tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7661321393784006676..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: எங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வாரீர்! பு த ன் 180620கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger101125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62812845194085793752018-06-24T19:53:40.350+05:302018-06-24T19:53:40.350+05:30101 :)))))))))))))))))))))))))))101 :))))))))))))))))))))))))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90679985727292514602018-06-24T19:53:03.341+05:302018-06-24T19:53:03.341+05:30கேள்வி பதில் பகுதிக்கு நமக்குள் எழும் கேள்விகள் அத...கேள்வி பதில் பகுதிக்கு நமக்குள் எழும் கேள்விகள் அதாவது கொஞ்சம் சீரியஸ் டைப் கேள்விகள் கேட்கலாமா ?
(இதில் அரசியல் வராது ஒன்லி வாழ்வியல் /மனிதர் பற்றித்தான் தான் நிறைய டவுட்ஸ் இருக்கு ) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16842448468132760462018-06-23T11:30:46.436+05:302018-06-23T11:30:46.436+05:30கலகலப்பான கேள்வி - பதில்
அருமையான பதிவுகலகலப்பான கேள்வி - பதில்
அருமையான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40486568734933882812018-06-21T18:43:43.037+05:302018-06-21T18:43:43.037+05:30கீதாக்கா...
// நான் என்னத்தைக் கண்டேன்? பாட்டிலிர...கீதாக்கா...

// நான் என்னத்தைக் கண்டேன்? பாட்டிலிருந்து ரசிக்கிறவர் நீங்க தான் //

பாட்டை ரசிப்பேன். படம்லாம் அதிகம் பார்க்கறதில்லை!

// ஜாலியா இருக்கு ஶ்ரீராம். //

என்ஜாய்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39524345729032979292018-06-21T16:50:14.386+05:302018-06-21T16:50:14.386+05:30//அப்படியெல்லாம் வேற செய்யறாங்களா என்ன!// நான் என்...//அப்படியெல்லாம் வேற செய்யறாங்களா என்ன!// நான் என்னத்தைக் கண்டேன்? பாட்டிலிருந்து ரசிக்கிறவர் நீங்க தான்! :)))) நீங்க தான் பதில் "ஜொள்ள"ணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83132227039177547802018-06-21T16:48:13.398+05:302018-06-21T16:48:13.398+05:30 //ச்ரீராமுக்கு அனுஷ்கா// ஹிஹிஹி, ஜாலியா இருக்கு ஶ... //ச்ரீராமுக்கு அனுஷ்கா// ஹிஹிஹி, ஜாலியா இருக்கு ஶ்ரீராம். உண்மையில் அதைக் கவனிக்கலை. எல்லாம் இந்தக் கலப்பையோட வேலை. ஆனால் உங்களுக்குப் பிடிக்கலைனதும் ஜாலியா இருக்கு! நல்லவேளையாத் திருத்தலை! ஹிஹிஹிஹிஹி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-263412892030510832018-06-21T14:25:46.210+05:302018-06-21T14:25:46.210+05:30கீதாக்கா....
// ஶ்ரீராம் சமையல்லே அம்மாவுக்கு ஒத்...கீதாக்கா....

// ஶ்ரீராம் சமையல்லே அம்மாவுக்கு ஒத்தாசை//

// ச்ரீராமுக்கு அனுஷ்கா, //

கர்ர்ர்ர்ர்.... முதலில் சொல்லும்போது ஒழுங்காய் ஸ்ரீராம்னு வந்திருக்கு.... இரண்டாவதில் மட்டும் என்ன ச்ரீராம்?

// அப்படி உங்களுக்குப் பிடிச்ச நடிகை யார்//

இந்தக் கேள்விக்கு நெல்லை கௌ அங்கிள் சார்பில் மேனகா என்பார். அநன்யா பார்த்திருந்தால் மஞ்சுளா என்பார்!!!!

// இப்போதுள்ள நடிகைகளிலே நன்றாக நடிப்பவர்கள் யார்? //

அப்படியெல்லாம் வேற செய்யறாங்களா என்ன!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49791660874097358122018-06-21T13:32:19.215+05:302018-06-21T13:32:19.215+05:30ச்ரீராமுக்கு அனுஷ்கா, நெ.த.வுக்குத் தமன்னா! இன்னும...ச்ரீராமுக்கு அனுஷ்கா, நெ.த.வுக்குத் தமன்னா! இன்னும் சிலருக்கு நயன் தாரா! அப்படி உங்களுக்குப் பிடிச்ச நடிகை யார்? ஏன் பிடிக்கும்?

