித்து குழம்பி கிச்சன் பக்கமே ஏட்டிப்பார்க்க மாட்டார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5648843957661051142014-12-08T18:54:53.228+05:302014-12-08T18:54:53.228+05:30முதல் மூன்று வரிகளை படிக்கும் போதே இவர் கூகுலில் ம...முதல் மூன்று வரிகளை படிக்கும் போதே இவர் கூகுலில் மொழிபெயர்த்து போட்டு இருக்கிறார் என்று.. நானும் இப்படிதான் மொழிபெயர்த்து அதை படித்து நகைப்பேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34307325109621091942014-12-08T18:20:54.941+05:302014-12-08T18:20:54.941+05:30கூகிள் மொழிபெயர்பு என்றதும்தான் சற்று நிம்மதி ஆயிற...கூகிள் மொழிபெயர்பு என்றதும்தான் சற்று நிம்மதி ஆயிற்று. ஸ்ரீராம் பதிவா என்ன இது என்னும் கேள்வி மறைந்தது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58369918147334910652014-12-08T17:50:27.304+05:302014-12-08T17:50:27.304+05:30படிக்கும் போதே.... என்ன ஆச்சி இவருக்கு? நல்லா தானே...படிக்கும் போதே.... என்ன ஆச்சி இவருக்கு? நல்லா தானே எழுதிக்கொண்டு இருந்தார்..... என்று யோசித்த படியே படிச்சேன். கடைசியில் ஜோக்கு ரசத்தின் பொருள் புரிந்தது.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91365552938560270502014-12-08T16:03:26.329+05:302014-12-08T16:03:26.329+05:30உறவுகள் முறிய வேண்டுமா. வையுங்கள் இந்த ரசத்தை என்ற...உறவுகள் முறிய வேண்டுமா. வையுங்கள் இந்த ரசத்தை என்று விளம்பரம் செய்யலாம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47891906662221852782014-12-08T15:27:48.034+05:302014-12-08T15:27:48.034+05:30உங்களோட குசும்புக்கு ஓர் அளவே இல்லாம போச்சு! ஹாஹாஹ...உங்களோட குசும்புக்கு ஓர் அளவே இல்லாம போச்சு! ஹாஹாஹா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63391948731831146582014-12-08T13:57:09.088+05:302014-12-08T13:57:09.088+05:30grrrrrrrrrrrrrrrrrrrrகூகிளோட முழிபெயர்ப்பு எல்லாம்...grrrrrrrrrrrrrrrrrrrrகூகிளோட முழிபெயர்ப்பு எல்லாம் படிச்சா தலையைப் பிய்ச்சுக்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36356027529180887722014-12-08T13:04:04.881+05:302014-12-08T13:04:04.881+05:30ஜோக்கு ரசம்!ஜோக்கு ரசம்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72317685692603473242014-12-08T12:59:31.806+05:302014-12-08T12:59:31.806+05:30மொழிபெயர்ப்பு ரசம் சூப்பர்! ஒரு வருஷம் என்ன இனிமே ...மொழிபெயர்ப்பு ரசம் சூப்பர்! ஒரு வருஷம் என்ன இனிமே வரவே மாட்டாங்க....:)))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com