tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7856449134930566352..comments2024-03-29T07:11:52.126+05:30Comments on எங்கள் Blog: புதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76584488761131545672017-07-28T11:29:58.840+05:302017-07-28T11:29:58.840+05:30ச்சே! ரெணு நா மெதுவா வந்தா அதுக்குள்ள எல்லாரும் பத...ச்சே! ரெணு நா மெதுவா வந்தா அதுக்குள்ள எல்லாரும் பதில் சொல்லிடறாங்க. அதனால இனிமே /

எப்பவுமே இப்படித்தான் வர உத்தேசம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79799660562447270572017-07-28T09:55:40.459+05:302017-07-28T09:55:40.459+05:30புதிர் விடைகள் தெரிந்து கொள்ள ஆசை. ஓட்டு அளித்து வ...புதிர் விடைகள் தெரிந்து கொள்ள ஆசை. ஓட்டு அளித்து விட்டேன். பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40534138546807503152017-07-27T19:43:12.926+05:302017-07-27T19:43:12.926+05:30பெரியவங்க எழுதிட்டாங்க ஒற்றைச் சொல் நான் எழுதினாலு...பெரியவங்க எழுதிட்டாங்க ஒற்றைச் சொல் நான் எழுதினாலும் காப்பி என்ற பெயர் எனக்கெதற்குK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34735553161727442252017-07-27T15:25:46.494+05:302017-07-27T15:25:46.494+05:30இந்த ஓரெழுத்துச் சொல்குறித்து நான் என் பதிவு ஒன்றி...இந்த ஓரெழுத்துச் சொல்குறித்து நான் என் பதிவு ஒன்றில் கேட்டிருந்தேன் தஞ்சையம்பதி துரை செல்வராஜு சரியாக எழுதி இருந்த நினைவு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85805808472998302562017-07-26T19:06:43.720+05:302017-07-26T19:06:43.720+05:30On getting concurrence from Sri.KGG sir I am posti...On getting concurrence from Sri.KGG sir I am posting the next comment.ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51948194520263070412017-07-26T19:04:23.806+05:302017-07-26T19:04:23.806+05:30தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத...தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78353276357050337772017-07-26T18:50:06.017+05:302017-07-26T18:50:06.017+05:30எனக்கு ஒரு WhatsApp group ல் முன்பு எப்போதோ வந்திர...எனக்கு ஒரு WhatsApp group ல் முன்பு எப்போதோ வந்திருந்த தகவல்படி ஓரெழுத்துச்சொல் தமிழில் 42 உள்ளதாக அறிகிறேன்.
அதை அப்படியே இங்கு. Copy and paste செய்ய வேண்டாமென நினைக்கிறேன்ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48310617903897026562017-07-26T18:26:34.729+05:302017-07-26T18:26:34.729+05:30எனக்கு ஒரு WhatsApp group ல் முன்பு எப்போதோ வந்திர...எனக்கு ஒரு WhatsApp group ல் முன்பு எப்போதோ வந்திருந்த தகவல்படி ஓரெழுத்துச்சொல் தமிழில் 42 உள்ளதாக அறிகிறேன்.
அதை அப்படியே இங்கு. Copy and paste செய்ய வேண்டாமென நினைக்கிறேன்ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81031781679257187542017-07-26T18:25:23.804+05:302017-07-26T18:25:23.804+05:30 எனக்கு ஒரு WhatsApp group ல் முன்பு எப்போதோ வந்தி... எனக்கு ஒரு WhatsApp group ல் முன்பு எப்போதோ வந்திருந்த தகவல்படி ஓரெழுத்துச்சொல் தமிழில் 42 உள்ளதாக அறிகிறேன்.
