tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8364980412653707970..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: அலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42253920941875086842012-11-04T13:03:06.082+05:302012-11-04T13:03:06.082+05:30Sorry for late coming. பெருநாள், விருந்தினர்னு ரொம...Sorry for late coming. பெருநாள், விருந்தினர்னு ரொம்பப் பிஸி.. வலைச்சரப் பதிவுகளையும் இனிதான் வாசிக்க வேண்டும்.

//மொத்தத்தில், எண்ணூரில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படும். //

ஏன்? ஒரே இடத்தில் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரே பூஜையாகச் செய்ய முடியாதா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88798338673584609212012-10-26T17:00:46.483+05:302012-10-26T17:00:46.483+05:30எல்ஆர்ஈஸ்வரின்னு நெனச்சேன், புன்னாகவராளி காரணமா? இ...எல்ஆர்ஈஸ்வரின்னு நெனச்சேன், புன்னாகவராளி காரணமா? இசை மேதையே சொல்லிட்டாருன்னா சரியாத் தான் இருக்கும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2980887841366648062012-10-26T12:29:48.763+05:302012-10-26T12:29:48.763+05:30என் வலைச்சரப் பொறுப்பின் கடைசிப் பகுதியில் தங்களுட...என் வலைச்சரப் பொறுப்பின் கடைசிப் பகுதியில் தங்களுடைய வலையகத்தை அறிமுகப் படுத்தியிருக்கின்றேன் என்பதனை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_6632.html

நன்றியுடன்,
சிவஹரிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68394255575002098992012-10-25T18:27:17.512+05:302012-10-25T18:27:17.512+05:30சுவாரசியமா இருக்கு உங்கள் நினைவுகள். பூஜை, பாட்டு...சுவாரசியமா இருக்கு உங்கள் நினைவுகள். பூஜை, பாட்டுன்னு படிச்ச போது எங்க ஆபீஸ் சரஸ்வதி பூஜை நினைவுக்கு வந்துது.
சரஸ்வதி பூஜை தினத்தன்று ஆபீஸ் களை கட்டிடும். டேப் ரெகார்டரில் பக்தி பாடல்களை போட்டு அலற விடுவார்கள். ஒரு முறை ரெண்டு பாட்டு ஆனவுடன் நான் போய் கிண்டலா எம்.எஸ்.வீ. பாட்டை போடுங்க, பூஜை இன்னும் களை கட்டும்னு சொன்னேன். அவரும் சிரிச்சுண்டே போடறேன் என்று சொல்லி,
போட்டே விட்டார். நான் பயந்து போய் என் சீட்டுக்கு வந்து கப்சிப்புன்னு உட்காந்துட்டேன். அப்பறம்தான் பாத்தேன் எம்.டீ. கார் வெளில இல்லாததை. :))

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53377514665100794762012-10-25T16:24:13.786+05:302012-10-25T16:24:13.786+05:30எங்கள் அக்டோபர் இருபத்தைந்தாம் தேதி பதிவில் கூறப்ப...எங்கள் அக்டோபர் இருபத்தைந்தாம் தேதி பதிவில் கூறப்பட்டுள்ளவர்!//

எந்த வருஷ அக்டோபர் 25?? இங்கே பதிவைக் காணோமே!

@அப்பாதுரை,

நானும் கொஞ்ச நாட்கள் அலுவலகம் போய்க் குப்பை கொட்டினப்போ ஆயுத பூஜை சிட்பன்டில் தங்கக் காசு தான் கொடுத்தாங்க. நாலு கிராம். நூற்றைம்பது ரூபாய்க்குள்ளே ஆச்சு.:))))

Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9286112303209103402012-10-25T15:40:04.309+05:302012-10-25T15:40:04.309+05:30//அப்பாதுரை said...
ஆயுதபூஜைக்கு எலந்தப்பழம் பாட்ட...//அப்பாதுரை said...
ஆயுதபூஜைக்கு எலந்தப்பழம் பாட்டு பாடினா அப்படித்தான்.//

எலந்தப்பழம் பாட்டு, அனைவரையும் கவர்ந்ததற்குக் காரணம், அது புன்னாகவராளி இராகத்தில் அமைந்திருப்பதுதான் என்று அந்தக் காலத்தில் கூறிய இசை மேதை யர்ர் தெரியுமா? எங்கள் அக்டோபர் இருபத்தைந்தாம் தேதி பதிவில் கூறப்பட்டுள்ளவர்! எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26204365052515764112012-10-25T02:27:37.392+05:302012-10-25T02:27:37.392+05:30ஆயுதபூஜைக்கு எலந்தப்பழம் பாட்டு பாடினா அப்படித்தான...ஆயுதபூஜைக்கு எலந்தப்பழம் பாட்டு பாடினா அப்படித்தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32437937967794510212012-10-25T02:26:53.748+05:302012-10-25T02:26:53.748+05:30இருநூறு ரூபாய்க்கு ஐந்து கிராம் தங்கம் - மலிவா கொள...இருநூறு ரூபாய்க்கு ஐந்து கிராம் தங்கம் - மலிவா கொள்ளையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74909472150742143232012-10-24T19:12:49.847+05:302012-10-24T19:12:49.847+05:30 மலரும் நினைவுகள் சுவாரசியம் மலரும் நினைவுகள் சுவாரசியம்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36937449572020921452012-10-24T12:43:30.186+05:302012-10-24T12:43:30.186+05:30சுவாரஸ்யமான பூஜைக் கொண்டாட்டங்கள்........சுவாரஸ்யமான பூஜைக் கொண்டாட்டங்கள்........இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54098826289999927442012-10-24T07:45:06.191+05:302012-10-24T07:45:06.191+05:30சுவாரசியமான மலரும் நினைவுகள்.அருமை.சுவாரசியமான மலரும் நினைவுகள்.அருமை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25572740568032367822012-10-24T06:44:46.226+05:302012-10-24T06:44:46.226+05:30The usual humorous style is missing. The usual humorous style is missing. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41721183040228101992012-10-23T20:59:24.654+05:302012-10-23T20:59:24.654+05:30//சீனு said...
// திரு டி எஸ் ஸ்ரீராம் என்பவர்.// ...//சீனு said...
// திரு டி எஸ் ஸ்ரீராம் என்பவர்.// இது யாரு நம்ம பிளாக் ஸ்ரீ ராமா? //
இல்லை சீனு சார்! அவரு T S S.
இவரு B+ Sகௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32460308033365265322012-10-23T20:36:59.041+05:302012-10-23T20:36:59.041+05:30// திரு டி எஸ் ஸ்ரீராம் என்பவர்.// இது யாரு நம்ம ...// திரு டி எஸ் ஸ்ரீராம் என்பவர்.// இது யாரு நம்ம பிளாக் ஸ்ரீ ராமா?

