tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8594388457415007309..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: புதன் 181010 அனுஷ்கா ஆஸ்திரியா சென்றதேன்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17994520048461480062018-10-12T01:51:04.422+05:302018-10-12T01:51:04.422+05:30https://i.ytimg.com/vi/M7PVxWtPtNw/hqdefault.jpg
...https://i.ytimg.com/vi/M7PVxWtPtNw/hqdefault.jpg

ungalukku make up podumpothu eduthathu :)

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5711271514452138682018-10-11T23:19:58.461+05:302018-10-11T23:19:58.461+05:30சே..சே.. இந்த ழ/ள எப்பவுமே என் இமேஜ் ஐ டமேஜ் ஆக்கி...சே..சே.. இந்த ழ/ள எப்பவுமே என் இமேஜ் ஐ டமேஜ் ஆக்கிடுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மோடி அங்கிளிடம் மனுக்குடுக்கச் சொல்லியும் கீசாக்கா குடுக்கல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

https://tse1.mm.bing.net/th?id=OIP.PleTBCEjSTfH-ol1XPZlAQHaEu&pid=15.1&P=0&w=262&h=168முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61531082423180870142018-10-11T23:16:16.785+05:302018-10-11T23:16:16.785+05:30இல்லை அங்கிள்னா தமிழில் பெரியப்பா :) இல்லை அங்கிள்னா தமிழில் பெரியப்பா :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8381640782173663252018-10-11T23:14:31.214+05:302018-10-11T23:14:31.214+05:30அவர் லீவ் போட்டா அடுத்த வாரம் 20 கேள்விகள் கேட்பேன...அவர் லீவ் போட்டா அடுத்த வாரம் 20 கேள்விகள் கேட்பேன் அதுவுஅத்தனையும் சென்னப்பட்டணத்து இலக்கிய மொழி பற்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42769918527549242092018-10-11T23:13:54.803+05:302018-10-11T23:13:54.803+05:30நோஓஓஓஓஓஒ அஞ்சு வாணாம் வாணாம்ம்ம் அங்கிள் எண்டால் ட...நோஓஓஓஓஓஒ அஞ்சு வாணாம் வாணாம்ம்ம் அங்கிள் எண்டால் டமில்ல மாமா எல்லோ ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65225946963416494142018-10-11T23:12:38.121+05:302018-10-11T23:12:38.121+05:30//9, 96 பார்த்தாச்சா எப்போ ரீ யூனியன் ?//
ஹா ஹா ஹ...//9, 96 பார்த்தாச்சா எப்போ ரீ யூனியன் ?//

ஹா ஹா ஹா அவர் டமில்ப்படமே பார்க்கிறதில்லையாம்:)) இதில நைன்ரி சிக்ஸ் ஆஆஆஆஆஅ ஹா ஹா ஹா :)) ஸ்ரீராமுக்கே ஹெட் சுத்தப்போகுது:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44230667899548028802018-10-11T23:10:28.828+05:302018-10-11T23:10:28.828+05:30//லொள்ளு ??
அல்லு ?
அசால்ட்டு ?
கேப்மாரி ?
சோப்லாங...//லொள்ளு ??
அல்லு ?
அசால்ட்டு ?
கேப்மாரி ?
சோப்லாங்கி ?//

ஓ மை கடவுளே.. வரும் புதன் கிழமை எங்கள் புளொக்குக்கு விடுமுறை பிக்கோஸ் கெள அண்ணனுக்குக் காச்சல் வரும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53077541236414428332018-10-11T23:09:16.515+05:302018-10-11T23:09:16.515+05:30அல்லோ மிஸ்டர் உப்பூடி எல்லாம் சொல்லி அழுதெல்லாம் க...அல்லோ மிஸ்டர் உப்பூடி எல்லாம் சொல்லி அழுதெல்லாம் காட்டினா மட்டும் டபக்கென பரிசைத்தூக்கித் தந்திடுவாரோ கெள அண்ணன்?:) அது பரிசு அதிராவுக்குப் பக்கிங் நடக்குதாம்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70575983649200418042018-10-11T23:07:22.421+05:302018-10-11T23:07:22.421+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37940110570258871892018-10-11T22:55:35.949+05:302018-10-11T22:55:35.949+05:30நீங்க சொன்னமாதிரி தனியா மாட்டிக்கிட்டா திருதிருன்ன...நீங்க சொன்னமாதிரி தனியா மாட்டிக்கிட்டா திருதிருன்னு முழிக்கிறதை பார்த்து யாரவது பரிதாபப்பட்டு வருவாங்க அவங்ககிட்ட பேசி நேரத்தை கடத்திடுவேன் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43936415253505267692018-10-11T22:53:23.637+05:302018-10-11T22:53:23.637+05:30பொதுவாவே நான் ரிசெர்வ்ட் டைப் :) இருக்கிற இடமே தெர...பொதுவாவே நான் ரிசெர்வ்ட் டைப் :) இருக்கிற இடமே தெரியாதுன்னா பார்த்துக்கோங்க :) ஆனா கூட்டு சேர்க்கை யால் பிரபலமாகிடுவேன் மியாவ் கூடவே சுத்தறதால் வெளிச்சத்துக்கு வந்தேன் மற்றபடி மீ ஒரு அப்பாவி :)
இதோ இந்த படத்தில் இருக்கும் அதே நிலைதான் எனக்கு தனியா மாட்டிக்கிட்டா

