tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7990848189848767658..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: வாட்சாப்பினால் வந்த வாட்டர்! குற்றச்செயல்களுக்குத் தடா.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90690516360842452352017-07-23T16:55:43.482+05:302017-07-23T16:55:43.482+05:30காலம்பரலேருந்து இரண்டு முறை வந்தும் கருத்துச் சொல்...காலம்பரலேருந்து இரண்டு முறை வந்தும் கருத்துச் சொல்ல முடியலை! இப்போப் போயிருக்கு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81588994277392627812017-07-23T16:55:16.732+05:302017-07-23T16:55:16.732+05:30எல்லாமுமே புதிய செய்திகள். அந்த இரண்டாம் படம் பார்...எல்லாமுமே புதிய செய்திகள். அந்த இரண்டாம் படம் பார்த்ததுமே மனது கனத்துப் போனது! ஆங்காங்கே ஒரு சில நல்லவர்களாவது இருக்கிறார்களே என சந்தோஷப்பட வைக்கும் பதிவு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48547105268641660602017-07-22T21:57:02.808+05:302017-07-22T21:57:02.808+05:30செய்திகள் சிறப்பு வழக்கம் போல்..அரசை எதிர்பாராமல் ...செய்திகள் சிறப்பு வழக்கம் போல்..அரசை எதிர்பாராமல் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும். இளைஞர்கள் வாழ்க.. விரிவாகா அடிக்க முடியல....மொபைலில் இருந்து அடி ப்பதால்
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15123087850687048082017-07-22T21:41:24.324+05:302017-07-22T21:41:24.324+05:30அனைத்துமே சிறப்பான செய்திகள். அனைவருக்கும் பாராட்...அனைத்துமே சிறப்பான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66584008118515701692017-07-22T20:46:53.490+05:302017-07-22T20:46:53.490+05:30வாட்ஸ் அப் ஐ இப்படியும் ஆக்கபூர்வமாய் பயன் படுத்து...வாட்ஸ் அப் ஐ இப்படியும் ஆக்கபூர்வமாய் பயன் படுத்தும் வாலிபர்களுக்கு வாழ்த்துக்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86687990212001719402017-07-22T17:02:17.986+05:302017-07-22T17:02:17.986+05:30மனிதநேயம் காகிதத்தில் மட்டுமல்லாது ஆங்காங்கே கண்கூ...மனிதநேயம் காகிதத்தில் மட்டுமல்லாது ஆங்காங்கே கண்கூடாகத் தெரிகிறது; சாதாரணர்களுக்குப் பயனளிக்கிறது என்பதில் மனம் அமைதி கொள்கிறது. திரு பாஸ்கரின் சேவை சிறப்பு வாய்ந்தது. புட்டிப்பாலையும், கடைப்பாலையும் குடித்தும், குடிக்காமலேயே கூட வாழும் ஏழைக் குழந்தைகளை மனதில் நிறுத்தி நாட்டுப்பசுவின் பால் வழங்குகிறாரே, என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு செயலாக்கம் அது..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21455010758217400252017-07-22T11:56:09.998+05:302017-07-22T11:56:09.998+05:30நல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பணி
தமிழ் செய்திகள்நல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பணி
தமிழ் செய்திகள்விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42018935767271117952017-07-22T10:03:01.158+05:302017-07-22T10:03:01.158+05:30பல தகவல்கள அறிந்தேன்!நன்றி!பல தகவல்கள அறிந்தேன்!நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3741037065494163632017-07-22T09:58:58.012+05:302017-07-22T09:58:58.012+05:30உன்னால் முடியும் தம்பி என்பதை உறுதி படுத்திய கோவை ...உன்னால் முடியும் தம்பி என்பதை உறுதி படுத்திய கோவை இளைஞ்ர்கள், நமக்கு நாமே என்பதை செயல்படுத்திய செயல் வீரார்கள்,
திருப்புவனம் இளைஞ்ர்கள் அனைவரும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.
மற்ற செய்திகள் முன்பே படித்த செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-601291155672796872017-07-22T09:15:32.335+05:302017-07-22T09:15:32.335+05:30அரசை நம்பாமல், நாமே இணைந்து செயல்பட்டால் சாதிக்கலா...அரசை நம்பாமல், நாமே இணைந்து செயல்பட்டால் சாதிக்கலாம் என்ற கருத்தை சொல்லும் செய்திகள்....உண்மைதான்...!பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16579112349861991312017-07-22T08:50:50.567+05:302017-07-22T08:50:50.567+05:30நல்ல செய்திகளைத் தொகுத்துப் பகிர்ந்துகொள்வதற்கு நன...நல்ல செய்திகளைத் தொகுத்துப் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி. த ம +1நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81731413278196579062017-07-22T07:55:43.420+05:302017-07-22T07:55:43.420+05:30திருப்புவனம் இளைஞர்களின் செயல் பாராட்டுக்குறியது. ...திருப்புவனம் இளைஞர்களின் செயல் பாராட்டுக்குறியது. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74982815594606648432017-07-22T07:23:07.141+05:302017-07-22T07:23:07.141+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
தம+1போற்றுதலுக்கு உரியவர்கள்
தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7364909566959060722017-07-22T06:39:50.765+05:302017-07-22T06:39:50.765+05:30த.ம இணைப்புக் கிடைக்கவில்லை
மீண்டும் வருகிறேன்த.ம இணைப்புக் கிடைக்கவில்லை
மீண்டும் வருகிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18775201134711678062017-07-22T06:38:08.881+05:302017-07-22T06:38:08.881+05:30அறியாத ஆனால் அறிந்திருக்க வேண்டிய
அருமையான செய்திக...அறியாத ஆனால் அறிந்திருக்க வேண்டிய
அருமையான செய்திகள்
மனம் கொஞ்சம் நம்பிக்கை கொள்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com