tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7764161366811610260..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: என்றென்றும் சுஜாதாகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68702683708156328462014-03-03T19:39:14.794+05:302014-03-03T19:39:14.794+05:30தங்களின் விமர்சனத்திற்கு நன்றி
நான் இன்னும் வாங்க...தங்களின் விமர்சனத்திற்கு நன்றி
நான் இன்னும் வாங்கி படிக்கல படிக்கிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54400102739214917462014-03-03T09:24:49.644+05:302014-03-03T09:24:49.644+05:30pls visit and provide your comments to tamizhsiruk...pls visit and provide your comments to tamizhsirukadhai.blogspot.inRajendhiran Easuhttps://www.blogger.com/profile/13855050308396941028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40651296096660643912014-03-03T09:23:48.612+05:302014-03-03T09:23:48.612+05:30view
tamizhsirukadhai.blogspot.inview
tamizhsirukadhai.blogspot.inRajendhiran Easuhttps://www.blogger.com/profile/13855050308396941028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13578448088678886432014-03-01T10:48:39.974+05:302014-03-01T10:48:39.974+05:30தகவல்களுக்கு நன்றி!தகவல்களுக்கு நன்றி!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76858912853247621842014-02-28T07:48:06.322+05:302014-02-28T07:48:06.322+05:30அனுப்பி வைங்க படிச்சுடுவோம். :)அனுப்பி வைங்க படிச்சுடுவோம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21058192371970339012014-02-27T20:34:14.019+05:302014-02-27T20:34:14.019+05:30வாங்கி வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியது தங்களின் பார்...வாங்கி வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியது தங்களின் பார்வையில் இந்த புத்தகம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29419451113888407972014-02-27T13:30:41.412+05:302014-02-27T13:30:41.412+05:30வாவ் படிக்க அருமையா இருக்கு..வாவ் படிக்க அருமையா இருக்கு..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13455249205307812742014-02-27T13:30:40.594+05:302014-02-27T13:30:40.594+05:30வாவ் படிக்க அருமையா இருக்கு..வாவ் படிக்க அருமையா இருக்கு..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71866167101284068022014-02-27T12:18:23.692+05:302014-02-27T12:18:23.692+05:30அருமையான மதிப்புரை. பகிர்ந்ததற்கு நன்றி.அருமையான மதிப்புரை. பகிர்ந்ததற்கு நன்றி.பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65887687140967280732014-02-27T10:20:20.209+05:302014-02-27T10:20:20.209+05:30சிறப்பான புத்தக அறிமுகம்...
நிச்சயம் வாங்க வேண்டு...சிறப்பான புத்தக அறிமுகம்...

நிச்சயம் வாங்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88577922834224434922014-02-26T23:11:48.090+05:302014-02-26T23:11:48.090+05:30ஸ்ரீராமுக்கும் கருத்துச் சொல்லியிருக்கும் அத்தனை ந...ஸ்ரீராமுக்கும் கருத்துச் சொல்லியிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24300960587575200242014-02-26T22:53:04.165+05:302014-02-26T22:53:04.165+05:30வணக்கம்
ஐயா.
பதிவை படித்த போது.. அந்த புத்தகத்தை ...வணக்கம்
ஐயா.

பதிவை படித்த போது.. அந்த புத்தகத்தை வேண்டி படிக்கச் சொல்லுகிறது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1976943993023417222014-02-26T22:45:34.935+05:302014-02-26T22:45:34.935+05:30நானும் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு விசிறி . உங்கள...நானும் சுஜாதாவின் எழுத்துக்களுக்கு விசிறி . உங்கள் புத்தக மதிப்புரை மிகவும் விரிவாக உள்ளது. படிக்க வேண்டிய புத்தகம் என்று நினைக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39084067404668190452014-02-26T21:15:39.140+05:302014-02-26T21:15:39.140+05:30
திரு. அமுதவன் அவர்கள் தமிழ்மணத்தில் நட்சத்திர எழ...
திரு. அமுதவன் அவர்கள் தமிழ்மணத்தில் நட்சத்திர எழுத்தாளராக இருந்தபோது பகிர்ந்து கொண்ட பலவிஷயங்கள் இதில் இருப்பது போல் தெரிகிறது. திரு. சிவகுமார் பற்றியும் நிறையவே பகிர்ந்து கொண்டதும் நினைவுக்கு வருகிறது. சுஜாதா எழுதிய பல பதிவுகளைப் படித்திருக்கிறேன். மெக்சிகோ நாட்டு சலவைக்காரி பற்றி கீரிக்கும் பாம்புக்கும் சண்டையிடப் போகும் கழைக்கூத்தாடி போல் சொல்லியே வந்தார். எங்காவது அந்த ஜோக் சொன்னாரா தெரியவில்லை. ஒருவேளை அமுதவனுக்குத் தெரிந்திருக்கலாம் அந்தப் புத்தகம் படிப்பேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8939352359163086832014-02-26T21:07:53.759+05:302014-02-26T21:07:53.759+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.
நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46431098022041574612014-02-26T20:10:54.565+05:302014-02-26T20:10:54.565+05:30***திருமதி சுஜாதாவே சொல்லிட்டாங்கனா சரியாத்தான் இர...***திருமதி சுஜாதாவே சொல்லிட்டாங்கனா சரியாத்தான் இருக்கும். முன்னால சுஜாதா இன்ன மாதிரினு சொன்னவங்க அப்ப யாரு?***

அந்தத் "தவறை" சரிசெய்யத்தானே இந்தத் தொடரே எழுதப் படுகிறது?