இப்போதுள்ள நடிகைகளிலே நன்றாக நடிப்பவர்கள் யார்?

திரைப்படங்கள் பழைய படங்களின் பெயரிலேயே வரது எனக்குக் குழப்பமா இருக்கு! உங்களுக்கு? அதே கண்கள் என்னும் பெயரில் முன்னர் வந்த ஏவிஎம் படம் ஓர் மர்மப் படம். கிட்டத்தட்ட அதே போல் ஓர் மர்மப் படம் அதே பெயரில் இப்போவும் வந்திருக்கு! இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10806260365250536712018-06-21T13:27:04.060+05:302018-06-21T13:27:04.060+05:30பொதுவா எல்லோருக்கும் தெரியச் சாப்பிடுவதை விடத் தெர...பொதுவா எல்லோருக்கும் தெரியச் சாப்பிடுவதை விடத் தெரியாமல் எடுத்துச் சாப்பிடுவது ரொம்ப ருசி! அப்படி நீங்க சாப்பிட்ட உணவு எது? அப்போக் கையும் களவுமா மாட்டிக் கொண்டு முழிச்சிருக்கீங்களா?

ஶ்ரீராம் சமையல்லே அம்மாவுக்கு ஒத்தாசை செய்வது பத்தி நிறையச் சொல்லி இருக்கார். அப்படி உங்க அம்மாவுக்கு நீங்க ஒத்தாசை செய்திருக்கீங்களா?

உங்க மனைவி சமையல் நல்லா இருக்குமா? உங்க அம்மா சமையல் நல்லா இருக்குமா? அல்லது உங்க சமையல் தான் உங்களுக்குப் பிடிக்குமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31972015599381461152018-06-21T13:15:26.218+05:302018-06-21T13:15:26.218+05:30//ப: ஓட்ஸ் தோசை என்று புதிய காலை உணவு ஒன்றைக் கண்ட...//ப: ஓட்ஸ் தோசை என்று புதிய காலை உணவு ஒன்றைக் கண்டுபிடித்தேன். புதிய மார்பிள் நான் ஸ்டிக் தவாவில் வார்த்து சாப்பிட்டேன். பரம திருப்தி. //தி/கீதா, என்னோட லாப்டாப்பில் இது நீலக் கலரில் தான் தெரியுது. கேஜிஜி சாரோட பதிலே இல்லையே! அதோட ஶ்ரீராம் தான் தோசாயணம் எழுதினார். கேஜிஜி சாருக்கு தோசை எடுக்க வராததில் தோசை மேலேயே ஒரு அவெர்ஷன் வந்திருக்கும். ;)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58663110044158972052018-06-21T13:13:47.176+05:302018-06-21T13:13:47.176+05:30One day during winter in a town, everyone felt tha...One day during winter in a town, everyone felt that the day was double the cold that was felt the previous day. For, eg. if someone used 1 sweater the previous day, to receive a particular warm comfort, he/she needed 2 sweaters to keep him/her self the same warm-comfort on the day of this report.

The newspaper on that day reads the previous day's temperature was 0 degree Celsius. What's the temperature on that day ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39905070800080464612018-06-21T13:04:35.187+05:302018-06-21T13:04:35.187+05:30// ப: Statistical Analysis. Forward interpolation ...// ப: Statistical Analysis. Forward interpolation using any accurate formula. I will enter x and y values 6 or 7 sets and ask for forward interpolation value next. Example : I will give stock price of Reliance industries for the past 6 or 7 consecutive days and ask for the interpolation for tomorrows stock price. //

