tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8605462022752894839..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 181005 : மழை முத்தங்கள் நகை மின்னல்கள் சிரிக்கின்ற பெண்கள் காவியங்கள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58085790211965158102018-10-06T17:00:27.142+05:302018-10-06T17:00:27.142+05:30பழைய பாடல்களை எல்லாம்தொலைக் காட்சிகளில் கேட்கிறேன...பழைய பாடல்களை எல்லாம்தொலைக் காட்சிகளில் கேட்கிறேன் இருந்தாலும் உங்களைப்போல் ரசிக்க முடிவதில்லைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52978808524062672222018-10-06T13:55:20.800+05:302018-10-06T13:55:20.800+05:30நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47715748411140974322018-10-06T13:54:53.212+05:302018-10-06T13:54:53.212+05:30நன்றி நண்பர் விமலன்.நன்றி நண்பர் விமலன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30837585454983387892018-10-06T13:54:14.765+05:302018-10-06T13:54:14.765+05:30நன்றி ஸ்ரீகாந்த்.நன்றி ஸ்ரீகாந்த்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86739799140052696062018-10-06T09:56:52.533+05:302018-10-06T09:56:52.533+05:30இனிமையான பாடல். காலத்தை வென்ற maestroவிடம் இருந்து...இனிமையான பாடல். காலத்தை வென்ற maestroவிடம் இருந்து காலத்தை பற்றிய பாடல்Srikanthhttps://www.blogger.com/profile/14964494199536010143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90719526940713575972018-10-05T20:19:28.370+05:302018-10-05T20:19:28.370+05:30ராகங்களே சுகங்கள்,
அதிலும் இளையராஜா அவர்களின் ராகங...ராகங்களே சுகங்கள்,
அதிலும் இளையராஜா அவர்களின் ராகங்களுக்கு
கேட்கவா வேண்டும்?
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29941683158652682822018-10-05T19:21:37.825+05:302018-10-05T19:21:37.825+05:30இனிய கீதம் கேட்டதில் மனம் திருப்தி பாராட்டுக்குரிய...இனிய கீதம் கேட்டதில் மனம் திருப்தி பாராட்டுக்குரியது வாழ்த்துகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69048104609461840102018-10-05T18:48:33.407+05:302018-10-05T18:48:33.407+05:30வணக்கம் வெங்கட். நன்றி வெங்கட்.வணக்கம் வெங்கட். நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31295555958194633892018-10-05T18:48:03.814+05:302018-10-05T18:48:03.814+05:30வாங்க ஏஞ்சல்...
//இசையும் இனிமை/
பின்னே? இளையர...வாங்க ஏஞ்சல்...

//இசையும் இனிமை/

பின்னே? இளையராஜான்னா சும்மாவா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13827625827209899162018-10-05T18:46:52.658+05:302018-10-05T18:46:52.658+05:30படத்தை விடுங்க... பாட்டை எப்படி மிஸ் பண்ணினீங்க ...படத்தை விடுங்க... பாட்டை எப்படி மிஸ் பண்ணினீங்க ராஜி? நல்ல பாட்டாச்சே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44799547284760970412018-10-05T18:41:40.160+05:302018-10-05T18:41:40.160+05:30மாலை வணக்கம் 🙏.
பாடல் கேட்ட நினைவில்லை. பகிர்வுக...மாலை வணக்கம் 🙏.

பாடல் கேட்ட நினைவில்லை. பகிர்வுக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25237686296431670662018-10-05T17:47:51.451+05:302018-10-05T17:47:51.451+05:30சித்தி இந்த அங்கிள் கூட எல்லாம் நடிச்சிருக்காங்கள...சித்தி இந்த அங்கிள் கூட எல்லாம் நடிச்சிருக்காங்களா !!!
ஹீ ஹீ நல்லவேளை காணொளி போடாததால் பாட்டை முழுதுமே கேட்டு ரசித்தேன் .
ஜானகி அம்மா குரல் எல்லாத்தையும் தாண்டி தனித்துவமான இருக்கு இசையும் இனிமை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59512662194473517722018-10-05T16:30:12.185+05:302018-10-05T16:30:12.185+05:30ஸ்ரீராம் மீண்டும் கேட்டேன் பாடலை...என்ன அருமையான ப...ஸ்ரீராம் மீண்டும் கேட்டேன் பாடலை...என்ன அருமையான பாடல் இல்லையா?

//ஒரு கணக்கீட்டில் பார்க்கும்போது மோகனராகப் பாடல்கள் எனக்கு அதிகம் கவர்கிறது என்று தெரிகிறது.//

ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் 'மோக'னாங்கி அவள்! ஈர்க்காமல் இருப்பாளா!!!!

