tag:blogger.com,1999:blog-1788649157671288584.post895680652712715143..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை 160215 :: காலையில் காஃபி... மாலையிலும் காஃபி!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger106125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41672097515601888022016-02-19T03:29:26.422+05:302016-02-19T03:29:26.422+05:30இங்கே கிடைக்கும் பாலில் ஒரு புகை ஸ்மெல் வரும் ஆவின...இங்கே கிடைக்கும் பாலில் ஒரு புகை ஸ்மெல் வரும் ஆவின் பால் மாதிரி டேஸ்டும் இல்லை அதனாலேயே கருப்பு காப்பி குடிக்க ஆரம்பிச்சேன் ..பனைவெல்லம் அதோட கொஞ்சம் சுக்குத்தூள் சேர்த்துக்கோங்க digestion இற்கும் அப்புறம் தலைவலி கோல்ட் போன்றவற்றிற்கும் உடனடி நிவாரணி
காபி இங்கேயே கட்டி போட்டுடிச்சே :) இன்னும் புது போஸ்ட் போகவேயில்லை நான் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11701321921746250622016-02-17T22:15:27.987+05:302016-02-17T22:15:27.987+05:30My god... எத்தனை Links? நாளைதான் பார்க்கணும்!My god... எத்தனை Links? நாளைதான் பார்க்கணும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21412571768505428322016-02-17T21:38:08.227+05:302016-02-17T21:38:08.227+05:30// "நாமும் ஏன் நாளை காபியில் வெல்லம் போட்டுக்...// "நாமும் ஏன் நாளை காபியில் வெல்லம் போட்டுக் குடிக்கக் கூடாது?"//

முடிந்தால் இதனை முயற்சித்துப் பாருங்கள். நல்ல ஒரு உட்கொள்ளக் கூடிய பண்டம்.

http://coconutboard.gov.in/coconut.htm#sugar

இது என்ன ஏன் எப்படி என்பது பற்றிய மேலதிக தகவல்களிற்கு கீழ்க்கண்ட உரல்களினை உரசிப் பார்க்க.

http://demo.dodotechnologies.in/digest/index.php/health/item/410-palakkad-coconut-producer-company-and-cftri-join-hands-to-take-neera-to-newer-heights

http://www.coconutboard.nic.in/Producer-companies.htm

http://www.coconutboard.gov.in/

http://www.coconutboard.in/innov.htm

http://coconutboard.gov.in/coconut.htm#sugar

http://indpad.blogspot.in/2015/10/dovetailing-coconut-farmers-in-palakkad.html

தொடர்பு கொள்ள வேண்டின் : http://www.keralacoconut.com/contact-us

Padmanbhan B, Vice President - B2B sales,PCPCL +91 - 9495098243iK Wayhttps://www.blogger.com/profile/04848392607470839299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53972327612609845662016-02-17T20:37:32.743+05:302016-02-17T20:37:32.743+05:30k Way நன்றி. நூலிழையில் நூறைத் தவறவிட்டாலும் மொய்...k Way நன்றி. நூலிழையில் நூறைத் தவறவிட்டாலும் மொய் எழுதுவது போல 101 ஆகி விட்டீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52543279702559591702016-02-17T20:37:10.173+05:302016-02-17T20:37:10.173+05:30ஹா... ஹா... ஹா... நூறுக்கு ரெண்டு பேர் போட்டி! ...ஹா... ஹா... ஹா... நூறுக்கு ரெண்டு பேர் போட்டி! ஏஞ்சலின்... உங்களின் இந்தப் பின்னூட்டம் படித்ததும் "நாமும் ஏன் நாளை காபியில் வெல்லம் போட்டுக் குடிக்கக் கூடாது?" என்று தோன்றுகிறது. நாளை முடியாது! நாளை முதல் மூன்று நாட்கள் என் தங்கைப் பெண் திருமணம். அது முடிந்ததும் கட்டாயம் முயற்சிக்க வேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16292456727510778562016-02-17T20:30:48.177+05:302016-02-17T20:30:48.177+05:30நா.....னே..... வருவேன் அந்த நூறைத் தொடுவேன்!!!(:-)...நா.....னே..... வருவேன் அந்த நூறைத் தொடுவேன்!!!(:-)

