tag:blogger.com,1999:blog-1788649157671288584.post8922533356613621614..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 180805 : வாங்க காஃபி சாப்பிடறீங்களா? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75717561762888007612018-08-08T05:11:45.309+05:302018-08-08T05:11:45.309+05:30பூவரசம் இலையில பீப்பீ செய்து
ஊதிய எனது பள்ளிப் பயண...பூவரசம் இலையில பீப்பீ செய்து
ஊதிய எனது பள்ளிப் பயணத்தை
மீட்டுப் பார்க்க முடிந்தது, மகிழ்ச்சி!
அருமையான படங்களும் நினைவூட்டல் வரிகளும்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44157548417679156062018-08-06T12:42:59.906+05:302018-08-06T12:42:59.906+05:30வட்டாவும் டம்ளரும் பார்த்தவுடன் டிகிரி காபி சாப்பி...வட்டாவும் டம்ளரும் பார்த்தவுடன் டிகிரி காபி சாப்பிட தோன்றுகிறது பாராட்டுகள் மழலையின் சிரிப்பு அற்புதம்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33952478128237629432018-08-06T12:30:02.882+05:302018-08-06T12:30:02.882+05:30ஆமாம்.. ஆமாம்... மன்னிசுக்குங்க அக்கா!ஆமாம்.. ஆமாம்... மன்னிசுக்குங்க அக்கா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-624013066353010042018-08-06T07:44:33.591+05:302018-08-06T07:44:33.591+05:30நான் படித்து கருத்து சொல்லி இருக்கிறேன் ஸ்ரீராம்நான் படித்து கருத்து சொல்லி இருக்கிறேன் ஸ்ரீராம்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73087594391624091412018-08-06T07:41:50.595+05:302018-08-06T07:41:50.595+05:30ஓ! மகிழ்ச்சிஓ! மகிழ்ச்சிகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15690062470010933372018-08-06T06:24:33.588+05:302018-08-06T06:24:33.588+05:30வாங்க ஏஞ்சல்.. எங்கள் வீட்டில் பாலும், ஒரு வாய் த...வாங்க ஏஞ்சல்.. எங்கள் வீட்டில் பாலும், ஒரு வாய் தயிர் சாதமும் சாப்பிடுகிறது பூனை. பால் அது வந்து கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறது!

பூனைக்குட்டி உட்கார்ந்திருப்பது என் மடி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89082927930435220702018-08-06T06:23:00.608+05:302018-08-06T06:23:00.608+05:30நன்றி ஜீவி ஸார்.நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26611767947154105762018-08-06T06:22:37.157+05:302018-08-06T06:22:37.157+05:30இதுல படிக்க என்ன இருக்கு அக்கா? வெறும் படங்கள்தான...இதுல படிக்க என்ன இருக்கு அக்கா? வெறும் படங்கள்தானே? அதற்குச் சிறு விளக்கங்கள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21385135779026380742018-08-06T06:18:33.490+05:302018-08-06T06:18:33.490+05:30நேத்தைய இந்தப் பதிவையே இன்னும் முழுசாப் படிக்கலை. ...நேத்தைய இந்தப் பதிவையே இன்னும் முழுசாப் படிக்கலை. இனிமேல் தான் படிக்கணும். அதுக்குள்ளே இன்னிக்குப் போட்டாச்சு! :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34027456848229121582018-08-06T05:23:22.214+05:302018-08-06T05:23:22.214+05:30காலை வணக்கம் நெல்லை! காலை வணக்கம் நெல்லை! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6209366981817035702018-08-06T00:53:36.026+05:302018-08-06T00:53:36.026+05:30படங்களைப் பார்த்தேன். விவரங்களை வாசித்தேன்.படங்களைப் பார்த்தேன். விவரங்களை வாசித்தேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5476105601269291642018-08-05T23:09:09.164+05:302018-08-05T23:09:09.164+05:30ஆவ் !! எனக்கு வேணும் டிகிரி காஃபி .என் மகளுக்கும் ...ஆவ் !! எனக்கு வேணும் டிகிரி காஃபி .என் மகளுக்கும் இந்த டபராவில் குடிக்க ரொம்ப பிடிக்கும் :) சரவணா பவனில் முதல்முதலா குடிச்சப்போ அந்த டபரா மாதிரி விளையாட வேணும்னு கேட்டா :)