இந்த வீடியோவில் 1.16 லிருந்து நோட் பண்ணுங்க அப்ப ஜஸ்ட் 1.24 வரை வரும் பிட்..ரொம்ப சின்ன பிட் தான் மோகனத்தின் ஸ்வரம்....அடுத்த இன்டெர் லூடிலும் வரும்.....இதே கொஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்ணி மோகனம் முழு டச்சுடன் ஏழாம் அறிவு படத்தில் பாடலில் வரும்...ஆரம்பத்திலேயே வந்துவிடும்..

https://www.youtube.com/watch?v=6rUBkX-HjSk

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76423842605031362222018-10-05T16:10:02.781+05:302018-10-05T16:10:02.781+05:30ஹை கோமதிக்கா உங்கள் மகனும் உங்களைப் போலவே ரசித்து ...ஹை கோமதிக்கா உங்கள் மகனும் உங்களைப் போலவே ரசித்து அனுப்புகிறார் போல!! சூப்பர்!

அந்தப் பாடலை ஸ்ரீராம் சொல்லிவிட்டார்...ஸ்ரீராமின் கருத்தேதான் என் கருத்தும் அப்பாடலைப் பற்றி...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49460877328167347712018-10-05T15:26:56.917+05:302018-10-05T15:26:56.917+05:30எனக்கும் பாடலை கேட்டதா நினைவில்ல. அட, இப்படி ஒரு ப...எனக்கும் பாடலை கேட்டதா நினைவில்ல. அட, இப்படி ஒரு படம் வந்திருக்கான்னே தெரிலப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86161181093795631822018-10-05T14:41:18.059+05:302018-10-05T14:41:18.059+05:30கேட்டேன் ஸ்ரீராம்.
இப்போது உள்ள குழந்தைகளுக்கு மிக...கேட்டேன் ஸ்ரீராம்.
இப்போது உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், எனக்கு கொஞ்சம் பிடிக்குது.
கேட்க கேட்க பிடிக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80836408938432772642018-10-05T12:46:50.045+05:302018-10-05T12:46:50.045+05:30எப்படி அப்படி நினைக்கலாம் நீங்கள்?!! குரல் கேட்டா...எப்படி அப்படி நினைக்கலாம் நீங்கள்?!! குரல் கேட்டால் தெரிகிறதே...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21665631762177502612018-10-05T12:44:41.214+05:302018-10-05T12:44:41.214+05:30அடடே அதிரா... உங்கள் பாட்டா? வெரிகுட்.அடடே அதிரா... உங்கள் பாட்டா? வெரிகுட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37054333646498913362018-10-05T12:44:06.780+05:302018-10-05T12:44:06.780+05:30நன்றி ஏகாந்தன் ஸார். நல்லாயிருந்தால் சரி.நன்றி ஏகாந்தன் ஸார். நல்லாயிருந்தால் சரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1984115417652386932018-10-05T12:42:45.109+05:302018-10-05T12:42:45.109+05:30செக்கச்சிவந்த வானம் படத்தில் மழைப்பாடல் என்றால் அந...செக்கச்சிவந்த வானம் படத்தில் மழைப்பாடல் என்றால் அந்தப் பாடல்தான். ஏ ஆர் ரெஹ்மான் குரலில் "நீ.....ல ம(லை)ழைச்சாரல்.." பரவாயில்லை. அந்தப் பாடலை ரசிக்கலாம். கேட்டீர்களா கோமதி அக்கா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28353789442716442482018-10-05T12:40:49.106+05:302018-10-05T12:40:49.106+05:30மழை தருவது மகிழ்ச்சி எனும் உணர்ச்சியைவிட பயம் தருக...மழை தருவது மகிழ்ச்சி எனும் உணர்ச்சியைவிட பயம் தருகிறது!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64827463676161669452018-10-05T12:40:40.893+05:302018-10-05T12:40:40.893+05:30வணக்கம் கோமதி அக்கா... வாங்க.வணக்கம் கோமதி அக்கா... வாங்க.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41512772607396644852018-10-05T12:39:43.493+05:302018-10-05T12:39:43.493+05:30இலங்கை வானொலி செய்த சேவைகளில் இப்படி இனிமையான பாடல...இலங்கை வானொலி செய்த சேவைகளில் இப்படி இனிமையான பாடல்களை டிக்கடி கேட்கவைத்தது ஒன்று. நன்றி கில்லர்ஜி. மலேஷியா வாசுதேவனுக்கு மார்க்கெட் ஏற்படுத்திக் கொடுத்தது இளையராஜாதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37842956913475028962018-10-05T12:37:57.252+05:302018-10-05T12:37:57.252+05:30ஹிரண்யமாகத்தான் செய்கிறோம். அண்ணன் மதுரையிலிருந்த...ஹிரண்யமாகத்தான் செய்கிறோம். அண்ணன் மதுரையிலிருந்து வரவேண்டியிருந்த காரணத்தால் தாமதம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50481845280995570082018-10-05T12:08:50.396+05:302018-10-05T12:08:50.396+05:30ஆனா மை ஜேசுதாஸ் அங்கிள் எல்லோ பாடினார் என நினைச்சி...ஆனா மை ஜேசுதாஸ் அங்கிள் எல்லோ பாடினார் என நினைச்சிருந்தேன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com