tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8798430280187239829..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு - 20கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71000572218920453912009-12-02T06:22:53.892+05:302009-12-02T06:22:53.892+05:30உங்கள் ஆப்பிள் இதோ இங்கேதான் இருக்கு ஹேமா...வேறு ய...உங்கள் ஆப்பிள் இதோ இங்கேதான் இருக்கு ஹேமா...வேறு யார் கை வைத்தாலும் கடிக்குது பாருங்க...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7381241173459901572009-12-02T02:38:29.049+05:302009-12-02T02:38:29.049+05:30விருந்தாளிகள் போயாச்சு.மனசும் வெறுமையாச்சு.இன்னும்...விருந்தாளிகள் போயாச்சு.மனசும் வெறுமையாச்சு.இன்னும் ஒண்ணிலயும் ஒட்டல.எங்கே என் ஞாயிறு அப்பிள்.எல்லாரும் சாப்பிட்டாங்களா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19687221358768369032009-11-30T19:07:15.881+05:302009-11-30T19:07:15.881+05:30மீனாக்ஷி, இனிமே பெண்களை வர்ணிக்கின்ற கவிஞர்கள் ஆப்...மீனாக்ஷி, இனிமே பெண்களை வர்ணிக்கின்ற கவிஞர்கள் ஆப்பிள் கன்னங்கள் என்று சொன்னால் புகழுரையாகவும், ஆப்பிள் பற்கள் என்று சொன்னால் பழி தீர்க்கிறார்கள் என்றும் கொள்ளவேண்டும் போலிருக்கு!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1293602326072644342009-11-30T19:01:40.241+05:302009-11-30T19:01:40.241+05:30தியாவின் பேனாவும், தமிழுதயமும் கேட்டிருக்கிற ஒரே க...தியாவின் பேனாவும், தமிழுதயமும் கேட்டிருக்கிற ஒரே கேள்விக்கு, புலவன் புலிகேசி பதில் கூறிவிட்டார் - சரியான பதில்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79938893812049992422009-11-30T12:36:50.386+05:302009-11-30T12:36:50.386+05:30இது ....என்ன ??????/இது ....என்ன ??????/tamiluthayamhttp://www.tamiluthayam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16019715468251588902009-11-30T10:26:58.851+05:302009-11-30T10:26:58.851+05:30ஆப்பிளில் கலைநயம்...அருமையான புகைப்பட பகிர்வுஆப்பிளில் கலைநயம்...அருமையான புகைப்பட பகிர்வுபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72723673366384932692009-11-29T19:33:59.361+05:302009-11-29T19:33:59.361+05:30pumpkin carving கேள்வி பட்டிருக்கேன், இதென்ன appl...pumpkin carving கேள்வி பட்டிருக்கேன், இதென்ன apple carving? பல்ல பாத்தா கொஞ்சம் பயமதாங்க இருக்கு.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21173807255362942822009-11-29T16:28:14.099+05:302009-11-29T16:28:14.099+05:30இது ....என்ன ??????/இது ....என்ன ??????/thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11871271615186642502009-11-29T14:30:41.169+05:302009-11-29T14:30:41.169+05:30ஹி ஹி படத்தில் இருப்பது ஆப்பிள் அரக்கன் என்றாலும் ...ஹி ஹி படத்தில் இருப்பது ஆப்பிள் அரக்கன் என்றாலும் - பர்லியாரில் (ஊட்டி அருகே) காய்கறி கண்காட்சியில் பார்த்த தேங்காய் செதுக்கலும் இதே ஜாடையில் இருந்தது. அதை நினைத்துத்தான் மேலே ஒரு பழிக்குபழி பாட்டு.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50248073112742821512009-11-29T14:23:28.233+05:302009-11-29T14:23:28.233+05:30அடேய் மனிதா!
வேண்டிக்கொண்டால் - என்னைச் சிதறுகாய் ...அடேய் மனிதா!
வேண்டிக்கொண்டால் - என்னைச் சிதறுகாய் போடுகிறாய்,
சாலையிலே - என்னைக் குத்தி என் சேமிப்பு சுவை நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறாய்,
வீட்டிலே என்னை தினமும் உடைத்து துருவுகிறாய்,
கொஞ்சம் காய்ந்தால் - என்னை எண்ணை செய்து விற்றுவிடுகிறாய், அட என்னை புண்ணாக்கு செய்கிறாயே - நீ!!
இன்று என்னுடைய நாள் -
இதோ உன் விரலைப் புண்ணாக்குகிறேன் பார்!
--- தேங்காய் பாடும் வீம்பாவனி!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39742873098988979822009-11-29T12:26:19.889+05:302009-11-29T12:26:19.889+05:30சாதாரணமாக ஆளு ஆப்பிளைக் கடிப்பதைத்தான் பார்த்திருக...சாதாரணமாக ஆளு ஆப்பிளைக் கடிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.
இங்கே என்னடா வென்றால்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62045408375969736762009-11-29T09:12:46.044+05:302009-11-29T09:12:46.044+05:30கிருஷ் - ஞாயிறு என்றாலே - ஒரு சந்தோஷம் வந்துவிடுகி...கிருஷ் - ஞாயிறு என்றாலே - ஒரு சந்தோஷம் வந்துவிடுகிறது - எனவே கும்மாளக்'கடி' ஞாயிறு - என்று வைத்துக்கொள்வோம்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76446929854509233512009-11-29T09:08:23.432+05:302009-11-29T09:08:23.432+05:30ஹாலோவீன் பயமுறுத்தல்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சா?
...ஹாலோவீன் பயமுறுத்தல்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சா?

இது 'கடி' ஞாயிறா என்ன :-)கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56793801045892808372009-11-29T08:36:46.786+05:302009-11-29T08:36:46.786+05:30அப்பா ! அப்பப்பா! இடுகையிட்டு - அது எப்பிடி இருக்க...அப்பா ! அப்பப்பா! இடுகையிட்டு - அது எப்பிடி இருக்குன்னு நாங்க திரும்பிப் பார்ப்பதற்குள் - அதுக்கு ஒரு பின்னூட்டச் சத்துணவா? நன்றி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-447111637754324732009-11-29T08:09:45.435+05:302009-11-29T08:09:45.435+05:30செல்லப்பிள்ளை சரவணன்.செல்லப்பிள்ளை சரவணன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com