tag:blogger.com,1999:blog-1788649157671288584.post9147414672890238418..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: "திங்க"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5534716387518350942018-04-08T14:06:49.336+05:302018-04-08T14:06:49.336+05:30http://sivamgss.blogspot.in/2017/10/blog-post_16.h...http://sivamgss.blogspot.in/2017/10/blog-post_16.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68461626387661779602018-04-08T14:05:09.806+05:302018-04-08T14:05:09.806+05:30அநியாயமா இருக்கே! நான் ஏற்கெனவே இதைத் திரிபாகம்/தி...அநியாயமா இருக்கே! நான் ஏற்கெனவே இதைத் திரிபாகம்/திருபாகம் என்னும் பெயரில் போட்டு விட்டேனே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55567800990431288662018-04-07T09:22:03.905+05:302018-04-07T09:22:03.905+05:30திரிசங்குபாகம்.. எனக்கும் புதுசு கீதாக்கா..
ரொம்ப...திரிசங்குபாகம்.. எனக்கும் புதுசு கீதாக்கா..

ரொம்ப ஈசி யாவும் இருக்கு...சிக்கீரம் செஞ்சு பார்த்து சொல்றேன்..

கடலை மாவில் என் அத்தை மைசூர் பாகு தான் செய்வாங்க...இது மாதரி யாரும் செய்தது இல்ல...அதனால் செய்யும் ஆவலை தூண்டுது..
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73774804554029395442018-04-04T04:54:24.651+05:302018-04-04T04:54:24.651+05:30திரிசங்கு பாகம்
நான் இப்ப தான் அறிகிறேன்.
படங்களுட...திரிசங்கு பாகம்
நான் இப்ப தான் அறிகிறேன்.
படங்களுடன் அருமையான வழிகாட்டல்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23684958214096442492018-04-03T23:32:15.189+05:302018-04-03T23:32:15.189+05:30ஹா ஹா ஹா ட்றுத்தை 96 கிலோ எனச் சொல்லி விட்டோம் என்...ஹா ஹா ஹா ட்றுத்தை 96 கிலோ எனச் சொல்லி விட்டோம் என்பதற்காகவே:) 4 கொமெண்ட்ஸ் போட்டு மனதை தேற்றியிருக்கிறார்ர்:)) ஹா ஹா ஹா.. கீதா .. கிரயின் ஒன்று ஓடர் குடுங்கோ தேம்ஸில் போடுவதெனில்:)) தூக்க எல்லாம் முடியாதே:) ஹையோ ஹையோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19550999009239503222018-04-03T23:29:52.341+05:302018-04-03T23:29:52.341+05:30//நெ.த. said...
வெதுப்புதல் - நன்றி அதிரா... நல்ல ...//நெ.த. said...
வெதுப்புதல் - நன்றி அதிரா... நல்ல தமிழ்ச் சொல்லுக்கு. சிலசமயம் கடைகள்ல பார்த்திருக்கேன். ஆனா வாழ்க்கைல பேச்சு வழக்குல உபயோகப்படுத்தறதில்லை//

நாங்கள் பேச்சில் பாவிப்பதில்லை நெல்லைத்தமிழன்.. ஆனா பேக்கரி எனில் வெதுப்பகம் எனத் தெரியும்:)))

ஆனா சில பழங்கள் வெயிலில் ஒருவித சுவையில்லாமல் அவிந்திருந்தால், வெதும்பி விட்டது என்போம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63141026457462022812018-04-03T15:09:05.780+05:302018-04-03T15:09:05.780+05:30மிக அருமை,பாட்டி செய்முறை ரொம்ப பிடித்திருக்கு !!மிக அருமை,பாட்டி செய்முறை ரொம்ப பிடித்திருக்கு !!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14029577321393189832018-04-03T01:10:05.322+05:302018-04-03T01:10:05.322+05:30//நயன் மேல நான் இப்படி காதோலோட அலைந்தால் //
https:...//நயன் மேல நான் இப்படி காதோலோட அலைந்தால் //
https://cs8.pikabu.ru/post_img/2016/03/21/6/1458548954167360165.jpg

garrrr @)

Angel
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68133424444705475512018-04-02T20:46:31.412+05:302018-04-02T20:46:31.412+05:30இந்த வெதுப்புதல் என்ற சொல்லைக் கேட்டு வெகு வருடங்க...இந்த வெதுப்புதல் என்ற சொல்லைக் கேட்டு வெகு வருடங்கள் ஆகி விட்டன..

பள்ளி நாட்களில் -

அந்த சார் கிட்டே மாட்டினா அவ்வளவு தான்... வெதுப்பிடுவார்...

