tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7597699700604421553..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42241723367643884572014-04-13T19:34:18.773+05:302014-04-13T19:34:18.773+05:30உங்களின் அறிமுகங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறார...உங்களின் அறிமுகங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் ..அதிலும் ரவி தேஜாவின் சேவை போற்றத்தக்கது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63862686460767642342014-04-13T19:21:18.551+05:302014-04-13T19:21:18.551+05:30பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ஜி எ...பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

ஜி எம் பி ஸார்... ஆம். சுட்டியில் க்ளிக் செய்தால் சம்பந்தப்பட்ட செய்தியைப் படிக்கலாம்! சில செய்திகளைப் படிக்க முகப் புத்தகக் கணக்கு தேவைப்படலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78540482979061184552014-04-13T17:10:18.490+05:302014-04-13T17:10:18.490+05:30ஓ...! லிங்கில் சுட்டியை வைத்துச் சொடுக்கித் தெரிந்...ஓ...! லிங்கில் சுட்டியை வைத்துச் சொடுக்கித் தெரிந்து கொள்ள வேண்டுமா.முதலில் தெரியவில்லை. சொடுக்கு என்றாவது சொல்லி இருக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52428336659446966552014-04-13T17:07:04.320+05:302014-04-13T17:07:04.320+05:30நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்றால் பாராட்டப் பட வேண...நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்றால் பாராட்டப் பட வேண்டியவர்களே. அது சரி முதல் இரு படங்களில் இருப்பவர்களை எதற்குப் பாராட்டுகிறீர்கள். மூன்றாவது படத்தில் இருப்பவர் பெயர் என்ன.?நான் எதையும் யூகிக்கவில்லை , அவர்கள் பற்றிப் படிக்காததால் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1760150755576741962014-04-12T20:02:56.374+05:302014-04-12T20:02:56.374+05:301:மாணவர் சுதன்ஸுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிற...1:மாணவர் சுதன்ஸுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

3: ஆச்சரியப்பட வைக்கிறார். வாழ்த்துக்குரிய மனிதர்.

பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பாஸிட்டிவ் செய்திகளின் பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53123861469129387662014-04-12T19:26:25.373+05:302014-04-12T19:26:25.373+05:30கண்டுபிடிப்புகளில் முந்திக் கொண்டும், பல பல்கலைக்...கண்டுபிடிப்புகளில் முந்திக் கொண்டும், பல பல்கலைக் கழகம் வரவேற்பையும் வகையில் வைத்திருக்கும் திரு. மிஸ்ராவிற்கு என் வாழ்த்துக்கள்.
திரு. ஹாசன் மற்றும் திரு. ஸ்ரீகுமார் இருவரும் மேலும் மேலும் அவர்கள் தொழிலில் முன்னேற வாழ்த்துக்கள்.
ரவி தேஜா போன்றோர்கள் இருப்பதனால் தான் இன்னும் மழையே பெய்கிறது.அவருக்கு என் நன்றிகள்.
மாத்தி யோசித்து விவசாயம் செய்யும் திருமால் அவர்களுக்கும் காயத்ரிக்கும் பாராட்டுக்கள்.

RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90169829800798608502014-04-12T18:27:42.668+05:302014-04-12T18:27:42.668+05:30சமீபத்தில் ரவி தேஜாவைப் பற்றி நானும் படித்து அதிசய...சமீபத்தில் ரவி தேஜாவைப் பற்றி நானும் படித்து அதிசயித்துப் போனேன்.
அனைத்தும் ஊக்கமூட்டும் செய்திகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22725393989231778522014-04-12T16:09:02.060+05:302014-04-12T16:09:02.060+05:30
வணக்கம்!
எங்கள் வலையென்று இனிதே அழைக்கின்றீா்!
த...
வணக்கம்!

எங்கள் வலையென்று இனிதே அழைக்கின்றீா்!
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47695116229251245142014-04-12T14:29:22.433+05:302014-04-12T14:29:22.433+05:30எனர்ஜியூட்டும் செய்திகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!...எனர்ஜியூட்டும் செய்திகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76276521578184689292014-04-12T10:05:07.067+05:302014-04-12T10:05:07.067+05:30பலே விவசாயி!பலே விவசாயி!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36838105544426467772014-04-12T09:42:33.377+05:302014-04-12T09:42:33.377+05:30சிறப்பான செய்திகள். சில முகப்புத்தகத்திலேயே படித்...சிறப்பான செய்திகள். சில முகப்புத்தகத்திலேயே படித்தது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51125398965494683802014-04-12T07:49:54.416+05:302014-04-12T07:49:54.416+05:30ரவி தேஜா அவர்கள் - மனித வடிவில் தெய்வம்...ரவி தேஜா அவர்கள் - மனித வடிவில் தெய்வம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com