tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9111897828096199644..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: எட்டெட்டு பகுதி 26:: ஸ்வீட் எடு, கொண்டாடு!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43098683763734376182012-08-11T12:15:50.480+05:302012-08-11T12:15:50.480+05:30//கமெண்ட் போடலையே தவிர கதையை தொடர்ந்து படிச்சேன். ...//கமெண்ட் போடலையே தவிர கதையை தொடர்ந்து படிச்சேன். அடுத்த தொடரை விரைவில் எதிர்பார்க்கலாமா?!//
கதையை விடாது படித்த வினோத்குமார், கீதா சாம்பசிவம், திண்டுக்கல் தனபாலன், குரோம்பேட்டை குறும்பன் (இவங்க ரெண்டு பேரும் மெய்யாலுமே கதையைப் படிச்சாங்களா, இல்லையா தெரியாது!), அப்பாதுரை, மீனாக்ஷி ஆகியோருக்கு என் நன்றி. கதையைப் படிச்சவங்க வேறு யாரும் இருந்தா இங்கே கருத்துகளைப் பதிஞ்சுடுங்க. இதைப் புத்தகமாக வெளியிடும்பொழுது, உங்கள் கருத்துகளும் அதில் சேர்க்கப்படும்.பதிவாசிரியர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3905979950831646862012-08-10T19:51:42.388+05:302012-08-10T19:51:42.388+05:30கதை நல்லா வந்திருக்கு. முடிவு பிரமாதம். நிறைவா இர...கதை நல்லா வந்திருக்கு. முடிவு பிரமாதம். நிறைவா இருக்கு. முடிவு நிறைவா இருந்தாதான் எனக்கு நிம்மதியா தூக்கம் வரும். :)
ஆனா மாயவோட அம்மா கட்டியிருந்த பட்டு புடவை மாதிரி ஒண்ணு வாங்கற வரைக்கும் எனக்கு தூக்கம் வராது போங்க! :)

கமெண்ட் போடலையே தவிர கதையை தொடர்ந்து படிச்சேன். அடுத்த தொடரை விரைவில் எதிர்பார்க்கலாமா?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1378004690661518412012-08-09T21:21:39.345+05:302012-08-09T21:21:39.345+05:30//செத்து போன பிங்கியும் மாயாவும்...
ஆவி உலகில் எ....//செத்து போன பிங்கியும் மாயாவும்...
ஆவி உலகில் எ.ஒவுக்காக சண்டை போட்டா...

ஆவி..எ.ஒ என்ன செய்வார்..?

இங்கிருந்து தப்பிக்க செத்து போகலாம் .. அங்கிருந்து எப்படி தப்பிக்க முடியும்..?//
பிங்கியின் ஒரே குறிக்கோள், ஓ ஏ யின் சொத்துக்களை அடைவது.
மாயாவின் ஒரே சொத்து ஓ ஏ.
ஓ ஏ, மாயா(வின்) உலகிற்கு வந்து சேர்ந்ததும்,
சொர்கமே தன் சாம்ராஜ்யமாக உருவெடுத்துவிட்ட
ஓர் உணர்வு மாயாவுக்கு.
ஓ ஏ பூவுலகில் என்ன சொத்து இருந்தாலும், மாயா என்ற ஒரு
அன்புள்ளத்திற்கு முன்பு மீதி யாவுமே தூசி என்று எண்ணுகின்றார்.
பிங்கி ஓ ஏ யின் சொத்துக்களை அடைய, காலுசிங்கின் வாரிசாகப்
பிறக்கக் காத்திருக்கின்றார். எல்லோரும் அவரவர்கள் குறிக்கோளை
அடைவதில், மற்றவர்கள் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.
இங்கு வெறுத்தால் சாகலாம், அங்கு செல்லலாம். அங்கு விருப்பப்பட்டால், மீண்டும் பிறக்கலாம்.பதிவாசிரியர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40411964527851865272012-08-09T19:37:25.308+05:302012-08-09T19:37:25.308+05:30//இங்கிருந்து தப்பிக்க செத்து போகலாம் .. அங்கிருந்...//இங்கிருந்து தப்பிக்க செத்து போகலாம் .. அங்கிருந்து எப்படி தப்பிக்க முடியும்..?

என்ன Vinoth Kumar காணமேனு பாத்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38397678747588914852012-08-09T13:04:24.593+05:302012-08-09T13:04:24.593+05:30என் பார்வையில் ..இடையில் கொஞ்சம் பாதையிலிருந்து வி...என் பார்வையில் ..இடையில் கொஞ்சம் பாதையிலிருந்து விலகியது போல் தோன்றினாலும்... கடைசி பகுதிகள் நச் என முடித்திருக்கின்றீர்கள்...

வாழ்த்துக்கள் பதிவாசிரியரே...
படங்கள் எதுவும் இல்லாமல் வார்த்தையிலேயே..எல்லா உணர்ச்சிகளையும் எழுத்தில் வடித்து இருக்கிறீர்கள்... அதுவும் சிறப்பாக வந்துள்ளது...

முழு நீள நாவல் எழுத முயலுங்கள்..உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கட்டும்..

இப்போ...
செத்து போன பிங்கியும் மாயாவும்...
ஆவி உலகில் எ.ஒவுக்காக சண்டை போட்டா...

ஆவி..எ.ஒ என்ன செய்வார்..?

இங்கிருந்து தப்பிக்க செத்து போகலாம் .. அங்கிருந்து எப்படி தப்பிக்க முடியும்..?Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34510014927121479882012-08-09T09:39:21.355+05:302012-08-09T09:39:21.355+05:30கதைதான் முடிந்துவிட்டதே, இப்பவாச்சும் எழுதியவர் யா...கதைதான் முடிந்துவிட்டதே, இப்பவாச்சும் எழுதியவர் யார் என்று சொல்லுங்களேன்!குரோம்பேட்டை குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40057730461221510262012-08-09T05:57:57.241+05:302012-08-09T05:57:57.241+05:30ஹிஹி.. நானும்.
தொடர்கதை எழுதி முடிக்கிறது சுலபமில...ஹிஹி.. நானும்.

தொடர்கதை எழுதி முடிக்கிறது சுலபமில்லே. ஆவியானாலும் சரிதான்.
முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டா நீங்க ரெண்டு ஸ்வீட் எடுத்துக்குங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53866213938726964012012-08-08T13:06:13.618+05:302012-08-08T13:06:13.618+05:30மாயாவின் மரணம் பிங்கியால் என்பது தெரிந்தாலும் இந்த...மாயாவின் மரணம் பிங்கியால் என்பது தெரிந்தாலும் இந்த முடிவு எதிர்பாரா முடிவு. ஸ்வீட் எடுத்துக் கொண்டாடிடறேன்.

அப்பாடா, ஒரு வழியா முடிஞ்சதேனு. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80745777144610389412012-08-08T11:17:22.563+05:302012-08-08T11:17:22.563+05:30நிறைவான முடிவு...
நன்றி… வாழ்த்துக்கள்...நிறைவான முடிவு...

நன்றி… வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com