tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7732744128255696698..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33736068533800512112015-06-23T06:58:56.878+05:302015-06-23T06:58:56.878+05:30உங்களது பதிவைக் கண்டேன். வித்தியாசமான முறையில் நல்...உங்களது பதிவைக் கண்டேன். வித்தியாசமான முறையில் நல்ல செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ள விதம் அருமை. இன்று வலைச்சரத்தில் தங்களை வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60602672064064404022015-06-23T06:58:27.066+05:302015-06-23T06:58:27.066+05:30உங்களது பதிவைக் கண்டேன். வித்தியாசமான முறையில் நல்...உங்களது பதிவைக் கண்டேன். வித்தியாசமான முறையில் நல்ல செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ள விதம் அருமை. இன்று வலைச்சரத்தில் தங்களை ஜீஎம்பி ஐயா அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32673107508425039382015-05-03T10:52:25.983+05:302015-05-03T10:52:25.983+05:30அடேங்கப்பா ,இத்தனை தகவலா?
எதை சொல்வது என்றே தெரியவ...அடேங்கப்பா ,இத்தனை தகவலா?
எதை சொல்வது என்றே தெரியவில்லை ,கூட்டிக் கழிச்சு யோசித்ததில் நினைவுக்கு வந்தது ..கங்கூலியின் உதவி பாராட்டுக்குரியது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69672405281011763282015-05-03T09:51:59.720+05:302015-05-03T09:51:59.720+05:30மஞ்சுளாவும், விசாலாட்சி, விசாலினி ஆகியவை தெரிந்த ச...மஞ்சுளாவும், விசாலாட்சி, விசாலினி ஆகியவை தெரிந்த செய்திகள்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86061436413517502592015-05-03T09:51:01.564+05:302015-05-03T09:51:01.564+05:30இத்தனை நல்ல செய்திகளையும் தேடித்தேடிக் கொடுத்திருக...இத்தனை நல்ல செய்திகளையும் தேடித்தேடிக் கொடுத்திருக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82475139386626772822015-05-02T20:57:54.892+05:302015-05-02T20:57:54.892+05:30தன்னம்பிக்கை தரும் இத்தனை செய்திகள் இருக்க , நாம்...தன்னம்பிக்கை தரும் இத்தனை செய்திகள் இருக்க , நாம் எதை எதையோப் படித்து மனம் குமைகிறோம். கனியிருப்பக், காய் தான் நம் கண்களில் எதிர் படுகிறது. ஆனால் பாசிடிவ் செய்திகளாகத் தொகுத்து வழங்குவதற்கு உங்களுக்கு நன்றி ஸ்ரீராம் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24542777432491015322015-05-02T18:50:28.416+05:302015-05-02T18:50:28.416+05:30வணக்கம்
ஐயா
அனைத்தும் புதிய தகவல் பகிர்வுக்கு நன்ற...வணக்கம்
ஐயா
அனைத்தும் புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68727703185444981742015-05-02T18:34:15.841+05:302015-05-02T18:34:15.841+05:30நன்றி நன்றி stalin wesleyhttps://www.blogger.com/profile/00686294436507695302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34555100337886376812015-05-02T18:34:14.861+05:302015-05-02T18:34:14.861+05:30நன்றி நன்றி stalin wesleyhttps://www.blogger.com/profile/00686294436507695302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71886242590562775342015-05-02T17:57:40.114+05:302015-05-02T17:57:40.114+05:30எவ்வளவு விஷயங்கள்...பாஸிட்டிவாக இருக்கிறது...மஞ்சு...எவ்வளவு விஷயங்கள்...பாஸிட்டிவாக இருக்கிறது...மஞ்சுளாவின் தெரியும் என தனித்திருக்காமல்..இணக்கமாய் இருங்கள் என்றது அருமையான உண்மை..ஏசுராஜ் நல்ல மனம்..அனைத்து பகிவுக்கும் நன்றி. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8043960789212635022015-05-02T15:52:49.213+05:302015-05-02T15:52:49.213+05:30பாசிடிவ் செய்திகளைப் படிக்கவே மனம் வருவதில்லை. இதை...பாசிடிவ் செய்திகளைப் படிக்கவே மனம் வருவதில்லை. இதைஎல்லாம் படிக்கும் போதுநாம் ஒன்றும் செய்ய வில்லையே என்னும் ஏக்கம் வருகிறது.வாழ்க்கையில் இன்னல்கள் அனுபவிப்பவர்களே அசாத்திய செயல் புரிய முடியுமோ/ அனைவரையும் பாராட்டுவது தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை.வாழ்த்துக்கள் பகிர்வுக்கு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16868837110824862152015-05-02T15:19:06.446+05:302015-05-02T15:19:06.446+05:30//மனிதாபிமானம்தான். வாழ்க! //
எனக்கு...//மனிதாபிமானம்தான். வாழ்க! //
எனக்கு மாற்று கருத்தேயில்லை ..பெரியதோ சிறியதோ உயிர் முக்கியம் ..அந்த கார் ஓட்டினவர் போற்றுதலுக்குரியவர் ..

