tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7862241855779103347..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அலேக் அனுபவங்கள் 22:: அறுவை சிகிச்சை நிபுணர். கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71247990328378279312013-07-17T14:51:22.007+05:302013-07-17T14:51:22.007+05:30/அவ் என்று கையில் கடித்தது. //
அந்த எறும்பு(ம்) வ.../அவ் என்று கையில் கடித்தது. //

அந்த எறும்பு(ம்) வலைப்பதிவரா இருக்குமோ?

/இந்தக் கட்டுரையை அலேக் அனுபவங்கள் என்ற தலைப்பில் ஏன் சேர்த்தீர்கள்/

நல்லவேளை நான் கேட்குமுன்னே பதில் கிடைச்சுடுச்சு.

1988 ல் பதினஞ்சாயிரம்;
1999 ல் அம்பதாயிரம்!!
2013 ல் ????!!!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1425925347459743302013-07-16T16:47:13.384+05:302013-07-16T16:47:13.384+05:30கண் ஆபரேஷன் நடந்த போது நான் இந்த மாதிரி பயந்தது நி...கண் ஆபரேஷன் நடந்த போது நான் இந்த மாதிரி பயந்தது நினைவுக்கு வந்தது!
ஒரு நல்ல மருத்துவரின் கண்காணிப்பில் அறுவை சிகிச்சை செய்து கொள்வது மனதில் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

டாக்டர் ரங்கபாஷ்யம் அவர்களின் மறைவு நிஜமாகவே மருத்துவ உலகிற்கு இழப்புதான்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16981535004189266312013-07-16T10:04:41.596+05:302013-07-16T10:04:41.596+05:30டாகடர் திரு. என். ரங்கபாஷ்யம் பற்றி கேள்வி பட்டு இ...டாகடர் திரு. என். ரங்கபாஷ்யம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்.
அவர் மறைவு வருத்தமான நிகழ்வு தான்.
அவரின் மருத்துவ சேவைக்கு வணக்கங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61363399582402428492013-07-16T09:22:55.629+05:302013-07-16T09:22:55.629+05:30ஒரு முறை வயிற்றுக் கோளாறுக்காகச் சந்தித்தேன். என்ற...ஒரு முறை வயிற்றுக் கோளாறுக்காகச் சந்தித்தேன். என்றாலும் தொடரமுடியாமல் வீட்டுப் பிரச்னைகள். வயிற்றுக்கோளாறு அப்படியே! :))) ஆபரேஷன் அனுபவம் என்றால் எனக்கு பைல்ஸ் ஆபரேஷன் அனுபவம் தான். கொடுமை!!!! டாக்டர் சம்பத் (கே.எஸ். சரிஜிகல் க்ளினிக்) தான் ஆபரேஷன் செய்தார். அன்னிக்குச் சாயந்திரம் நான் கத்தின கத்தலில் அம்பத்தூர் ஸ்டெட்போர்ட் ஆஸ்பத்தியின் நான்கு மாடி(அப்போ நாலு மாடி தான்)யும் அதிர்ந்தது. என்ன காரணம்னு என்னைப் பார்க்க அறை வாசலில் கூடிய கூட்டம் நெரிய, பின் கூட்டத்தைக் கலைக்கப் போலீஸை அழைக்கும்படி ஆயிடுச்சுனு கேள்விப் பட்டேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31814776460113489042013-07-16T00:08:08.765+05:302013-07-16T00:08:08.765+05:30sorry to hear the demise of Dr.Rangabhashyam.
He ...sorry to hear the demise of Dr.Rangabhashyam.

He was not a surgeon. He was an instituion.

subbu thatha.
www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83405716957896831672013-07-15T22:38:00.898+05:302013-07-15T22:38:00.898+05:30சென்னையில் புகழ் பெற்ற gastroenterologist டாக்டர் ...சென்னையில் புகழ் பெற்ற gastroenterologist டாக்டர் ரங்கபாஷ்யம் அவர்களின் மறைவு மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38746898920530073362013-07-15T21:15:51.162+05:302013-07-15T21:15:51.162+05:30இது போன்ற அறுவை சிகிச்சைகளை நல்ல மருத்துவ மனைகளில்...இது போன்ற அறுவை சிகிச்சைகளை நல்ல மருத்துவ மனைகளில் டாக்டர் ரங்கபாஷ்யம் போன்றவர்களிடம் செய்தால் நல்லது.

படித்து கடைசி வரிக்கு வரும் போது அவரின் மரணம் வருத்தமளித்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்....
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15765046655705082982013-07-15T20:05:23.738+05:302013-07-15T20:05:23.738+05:30திரு என். ரங்கபாஷ்யம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இ...திரு என். ரங்கபாஷ்யம் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73519500261359005062013-07-15T19:44:29.481+05:302013-07-15T19:44:29.481+05:30இது போன்ற அறுவை ச்கிச்சைகளை காசு பார்க்காமல் நல்ல ...இது போன்ற அறுவை ச்கிச்சைகளை காசு பார்க்காமல் நல்ல மருத்துவமனையில் செய்து கொள்வது நல்லதுதான்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com