tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7837144026061747945..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: ராமகாரியம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9218698521387373262018-03-11T05:57:47.888+05:302018-03-11T05:57:47.888+05:305.57...5.57...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9195430369751071502018-03-11T05:56:41.000+05:302018-03-11T05:56:41.000+05:30அனைத்து செய்திகளும் வாசித்தேன்....நெட்டிற்கு நாட் ...அனைத்து செய்திகளும் வாசித்தேன்....நெட்டிற்கு நாட் கழன்று.....ஹூம்.... ஸோ மொபைலில்...இருந்து.... விரிவா எழுத முடில.....

முடி ஆஹா வேறொரு வகையில் பயன் அளிப்பது..வித்தியாசமாக.... சுகுமார்...அறிவழகன்... பிரமிப்பு... வாழ்த்துவோம்..எல்லோரையும்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58576273214156246822018-03-10T20:54:31.119+05:302018-03-10T20:54:31.119+05:30அனைவருக்கும் தலை வணக்கம் பாராட்டுகள்அனைவருக்கும் தலை வணக்கம் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24626276880892759952018-03-10T18:49:40.009+05:302018-03-10T18:49:40.009+05:30அனைத்து நல்ல காரியங்களும் வளம் பெற வாழ்த்துகள். ரா...அனைத்து நல்ல காரியங்களும் வளம் பெற வாழ்த்துகள். ராமகார்யம் பெஸ்ட்.
ஆனந்தி அம்மாளுக்கு வாழ்த்துகள்.
மரம் நடுபவர் சந்தோஷமாக இருக்கட்டும்.
நல்ல செய்திகளுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25852720080821071932018-03-10T15:56:35.460+05:302018-03-10T15:56:35.460+05:30சிறப்பான பகிர்வு. இது போன்ற தகவல்கள் நமக்கும் ஒரு ...சிறப்பான பகிர்வு. இது போன்ற தகவல்கள் நமக்கும் ஒரு முன்னுதாரணம்.

http://newsigaram.blogspot.com/2014/04/100happydays.html - சிகரம் பாரதி - 100 மகிழ்ச்சியான நாட்கள் #100happydaysசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11168632136694576282018-03-10T15:32:59.244+05:302018-03-10T15:32:59.244+05:30காலையிலேயே அனைத்துச் செய்திகளும் படித்து மகிழ்ந்தே...காலையிலேயே அனைத்துச் செய்திகளும் படித்து மகிழ்ந்தேன். அதிலும் முதல் செய்தி.. மனத்தை மிகவும் நெகிழவைத்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90918294232514758382018-03-10T15:18:23.783+05:302018-03-10T15:18:23.783+05:30வணக்கம் சகோதரரே
நல்ல பாஸிடிவ் செய்திகள்! பொள்ளாச்...வணக்கம் சகோதரரே

நல்ல பாஸிடிவ் செய்திகள்! பொள்ளாச்சி சுகுமார் அவர்களின் தரும சிந்தனை போற்றப்பட வேண்டியது.

வேண்டாத தலைமுடியை வைத்து பணம் ஈட்டி பொது நலத் தொண்டு செய்து வரும் ஆனந்தி அம்மாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பசுமை அழியாது மரங்கள் நட்டு வளர்த்து வருவதே தன் வாழ்க்கையென இருக்கும் அறிவழன் போற்றுதலுக்குரியவர். இவர்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கும் நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18292889678913119102018-03-10T13:49:14.243+05:302018-03-10T13:49:14.243+05:30என்னைக் காணோம்னு தேடின எல்லோருக்கும் நன்னி ஹை!என்னைக் காணோம்னு தேடின எல்லோருக்கும் நன்னி ஹை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22328076238343906632018-03-10T13:48:22.532+05:302018-03-10T13:48:22.532+05:30இன்னிக்குக் காஃபி ஆத்தும்போது ஆறேகால்! ஆகவே கடமை ஆ...இன்னிக்குக் காஃபி ஆத்தும்போது ஆறேகால்! ஆகவே கடமை ஆத்திட்டு இருந்தேன். ப.கு. வருமோனு ஒரு நப்பாசை! அது வரலை! ஆகவே கொஞ்சம் டல்! அப்புறமா இந்த விஷயமே நினைவில் இல்லை! ஹிஹிஹி! இப்போத் தான் முகநூலில் ராமர் பேரைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன். நல்ல விஷயங்கள் எல்லாம்! இந்த வாரத்துச் செய்திகள் எல்லாம் புதுசு! பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39397666804845789152018-03-10T12:43:22.588+05:302018-03-10T12:43:22.588+05:30வழக்கம்போல அரியோரைப் பற்றி பகிந்துள்ள விதம் பாராட்...வழக்கம்போல அரியோரைப் பற்றி பகிந்துள்ள விதம் பாராட்டத்தக்கது. அனைவரும் பாராட்டத்தக்கவர்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58445464569910005622018-03-10T12:23:57.200+05:302018-03-10T12:23:57.200+05:30நல்ல மனங்கள் வாழ்க வளமுடன்.நல்ல மனங்கள் வாழ்க வளமுடன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27299850104992119182018-03-10T12:18:41.553+05:302018-03-10T12:18:41.553+05:30அருமையான பணிகளைச் செய்யும்
வழிகாட்டிகளைக் கண்டுகொ...அருமையான பணிகளைச் செய்யும்
வழிகாட்டிகளைக் கண்டுகொண்டேன்.
அவர்கள் நீடூழி வாழவேண்டும்!
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10748290475733277032018-03-10T11:33:57.846+05:302018-03-10T11:33:57.846+05:30தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாக...தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

