tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7929955535692480829..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சபாஷ் தமிழகம்... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31472634099046683162017-01-23T16:32:12.551+05:302017-01-23T16:32:12.551+05:30சஷிகாந்த், கான்ஸ்டபில் பீமா ராவ்,கௌதம் குமார் மூவர...சஷிகாந்த், கான்ஸ்டபில் பீமா ராவ்,கௌதம் குமார் மூவரையும் எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்று விட்டது. இதோடு அவர்கள் நிறுத்திக் கொண்டால் சரி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5726483906105343582017-01-22T15:39:29.534+05:302017-01-22T15:39:29.534+05:30அனைத்தும் பாராட்டத்தக்க நிகழ்வுகள். More than adeq...அனைத்தும் பாராட்டத்தக்க நிகழ்வுகள். More than adequate energy ஜல்லிக்கட்டில் செலவழிக்கப்படுவதுபோல் தோன்றுகிறது. போராட்டத்தை ஜவ்வாக இழுப்பது எதற்கும் நல்லதல்ல.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31044248633477777512017-01-22T08:28:37.832+05:302017-01-22T08:28:37.832+05:30அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.....அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49481171081794994502017-01-22T06:25:21.594+05:302017-01-22T06:25:21.594+05:30ராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவிய...ராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவியும்
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவியதே!

தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28219165642885944822017-01-21T22:50:09.074+05:302017-01-21T22:50:09.074+05:30அனைத்தும் மிகப் பிரமிப்பான விஷயங்களாக இருக்கின்றது...அனைத்தும் மிகப் பிரமிப்பான விஷயங்களாக இருக்கின்றது.. ஜல்லிக்கட்டு போராட்ட வீடியோக்கள் பார்க்க மெய் சிலிர்க்கிறது.. நல்ல முடிவு நிட்சயம் கிடைக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13457316849579807452017-01-21T21:32:28.908+05:302017-01-21T21:32:28.908+05:30முதல் இரண்டும் பாராட்டிற்குரியவர்கள். கான்ஸ்டபிள் ...முதல் இரண்டும் பாராட்டிற்குரியவர்கள். கான்ஸ்டபிள் பீம்ராவிற்குப் பூங்கொத்து!!! காமன்சென்ஸ்!!சூப்பர்...

கௌதம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!

இறுதியாக தமிழக மக்கள்! ஷொட்டு! சபாஷ்! இது முன்னுதாரணம்!!. உங்கள் வரிகள் மிகவும் சரியே!! (கீதா: சல்லிக்கட்டை நான் ஒரு இன்சென்டிவாகப் பார்க்கிறேன் அப்படியேனும் நம் நாட்டுக் காளைகள் வளர்க்கப்படுமே என்று. இல்லை என்றால் காளைகளை எல்லோரும் வளர்ப்பதில்லை .அதுஎங்கு போகும்....சரி வேண்டாம். இதைப் பற்றி எங்கள் தளத்தில்/இங்கு எழுத நினைத்து எழுதவில்லை. உண்மைகள் கசக்கும்...சுருக்கமாக மொத்தத்தில் மனிதன் சுயநலவாதி...)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7400720166643864422017-01-21T16:57:22.221+05:302017-01-21T16:57:22.221+05:30ஆம் ஸ்ரீராம்! உண்மையிலேயே மிகவும் பிரமிப்பாக இருக...ஆம் ஸ்ரீராம்! உண்மையிலேயே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. நிச்சயம் மற்றப் பிரச்சினைகளுக்குப் போராட இது சரியான முன்னுதாரணமாக இருக்கும் என்பது மிகச்சரி. அடுப்பங்கரையிலிருந்து கேஸ் சிலிண்டர்களை நீக்கி 20 பேரைக் காப்பாற்றிய கான்ஸ்டபிள் பீம் ராவ் பாராட்டப்படக்கூடியவர். கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு, அடுத்தவர் பசியைப் போக்கும் கெளதம்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாசிட்டிவ் செய்திகளுக்கு நன்றி ஸ்ரீராம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43606289945028541672017-01-21T15:50:48.026+05:302017-01-21T15:50:48.026+05:30எல்லாப் போராட்டத்துக்கும் இந்தமாதிரி இன உணர்வு கொ...எல்லாப் போராட்டத்துக்கும் இந்தமாதிரி இன உணர்வு கொண்டு வரமுடியுமாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29760762048639971702017-01-21T13:24:14.872+05:302017-01-21T13:24:14.872+05:30அனைத்து உள்ளத்துக்கும்வாழ்த்துஅனைத்து உள்ளத்துக்கும்வாழ்த்துK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71000870625815963082017-01-21T12:33:20.817+05:302017-01-21T12:33:20.817+05:30Good.Good.visu.https://www.blogger.com/profile/10021662770545805212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79706372819625633762017-01-21T11:32:59.108+05:302017-01-21T11:32:59.108+05:30இளைஞர்களின் எழுச்சி எதிர்காலம் சிறப்பாக இருக்கும் ...இளைஞர்களின் எழுச்சி எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70897083563070403792017-01-21T08:34:55.656+05:302017-01-21T08:34:55.656+05:30அறப்போராட்டம் என்றும் வெற்றியே தரும்... மேலும் பல ...அறப்போராட்டம் என்றும் வெற்றியே தரும்... மேலும் பல விசயங்களிலும் தொடரட்டும் ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46194577560303623322017-01-21T07:57:40.205+05:302017-01-21T07:57:40.205+05:30கடைசிலே சொல்லி இருப்பதை முழு மனதோடு ஆதரிக்கிறேன். ...கடைசிலே சொல்லி இருப்பதை முழு மனதோடு ஆதரிக்கிறேன். எல்லாப் பிரச்னைகளுக்கும் இப்படி ஒன்று கூடிப் போராடணும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com