tag:blogger.com,1999:blog-1788649157671288584.post825293447823483943..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: நல்லதா நாலு செய்திகள்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86447455677686234072013-09-16T15:18:32.026+05:302013-09-16T15:18:32.026+05:30ஏற்கனவே முகநூலுக்குப் பாதிப்பேர்காணிக்கை கொடுக்காத...ஏற்கனவே முகநூலுக்குப் பாதிப்பேர்காணிக்கை கொடுக்காத அடிமை ஆகிவிட்டார்கள்:)

எங்கள் ப்ளாகுமா:))))))
ஆனால் கொடுத்திருக்கும் முதல் செய்தி இன்பத்தேன் பய்ச்சுதே காதினிலே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76754136274651756422013-09-16T11:23:36.501+05:302013-09-16T11:23:36.501+05:30//ஃபேஸ்புக்கில் இயங்கட்டும். ஆனால் அதனுடனேயே தங்கி...//ஃபேஸ்புக்கில் இயங்கட்டும். ஆனால் அதனுடனேயே தங்கிடுவது நல்ல செய்திதானா//

கரெக்டாக் கேட்டீங்க அக்கா. (நல்லவேளை என்னைப் பாத்துக் கேட்கலை!) :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17362058419001929932013-09-16T11:22:11.235+05:302013-09-16T11:22:11.235+05:30//மின்சக்தியை அதிகம் பயன்படுத்தாமல், சிக்கனமாக சிற...//மின்சக்தியை அதிகம் பயன்படுத்தாமல், சிக்கனமாக சிறுசேமிப்பு செய்து, சந்தோஷமாக பொழுதைக் கழித்து //

கரண்ட் கட் முழுவீச்சில் ஆரம்பமாகிடுச்சுன்னு சொல்றீங்க, அப்படித்தானே?? :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51274579637753500062013-09-15T20:07:06.617+05:302013-09-15T20:07:06.617+05:30நல்ல செய்திகள் தான்..நல்ல செய்திகள் தான்..சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4033695867741327202013-09-15T13:17:21.036+05:302013-09-15T13:17:21.036+05:30//வாசகர்கள் எல்லோரும், மின்சக்தியை அதிகம் பயன்படுத...//வாசகர்கள் எல்லோரும், மின்சக்தியை அதிகம் பயன்படுத்தாமல், சிக்கனமாக சிறுசேமிப்பு செய்து, சந்தோஷமாக பொழுதைக் கழித்து வருகிறார்கள். //ஜோராக கை தட்டும் சத்தம் கேட்குதே!! :-))
+ve news??middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20057761822821944572013-09-15T10:50:27.322+05:302013-09-15T10:50:27.322+05:30நல்ல செய்திகள் 1,2.. நான்கும் கூட.
3.. ஃபேஸ்புக்...நல்ல செய்திகள் 1,2.. நான்கும் கூட.

3.. ஃபேஸ்புக்கில் இயங்கட்டும். ஆனால் அதனுடனேயே தங்கிடுவது நல்ல செய்திதானா:)?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63585147086410947292013-09-15T06:46:11.816+05:302013-09-15T06:46:11.816+05:30face book லே முகத்தைக் காட்ட மட்டும் தனி மின் விநி...face book லே முகத்தைக் காட்ட மட்டும் தனி மின் விநியோகமா? அநியாயமா இருக்கே! :))))

அதான் ஶ்ரீராமைக் காணோமா? காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புக் கொடுக்கலாம்னு நினைச்சேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59263197064922237882013-09-15T00:22:51.843+05:302013-09-15T00:22:51.843+05:30முதலாவது செய்தி கைத்தட்டல் பெற வேன்டிய செய்தி!முதலாவது செய்தி கைத்தட்டல் பெற வேன்டிய செய்தி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10150358349371264552013-09-14T23:30:10.768+05:302013-09-14T23:30:10.768+05:30மழை நல்லது.
மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கட்டும்.மழை நல்லது.
மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2819091524095230862013-09-14T23:01:46.418+05:302013-09-14T23:01:46.418+05:30நல்ல செய்திகள் ....நல்ல செய்திகள் ....வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21251045660235415382013-09-14T21:28:40.327+05:302013-09-14T21:28:40.327+05:30தில்லியிலும் அவ்வப்போது கொசுத் தூறல் போடுகிறது. அ...தில்லியிலும் அவ்வப்போது கொசுத் தூறல் போடுகிறது. அடித்துப் பெய்ய வேண்டுமென ஆசை.... :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com