tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7777677683885874415..comments2024-03-28T17:11:12.938+05:30Comments on எங்கள் Blog: விமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்தியர்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger143125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47943129410868032502019-03-22T10:38:00.076+05:302019-03-22T10:38:00.076+05:30விமானம்...மட்டுமல்ல டிவி, வானொலி,கம்ப்யூட்டர்,கார்...விமானம்...மட்டுமல்ல டிவி, வானொலி,கம்ப்யூட்டர்,கார்,மிதிவண்டி,கிரைண்டர்,மிக்சி,பல்ப்....Ext உலகத்தில் உள்ள அனைத்தையும் கண்டுபிடித்தது இந்தியர்கள்தான் o.k va....உருப்படியா இந்த உலகத்திற்கு எதையுமே கண்டுபிடித்து கொடுக்காமலேயே எவனாவது எதையாவது கண்டுபுடிச்சா நாங்கதான் முதல்ல கண்டுபுடித்தோம்னு சொல்லி சொல்லியே வாழ்க்கைய ஓட்டிட்டு போயிடுவோம் சரியா....த்தூ...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15606803100625571472019-03-22T08:28:09.128+05:302019-03-22T08:28:09.128+05:30ஹா... ஹா... ஹா...
நீங்கள் சொல்லி இருக்கும் ஒற்...ஹா... ஹா... ஹா...

நீங்கள் சொல்லி இருக்கும் ஒற்றுமையை கவனிக்க மறந்தேன் சொக்கன் ஸார்... ஸாரி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1739348549941648562019-03-22T07:15:59.612+05:302019-03-22T07:15:59.612+05:30ஆஹா என்ன .ஒரு ஒற்றுமை. நான் தங்களின் இன்றைய பதிவை...ஆஹா என்ன .ஒரு ஒற்றுமை. நான் தங்களின் இன்றைய பதிவை படிக்காமல் (காணொளியை காணாமல்) அதற்கு அடுத்த பதிவை படித்தேன். தாங்கள் தங்களுடன் பணிபுரிந்தவரின் ஓய்வுக்கு ஒரு கவிதையை எழுதியிருக்கிறீர்கள். நானும் என்னுடைய ஆசிரியரின் ஓய்வுக்கு,அவரிடம் படித்த காலத்தில் நடந்ததை நினைவுகூறி நேற்று தான் எழுதி அனுப்பினேன்.

உங்கள் கண்களுக்கு அந்த காணாமல் போன விமானம் தட்டுப்பட்டிருக்கணுமே!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84680012423945044992019-03-22T06:09:39.051+05:302019-03-22T06:09:39.051+05:30ஆமாம் ஐயா....
உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.ஆமாம் ஐயா....

உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69871226643893480932019-03-22T06:07:01.259+05:302019-03-22T06:07:01.259+05:30விமானம் என்ற எண்ணத்தைக் கண்டுபிடித்தது நிச்சயம் இந...விமானம் என்ற எண்ணத்தைக் கண்டுபிடித்தது நிச்சயம் இந்தியாவில்தான். உ-ம் ராவணணனின் புஷ்பக விமானம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24893201570737750982019-03-22T05:50:02.491+05:302019-03-22T05:50:02.491+05:30ஆஹா...
அரம செயலருக்கு இருக்கும் பொறுப்பு எனக்கி...ஆஹா...

அரம செயலருக்கு இருக்கும் பொறுப்பு எனக்கில்லையே... என்னைவிட ரசிகராயிருக்காங்களே.....!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64687009178173893182019-03-22T05:49:04.235+05:302019-03-22T05:49:04.235+05:30நன்றி கீதா.
நிர்வாண நகரம் என்று ஒரு கதை. அந்தக...நன்றி கீதா.

நிர்வாண நகரம் என்று ஒரு கதை. அந்தக் கதைதானா, வேறு கதியா என்று நினைவில்லை. கணேஷ் பாலா சரியாகச் சொல்லக்கூடும்.