கற்பனையில் அந்த பூஜையை ரசித்தேன் அடேயப்பா எவ்வளவு பிரமாண்டமாய் இருந்திருக்கும்

சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35684854305630013832012-10-23T19:49:41.461+05:302012-10-23T19:49:41.461+05:30நானும் ஒரே ஒரு பூஜை தினத்தன்று பாடினேன். அதற்குப் ...நானும் ஒரே ஒரு பூஜை தினத்தன்று பாடினேன். அதற்குப் பிறகு என்னை யாரும் பாடச் சொல்லவில்லை! //

ஹிஹிஹிஹி, நல்லவேளையா எல்லாரும் சுதாரித்துக் கொண்டார்கள் போல. :))))

ஆயுத பூஜை நினைவுகள் அருமை. நாங்க ஆர்மி யூனிட்களில் கொண்டாடும் பூஜைகளுக்குப் போயிருக்கோம். கூர்கா ரெஜிமென்டில் நிஜம்மாவே எருமை மாட்டைப் பலி கொடுப்பாங்க. அதனால் அதுக்குப் போகறதில்லை. :(மிச்சம் அப்புறமா. இப்போ அழைப்பு வந்தாச்சு. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84208521355535421472012-10-23T19:07:12.187+05:302012-10-23T19:07:12.187+05:30நெய்வெலி தொழிற்சாலைகளிலும் ஆயுத பூஜை மிகவும் விமரி...நெய்வெலி தொழிற்சாலைகளிலும் ஆயுத பூஜை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் அனைத்து பேரும் ஆட்டோவிற்கு அலங்காரங்கள் செய்து முழு நெய்வேலி நகரையும் பெரிய ஊர்வலமாக வருவார்கள்....

இனிய நினைவுகள்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61741831317375411102012-10-23T17:42:55.903+05:302012-10-23T17:42:55.903+05:30Netru engal(!) officilum it hill 75% nadanthathu! ...Netru engal(!) officilum it hill 75% nadanthathu! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12863443753241501422012-10-23T15:02:05.087+05:302012-10-23T15:02:05.087+05:30நல்ல நினைவுகள்.நல்ல நினைவுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83962865748559520332012-10-23T14:27:19.978+05:302012-10-23T14:27:19.978+05:30விழா நினைவுகள் அருமை:)! எங்கள் பிளாகிற்கும் வாசக ந...விழா நினைவுகள் அருமை:)! எங்கள் பிளாகிற்கும் வாசக நண்பர்களுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5093782264100171342012-10-23T13:35:09.511+05:302012-10-23T13:35:09.511+05:30Dear Gothaman,
Thanks for sharing the info. I was ...Dear Gothaman,
Thanks for sharing the info. I was carried back to my days with ayudha puja.I ran a small scla eindustry for more than 30 years. It used to be so much fun and also pressure during the puja.We stop work the earlier day eavening and do all the cleaning, white washing and ecorations during the whole night.The boys go home freshen up and return at around 10 Am to prepare for the puja . One batch will go to buy things.We normally distribute two sets of uniforms and two months bonus during this time.
For some reason, i will always get fresh notes from the bank to give bonus. No special reason , but somehow I wanted my boys to get the same excitement I get when you count fresh currency.We also had a habit of getting one surprise gift every year. this would be something like a big satiless steel drum. Kodam and the likes. Some boys will come dressed in fanciful attire. One will bring a sound system and blare music. This day they will be totally free and they freak it out. All the boys were bachelors and they have so much fun. There is also one funny incident. In our area, a new briyani shop was opened and I ordered biryani to all the boys as they were engaged in cleaning work. When the food came around midnight they were very happy.But, the next year they wanted to know if they would get biryani, ebven before starting the cleaning work.This "psychology" I could never understand.I remember this almost during every Ayudha poojha.
Just thought of venting this.
regards

Shankarhttps://www.blogger.com/profile/06518391200658192783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68775092640478678162012-10-23T12:37:37.798+05:302012-10-23T12:37:37.798+05:30ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்
ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்
சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44550950172790012312012-10-23T12:06:23.981+05:302012-10-23T12:06:23.981+05:30நல்லதொரு நாளில் சிறப்பான பகிர்வு...
படிக்க படிக்க...நல்லதொரு நாளில் சிறப்பான பகிர்வு...

படிக்க படிக்க சென்னையில் 15 வருடம் பணி புரிந்த அந்த சந்தோஷ நாட்கள் வந்து போயின...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com