https://i.dailymail.co.uk/i/pix/2016/05/20/10/346A03A000000578-3600536-image-a-3_1463738360034.jpg Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22072498600714709932018-10-11T22:47:03.622+05:302018-10-11T22:47:03.622+05:3016, அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன ?16, அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன ? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86630628345663115672018-10-11T22:42:27.323+05:302018-10-11T22:42:27.323+05:306) பார்ட்டி ஹாலில் ஒவ்வொருவரும் ஒரு ஜோக் அல்லது ப...6) பார்ட்டி ஹாலில் ஒவ்வொருவரும் ஒரு ஜோக் அல்லது பாட்டுப்பாட வேண்டும் என்று டின்னர் விருந்து அளிப்பவர் கூறினால், அதை ஏற்று, உங்கள் முறை வரும்பொழுது, ஜோக் / பாட்டு அல்லது குறைந்தபட்சம் ஏதேனும் சுவையான சம்பவம் பற்றிப் பேசுவீர்களா? //
அடடா இரண்டிலும் நான் வீக்காச்சே :) ஜோக் னு சொன்னா கம்பபாரதி ஜோக்கை எடுத்து விடுவேன் அதோட அதிரடி miyaaw கபால்னு விழுந்த நொந்த பல்ப் வாங்கிய சம்பவங்கள் பல எனக்கு தெரியும் அதெல்லாம் அங்கே ரிலீஸ் பண்ணிடுவேன் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81099675204218907972018-10-11T22:38:42.191+05:302018-10-11T22:38:42.191+05:30/1) நண்பரோடு சேர்ந்து, பார்ட்டி ஹாலில் அவர் செல்லு.../1) நண்பரோடு சேர்ந்து, பார்ட்டி ஹாலில் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் நீங்களும் சென்று, அவர் யாரோடெல்லாம் பேசுகிறாரோ அவர்களோடு ஒன்றும் பேசாமல் அல்லது ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசுவீர்களா?//
நண்பரே பிசியா இருப்பார் அதனால் அவர் பின்னால் பூனைகுட்டிபோல் செல்லமாட்டேன்

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64863839803750944212018-10-11T22:36:39.447+05:302018-10-11T22:36:39.447+05:30ஷ்ஹ்ஹ் :) அண்ணா இல்லை அங்கிள்னு கூப்பிட்டா எப்படி ...ஷ்ஹ்ஹ் :) அண்ணா இல்லை அங்கிள்னு கூப்பிட்டா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66069828503251610542018-10-11T22:19:41.262+05:302018-10-11T22:19:41.262+05:30//ழகாங்கிதம்:)).. ஆவ்வ்வ் எப்பூடி என் டமில்?:) இது...//ழகாங்கிதம்:)).. ஆவ்வ்வ் எப்பூடி என் டமில்?:) இது அஞ்சுவுக்குப் புரியாதாக்கும் //