- ந்னு பேசிக் கொள்வதுண்டு....//

ஆமாம் துரை அண்ணா...இப்படியும் எங்களிடையே பயன்படுத்தியதுண்டு....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47782597759051644282018-04-02T20:45:14.742+05:302018-04-02T20:45:14.742+05:30காமாட்சிம்மா வாங்க....ஆமாம் நீங்க சொல்லிருக்கறதும்...காமாட்சிம்மா வாங்க....ஆமாம் நீங்க சொல்லிருக்கறதும் நல்லாருக்கும் அம்மா. நானும் கடலைமாவுடன் பால் பவுடர் சேர்த்தும் துண்டு போடும் ஸ்வீட் போல செய்திருக்கிறேன்....ஆமாம் அம்மா சாப்பிட சுகமாக இருக்கும்/.கடிக்க வேண்டாம்..அப்படியே வாயில் போட்டு முழுங்கிவிடலாம்...என் மாமியாருக்கு எளிது சாப்பிட...எந்தப் பாட்டி எனக்குச் செய்து கொடுத்தாரோ என் அப்பாவின் அம்மா என்னுடன் தான் இருந்தார் இறுதிக்காலம் வரை அப்போது அவருக்குச் செய்து கொடுத்தேன் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார்..

..இதிலேயே பாலுக்குப் பதில் பால் பவுடர் சேர்த்தும் செய்யலாம்...இல்லை பால்கோவா சேர்த்தும் செய்யலாம் காமாட்சிம்மா...சர்க்கரை சேர்த்த பால்கோவா என்றால் சர்க்கரை சேர்ப்பது பார்த்துச் சேர்க்கணும்....சர்க்கரை இல்லாத பால்கோவா என்றால் சர்க்கரை இது போல சேர்த்துச் செய்யலாம்..இன்னும்..நன்றாகவே இருக்கும் காமாட்சிம்மா...எல்லாம் நம் கற்பனைதானே...ஒரு நுனி கிடைத்தால் போதுமே அப்புறம் விதம் விதமாகச் செய்திடலாம் தானே!!?
உங்களுக்கு இல்லாத அனுபவமா அம்மா!!

மிக்க நன்றி அம்மா கருத்திற்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55810908279168124282018-04-02T20:39:22.639+05:302018-04-02T20:39:22.639+05:30டிடி மிக்க நன்றி கருத்திற்கு
கீதாடிடி மிக்க நன்றி கருத்திற்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87726175091527049852018-04-02T20:38:14.044+05:302018-04-02T20:38:14.044+05:30மீண்டும் காணாமல் போனவர்களை இங்கு பார்த்ததில் மகிழ்...மீண்டும் காணாமல் போனவர்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. அதுக்காக புதிதாக நயனதாரா எதுக்கு? //

ஹா ஹா ஹா நெல்லை அது தெரியாதுல்ல உங்களுக்கு...இங்கு அனுஷ், தமனா மதுரைக்கு நயந்தாரா...ஹா ஹா ஹா ஹ..அதான் கலாய்ப்பு!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30970370996932764422018-04-02T20:36:08.577+05:302018-04-02T20:36:08.577+05:30ஓ! நெ த சென்னை வந்தாச்சா!! வெல்கம் வெல்கம்!!!
உட...ஓ! நெ த சென்னை வந்தாச்சா!! வெல்கம் வெல்கம்!!!

உடல்நலனைக் கவனித்துக் கொள்ளவும்....

ஹா ஹா ஹா ஹா ஹா....ஸ்வீட் சாப்பிட்டா என் மண்டை உருளும் ந்றீங்க...ஹா ஹா ஹா ஹா உருளட்டும்!! ரசித்தேன் நெத...

நீங்க ரசித்ததுக்கும் மிக்க நன்றி...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56401388299952389872018-04-02T20:33:35.702+05:302018-04-02T20:33:35.702+05:30மதுரை....நீங்க குண்டுனு நான் சொல்லவே இல்லையே!!! ஹா...மதுரை....நீங்க குண்டுனு நான் சொல்லவே இல்லையே!!! ஹாஹா ஹா ஹா...உங்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு (68 கிலோ தூக்க முடியுமா சொல்லுங்க!!!??) நானும் அதிராவும் தேம்ஸ்ல பெர்மனெண்டா வைச்சுக்கிட்டு...நீங்களே சொல்லிட்டீங்க வாய்க்கொழுப்புனு! ஹிஹிஹிஹி...ஸோ அப்பப்ப தூக்கிப் போட வசதியா இர்க்குமேனு தான் அதுவும் ஏஞ்சல் நயன்னு வேற சொல்லிட்டாங்க..ஸோ கண்டிப்பா பார்சல்தான்!! மாமிகிட்டயும் போட்டுக் கொடுத்துட்டு நயன் கிட்டருந்து காப்பாத்தனு சொன்னா அவங்க வேண்டாம்னா சசொல்லுவாங்க...ஹப்பாடா கொண்டு போங்கப்பா எனக்குக் கொஞ்ச நாள் பூரிக்கட்டைய தூக்கற பிசினெஸ் இல்லைனு ஜாலியா...இருப்பாங்க...ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48294775816702354502018-04-02T19:34:29.156+05:302018-04-02T19:34:29.156+05:30காலையிலேயே சொல்ல நினைத்தேன்...
இந்த வெதுப்புதல் எ...காலையிலேயே சொல்ல நினைத்தேன்...