மாற்றுக்கை // வேறொருவரிடம் குழந்தை கைக்கு போனதும் அழுததா ?
chweet புன்னகை

நாங்க கல்யாண முருங்கையில் இப்படி செஞ்சி பீப்பீ விளையாடுவோம் .

நெய்வேலி ..காட்டாமணக்கு ?? ஊதா மலர்கள் வளரும் இல்லியா ?
என் ப்ரண்ட் ஒருத்தி இருந்த தொண்டைமண்டல என்று சொல்வா :)
இத்தனை பிரிவுகள் இருக்கா !
எத்தனை வித திருமண சம்பிரதாயங்கள் .சவுத் சைட் க்ரிஸ்டியன்ஸ் குறுக்குமாலை போடுவோம் இப்படி நிறைய இருக்கு ,
ஹாஹாஹா :) மியாவ் செல்லம் ஸ்வீட்ட்டா இருக்கு காது வச்சி கண்டுபிடிச்சேன் தலைப்பக்கத்தை :)
பொட்டு வச்ச குட்டி மியாவ் .
எங்க பொண்ணுங்க காத்து கண்ணை டைட்டா கையால் மூடி தூங்குங்க .இதில் ஜெசிக்கு என் பழைய காட்டன் நைட்டி அப்புறம் சல்வார் துப்பட்டா கண்டிப்பா வேணும் தாச்சிக்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79581781783592671292018-08-05T21:44:31.781+05:302018-08-05T21:44:31.781+05:30@ஸ்ரீராம் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...@ஸ்ரீராம் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
உலக அதிசயமாக நான் முதலில் வந்திருக்கிறேன். 'வணக்கம்' வேறு போட்டிருக்கிறேன். அதைக் கவனித்து பதில் எழுதாமல் வேறு என்ன முக்கியமான வேலை? ஹா ஹா ஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52792631015752779112018-08-05T21:43:38.559+05:302018-08-05T21:43:38.559+05:30இல்லை கேஜிஜி சார் (ஓரிரு முறை வேறு வழியில்லாமல் கு...இல்லை கேஜிஜி சார் (ஓரிரு முறை வேறு வழியில்லாமல் குடித்திருக்கிறேன். சூடாக என்று ஒரு முறை குடித்திருக்கிறேன். பிறகு, இந்தக் கசப்புச் 'சனியனை' ஏன் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று பலர்-உறவினர்களில், சொல்கிறார்கள், இல்லைனா தலைவலிக்கும் என்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19676878887067124992018-08-05T20:47:53.494+05:302018-08-05T20:47:53.494+05:30அந்தக் கல்யாண ஸம்ப்ரதாயத்தைப் படித்த முதல் ஆள் நீங...அந்தக் கல்யாண ஸம்ப்ரதாயத்தைப் படித்த முதல் ஆள் நீங்கள்தான் என்று நினைக்கிறேன்மா....!!

நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66187425268391440632018-08-05T20:25:35.447+05:302018-08-05T20:25:35.447+05:30பூனையார் சூப்பர். அவர் பெயர் அழகியோ.
முதலியார் தி...பூனையார் சூப்பர். அவர் பெயர் அழகியோ.

முதலியார் திருமண நிகழ்ச்சிகளின் விவரம்
அருமை.
நம் சம்பரதாயம் போல் தான் இருக்கிறது. இரண்டு
பக்கம் மாலையைப் போடுவதைத் தவிர.
ஆஞ்சனேயர் அசோகவனம் இருக்கிறாரோ.