அந்தக் கதையில் சுஜாதா எழுதி இருந்த ஒரு வாரம்... பிரசுரிக்க முடியாது என்று சொல்லி விட்டாராம் சாவி... அப்புறம் சுஜாதா மாற்றவேண்டி இருந்ததாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84731605088941565752019-03-22T05:47:30.717+05:302019-03-22T05:47:30.717+05:30வாங்க துளஸிஜி..
அனைத்தையும் படித்து ஒவ்வொன்றாக கர...வாங்க துளஸிஜி..

அனைத்தையும் படித்து ஒவ்வொன்றாக கருத்திட்டமைக்கு நன்றி.

வழக்கம் போல கவிதையை ரசித்தமைக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57298515192140961002019-03-21T22:24:19.853+05:302019-03-21T22:24:19.853+05:30வர வர ஸ்ரீராமுக்கு மறதி அதிகமாகிக்கொண்டே வருகிறது....வர வர ஸ்ரீராமுக்கு மறதி அதிகமாகிக்கொண்டே வருகிறது. இரண்டு வாரங்களாச்சு அனுஷ்கா படம் போட்டு.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-991083942932611172019-03-21T21:32:56.606+05:302019-03-21T21:32:56.606+05:30ஸ்ரீராம் காலையில் சொல்ல விட்டுப் போன மிக மிக அருமை...ஸ்ரீராம் காலையில் சொல்ல விட்டுப் போன மிக மிக அருமையான விஷயம்....

சாவி அவர்களைப் பற்றியது. எத்தனை பெரிய எழுத்தாளர் அவர்! (சாவி என்றாலே எனக்கு வாஷிங்க்க்டனில் திருமணம் தான் நினைவுக்கு வரும். நான் ரசித்து வாசித்து சிரித்து சிரித்து ஹையோ கல்லூரிக் காலத்தில் அப்படிச் சிரித்திருக்கிறேன் வாசித்து). இப்போது மீண்டும் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது) பத்திரிகையாளரும் கூட! என்ன அருமையான தலைசிறந்த குணம் இல்லையா!!!? ஒருவரைப் பாராட்டுவது என்பது ஆகச் சிறந்த குணம் என்பேன். எத்தனை ஊக்கம் அளிக்கும் அது! அந்த ஊக்கத்திலேயே நிறைய நல்ல படைப்புகள் வருமே. அவரிடம் நாம் கற்க வேண்டிய மிகச் சிறந்த குணம். மிகவும் ரசித்தேன் அக்குறிப்பை. ச்சே இத்தனை நல்ல விஷயத்தை எப்படி காலையில் சொல்ல விட்டுப் போனேன் என்று இங்கு சொல்லியிருக்கேனோ என்று தேடிப்பார்த்து இல்லை என்பது தெரிந்ததும்...இப்போது போடுகிறேன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8706678003613712622019-03-21T21:25:08.894+05:302019-03-21T21:25:08.894+05:30ஸ்ரீராம்ஜி வழக்கம் போல உங்கள் கவிதைகள் அருமை. குறி...ஸ்ரீராம்ஜி வழக்கம் போல உங்கள் கவிதைகள் அருமை. குறிப்பாக இரண்டாவது கவிதை விமானத்தைத் தேடிய கவிதையை மிகவும் ரசித்தேன். முதல் வாழ்த்துக் கவிதையிலும் வரிகள் அருமைதான். எனக்கெல்லாம் இத்தனை அளவு கூடக் கவிதை எல்லாம் எழுத வராதே!!!

ஓய்வு பெறுபவருக்கு வாழ்த்துகள். கூடவே உங்கள் வரிகளுடன். வித்தியாசமான மாலை. அதுவும் அவரது செர்வீஸ் வருடங்களைக் கணக்கிட்டு 2 ரூபாய் காயின்கள் வைத்துத் தொடுத்த மாலை! (நானும் சென்ற வருடம் ஓய்வு பெற்றதை நினைத்துக் கொண்டேன் இதே மார்ச்சில்தானே! ஆனால் இப்போது அருகில் உள்ள காலேஜில் வேலை...என்பதால் நேரம் மிக டைட்டாகப் போகிறது)

விமானத்தைக் கண்டுபிடித்தவர் பற்றிய தகவல்கள் அறிந்தேன்.