That's *Extrapolation* (finding a value of y(x), beyond the given limits of 'x'). (not Interpolation)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14623441642902263982018-06-21T02:27:22.283+05:302018-06-21T02:27:22.283+05:30ஹாஅ ஹாஅ ஹாஅ குட் கொஸ்ஸன்:)
https://www.google.co....ஹாஅ ஹாஅ ஹாஅ குட் கொஸ்ஸன்:)

https://www.google.co.uk/search?q=hi+five+cat&safe=strict&client=safari&hl=en-gb&prmd=ivsn&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwi3wIi1kOPbAhVoD8AKHTTxCOAQ_AUIESgB&biw=414&bih=622#imgrc=6jx69xcGTVjLlMமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6892099446440033882018-06-21T01:42:43.383+05:302018-06-21T01:42:43.383+05:30என்றைக்காவது உங்கள் வீட்டு பாஸை . ஐ மீன் மனைவி , உ...என்றைக்காவது உங்கள் வீட்டு பாஸை . ஐ மீன் மனைவி , உங்கள் அக்கா தங்கை பேரை சொல்லி (எதோ ஒரு மறதியில் ) அழைத்து :)மாட்டிக்கொண்டதுண்டா :) ?? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26753666792363132782018-06-21T01:38:51.581+05:302018-06-21T01:38:51.581+05:30//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் விடுங்கோ அஞ்சு.. அது அனுஸ்காவின் குழந...//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் விடுங்கோ அஞ்சு.. அது அனுஸ்காவின் குழந்தையாக இருக்கும்:) நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:))

https://www.meme-arsenal.com/memes/dcb5d41d0fff2ff6fefe2ed2f9603ca6.jpg Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19136886876350793972018-06-21T01:28:37.329+05:302018-06-21T01:28:37.329+05:30///Angel said...
///அம்மாவைக் கிள்ள முடியவில்லையே ...///Angel said...
///அம்மாவைக் கிள்ள முடியவில்லையே என்கிற ஏக்கமோ என்னவோ...!//

கர்ர்ர்ர்ர் :) அதிரா நீங்க இதை கவனிக்கவில்லை ///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் விடுங்கோ அஞ்சு.. அது அனுஸ்காவின் குழந்தையாக இருக்கும்:) நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44358326524879508982018-06-21T01:13:56.568+05:302018-06-21T01:13:56.568+05:30எங்கள் புளொக்கின் 2 வது ஆசிரியர், சிக்கும் போன பின...எங்கள் புளொக்கின் 2 வது ஆசிரியர், சிக்கும் போன பின்பு அடுத்து எங்காவது சுற்றுலா போனாரோ? அல்லது போவதற்குப் பிளான் பண்ணியிருக்கிறாரோ?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34990749159966214152018-06-21T01:12:05.126+05:302018-06-21T01:12:05.126+05:30எப்பவாவது.. எந்தப் படமாவது பார்த்து நெஞ்சடைத்து கண...எப்பவாவது.. எந்தப் படமாவது பார்த்து நெஞ்சடைத்து கண்கலங்கியதுண்டோ? அது எந்தபடம்?/படங்கள்... பிக்கோஸ் என்னிடமும் அப்படி 4 படங்கள் உள்ளன:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74954664428643098772018-06-20T19:47:18.565+05:302018-06-20T19:47:18.565+05:30உங்களுக்காக ரசவடை வெயிட்டிங் geetha உங்களுக்காக ரசவடை வெயிட்டிங் geetha Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51280433688212386052018-06-20T19:46:35.159+05:302018-06-20T19:46:35.159+05:30கீதா ரெங்கன் .நான் அரிசி வடை செஞ்சு பிளாகிலும் போட...கீதா ரெங்கன் .நான் அரிசி வடை செஞ்சு பிளாகிலும் போட்டேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7257614279375026792018-06-20T19:44:37.066+05:302018-06-20T19:44:37.066+05:30கீதாக்கா ஓட்ஸ் தோசை எல்லாம் நீலவண்ணக் கண்ணன் கண்டு...கீதாக்கா ஓட்ஸ் தோசை எல்லாம் நீலவண்ணக் கண்ணன் கண்டுபிடிச்சதா சொலல்வே இல்லையெ. அது கௌ அண்ணாவாக்கும்!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52431298580215304502018-06-20T19:41:46.007+05:302018-06-20T19:41:46.007+05:30கீதாக்கா நீங்க சொல்லிருந்தீங்க ப்ரசாதம் செஞ்சு கொண...கீதாக்கா நீங்க சொல்லிருந்தீங்க ப்ரசாதம் செஞ்சு கொண்டு போணும் நாளை வர மாட்டேன் மாலையாகும் என்று அதான் உங்க பதிவுல வந்து பயணம் சிறக்கட்டும்னு சொல்லிருந்தேன்...பாருங்க நான் கருத்துகளை ஒழுங்கா வாசிக்கிறேனாக்கும்....