இந்த வெதுப்புதல் என்ற சொல்லைக் கேட்டு வெகு வருடங்கள் ஆகி விட்டன..

பள்ளி நாட்களில் -

அந்த சார் கிட்டே மாட்டினா அவ்வளவு தான்... வெதுப்பிடுவார்...

- ந்னு பேசிக் கொள்வதுண்டு....

மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14762812460223349682018-04-02T19:01:31.660+05:302018-04-02T19:01:31.660+05:30திருபாகம் மிகவும் அருமையாக இருந்தது. மலரும் நினைவு...திருபாகம் மிகவும் அருமையாக இருந்தது. மலரும் நினைவுகளுடன் இரண்டு விதமான திருபாகத்தை கிளறி தந்த சகோதரி கீதாரெங்கனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். செய்முறை விளக்கங்கள் படங்கள் மிகவும் நன்றாக இருந்தது. நானும் குறித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

இது முன்பு எங்கள் அம்மா வீட்டிலும் செய்து சாப்பிட்டுள்ளேன்.நான்தான் செய்ததில்லை. திருபாகம் என் மலரும் நினைவுகளையும் மலர்ந்திட செய்தது. மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39395642769834781962018-04-02T18:52:28.502+05:302018-04-02T18:52:28.502+05:30திரிசங்கு பாகம் படம்,பதம் எல்லாம் அருமையாக வந்தி...திரிசங்கு பாகம் படம்,பதம் எல்லாம் அருமையாக வந்திருக்கு. நல்ல திரட்டிப்பால் மாதிரி கடலைமாவு ஹல்வா. கையிலும் ஒட்டாமல். எல்லாவற்றையும் சேர்த்து பர்பி பதத்தில்செய்திருக்கிறேன். பால் பவுடர் உபயோகம். இது புதுசுதான். சாப்பிடவும் சுகமாக இருக்கும். மிகவும் நன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89940680989988123902018-04-02T18:41:51.035+05:302018-04-02T18:41:51.035+05:30விவரித்த விதம் சுவையோ சுவை...!விவரித்த விதம் சுவையோ சுவை...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87047421705753920392018-04-02T18:29:14.316+05:302018-04-02T18:29:14.316+05:30@அதிரா @ஏஞ்சல் இரண்டு பேரும் நீண்ட நாட்களுக்கு அப்...@அதிரா @ஏஞ்சல் இரண்டு பேரும் நீண்ட நாட்களுக்கு அப்புற்ம் வந்து இருக்கிறார்கள் அதுவும் ஈஸ்டர் கொண்டாடிவிட்டு வந்து இருக்கிறார்கள் கேக் ஏது கொண்டுவந்து ஷேர் பண்ணுவார்கள் என்று எல்லோருக்கும் முன் வந்த் உட்கார்ந்து இருந்தால் இரண்டு பேரும் ஒன்றும் தெரியாத மாதிரி கம்முன்னு இருக்கிறாங்க ச்சே வைர நெக்லஸ்தான் இல்லை ஒரு கேக்கு கூடவா இல்லை ஹும்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88545694121282512222018-04-02T18:24:34.356+05:302018-04-02T18:24:34.356+05:30
@அதிரா என்னடா விண்டர் எப்படி இருந்துச்சு ஜிம்முக...
@அதிரா என்னடா விண்டர் எப்படி இருந்துச்சு ஜிம்முக்கு போவது மற்றும் பூஸாரை பற்றி விசாரிக்காமல் இந்த மதுர இப்படி கருத்து போடுகிறார் என்று கேட்கிறீங்க.. நீங்க நம்ம்பினால் நம்புங்க விண்டர் சம்யத்தில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அனைத்து ஜிம்மையும் கூப்பிட்டு விசாரித்தேன் அங்குள்ள மிஷின் கள் ஏதுன் உடைந்தா பாதுகாப்பாக இருக்கிறதா என்று ? மிஷின் முக்கியம் பாருங்க அது உடைந்தால் பலரும் உடற்பயிற்சி செய்ய முடியாதுல்லAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39594962510173283552018-04-02T18:19:27.435+05:302018-04-02T18:19:27.435+05:30@ஏஞ்சல் நயகரா நயந்தாராவா மாறினால் சந்தோஷம் அதுக்கு...