அதை அப்படியே இங்கு. Copy and paste செய்ய வேண்டாமென நினைக்கிறேன். ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22414243103051299172017-07-26T17:07:00.829+05:302017-07-26T17:07:00.829+05:30கௌ- பசு என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். ஆ...கௌ- பசு என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும்.// அஹ்ஹாஹஹ் நெ த இது எனக்கும் டக்னு தோணிச்சு!!!! ஹைஃபைவ்!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16437718863207921932017-07-26T17:04:53.417+05:302017-07-26T17:04:53.417+05:30அதுக்குள்ளே தில்லையகத்து கீதா ரங்கன் வந்து (க்ர்ர்...அதுக்குள்ளே தில்லையகத்து கீதா ரங்கன் வந்து (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எல்லாத்தையும் சொல்லிட்டாங்க! ஆனாலும் பொற்கிழி எனக்குத்தான். நெ.த.வையெல்லாம் கணக்கில் எடுத்துக்காதீங்க! :)))))//

ஹஹஹ் கீதாக்கா நான் என்னத்த சொல்லிட்டேன் மூணாவது கேள்வி எனக்குத் தெரியவே தெரியாது!!! பரவால்ல பரவால்ல பொற்கிழி உங்களுக்கே!!! நெ த க்கும் உங்களுக்கும் தான் போட்டி நெ த இன்னும் சொல்லிட்டே இருக்கார் நிறைய ஒற்றை எழுத்து வார்த்தைகள்!! ஸோ அவரோட டீல் போடுங்க ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59838360557870220082017-07-26T13:53:29.850+05:302017-07-26T13:53:29.850+05:30நல்ல போட்டி. பதில்களை பார்த்துக் கொண்டேன். நன்றி ...நல்ல போட்டி. பதில்களை பார்த்துக் கொண்டேன். நன்றி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3623495495305419152017-07-26T13:04:40.645+05:302017-07-26T13:04:40.645+05:30படித்தேன்!த ம 9படித்தேன்!த ம 9Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12336863528144618112017-07-26T10:58:01.436+05:302017-07-26T10:58:01.436+05:302. ஓரெழுத்தொரு மொழிகள்
ஆ ஈ ஐ ஓ
கா தா பா மா வா சீ த...2. ஓரெழுத்தொரு மொழிகள்
ஆ ஈ ஐ ஓ
கா தா பா மா வா சீ தீ பீ
தூ பூ
சே கை தை பை மை வை
கோ போ பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42088587798599578842017-07-26T10:51:11.189+05:302017-07-26T10:51:11.189+05:303. Virat kohli
Rahul Dravid
Shahrukh khan
Kajal A...3. Virat kohli
Rahul Dravid
Shahrukh khan
Kajal Agarwalபெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13316874346152971192017-07-26T10:01:03.010+05:302017-07-26T10:01:03.010+05:30யோசிச்சா மூளை செலவாகிடும்.. ஓட்டு போட்டுட்டு போறேன...யோசிச்சா மூளை செலவாகிடும்.. ஓட்டு போட்டுட்டு போறேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79004042248580989712017-07-26T09:56:03.687+05:302017-07-26T09:56:03.687+05:30இந்த அர்த்தத்துல யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள் எ...இந்த அர்த்தத்துல யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன்.

தா - தாவு அல்லது தாவுதல். உதாரணம் தாமரை- தாவுகின்ற மான் என்று அர்த்தம்
ஈ- பிறருக்குக் கொடுத்தல். (கீ.சா. Flyனு நினைச்சிருப்பாங்க) ஈதல் இசைபட வாழ்தல்
இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்கும். கா வா வா கந்தா வா எனை கா வா வேலவா- காக்க வருவாய் என்ற அர்த்தம்.