அதுக்காக நான் அதிரடி மாதிரி பச்சைக்கல் ப்ளாட்டினம் நெக்லஸ் எல்லாம் கேக்கமாட்டேனாக்கும் மீ ரொம்ப ஜிம்பிள்!!! ஹா ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52407913165520574682018-06-20T19:39:01.168+05:302018-06-20T19:39:01.168+05:301,உங்கள் பொன்னான நேரத்தை விழுங்குவது எது ?
2,அம்மா...1,உங்கள் பொன்னான நேரத்தை விழுங்குவது எது ?
2,அம்மா சுட்ட தோசை உங்கள் மனைவி சுட்ட தோசை ..3 வித்யாசங்கள் ப்ளீஸ் ?

இந்த கேள்விக்கு வரும் பதில்களால் மூன்று பேரின் வீட்டிலும் நடக்கும் எதற்கும் நான் பொறுப்பில்லை :))

3, நல்லவர் , ரொம்ப நல்லவர் வித்யாசம் கூறவும் .?
4, உங்ககிட்ட ஒரு கடிகாரம் டைம் மெஷின் கவுண்ட் டவுன் டைமருடன் கொடுத்தா சரியா உங்க வாழ்க்கையில் எந்த மறக்க முடியா இனிய சம்பம் நடந்த நேரம் அதை நிப்பாட்டுவிங்க ?

5 ,உங்களை பற்றிய மூன்று சுவாரஸ்யமான உண்மைகள் ?

6,ஞாபக மறதியால் அசடு வழிந்தது சமீபத்தில் எப்போது ?
7,நமக்கெல்லாம் ஏன் கனவு வருது ?
இதை நிறுத்த வழி இருக்கா ?
8, ஈமெயில் /கடிதம் /இரண்டின் சாதக பாதகம் ?
9,பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்கிறார்களே ஏன் ?
10, பேய் படம் பார்த்து பயந்த அனுபவங்கள் ?
என்ன படம் அது ?

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32120677923047635072018-06-20T19:12:34.942+05:302018-06-20T19:12:34.942+05:30///அம்மாவைக் கிள்ள முடியவில்லையே என்கிற ஏக்கமோ என்...///அம்மாவைக் கிள்ள முடியவில்லையே என்கிற ஏக்கமோ என்னவோ...!//

கர்ர்ர்ர்ர் :) அதிரா நீங்க இதை கவனிக்கவில்லை
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91658916573981058982018-06-20T18:49:19.550+05:302018-06-20T18:49:19.550+05:30 நாளைக்கு என்ன சமைக்கிறது என்பதை இன்னிக்கே திட்டம்... நாளைக்கு என்ன சமைக்கிறது என்பதை இன்னிக்கே திட்டம் போடுவீங்களா?

எங்க வீட்டில் என் கணவர் எக்கச்சக்கமாய்க் காய்கறிகள் வாங்கிட்டு என்னிடம் வாங்கிக் கட்டிப்பார். அப்படி அனுபவம் உங்களுக்கு உண்டா?

இப்போக் கூடப் பாருங்க! கும்பகோணத்திலே இருந்து நீட்டுப் புடலங்காய் 20 ரூபாய்னு வாங்கிட்டு வந்தாச்சு! எங்களுக்கு ஒரு வாரத்துக்கு வருமோனு பயம்மா இருக்கு! என்ன செய்யறது? அடுத்த 2 நாட்களுக்கு ஓ.சி. சாப்பாடு புக்கிங்! புடலங்காயை என்ன செய்யலாம்? அடுத்த புதனுக்கு பதில் சொல்லவும். எல்லாத்துக்கும் பதில் யோசிச்சு வைங்க! அப்புறமா வந்து மிச்சம் கேட்கிறேன். இப்போச் சாப்பிடப் போகணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com