///eye போன் //அருமையான விஷயம்

எமிர் ! கிரேட் சின்ன வயதில் என்னே ஒரு நல்மனம்
தாதா ! கண்டிப்பா பாராட்டுக்குரியவர்
பிற செய்திகள் அனைத்திற்கும் விசாலினி பற்றிய பகிர்வுக்கும் நன்றி
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33206620015046123532015-05-02T15:07:29.031+05:302015-05-02T15:07:29.031+05:30இந்த வார பாசிடிவ் செய்திகள் இவ்வளவு இருப்பதே மனத்த...இந்த வார பாசிடிவ் செய்திகள் இவ்வளவு இருப்பதே மனத்துக்கு தன்னம்பிக்கையூட்டும் பாசிடிவ் விஷயமாக உள்ளது. பாதிப்பேரைப் பற்றி அறிந்துகொண்டேன். மீதிப்பேரையும் அறிந்துகொள்வேன். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். பகிர்வுக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60464363713314410222015-05-02T13:26:23.669+05:302015-05-02T13:26:23.669+05:30
அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.... வெளியிட்ட ...
அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.... வெளியிட்ட நண்பருக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82615368992970998412015-05-02T13:20:31.376+05:302015-05-02T13:20:31.376+05:30இந்த வாரம் ஏகப்பட்ட நல்ல செய்திகள்! அனைவருக்கும் வ...இந்த வாரம் ஏகப்பட்ட நல்ல செய்திகள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நல்ல செய்திகள் தொடரட்டும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82940394822350157322015-05-02T12:58:07.165+05:302015-05-02T12:58:07.165+05:30' தொழில், வாழ்க்கை இரண்டையும் பாலன்ஸ் செய்ய வீ...' தொழில், வாழ்க்கை இரண்டையும் பாலன்ஸ் செய்ய வீட்டினர் அனைவரிடமும் இணக்கமாக இருங்கள் ' என்று மஞ்சுளா சொல்லுவதை இன்றைய இளம் பெண்கள் கவனிக்க வேண்டும்.

ஏசுராஜின் சேவை மனப்பான்மை நெகிழ வைக்கிறது!

நீதிபதி மனோகரின் காருண்யத்திற்கு பாராட்டுக்கள்!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6827653672526834572015-05-02T11:58:04.425+05:302015-05-02T11:58:04.425+05:30இந்த வாரம் நிறைய அறிமுகங்கள்!
நன்றி!இந்த வாரம் நிறைய அறிமுகங்கள்!

நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26085242893342096742015-05-02T08:48:37.744+05:302015-05-02T08:48:37.744+05:30அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76285362251696240872015-05-02T07:44:33.413+05:302015-05-02T07:44:33.413+05:30"நமக்கு நிறைய தெரியும்" என தனித்து நிற்க..."நமக்கு நிறைய தெரியும்" என தனித்து நிற்காத மஞ்சுளா அவர்களுக்கு பாராட்டுக்கள்...

ரியல் தாதா...!

ஆசிஷ் சபர்வால் - இவர் தான் மனிதர்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91041831105716661332015-05-02T07:44:33.010+05:302015-05-02T07:44:33.010+05:30அனைத்துமே அருமையான செய்திகள்.
பகிர்ந்து கொண்டதற...அனைத்துமே அருமையான செய்திகள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com