tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8917128087088303851..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: கீழ்பாக் அரசு மருத்துவமனை மருத்துவர்களை...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21983884928379703012016-09-12T11:34:36.571+05:302016-09-12T11:34:36.571+05:30அருமை யான தகவல்கள்!அருமை யான தகவல்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33173088567665027222016-08-09T07:44:57.555+05:302016-08-09T07:44:57.555+05:30அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78757774655756244772016-08-08T12:10:37.734+05:302016-08-08T12:10:37.734+05:30மைதிலி அம்மாவை காப்பாற்றி மனிதநேயம் மிக்க மருத்துவ...மைதிலி அம்மாவை காப்பாற்றி மனிதநேயம் மிக்க மருத்துவர்களுக்கு பாராட்ட்டுக்கள், வாழ்த்துக்கள். மைதிலி அம்மாவின் தன்னம்பிக்கை வாழ்க!

பழைய பேப்பர் வாங்கும் சகோதர்களுக்கு வாழ்த்துக்கள் , பிறர் பொருளுக்கு ஆசை படாதமனம் வாழ்க!

மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
உங்களுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58837671223822885542016-08-08T09:03:13.745+05:302016-08-08T09:03:13.745+05:30பேப்பர் வியாபாரிக்கு வாழ்த்துகள்.
பாரூக் ஆசை நிற...பேப்பர் வியாபாரிக்கு வாழ்த்துகள்.

பாரூக் ஆசை நிறை வேறட்டும்.

அனைவருக்கும் பாராட்டுகள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6250973678532489542016-08-08T05:34:28.546+05:302016-08-08T05:34:28.546+05:30கீழ்பாக்கம் மருத்துவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல...கீழ்பாக்கம் மருத்துவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மருத்துவர்கள் என்றாலே வசூல் ராஜாக்கள் என்று சொல்லும் வேளையில்.....பாட்டிக்குப் பிரார்த்தனைகள்..

ராஜஸ்தான் வியாபாரிகள் அட போட வைக்கிறார்கள்....வாழ்க!!!

நெஹா அரோரா வை வாழ்த்துவோம் அவரது சேவை வளர..
கழிப்பறையுடன் கூடிய வகுப்பறை சிறந்த உதாரணம்...
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61606942548617844492016-08-07T19:12:59.152+05:302016-08-07T19:12:59.152+05:30அனைவருக்கும் பாராட்டுக்கள்!அனைவருக்கும் பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51972080007555099412016-08-07T18:37:58.473+05:302016-08-07T18:37:58.473+05:301974 இல் தான் திருமணம் என்றால் சிறிய வயதாகத்தான் இ...1974 இல் தான் திருமணம் என்றால் சிறிய வயதாகத்தான் இருக்கணும் அறுபதுக்குப் பக்கம் தான் இருக்கும். பாவம் அந்த மைதிலி.
அரசு மருத்துவமனை வைத்தியர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2127871039981988952016-08-07T11:41:11.466+05:302016-08-07T11:41:11.466+05:30அரிய பணி செய்வோரைப் பாராட்டும் தங்களுக்கு பாராட்டு...அரிய பணி செய்வோரைப் பாராட்டும் தங்களுக்கு பாராட்டு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66055339587455725372016-08-07T11:38:58.288+05:302016-08-07T11:38:58.288+05:30இத்தகைய முன்னோடிகளைப் பின்பற்றி
எத்தகைய நம்மவர்கள்...இத்தகைய முன்னோடிகளைப் பின்பற்றி
எத்தகைய நம்மவர்கள்
தாய்நாட்டை மேம்படுத்த வருவர்...
முன்னோடிகளைப் பாராட்டுவோம்
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54544380799190612492016-08-07T08:29:50.394+05:302016-08-07T08:29:50.394+05:30அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனித நேயத்திற்குப...அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மனித நேயத்திற்குப் பாராட்டுக்கள். மைதிலி பாட்டியின் மனோ திடமும் அசர வைக்கிறது. திருமதி ராதிகா அவர்களுக்கு வாழ்த்துக்கள். பழைய பேப்பர் வியாபாரிகளின் நேர்மை பாராட்டப்பட வேண்டியது.
பாசிடிவ் செய்திகள் நம்பிக்கையைத் தருவனவாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்! RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35887875862631469602016-08-06T21:39:10.898+05:302016-08-06T21:39:10.898+05:30பலரில் சிலர்தான் நேர்மையாளர்களாக இருக்கிறார்கள்......பலரில் சிலர்தான் நேர்மையாளர்களாக இருக்கிறார்கள்...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48522375275028852642016-08-06T21:03:16.658+05:302016-08-06T21:03:16.658+05:30எட்டாவது செய்தி படிக்கலாம் என்றால் எட்டட முடியாதபட...எட்டாவது செய்தி படிக்கலாம் என்றால் எட்டட முடியாதபடி adblogger வந்து மறைக்கிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82902282667146544202016-08-06T20:23:21.461+05:302016-08-06T20:23:21.461+05:30வறுமையில் செம்மை என்பதற்கு உதாரணமாக விளங்கும் ராஜஸ...வறுமையில் செம்மை என்பதற்கு உதாரணமாக விளங்கும் ராஜஸ்தான் பழைய பேப்பர் வியாபாரிகளையும்,ஆட்டோ காரரையும் வணங்குகிறேன். வயது முதிர்ந்த காலத்திலும்தி உழைக்க தயாராக உள்ள மைதிலி பாட்டியை போற்றுகிறேன்.
ராதிகா ஆனந்த்திற்கும் நேஹா அரோராவிற்கும், கிருஷ்ணமூர்த்தி சாருக்கும் வாழ்த்துக்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41083618084372070042016-08-06T20:23:12.135+05:302016-08-06T20:23:12.135+05:30வறுமையில் செம்மை என்பதற்கு உதாரணமாக விளங்கும் ராஜஸ...வறுமையில் செம்மை என்பதற்கு உதாரணமாக விளங்கும் ராஜஸ்தான் பழைய பேப்பர் வியாபாரிகளையும்,ஆட்டோ காரரையும் வணங்குகிறேன். வயது முதிர்ந்த காலத்திலும்தி உழைக்க தயாராக உள்ள மைதிலி பாட்டியை போற்றுகிறேன்.
ராதிகா ஆனந்த்திற்கும் நேஹா அரோராவிற்கும், கிருஷ்ணமூர்த்தி சாருக்கும் வாழ்த்துக்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16160485876018026902016-08-06T17:18:48.310+05:302016-08-06T17:18:48.310+05:30வணக்கம் சகோதரரே
முதல் செய்தி படித்திருக்கிறேன்.மை...வணக்கம் சகோதரரே