http://concurrentmusingsofahumanbeing.blogspot.comiK Wayhttps://www.blogger.com/profile/04848392607470839299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39732559076832561632016-02-17T20:29:38.205+05:302016-02-17T20:29:38.205+05:30நான் தான் 100 வது கமெண்ட் !
காபி போஸ்டையும் கமெண்...நான் தான் 100 வது கமெண்ட் !
காபி போஸ்டையும் கமெண்ட்சையும் மீண்டும் படிச்சி ஜொல்லிட்டு !
ஓடிபோய் ரொம்ப நாள் கழிச்சி கருப்பட்டி காப்பி போட்டு குடிச்சேன் நேற்று :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73122991354519580262016-02-17T19:22:46.936+05:302016-02-17T19:22:46.936+05:30மீள் வருகைக்கு நன்றி தேனம்மை. (இதோடு 99 கமெண்ட்ஸ்...மீள் வருகைக்கு நன்றி தேனம்மை. (இதோடு 99 கமெண்ட்ஸ் ஆகிறது! 100வது பின்னூட்டம் இடப் போவது யார்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42675794566030340232016-02-17T19:21:45.756+05:302016-02-17T19:21:45.756+05:30நன்றி ik way. டிகிரிக் காபி ஓகே, மீட்டர் காபி வர...நன்றி ik way. டிகிரிக் காபி ஓகே, மீட்டர் காபி வர்ணனை தூள்! தஞ்சையில் நான் பார்த்ததில்லை. நான் தஞ்சையில் இருந்த காலங்கள் 79 க்கு முன்! ரசனையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9267703188541645522016-02-17T19:21:27.125+05:302016-02-17T19:21:27.125+05:30நன்றி தேனம்மை லக்ஷ்மணன். உங்கள் காபி நினைவுகளை கா...நன்றி தேனம்மை லக்ஷ்மணன். உங்கள் காபி நினைவுகளை காபி பேஸ்ட் செய்ய வைத்து விட்டது இந்தப் பதிவு! ஹிஹிஹிஹி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73961954978258464812016-02-17T19:21:11.419+05:302016-02-17T19:21:11.419+05:30நன்றி டி என் முரளிதரன். ஃபில்டரைக் கழுவ அதை அப்பட...நன்றி டி என் முரளிதரன். ஃபில்டரைக் கழுவ அதை அப்படியே கேஸ் அடுப்பில் காட்டி விட்டு அப்புறம் கழுவினால் க்ளீனாக ஆகி விடும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42502283512198109912016-02-17T19:20:52.442+05:302016-02-17T19:20:52.442+05:30மீள் வருகைக்கு நன்றி நிஷா. சுக்குமல்லிக் காபி எனக...மீள் வருகைக்கு நன்றி நிஷா. சுக்குமல்லிக் காபி எனக்கும் பிடிக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70706885626555740992016-02-17T19:20:41.429+05:302016-02-17T19:20:41.429+05:30நன்றி ஏஞ்சலின். பனைவெல்லம் போட்டு காபி குடித்ததில...நன்றி ஏஞ்சலின். பனைவெல்லம் போட்டு காபி குடித்ததில்லை. ஆனால் சிறுவயதில் (ரேஷனிலும்) சர்க்கரை கிடைக்காத மாதக் கடைசிகளில் வெல்லம் போட்டுக் காபி குடித்ததுண்டு. அதுவும் தனிச்சுவைதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42396688341732231842016-02-17T19:20:19.884+05:302016-02-17T19:20:19.884+05:30நன்றி நண்பர் எஸ் பி செந்தில் குமார்.நன்றி நண்பர் எஸ் பி செந்தில் குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24316220688350738192016-02-16T23:51:09.580+05:302016-02-16T23:51:09.580+05:30ஐயாவோட எஸ்டேட்டில் இருந்து :)ஐயாவோட எஸ்டேட்டில் இருந்து :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91527302987440499342016-02-16T23:48:43.180+05:302016-02-16T23:48:43.180+05:30நல்ல இடுகை.
விடுபட்டதாக எனக்கு தோன்றியவை :
மீட்ட...நல்ல இடுகை.

விடுபட்டதாக எனக்கு தோன்றியவை :

மீட்டர் காஃபி மற்றும் டிகிரி காஃபி

1> டிகிரி காஃபி = இது பெரும்பாலானோருக்கு தெரிந்த லாக்டோ மீட்டரில் பாலின் கொழுப்பு / தர அளவு பார்த்து வாங்கி காபி போடும் முறை ஆகும்