@ஏஞ்சல் நயகரா நயந்தாராவா மாறினால் சந்தோஷம் அதுக்கு அப்புறம் நீங்க தூக்கி போடனும் என்று அவசியமே இல்லை நானே போய் விழுந்துடுவேன்... நயன் மேல நான் இப்படி காதோலோட அலைந்தால் நயன் என்னவோ யாரோ ஒருத்தனை காதலிக்கிறதாக சொல்லி இருக்கிறார்... சிம்பு பிரபு தேவா மாதிரி இந்த காதலும் ஒடிப் போகப் போறான் அதுக்கு அப்புறமாவது என் காதலை புரிஞ்சுகிட்டு வருவாங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4685069293488606812018-04-02T18:19:13.257+05:302018-04-02T18:19:13.257+05:30@கீதா குண்டுகட்டா தூக்கி போடனும் என்றால் அது தேம்ஸ...@கீதா குண்டுகட்டா தூக்கி போடனும் என்றால் அது தேம்ஸ் நதிக்கரையில் வசிப்பவரை சொல்லுவது ஒல்லிபாச்சனை தூக்கி போடுவது என்றால் நயாக்ரா ஆளை சொல்லனும் இரண்டையும் குழப்பி கொள்ளக் கூடாது.
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8251946934981209382018-04-02T18:12:33.891+05:302018-04-02T18:12:33.891+05:30@அதிரா நான் என்று வயதில் 16 எடையில் 68 கிலோதான் அன...@அதிரா நான் என்று வயதில் 16 எடையில் 68 கிலோதான் அன்ன்ரும் இன்ரும் என்று அப்படியேதான் இருப்பேன் ஆனால் என்ன ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டு இருப்பதால் வாய் கொழுப்பு அதிகம் ஆகி கொண்டிருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44835549356413847642018-04-02T18:06:10.091+05:302018-04-02T18:06:10.091+05:30வெதுப்புதல் - நன்றி அதிரா... நல்ல தமிழ்ச் சொல்லுக்...வெதுப்புதல் - நன்றி அதிரா... நல்ல தமிழ்ச் சொல்லுக்கு. சிலசமயம் கடைகள்ல பார்த்திருக்கேன். ஆனா வாழ்க்கைல பேச்சு வழக்குல உபயோகப்படுத்தறதில்லைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92126698908276871282018-04-02T17:15:52.159+05:302018-04-02T17:15:52.159+05:30ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்ர்ர்:) வெதுப்புதல் என்றால் ...ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்ர்ர்:) வெதுப்புதல் என்றால் அவணில் வைத்து எடுப்பதைத்தான் சொல்லோணும்... கர்ர்ர்:) உதவிக்கு அப்பாவிப் பாட்டியை வேறு கூட்டி வந்திட்டா:)).. இது சட்டியில் போட்டு வறுக்காதீங்கோ சூடு பண்ணினால் போதும் என வருமாக்கும்:)) எனக்கு டமில்ல டி ஆக்கூஊஊஉம்ம்ம்:))...//

யுவர் ஆனர்!!!! பூஸாரே!!
ஹா ஹா ஹா இதை வாசித்தும் அப்போதே பதில் சொல்ல விடுபட்டுவிட்டது அதிரா...இதை எதிர்பார்த்தேன்...அடுமனையில் பயன்படுத்தப்படும் சொல் வெதுப்புதல்.பேக்கிங்க்...தமிழீழத்துச் சொல்.வெதுப்பி என்றால் ப்ரெட்...என் பாட்டி இலங்கையில் இருந்து நானும் அவருடன் இருந்திருக்கிறேனே...இங்கு வந்த பிறகும் என் பாட்டி அத்தைகள் நான் வரை இலங்கைத் அத்தமிழ்ச் சொற்ககளைப்பயன்படுத்தி வந்திருக்கோம்...
அது போல வெதுப்புதல் என்றால் இந்த அர்த்தமும் உண்டு...warm, heat gently; வாட்டுதல். தீயிலே வெதுப்பி யுயிரொடுந் தின்ன ((தாயு. சிவன்செயல்.)

யுவர் ஆனர் ஓகேயா!!!!!?? ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com