ஜீவி சார் எழுதிய புத்தகத்திலிருந்து கொடுத்திருந்த குறிப்பை ரசித்தேன்.

எழுத்தாளர் சாவி அவர்களின் பண்பு சிறப்பான ஒன்று!

எங்கள் வீட்டிலும் கொசு உண்டுதான் ஆனால் கொசு வலை எல்லா ஜன்னல்களிலும் உண்டு. மேலும் வீட்டைச் சுற்றித் தோட்டம் எனவே மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தி சாயும் நேரத்தில் கொஞ்சம் வரும் அப்புறம் எல்லாம் தோட்டத்திற்குள் புகுந்துவிடும். எனவே அத்தனை தெரிவதில்லை.

அனைத்தும் அருமை ஸ்ரீராம்ஜி!

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82392368719989381862019-03-21T20:37:18.085+05:302019-03-21T20:37:18.085+05:30ஆமாம் அம்மா.. திருமணம் போன்ற விசேஷங்கள் சமயத்தில...ஆமாம் அம்மா.. திருமணம் போன்ற விசேஷங்கள் சமயத்தில் நன்றாகவே உதவுகின்றன!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22475081469347924302019-03-21T20:36:37.389+05:302019-03-21T20:36:37.389+05:30வாங்க வல்லிம்மா...
உங்கள் வாழ்த்தை தோழிக்கு சொல்ல...வாங்க வல்லிம்மா...

உங்கள் வாழ்த்தை தோழிக்கு சொல்லி விடுகிறேன்.

கவிதை பாராட்டுக்கு நன்றி. கொசுவலை ஏனோ எனக்கு அலர்ஜியாக இருக்கிறது...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51088220972293132982019-03-21T20:35:21.894+05:302019-03-21T20:35:21.894+05:30பாதி சொன்னால் மீதி புரிந்து விடுகிறது!பாதி சொன்னால் மீதி புரிந்து விடுகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64899312731350741922019-03-21T20:29:25.765+05:302019-03-21T20:29:25.765+05:30//பெண்கொசுக்கள்தான் கடிக்கின்றன அக்கா... பெண்களை ம...//பெண்கொசுக்கள்தான் கடிக்கின்றன அக்கா... பெண்களை மட்டுமா கடிக்கின்றன? எங்களையும்தான்!// - பெண்களும் அப்படித்தான் என்று சொல்ல வருகிறீர்களா ஸ்ரீராம்? (அதில் உண்மை இருந்தாலும்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55703464675372974942019-03-21T20:23:59.134+05:302019-03-21T20:23:59.134+05:30அதிரா, நீங்கள் கேட்டவுடன் சட்டுப்புட்டென எழுதிவிட்...அதிரா, நீங்கள் கேட்டவுடன் சட்டுப்புட்டென எழுதிவிட்டார் ஸ்ரீராம்.
தாமரை கவிதை அருமை படித்துப் பாருங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59837326666890017012019-03-21T20:03:26.940+05:302019-03-21T20:03:26.940+05:30Do you still get Uni enzyme. It used to be my savi...Do you still get Uni enzyme. It used to be my saviour durung my acidity days.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52005116496062757522019-03-21T20:02:16.966+05:302019-03-21T20:02:16.966+05:30ப்ளாகர் மூடப் போவதில்லை. அந்த சைட்டிற்கே போய் அறிந...ப்ளாகர் மூடப் போவதில்லை. அந்த சைட்டிற்கே போய் அறிந்து கொண்டேன்.
உங்கள் அலுவலக்த் தோழிக்கு ஓய்வு வாழ்க்கை இனிமையாக அமைய வாழ்த்துகள். 58*2 116 வயது வரை ஆரோக்கியமாக வாழட்டும். என் ஆசிகள்.
உங்கள் கவிதை அன்புடன் ,அறிவு தோய்ந்த வார்த்தைகளால் புனையப்பட்ட மற்றோரு
மாலை.