முதல் செய்தி படித்திருக்கிறேன்.மைதிலி பாட்டியின் மன உறுதி திகைக்க வைத்தது.

பேப்பர் வியாபாரிகளின் செயலும், ஆட்டோ ஓட்டுனரின் பண்பும் வியக்க வைக்கிறது.இவர்களின் மனிதாபிமான செயலகளில் இறைவனை இன்றளவும் காண முடிகிறது.கடைசி செய்தியும் போற்றப்படக் கூடியவை.பாஸிட்டிவ் செய்திகளை அறிய தந்தமைக்கு தங்களுக்கு நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76642646277385138472016-08-06T17:11:21.847+05:302016-08-06T17:11:21.847+05:30மைதிலிப் பாட்டிக்கு வாழ்த்துகள். விரைவில் குணம் அட...மைதிலிப் பாட்டிக்கு வாழ்த்துகள். விரைவில் குணம் அடைந்து சுறுசுறுப்பாக இயங்கட்டும். மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8536744226949174442016-08-06T12:11:43.417+05:302016-08-06T12:11:43.417+05:30அபுரி GMB Sir..அபுரி GMB Sir..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91330523019612282512016-08-06T11:48:45.490+05:302016-08-06T11:48:45.490+05:30எல்லோரையும் ஒரே தராசுத்தட்டில் கணிப்பது தவறு போற...எல்லோரையும் ஒரே தராசுத்தட்டில் கணிப்பது தவறு போற்றுதலுக்குரியவர்களும் இருக்கிறார்கள் . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32653355816552435542016-08-06T11:32:04.738+05:302016-08-06T11:32:04.738+05:30ஆட்டோ ஓட்டுனரின் செயல் எல்லா நிலையிலும் நல்ல மனிதர...ஆட்டோ ஓட்டுனரின் செயல் எல்லா நிலையிலும் நல்ல மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபிக்கின்றது
வாழ்க வளமுடன் அனைவரையும் பாராட்டுவோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46979405928173160252016-08-06T10:48:52.534+05:302016-08-06T10:48:52.534+05:30போற்றுதலுக்குரியவர்களை போற்றுவோம் அண்ணா...
நல்ல மன...போற்றுதலுக்குரியவர்களை போற்றுவோம் அண்ணா...
நல்ல மனிதர்கள் குறித்த நல்ல செய்திகள்... 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79168161530302601772016-08-06T06:47:48.110+05:302016-08-06T06:47:48.110+05:30பாராட்டிற்குரியவர்கள்
பாராட்டுவோம் போற்றுவோம்
தம +...பாராட்டிற்குரியவர்கள்
பாராட்டுவோம் போற்றுவோம்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com