ஹலோ கம்ப பாரதி :) அது புளகாங்கிதம் ..முதல்ல ழ ள படிங்க ..தமிழில் டீ குடித்த ஞானியே Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13266704361675312502018-10-11T22:13:47.710+05:302018-10-11T22:13:47.710+05:30எனது தத்து பித்து அச்சு பிச்சு கேள்விகளுக்கெல்லாம்...எனது தத்து பித்து அச்சு பிச்சு கேள்விகளுக்கெல்லாம் அழகான பதில் அளித்தமைக்கு நன்றி :)
அதுவும் சிம்டங்கரனுக்கான விளக்கத்தை படிச்சு மைக்ரேன் மைக்ரேட் ஆகிடுச்சின்னா பார்த்துக்கோங்க :)
அந்த உத்வேகத்தில் இன்னிக்கு 15 கேள்விகளை தொடுத்தாச்சு :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5932597291136135512018-10-11T22:10:32.603+05:302018-10-11T22:10:32.603+05:301,காரணமேயில்லாம ஒருவர் மீது அல்லது எதோ ஒன்றின் மீத...1,காரணமேயில்லாம ஒருவர் மீது அல்லது எதோ ஒன்றின் மீது வெறுப்பு வருவதன் காரணம் என்ன ? அப்படி சமீபத்தில் உங்களை வெறுப்படைய வைத்தது என்ன ?
2,அட இவருக்குள்ளும் இப்படி புன்னகைக்கவைக்கும் நகைச்சுவை உணர்வா ? நற்குணங்களா என்று ஆச்சர்யப்படுத்தியவர்கள் உண்டா ?அது யார் ?

3,பப்புவுக்கு எப்போ கல்யாணம் :) ?
எந்த பப்புன்னு கேள்வி கேக்க கூடாது ..

4, சிலருடைய கருத்துக்கள் biased /ஒருபக்க சார்புடையதாக இருக்கும்போது உங்கள் மனநிலை என்ன ?
5,அந்த காலத்து ராஜா ராணிங்க காலை காப்பிக்குப்பதில் என்ன குடிச்சிருப்பாங்க ?
6,அப்பாடா தப்பிச்சோம்னு நினைச்ச சம்பவம் எது ?
7,அன்புமணி /லவ்பெல் , பனிவீடு குமார் /ஐஸ்ஹவுஸ் குமார் ,இப்படி யாருக்காவது அடைமொழி வச்சிருக்கீங்களா ?
யாராவது உங்களுக்கு அப்படி அடைமொழி வைச்சிருக்காங்களா ?
8,சிம்டங்காரனுக்கு மிக அருமையாக விளக்கம் அளித்ததால் இன்னும் எனக்கு புரியாத வார்த்தைகளுக்கு கோனார் நோட்ஸ் மீனிங் /விளக்கவுரை வேண்டுகிறேன் :) ??
லொள்ளு ??
அல்லு ?
அசால்ட்டு ?
கேப்மாரி ?
சோப்லாங்கி ?

தற்சமயம் நினைவுக்கு வந்தவை இவை ..டவுட்ஸ் தொடரும் :)

9, 96 பார்த்தாச்சா எப்போ ரீ யூனியன் ?
10, அரை டிக்கட் வாண்டுகளிடம் மாட்டிக்கொண்டு அவர்கள் கேள்விகளுக்கு திணறியதுண்டா ?
அப்படி உங்களை அசர அலற வைத்த வாண்டின் கேள்வி என்ன ?
11,நம்மை சுற்றி எப்போதும் இவர்கள் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைத்ததுண்டா ?
அப்படி நினைக்க வைத்தவர்கள் யார் ???
12, உங்களுக்கு மிகவும் பிடித்த quote என்ன ? அதற்கு காரணம் ?
13, பயத்துக்கும் பலவீனத்துக்கும் தீனி போட்டு வளர்ப்பவர் அல்லது நம்பிக்கைக்கும் கனவுகளையும் வளர்ப்பவர் இவற்றில் நீங்கள் யார் ?
14, மனசுக்கு நிம்மதியும் அமைதியும் தந்தது /தருவது எது ?
15, அட இது சூப்பர் ஐடியானு நீங்களே உங்கள் கண்டுபிடிப்பை பற்றி வியந்திருக்கிறீர்களா ?
அந்த ஐடியா எது ?

