tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8749156044471396328..comments2024-03-29T06:44:49.136+05:30Comments on எங்கள் Blog: இந்த வாரத்து பாசிட்டிவ் செய்திகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75492692946143986592013-02-04T08:13:16.232+05:302013-02-04T08:13:16.232+05:30நன்றி சுரேஷ். பாசிடிவ் செய்திகளை பாசிடிவாகப் பகிர்...நன்றி சுரேஷ். பாசிடிவ் செய்திகளை பாசிடிவாகப் பகிர்ந்ததற்கு! எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57096882321692331722013-02-03T22:47:53.461+05:302013-02-03T22:47:53.461+05:30சுரேஷுக்கு நன்றி.
பா செ ஆசிரியர் ஊருக்குப் போய்வி...சுரேஷுக்கு நன்றி.

பா செ ஆசிரியர் ஊருக்குப் போய்விட்டால் தேடிப்பிடிக்க சிரமப்பட வேண்டியிருக்கிறதா? இத்தனை வாரங்களும் தொகுத்தளித்த அவருக்கு சிறப்பு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68839165532805392492013-02-03T19:15:12.018+05:302013-02-03T19:15:12.018+05:30தினமலரில் இந்த வாரம் இரண்டு மூன்று செய்திகள் படித்...தினமலரில் இந்த வாரம் இரண்டு மூன்று செய்திகள் படித்தேன்! நீங்க பதிவிடுவீர்கள் என்று விட்டு விட்டேன்! அதில் ஒன்றுதான் நான் நேற்று பதிவிட்ட மகேந்திரன் என்னும் மாமனிதர். ரோட்டோரம் அனாதையாக விடப்படும் பலரை காப்பகங்களில் சேர்த்து மருத்துவ உதவியும் உணவும் வழங்கி வருகிறார்.தியாக துருகத்தில் ஓர் ஆசிரியர் ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கிறார். இன்னுமொரு ஆசிரியை சசிகலா விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு சென்று வருகிறார். குடிப்பழக்கத்தினை நிறுத்த மருந்து கண்டுபிடித்துள்ளனர்சிலி நாட்டைசேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். நகரியில் தண்டவாள விரிசலை பார்த்து சொன்ன சிறுவனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது! இவை என் கண்ணில் பட்டவை! தினமலர் இத படிங்க முதல்ல! பகுதியில் வாசித்தவை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36432872700308751882013-02-03T11:24:34.870+05:302013-02-03T11:24:34.870+05:30அட??? டிடி வந்திருக்காரே, இதுவே ஒரு பாசிடிவ் செய்த...அட??? டிடி வந்திருக்காரே, இதுவே ஒரு பாசிடிவ் செய்தி தானே. எங்கே காணோமேனு நினைச்சேன். உங்க பாசிடிவ் செய்தி ஆசிரியரையும் தான். காணோமேனு நினைச்சேன். :))))

எனக்குப் பாசிடிவாக் கண்ணில் பட்டால் பகிர்ந்துக்கறேன். அது என்னமோ தெரியலை, ஸ்ரீராம் எழுதினால் அட, இந்தச் செய்தியைப் படிச்சோமேனு தோணும். யோசிச்சு எழுத வந்தால் பாசிடிவா எதுவுமே தோணலை. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78190036984009152862013-02-03T04:37:45.914+05:302013-02-03T04:37:45.914+05:30நல்லா இருக்கு.நல்லா இருக்கு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79019442662262040302013-02-02T19:06:04.284+05:302013-02-02T19:06:04.284+05:30எங்கும் விஸ்வரூபம் தான்...
சில நாட்கள் இணையம் கிட...எங்கும் விஸ்வரூபம் தான்...

சில நாட்கள் இணையம் கிடைத்ததே என்று, பாசிடிவ் செய்திகள் படிக்க வந்தால்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74397203815299593712013-02-02T18:58:43.987+05:302013-02-02T18:58:43.987+05:30ஆவலோடு வந்தேன்
பந்தை எங்கள் பக்கமே தள்ளிவிட்டீர்கள...ஆவலோடு வந்தேன்
பந்தை எங்கள் பக்கமே தள்ளிவிட்டீர்களே ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com