நன்றி .
தமிழ்அருவி திரட்டிAnonymoushttps://www.blogger.com/profile/00751088204022779991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24104097124668928492018-03-10T10:52:42.122+05:302018-03-10T10:52:42.122+05:30ராம காரியம் என்பதன் புது அர்த்தம் கொடுக்கிஆர் நேற...ராம காரியம் என்பதன் புது அர்த்தம் கொடுக்கிஆர் நேற்று எங்கள் தெருவில் ராமராஜ்ய ரதம் என்று ஒன்று வந்தது அதில் அயோத்தியில் கோவில் கட்டுவதை முக்கிய நோக்கமாக அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை தேர் இப்படியும் ராமராஜ்யம் உருபக்க முயற்சி ........! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31811030333480332462018-03-10T10:44:19.248+05:302018-03-10T10:44:19.248+05:30அறிவழகன் பற்றி படிக்கும் போது "உன்னால் முடியு...அறிவழகன் பற்றி படிக்கும் போது "உன்னால் முடியும் தம்பி" படத்தில் வரும் பெரியவர் ஞாபகம் வந்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71182928694086794712018-03-10T08:22:37.657+05:302018-03-10T08:22:37.657+05:30அருமையான செய்திகள்.
பசிபிணி ஆற்றுவது உன்னத சேவை.
ம...அருமையான செய்திகள்.
பசிபிணி ஆற்றுவது உன்னத சேவை.
மது அரக்கனால் சீரழிவு இல்லத நாடு வேண்டும் விரும்பும் ஆனந்தி அம்மாள் எண்ணம் நிறைவேற வேண்டும்.
வீணாகி குப்பைக்கு போவதை பெற்று எல்லோருக்கும் உதவும் ஆனந்தி அம்மாளை வணங்க வேண்டும்.
3000, மரங்கள் நிழல் கொடுக்குது என்றால் எவ்வளவு உழைப்பு !
அறிவழகன் அவர்களும் அவருக்கு உதவும் கிராம மக்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
வாழ்க வளமுடன்.
நல்ல செய்திகளுக்கு நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13437303924055398162018-03-10T08:21:57.271+05:302018-03-10T08:21:57.271+05:30காலை வணக்கம். ராம காரியம் என்னும் தலைப்பே சந்தோஷப்...காலை வணக்கம். ராம காரியம் என்னும் தலைப்பே சந்தோஷப்படுத்துகிறது. வருகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80965278218581572832018-03-10T07:55:16.720+05:302018-03-10T07:55:16.720+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18378095946753206582018-03-10T07:21:00.163+05:302018-03-10T07:21:00.163+05:30காலை வணக்கங்கள். நற்காரியங்களைப் பகிர்ந்தமைக்கு நன...காலை வணக்கங்கள். நற்காரியங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்க!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36355694900535660772018-03-10T06:13:16.511+05:302018-03-10T06:13:16.511+05:30// இன்றைக்கு கீதாம்மாவைக் காணோம்.... இன்னுமா கடமை...// இன்றைக்கு கீதாம்மாவைக் காணோம்.... இன்னுமா கடமை முடியல!//

காபியும் கஞ்சியும் ரொம்ப சூடாம் வெங்கட்... ஆகவே இன்னும் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61300597796235196232018-03-10T06:11:02.316+05:302018-03-10T06:11:02.316+05:30துரை அண்ணா இன்று காபி இன்னும் ஆத்தலை .லேட்டு....நா...துரை அண்ணா இன்று காபி இன்னும் ஆத்தலை .லேட்டு....நானும் காபி வருமு நினைச்சேன்.....வீட்டுலயே...ஆத்திக்க வேண்டியதுதான்....ஹாஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68063147221404098162018-03-10T06:10:18.738+05:302018-03-10T06:10:18.738+05:30இன்றைக்கு கீதாம்மாவைக் காணோம்.... இன்னுமா கடமை முட...இன்றைக்கு கீதாம்மாவைக் காணோம்.... இன்னுமா கடமை முடியல!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2683653257642726192018-03-10T06:09:00.358+05:302018-03-10T06:09:00.358+05:30// இன்று எபி பதிவு கொஞ்சம் லேட்டு...//
சான்ஸே இல்...// இன்று எபி பதிவு கொஞ்சம் லேட்டு...//

சான்ஸே இல்லை கீதா... ஷெட்யூல் எப்பவுமே காலை 6 மணிதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43515683107397852392018-03-10T06:08:50.942+05:302018-03-10T06:08:50.942+05:30சனிக்கிழமை அதுவுமாக
ஸ்ரீராம சந்நிதி களை கட்டிவிட்ட...சனிக்கிழமை அதுவுமாக
ஸ்ரீராம சந்நிதி களை கட்டிவிட்டது...//

அண்ணா டிட்டோ...... சொல்ல வந்தேன்...முதல் செய்தி கோட் செய்து....நீங்க சொல்லிட்டீங்க...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23401625874256494312018-03-10T06:08:26.596+05:302018-03-10T06:08:26.596+05:30இன்றைக்கு பகிர்ந்து கொண்ட செய்திகள் அனைத்துமே நன்ற...இன்றைக்கு பகிர்ந்து கொண்ட செய்திகள் அனைத்துமே நன்று. ராமகாரியம் - சிறப்பு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com