இன்னும் இருக்கிறது. போதும்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82953658723108677342017-07-26T09:07:50.267+05:302017-07-26T09:07:50.267+05:30எந்த கீதா அக்கா? நான் முதல் கேள்விக்கும் மூன்றாம் ...எந்த கீதா அக்கா? நான் முதல் கேள்விக்கும் மூன்றாம் கேள்விக்கும் விடையே சொல்லலியே! இரண்டாம் கேள்விக்குப் பாதி சொல்றச்சே ரங்க்ஸ் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) காஃபி வேணும்னு கூப்பிட்டுட்டார்! முழுக்கச் சொல்லவே இல்லை! அதுக்குள்ளே தில்லையகத்து கீதா ரங்கன் வந்து (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எல்லாத்தையும் சொல்லிட்டாங்க! ஆனாலும் பொற்கிழி எனக்குத்தான். நெ.த.வையெல்லாம் கணக்கில் எடுத்துக்காதீங்க! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13748701124429069332017-07-26T08:50:35.515+05:302017-07-26T08:50:35.515+05:303. நாலாவது படம் காஜல் அகர்வால்
2. தீ, கூ (கூவு அல்...3. நாலாவது படம் காஜல் அகர்வால்
2. தீ, கூ (கூவு அல்லது கூவுதல்), தை (தைத்துவிடு அல்லது தையல்-பெண், மாதம்), நீ, சீ, தூ, வ-தமிழ் எண்கள் நிறையச் சொல்லலாம். வ என்றால் quarter

கௌ- பசு என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். ஆனால் சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24630321201220347992017-07-26T08:41:53.239+05:302017-07-26T08:41:53.239+05:30அ (8 ஐக்குறிக்கும்)
தை (மாதம் )
மற்றும் பல ஓரெழுத்...அ (8 ஐக்குறிக்கும்)
தை (மாதம் )
மற்றும் பல ஓரெழுத்துச்சொற்களை (எனக்குத்தெரிந்த சொற்களை) பலர் சொல்லிவிட்டனர். ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60653273207951688992017-07-26T08:34:33.597+05:302017-07-26T08:34:33.597+05:304 வது படம் தெலுகு ரிப்போர்ட்டர்னு தெரியறதுநால அது ...4 வது படம் தெலுகு ரிப்போர்ட்டர்னு தெரியறதுநால அது தெலுங்கு தேசம்னு ஊகம் ஆனா யார்னு தெரியலை...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60695996151547070892017-07-26T08:32:11.463+05:302017-07-26T08:32:11.463+05:30கீதா அக்காவும், நெல்லை தமிழனும் தாமதமாக வர வேண்டும...கீதா அக்காவும், நெல்லை தமிழனும் தாமதமாக வர வேண்டும் என்று கூறியிருக்கலாம்,🙄// கரீக்டுதான்....ஆனா பானுக்கா கூவத்தின் மேல சத்தியமா நான்..நான்....நானாத்தேன் விடை சொல்லிருக்கேன்!!! நெ த கிட்டயோ கீதாக்கா கிட்டயோ டீல் போடலை!!ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12657768301814537112017-07-26T08:26:51.221+05:302017-07-26T08:26:51.221+05:30விடை சொல்வோமான்னு யோசிக்கிறேன். விடை சொல்வோமான்னு யோசிக்கிறேன். KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82534618046029869712017-07-26T08:20:32.493+05:302017-07-26T08:20:32.493+05:30zodiac signs of chinese calendar?// சமீபத்தில் இப்...zodiac signs of chinese calendar?// சமீபத்தில் இப்படிப் படங்கள் கொடுத்து என்ன தொடர்பு என்று எங்கள் உறவு வாட்சப் குழுவில் கேட்கப்பட்டதால்.... அப்போது அறிந்ததை இங்கும் அப்படித்தான் இருக்குமோ என்று சொல்லிட்டேன்...இல்லைனா இப்படி யோசித்திருப்பேனானு??!!! நோ சான்ஸ் ஹிஹிஹிஹி....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33879508960497026532017-07-26T08:17:56.622+05:302017-07-26T08:17:56.622+05:30கீதா அக்காவும், நெல்லை தமிழனும் தாமதமாக வர வேண்டும...கீதா அக்காவும், நெல்லை தமிழனும் தாமதமாக வர வேண்டும் என்று கூறியிருக்கலாம்,🙄
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com