கொசுவைத் தவிர்க்கக் கொசுவலை தான் சூப்பர் சல்யூஷன்.
நாங்கள் அதையே மேலே போர்த்திக் கொண்டு முழுவீச்சில் மின் விசிறியைச்
சுத்த விட்டு விடவோம்.
இப்பொழுது வீடு முழுக்க நெட் அடித்ததில் அவ்வளவு இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59234279387008706782019-03-21T19:26:15.462+05:302019-03-21T19:26:15.462+05:30// மேஜர் சுந்தரராஜன் ரேஞ்சுக்கு //
ஹா... ஹா... ...// மேஜர் சுந்தரராஜன் ரேஞ்சுக்கு //

ஹா... ஹா... ஹா... இது உண்மையில் சென்ற தேர்தல் சமயத்தில் முகநூலில் பகிர்ந்தது! இங்கு இப்போதும் தேர்தல், இப்போதும் கொசு என்பதால் பகிர்ந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86460269005228402462019-03-21T19:25:07.335+05:302019-03-21T19:25:07.335+05:30உண்மைதான் நெல்லை. மூடிய அறைக்குள் எவ்வளவு கொசு......உண்மைதான் நெல்லை. மூடிய அறைக்குள் எவ்வளவு கொசு... அவ்வளவு கொசு எங்கிருந்துதான் வந்து கொண்டே இருக்குமோ என்ற ஆச்சர்யம் எங்களுக்கும்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25941630821001422922019-03-21T19:23:54.002+05:302019-03-21T19:23:54.002+05:30காசுமாலை ஐடியா தந்த நண்பரிடம் உங்கள் அனைவரின் பாரா...காசுமாலை ஐடியா தந்த நண்பரிடம் உங்கள் அனைவரின் பாராட்டுதல்களை சொல்கிறேன். மகிழ்வார்.

பெண்கொசுக்கள்தான் கடிக்கின்றன அக்கா... பெண்களை மட்டுமா கடிக்கின்றன? எங்களையும்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38013360552815638892019-03-21T19:22:24.266+05:302019-03-21T19:22:24.266+05:30வாங்க ஜி எம் பி ஸார்... கொசுக்கொலை புரிந்து விட்...வாங்க ஜி எம் பி ஸார்... கொசுக்கொலை புரிந்து விட்டீர்களா! இங்கு தினசரி அதுதான் நிலைமை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23781558456988357972019-03-21T19:21:38.194+05:302019-03-21T19:21:38.194+05:30
வாங்க கமலா அக்கா... ஜீரணிக்க கடினமா இருக்கா? ய...
வாங்க கமலா அக்கா... ஜீரணிக்க கடினமா இருக்கா? யூனிஎன்ஜைம் சாப்பிடுங்க... ஹா... ஹா... ஹா...

//தாங்கள் கவிதை எப்படி எழுதப்பழக வேண்டுமென ஒரு புத்தகம் எழுதினால், என் போன்றவர்கள் படித்தறிந்து கவிதை எழுத கொள்ள செளகரியமாக இருக்கும். //

ஹா... ஹா... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7663316503908345752019-03-21T19:19:50.592+05:302019-03-21T19:19:50.592+05:30பதறவில்லையே... அப்போதும் நான் பதறவில்லையே.... ...பதறவில்லையே... அப்போதும் நான் பதறவில்லையே.... பதிவல்லவா தேத்தினேன்!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29827216818273664282019-03-21T19:19:06.833+05:302019-03-21T19:19:06.833+05:30உலகம் உருண்டை அதிரா!உலகம் உருண்டை அதிரா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com