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46573092904203562502018-10-11T05:09:54.520+05:302018-10-11T05:09:54.520+05:30நல்ல முயற்சி ஸ்ரீராம். காலையில் பார்த்ததும் பங்கெட...நல்ல முயற்சி ஸ்ரீராம். காலையில் பார்த்ததும் பங்கெடுக்க ஆசை, உடனே எழுத முடியாமல் மீண்டும் இப்பொழுது வந்தேன்.
நண்பர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று வாசிப்பதும் நன்றாக இருக்கிறது. நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1130593284903741152018-10-11T05:08:30.778+05:302018-10-11T05:08:30.778+05:30நண்பரோடு சேர்ந்து, பார்ட்டி ஹாலில் அவர் செல்லும் இ...நண்பரோடு சேர்ந்து, பார்ட்டி ஹாலில் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று, அவர் யாரோடெல்லாம் பேசுகிறாரோ அவர்களோடு ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவேன். அவர்களும் நன்றாகப் பேசுகிறார்கள் என்றால், நண்பரை விட்டுவிட வேண்டியதுதான். புதிய நண்பர்கள் ஏற்படுத்த ஒரு வாய்ப்பாகவே பார்ப்பேன். குழந்தைகள் இருந்தால் அவர்களுடனும் பேசுவேன். தனியாக நிற்பவரைப் பார்த்தால், அட நம்மைப் போல என்று எண்ணிப் பேச முயல்வேன். அவர்கள் வரவேற்பினைப் பொறுத்து உரையாடல் தொடர்வது. பாட மாட்டேன், ஜோக் சொல்லலாம்...வேறேதும் விளையாட்டுகள் இருந்தால் பங்கெடுப்பேன். வயதானவர்களிடமும் விசாரித்துப் பேசுவேன். பேச ஒன்றும் இல்லை என்று சொல்லமுடியாது, மழையா? வெயிலா? என்று பேசலாம்.. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86999235751896583342018-10-10T21:45:32.932+05:302018-10-10T21:45:32.932+05:30அனைத்தும் நன்றாக இருக்கிறது.
முன்னே பின்னே தெரியாத...அனைத்தும் நன்றாக இருக்கிறது.
முன்னே பின்னே தெரியாதவர் வீட்டுக்கு போக நேர்ந்தாலும் எப்படியாவது பேச ஆள் கிடைத்துவிடும்.அவர்கள் குழந்தைகள். குழந்தைகள் வேற்று முகம் பார்க்காமல் நம்முடன் விளையாடும். அப்புறம் குழந்தையின் அம்மா பேசுவார் அப்படியே நிறைய பேர் பேசிவிடுவார்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51255991265230496802018-10-10T19:34:13.692+05:302018-10-10T19:34:13.692+05:30///நம்ம அனுஷ்கா சர்மா தானே?///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்...///நம்ம அனுஷ்கா சர்மா தானே?///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது என் பக்கத்தில் போகும்.. ராகுல் - சோனியா கதையைப்போல மாத்திப்போட்டீங்களே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84223622271339982652018-10-10T18:54:40.629+05:302018-10-10T18:54:40.629+05:30அதனால் என்ன... அழைச்சுட்டுப் போகட்டுமே... நம்ம...அதனால் என்ன... அழைச்சுட்டுப் போகட்டுமே... நம்ம அனுஷ்கா சர்மா தானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77166561589947267472018-10-10T18:44:31.596+05:302018-10-10T18:44:31.596+05:30//ஶ்ரீராமை அவர் அண்ணா என்று அழைப்பார் என்று சொன்னத...//ஶ்ரீராமை அவர் அண்ணா என்று அழைப்பார் என்று சொன்னதன்மூலம் பரிசு உங்களுக்குக் கிட்டாதபடி செஞ்சுட்டீங்களே.///

ஹையோ ஆண்டவா இப்பூடியும் ஒன்று உள்ளுக்குள்ள இருப்பது தெரியாமல் போச்சே:)) ஹையொ இனி வாபஸ் வாங்கவும் முடியாதே:)).. சரி நெல்லைத்தமிழன் எனக்குப் பரிசு கிடைக்காட்டிலும் பறவாயில்லை:) மனசைக் கல்லாக்கிடுறேன்:))..
ஆனா அனுக்கா வந்து...., அண்ணா எனக் கூப்பிட வைக்கோணும்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19948753036281294492018-10-10T18:06:40.382+05:302018-10-10T18:06:40.382+05:30என் கேள்விக்குப் பதில் சொன்னதற்கு நன்றி.
அனைவருக்...என் கேள்விக்குப் பதில் சொன்னதற்கு நன்றி.
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

இங்கே தெரியாதவர்கள் வீட்டுக்குப் போகும் சந்தர்ப்பம் அதிகம்.
அனைவருமே நட்புடன் பழகுவதால் நமக்கும் சுலபம்.

அழையா விருந்தாளி என்று தெரிந்ததும் வயதுக்கு மரியாதை கொடுப்பார்கள். நாமும் சிரித்த முகமாக இருந்தால்
நேரம் சுலபமாகச் செல்லும்.
பாடும் வாய்ப்பு அனேகமாக எல்லா இடங்களிலும் உண்டு.

இள வயதில் அதெல்லாம் சிரமமாக இருந்த காலமும் உண்டு.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com