I dont know how many people are behind her and INSTRUCTING her how to write the TRUTHS and FACTS about her husband, which she herself dos not know or have any idea about it! LOL

However அவர் குறைகளை எழுதியது எழுதியதுதான். அதை அழிக்க முடியாது. ஆனால் அவரை மிகையாகப் புகழ்ந்து அதை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம் என்கிற எண்ணத்தில் "சான்றோர்களின்" ஆதரவில் அவர் "எழுதுகிறார்".

இரு கோடுகள் மாதிரி, குறைக்கோட்டை மிகச்சிறியதாக ஆக்க இப்போ நிறைக்கோடு நீளமாகப்போடப்படுகிறது! ஆனால் எவ்ளோதான் நீளமாக்கினாலும் அந்த சிறிய கோடு இருக்கத்தான் போது!

It is always interesting read human beings "justifications" by manipulating the "mistakes" made earlier! LOLவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27882371860073468872014-02-26T19:55:03.446+05:302014-02-26T19:55:03.446+05:30இதுவரைப் படிக்கவில்லை
அவசியம் வாங்கிப் படித்துவிடு...இதுவரைப் படிக்கவில்லை
அவசியம் வாங்கிப் படித்துவிடுவேன்
அற்புதமான பதிவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56816002176314051032014-02-26T19:50:26.568+05:302014-02-26T19:50:26.568+05:30சாதனையாளர்கள் பற்றிப் படிப்பது சுவாரசியமே. அதுவும்...சாதனையாளர்கள் பற்றிப் படிப்பது சுவாரசியமே. அதுவும் விருப்பத்துக்குரிய சா பற்றிப் படிப்பது இன்னும் சு.

சுஜாதா போதை இன்னும் குறையவில்லை என்பது உங்கள் விமரிசனக் குதூகலத்திலிருந்து புரிகிறது.

திருமதி சுஜாதாவே சொல்லிட்டாங்கனா சரியாத்தான் இருக்கும். முன்னால சுஜாதா இன்ன மாதிரினு சொன்னவங்க அப்ப யாரு?

சிந்தனைக்கு மொழி உண்டு. தாய்மொழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

சுஜாதாவின் எழுத்து அவர் காலத்திலேயே அலுத்து விட்டது. டிஎம்எஸ் இன்னும் அலுக்கவில்லை.

அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2585079257064008662014-02-26T19:00:34.248+05:302014-02-26T19:00:34.248+05:30
@ஜோதிஜி... நானும் படித்தேன். இங்கு இணைப்பு நானே க...
@ஜோதிஜி... நானும் படித்தேன். இங்கு இணைப்பு நானே கொடுத்திருக்க வேண்டும். இப்போது கொடுத்து விட்டேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21113178017094397092014-02-26T18:10:31.689+05:302014-02-26T18:10:31.689+05:30நானும் இது இந்த புத்தகம் குறித்து ஒரு விமர்சனப் பா...நானும் இது இந்த புத்தகம் குறித்து ஒரு விமர்சனப் பார்வையாக எழுதி உள்ளேன்.

http://deviyar-illam.blogspot.in/2014/02/blog-post_14.htmlஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63739461524921288402014-02-26T18:01:22.370+05:302014-02-26T18:01:22.370+05:30ஆ.வி.&யில் வேலை பார்த்தபோது சுஜாதா என்ற மந்திர...ஆ.வி.&யில் வேலை பார்த்தபோது சுஜாதா என்ற மந்திரச் சொல்லுக்காகவே இந்தப் புத்தகத்தை கேட்டு வாங்கி லேஅவுட் பண்ணினதும், அந்தச் சாக்கில் மொத்த மேட்டரையும் படித்து ரசித்ததும் இப்போதும் நினைவில் பசுமையாய். படிக்கையில் நான் என்னென்ன உணர்ந்தேனோ... அதில் ஒன்றும் விடாமல் அருமையாக இங்கு நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கையில் மகிழ்ச்சி! குறிப்பாக & கறுப்பு சிவப்பு வெளுப்பு வரலாற்று நாவல் துவங்கியதில் வந்த பிரச்னைகளின் தீவிரம் மற்றும் பதிப்பகங்கள் சரியான ராயல்டி தராமல் ஏமாற்றிய விஷயமும்! (உங்க கதைகளை தொடர்கதையாவே ஜனங்க படிச்சுடறதால புத்தகங்கள் விக்கறதில்லை சார்ன்னு சொல்லப்பட்டதை நம்பிய அப்பாவி எழுத்தாளர்!!!)
பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14772782090441567512014-02-26T17:10:58.245+05:302014-02-26T17:10:58.245+05:30சுவாரஸ்யமான பகுதிகள்....சுவாரஸ்யமான பகுதிகள்....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82453691492423579162014-02-26T16:47:01.196+05:302014-02-26T16:47:01.196+05:30நல்ல விமர்சனம்... பால்ஹனுமான் அவர்களின் இணைப்புகளு...நல்ல விமர்சனம்... பால்ஹனுமான் அவர்களின் இணைப்புகளுக்கு நன்றி... அமுதவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8143478150442983772014-02-26T16:01:34.933+05:302014-02-26T16:01:34.933+05:30மிக அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். வாங்கி வாசிக்கு...மிக அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். வாங்கி வாசிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com