2> மீட்டர் காஃபி = இது கொஞ்சம் சிக்கலான செய்முறை கொண்டது???!!! பெரும்பாலானோர் எண்ணக்கூடியது போல இது லாக்டோ மீட்டரில் வரும் மீட்டர் அல்ல......!!!! சில பல சர்க்கஸ் வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும்.
2.1 > டிகாஷனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனை கை வாகிற்கு தகுந்தாற்போல் இடதோ வலதோ கையில் பிடித்துக்கொள்ள வேண்டும்
2.2> இன்னொரு கையில் தேவையான அளவு பாலினை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, அப்படியே அலாக்காக கை வீச்சில் முழுதுமாக (பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டு) மேலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூக்கி பிடிக்க வேண்டும்.
2.3> இப்போது இரண்டாவது கையையும், அலாக்காக கை வீச்சில் முழுதுமாக (பாத்திரத்தை கையில் பிடித்துக் கொண்டு) மேலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாழ்த்தி பிடிக்க வேண்டும்.
2.4> மேலே உள்ள பாத்திரத்திலிருந்து பாலினை கை உயரம் மாறாமல் அப்படியே (சொய்ய்ஈங்குன்னு) டிகாஷன் பாத்திரத்திற்கு உள்ளே செலுத்த?? வேண்டும்.
2.5> மேற்கண்டவற்றை செய்வது கண நேரத்தில் நிகழவேண்டும் மற்றும் இந்த நிகழ்வின் பொது இரண்டு கை / பாத்திரத்திற்கு இடைப்பட்ட "தூரம்" குறைந்தது "ஒரு மீட்டர்" க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
2.6> "மீட்டர் காபி" தயார்.

இது தஞ்சை ஸ்பெஷல்!!!

இது தற்போது கிடைக்கக் கூடிய இடம் : மேத்தா கடை என்று அழைக்கப்படும் காபி பேலஸ் - தெற்கு வீதி அருகில் - எல்லை அம்மன் கோயில் தெரு மற்றும் அய்யன்கடை தெரு, தஞ்சை.

இப்போ சொல்லுங்க, இதுக்கு "மீட்டர் காபி" னு பேர் வச்சவன் ரசிகனா இல்லையா???!!!

இந்த கடைக்கு வேறு பல விசேஷங்களும் உள. கூகிளார் உதவக்கூடும்.

http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_15.html

& http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/patent-screw-feeder.htmliK Wayhttps://www.blogger.com/profile/04848392607470839299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18821190586318069872016-02-16T23:40:35.795+05:302016-02-16T23:40:35.795+05:30இப்பவே காஃபி காஃபி மணி 11. 35 . :)
மெர்க்காராவின்...இப்பவே காஃபி காஃபி மணி 11. 35 . :)

மெர்க்காராவின் எஸ்டேட்டிலிருந்து காஃபிக் கொட்டைகள் ( ஐயாவோடது ) வருடா வருடம் வரும். அதை அவ்வப்போது வறுத்துப் பொடித்து காஃபி போடுவார்கள். தனி ருசி. இப்ப குடும்பம் பெருகிப் போச்சு. அதுனால ஆயா வீட்டிலிருந்து காஃபிக்கொட்டை, ஏலக்காய், மிளகு, சீயக்காய், வெள்ளை மிளகாய் எல்லாம் வர்றதில்லை.

பட் சிக்ரியே சேர்க்காம 50 % நரசூஸ் ப்ளஸ் காஃபிடேயில் பீ பெரித்தூள் 50 % இரண்டும் கலந்து காஃபி மேக்கரில் லேசாக சீனி தூவி காபித்தூள் நிரப்பி சூடாக நாமே ஃபில்டரில் போடுவது போலத் தண்ணீரை ஊற்றி டிக்காக்ஷன் ( இரண்டையும் ஒன்றாக ) இறக்கி ஆவின் பாலில் ( முன்னே பசும்பால் ) சரிக்குச் சரி தண்ணீர் கலந்து இந்த சூடான டிக்காக்ஷனை விட்டு இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து டபரா டம்ளரில் நுரை வர ஆத்திக் குடித்தால் அன்றைய நாள் சொர்க்கம். அடுத்தடுத்தும் டிஃபன் சாப்பிட்டு, மாலை வேலையில் கட்டாயம் மும்முறை உண்டு. சிலப்போ நடுவில் குடிப்பதால் 5 தரம், 6 தரமும் ஆகிவிடும். !!

அருமையான் காஃபி ஸ்ரீராம் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59403184491847506812016-02-16T08:03:19.400+05:302016-02-16T08:03:19.400+05:30சுவையான காபி அலசல்
"கஞ்சி குடித்து நூறு வயது...சுவையான காபி அலசல்
"கஞ்சி குடித்து நூறு வயது வாழ்வதை விட காபி குடித்து ஐம்பது வயது வாழ்வது மேலானது" என்று கல்கி சொன்னதாக படித்திருகிறேன்.
காலை எழுந்தவுடன் காபி பின்பு ஏழு மணிக்கு ஒரு காபி , . விடுமுறை நாட்கள் என்றால் காலை 11 மணிக்கும் மாலை 7 மணிக்கும் டீ . இது எங்கள் வீட்டு நடைமுறையாகி விட்டது. பில்டரில் துளைகள் அடைத்துக் கொண்டால் எளிதில் டிக்காஷன் இறங்குவதில்லை. வாரத்திற்கு முறை பில்டரை வெந்நீரில் கொதிக்க வைத்தால் துளைகள் அடைப்பு நீங்கி டிக்காஷன் சரியாக இறங்குகிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55681980644356592552016-02-16T02:25:03.099+05:302016-02-16T02:25:03.099+05:30 இலங்கையில தேனீர் தான் பிரபல்யம் எனினும் சுக்கு,மல... இலங்கையில தேனீர் தான் பிரபல்யம் எனினும் சுக்கு,மல்லி சேர்த்த காப்பியும் பிரபல்யம் தான்.

