tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7727873233806190317..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இப்படி எல்லாம் நடக்குமா? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80784398404630958372013-03-15T14:04:26.372+05:302013-03-15T14:04:26.372+05:30எல்லோரது ஊகங்களுக்கும் பிறகு உங்கள் பதில் இருக்கும...எல்லோரது ஊகங்களுக்கும் பிறகு உங்கள் பதில் இருக்குமென நினைத்தேன்:)!?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78128022011218567902013-03-15T08:00:34.131+05:302013-03-15T08:00:34.131+05:30அட இப்படி கூட பதிவு எழுதலாம்... :)
பிரபல பதிவர்ன...அட இப்படி கூட பதிவு எழுதலாம்... :)

பிரபல பதிவர்னா இப்படித்தான் தொல்லைகள்!

நல்ல வேளை நான் பிரபல பதிவர் இல்லை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60003586011309193542013-03-14T18:44:25.913+05:302013-03-14T18:44:25.913+05:30// என்று ஸ்ரீராம் என்னை அலையிலும், தொலையிலும், வலை...// என்று ஸ்ரீராம் என்னை அலையிலும், தொலையிலும், வலையிலும், (முகநூல்)நிலையிலும், நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.// ஹா ஹா ஹா

//(பிறகு என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் பதியுங்கள்) //

தொடர்கிறேன்

அதாவது நீங்கள் வந்து அந்த தொலைபேசியை எடுத்து ..........

தொடரும் பொழுது ஸ்ரீராம் சாரிடம் தொலைபேசி வருகிறது... பேச செல்கிறேன், என்ன பேசி இருப்பேன் என்று பதில் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம்.... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66474031634342186922013-03-14T16:35:13.790+05:302013-03-14T16:35:13.790+05:30எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ப்ளாக் எழுத? நாமதான் ...எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ப்ளாக் எழுத? நாமதான் சூதானமா இருக்கணும் போல! ஹா! ஹா! ஹா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15597139220832677952013-03-14T15:36:52.784+05:302013-03-14T15:36:52.784+05:30//சரி. அப்படியானா ஸ்ரீராம் நம்பர் கொடுங்க. நான் அவ...//சரி. அப்படியானா ஸ்ரீராம் நம்பர் கொடுங்க. நான் அவரிடம் பேசுகின்றேன்.

கொடுத்தேன். //

அவங்க தான் கேட்டாங்கன்னா, நீங்க ஒடனே கொடுத்துடறதா?..

இதே ஸ்ரீராம் நம்பரை நா எத்தனை தபா கேட்டிருப்பேன்?.. ஒரு தடவையானும் கொடுத்திருப்பீங் களா?.. அது ரகசியம்ன்னீங்களே!
இப்போ என்ன ஆச்சு? ஹாக் ஆச்சு!
பாருங்க, லேண்ட் லைன் பெல் அடிக்குது பாருங்க! ஸ்ரீராமாத்தான்
இருக்கணும்.. ஆங்! ஸ்ரீராம் தான்!
என்ன சொன்னாரு?.. போஸ்ட் போடச் சொல்லித்தானே?.. அப்போ, போட.. ஓ! போட்டாச்சு; அதான் இந்த போஸ்ட்ங்கறீங்களா..

ஏன், ஸார்?.. முன்னாடியே 'இந்த போஸ்ட்டின் கதை'ன்னு இந்தப் பதிவுக்கு தலைப்புபோட்டிருந்தீங்கனா, இவ்வளவு தூரம் விலாவரியா நானும்
பேசியிருக்க வேணாமுலே! என்னது, அதைச்சொல்ல எங்கேவிட்டீங்களாவா? சரியாப் போச்சு, போங்க!
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83222367580383066602013-03-14T14:54:26.650+05:302013-03-14T14:54:26.650+05:30kanavu niraivera vaazthukalkanavu niraivera vaazthukalஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9960208350741113372013-03-14T13:39:27.977+05:302013-03-14T13:39:27.977+05:30ஏகாம்பரம் , சொன்னது எல்லாம் கணவு? சரிதானே!ஏகாம்பரம் , சொன்னது எல்லாம் கணவு? சரிதானே!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55305013614589929592013-03-14T13:10:28.212+05:302013-03-14T13:10:28.212+05:30இன்றைக்கு போஸ்ட் எதுவும் போடாதீர்கள். //
கடைசியில...இன்றைக்கு போஸ்ட் எதுவும் போடாதீர்கள். //

கடைசியில் ஏகம்பரம் சொன்னதை கேட்டு விட்டீர்கள் அவர் சொன்னது போல் பதிவு போடவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3091239494371305552013-03-14T12:42:06.731+05:302013-03-14T12:42:06.731+05:30ம்க்கும்.. பாத்து.. ஜாக்கிரதை... அப்புறம் மாட்டை வ...ம்க்கும்.. பாத்து.. ஜாக்கிரதை... அப்புறம் மாட்டை விரட்டுறதா நினைச்சு, தயிர்ப்பானையை உடைச்ச கதையா ஆகிடாம!! :-)))

(ஆமா... எனக்கு யாரும் ஃபோன் பண்ணலையே? நான் பி.ப. இல்லியோ? அப்படித்தானே சொன்னாங்க நம்ம பசங்க...!!) :-)))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64570076713967023652013-03-14T12:36:15.517+05:302013-03-14T12:36:15.517+05:30அனுபவக்கனவு அருமை..!அனுபவக்கனவு அருமை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40534385600800704592013-03-14T11:58:10.801+05:302013-03-14T11:58:10.801+05:30ஹா.ஹா. இன்னிக்கு பதிவு வெளியாயிடுத்து..ஹா.ஹா. இன்னிக்கு பதிவு வெளியாயிடுத்து..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90609464232996665872013-03-14T11:24:37.050+05:302013-03-14T11:24:37.050+05:30எனக்கு இந்தப் பதிவு அப்டேட்டே ஆகலை, நானாக வந்தேனாக...எனக்கு இந்தப் பதிவு அப்டேட்டே ஆகலை, நானாக வந்தேனாக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32405469979747238322013-03-14T11:24:19.030+05:302013-03-14T11:24:19.030+05:30இது எதுவுமே தெரியாத ஸ்ரீராம் திருக்கடையூரில் இருந்...இது எதுவுமே தெரியாத ஸ்ரீராம் திருக்கடையூரில் இருந்து அழைச்சிருப்பார். யாரோ விளையாடியது புரிஞ்சு அசடு வழிஞ்சிருப்பீங்க. ஹையா ஜாலி, ஜாலி, ஜாலி, ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38847753845138677712013-03-14T10:37:32.455+05:302013-03-14T10:37:32.455+05:30பதிவு போட்டாச்சி... போய் படிங்க...?பதிவு போட்டாச்சி... போய் படிங்க...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9045444935717974972013-03-14T10:19:21.394+05:302013-03-14T10:19:21.394+05:30எப்படியோ இன்னைக்கு பதிவு ரெடியாயிடுச்சி... இருந்தா...எப்படியோ இன்னைக்கு பதிவு ரெடியாயிடுச்சி... இருந்தாலும் உங்கள் பாசிடிவ் ஆட்டிடுயூட்-க்கு (தமிழில் சரியான வார்த்தை தெரியவில்லை) பெரிய வணக்கம்... சார்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com