காப்பி பார்க்க நன்றாக இருக்கிறது. அழகு காப்பிக் கலர் மிஸ்ஸிங்க்.

பீப்பி சத்தம் வந்ததா.vallisimhanhttps://www.blogger.com/profile/09468103544095616370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66471582037866271812018-08-05T17:14:49.137+05:302018-08-05T17:14:49.137+05:30ஆரம்ப நிலையில் கட்டுமானப்பணிகளோ என்னவோ!ஆரம்ப நிலையில் கட்டுமானப்பணிகளோ என்னவோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77143317659676065932018-08-05T17:08:05.197+05:302018-08-05T17:08:05.197+05:30நமது ஆசாமிகள் எதையும் ஒழுங்காகச் செய்யமாட்டார்கள் ...நமது ஆசாமிகள் எதையும் ஒழுங்காகச் செய்யமாட்டார்கள் என்பதற்கு ஆஞ்சனேயருக்கு அவர்கள் போட்டிருக்கும் கொட்டகையே உதாரணம். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46795883340469724992018-08-05T17:05:12.868+05:302018-08-05T17:05:12.868+05:30என் முகம் இல்லை. உறவினர் இருவரது முகங்கள்...!என் முகம் இல்லை. உறவினர் இருவரது முகங்கள்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35689666092774089822018-08-05T16:05:24.645+05:302018-08-05T16:05:24.645+05:30ஐவரும் ஐந்து இடங்களில் இருக்காங்க! எனக்கு வாட்ஸ் அ...ஐவரும் ஐந்து இடங்களில் இருக்காங்க! எனக்கு வாட்ஸ் அப் தகவல்கள் அனுப்பிகிட்டு இருக்காங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76975593980022838142018-08-05T16:03:32.146+05:302018-08-05T16:03:32.146+05:30சமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்கை...சமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்கை பட்ட உடன் விடாமல் அழுத இந்தச் சுட்டிக் குழந்தை, இந்த இடத்தில் உட்காரவைத்த உடன், தான் சிரித்தால் எப்படி இருப்பாள் என்று சாம்பிள் காட்டினாள்! (ஸ்ரீராம் கூறிய திருத்தம்)கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49225739723282149222018-08-05T16:03:15.794+05:302018-08-05T16:03:15.794+05:30சமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்கை...சமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்கை பட்ட உடன் விடாமல் அழுத இந்தச் சுட்டிக் குழந்தை, இந்த இடத்தில் உட்காரவைத்த உடன், தான் சிரித்தால் எப்படி இருப்பாள் என்று சாம்பிள் காட்டினாள்! (ஸ்ரீராம் கூறிய திருத்தம்)கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65301394130842382952018-08-05T16:02:21.404+05:302018-08-05T16:02:21.404+05:30சமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்கை...சமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்கை பட்ட உடன் விடாமல் அழுத இந்தச் சுட்டிக் குழந்தை, இந்த இடத்தில் உட்காரவைத்த உடன், தான் சிரித்தால் எப்படி இருப்பாள் என்று சாம்பிள் காட்டினாள்! (ஸ்ரீராம் கூறிய திருத்தம்) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6102483875832913002018-08-05T14:59:35.894+05:302018-08-05T14:59:35.894+05:30ஆ"சிறி"யர் கையிலிருந்து ஆ"சிரி"...ஆ"சிறி"யர் கையிலிருந்து ஆ"சிரி"யர் கைக்குப் போயிருக்கா எ.பி? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7537619572052706922018-08-05T14:58:17.944+05:302018-08-05T14:58:17.944+05:30உங்களைப் பார்த்து அவங்கல்லாம் பயந்துட்டுப் போயிட்ட...உங்களைப் பார்த்து அவங்கல்லாம் பயந்துட்டுப் போயிட்டாங்களோ? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com