ஆமாம் நாங்கள்சுவிஸில் ஹோட்டலும் இரண்டு திருமண மண்டபங்களும் வைத்திருக்கின்றோம்.
சுவிஸ் முழுமைக்கும் கேட்டரிங்க் பார்ட்டி சேவிஸ் செய்கின்றோம்.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91074577443072949782016-02-16T02:16:51.678+05:302016-02-16T02:16:51.678+05:30//எக்ஸ்ப்ரசோ காபியை வீட்டிலேயே தயாரிக்க : டிகாக்...//எக்ஸ்ப்ரசோ காபியை வீட்டிலேயே தயாரிக்க : டிகாக்ஷனைக் கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் விட்டுக் கொண்டு, புது வெண்ணெய் ஒரு துளி இட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு பாலுடன் சேர்த்துக் குடித்துப் பார்த்திருக்கிறீர்களா?//
யெஸ் யெஸ் :) ஒரு சின்ன திருத்தம் சுடுதண்ணி ப்ளஸ் கொஞ்சம் இன்ஸ்டன்ட் தூள் ப்ளஸ் கொஞ்சம் வெண்ணெய் ப்ளஸ் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அத்தனையும் milk frother இல் அடிச்சு குடிக்கிறோம் இப்போ .புல்லட் proof காப்பி :) பேலியோ டயட் ..yummy
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25836112029606442322016-02-16T02:13:25.562+05:302016-02-16T02:13:25.562+05:30ஆஹா !என் favorite காப்பி :)
நான் போன வருஷம் வரைக்க...ஆஹா !என் favorite காப்பி :)
நான் போன வருஷம் வரைக்கும் நரசுஸ் காபி தூள் பார்சலில் வரவச்சென் .
இந்த வருஷ துவக்கத்தில் இருந்து நிறுத்தியாச்சி மிக கஷ்டத்துடன் ..
புரசைவாக்கத்தில் மெட்ராஸ் லியோ காபி கடைங்க பக்கம் போனாலே சும்மா வாசனை அமோகமா இருக்கும் !
பால் சேர்த்த காப்பின்னா சர்ர்க்கரை குறைவாவும் கறுப்பு காப்பின்னா அதுக்கு பனைவெல்லம் மட்டும் சேர்த்தும் குடிச்ச காலம் பசுமையா இருக்கு ..சரவணபவன் காபி டாப் எப்பவும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33481813556482034942016-02-15T22:45:05.503+05:302016-02-15T22:45:05.503+05:30பேஷ்..! பேஷ்..! ரெம்போ நன்னாயிருக்கு..!
த ம 10பேஷ்..! பேஷ்..! ரெம்போ நன்னாயிருக்கு..!
த ம 10S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89264508832500806482016-02-15T21:07:49.877+05:302016-02-15T21:07:49.877+05:30அடேடே.. நடைப்பயிற்சி! என்னால் தொடர்ச்சியாக கடைப்ப...அடேடே.. நடைப்பயிற்சி! என்னால் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க முடியாத விஷயம்...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58476375207252536332016-02-15T21:06:11.465+05:302016-02-15T21:06:11.465+05:30வாங்க வல்லிமா.. "காலை எழுந்தவுடன் காஃபி.. பி...வாங்க வல்லிமா.. "காலை எழுந்தவுடன் காஃபி.. பின்பு கண்களுக்குக் கொஞ்சம் நியூஸு.." என்று பாடலாம்! இல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76273122715248501952016-02-15T21:00:12.331+05:302016-02-15T21:00:12.331+05:30காலை எழுந்ததும்
ஒரு நடைப் பயிற்சி
நடைப் பயிற்சியி...காலை எழுந்ததும்
ஒரு நடைப் பயிற்சி
நடைப் பயிற்சியின் நிறைவில்
காபி,காபி
காலையில் பள்ளிக்கு கிளம்பும் முன்னர்
நிச்சயமாக இரண்டு காபி குடித்து விடுவேன்
தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com