tag:blogger.com,1999:blog-1788649157671288584.post949176812600046211..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: நடக்கும் நினைவுகள் : உதவலாமா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29942904681123795962015-03-04T13:54:18.502+05:302015-03-04T13:54:18.502+05:30இந்தக் கதை படித்ததும் தொலைக்காட்சியில் வரும் '...இந்தக் கதை படித்ததும் தொலைக்காட்சியில் வரும் 'புஷ்'பராஜ் ஜோக் நினைவுக்கு வந்தது!

பிறர் கேட்காமலேயே உதவ நினைக்கும் உங்கள் நல்ல மனம் வாழ்க!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77537972037686820392015-03-04T10:10:05.539+05:302015-03-04T10:10:05.539+05:30இதை பல்பாக நினைக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்த...இதை பல்பாக நினைக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்தும். நல்ல உள்ளத்தோடு கேட்டிருக்கிறீர்கள். ஒருவேளை நிஜமாகவே உதவி தேவைப்படும் சூழலில் இருந்திருந்தால்.. அப்படி இல்லை என்றவரையில் மகிழ்ச்சி என நகர வேண்டியதுதான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53779882315111917662015-03-04T06:53:27.428+05:302015-03-04T06:53:27.428+05:30பளீர் பளீர் - பிரகாசம்...! பளீர் பளீர் - பிரகாசம்...! திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29052892701908079022015-03-04T01:00:17.498+05:302015-03-04T01:00:17.498+05:30பைக் ஆசாமி மாதிரி நாலு பேர் யோசித்தால் பரவாயில்லை....பைக் ஆசாமி மாதிரி நாலு பேர் யோசித்தால் பரவாயில்லை...நாட்டுக்கு கொஞ்சம் பெட்ரோல்....மிச்சம் தானே...?UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38091163554938332522015-03-03T23:42:16.003+05:302015-03-03T23:42:16.003+05:30ஆஹா...
அண்ணா பல்ப் வாங்கினதை அழகாச் சொல்லிட்டீங்க....ஆஹா...
அண்ணா பல்ப் வாங்கினதை அழகாச் சொல்லிட்டீங்க...
இப்பல்லாம் எதையுமே யோசித்துத்தான் முடிவுக்கு வரணும்..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40829695381163911482015-03-03T22:09:29.833+05:302015-03-03T22:09:29.833+05:30காலை நேர அமைதியையும் நடக்கும்போது அது எத்தனை இதத்த...காலை நேர அமைதியையும் நடக்கும்போது அது எத்தனை இதத்தை மனதுக்குத் தருகிறது என்பதையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
நீங்களே சொல்லியிருக்கிற மாதிரி அந்த அமைதி மனதின் நல்லெண்ணங்களை தூண்டி விட்டிருக்கிறது! அது தான் அடுத்தவர் கேட்காமலேயே உதவ முனைந்திருக்கிறீர்கள்!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60078959885212229322015-03-03T22:06:28.968+05:302015-03-03T22:06:28.968+05:30உதவும் மனப்பாண்மை உங்களுக்குள் இருப்பதை நினைத்துப்...உதவும் மனப்பாண்மை உங்களுக்குள் இருப்பதை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள் ஸ்ரீராம் சார்.
வாழ்த்துக்கள்......
RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89136110796944352252015-03-03T21:43:27.704+05:302015-03-03T21:43:27.704+05:30ஹிஹிஹி சரியான பல்பு!!!! ஆமா....இது நிஜமாவேவா...இல்...ஹிஹிஹி சரியான பல்பு!!!! ஆமா....இது நிஜமாவேவா...இல்ல உங்க கற்பனையா....(ஏன்னா நீங்க இந்த மாதிரி எழுதறதுல கில்லாடியாச்சே அதான்...!!)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45736485937982924752015-03-03T20:32:01.376+05:302015-03-03T20:32:01.376+05:30அதிகாலை நடை என்பதே மறந்து போச். நமக்கெல்லாம் ஏழு ஏ...அதிகாலை நடை என்பதே மறந்து போச். நமக்கெல்லாம் ஏழு ஏழரை மணிக்குத்த நடக்க அனுமதி. எங்கள் வீட்டருகே இருக்கும் நடைப் பூங்காவுக்கு பைக்கில் வந்து நடை முடித்து பைக்கில் போகின்றவர்களைப் பார்த்து இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53478881401706773222015-03-03T20:24:10.487+05:302015-03-03T20:24:10.487+05:30பல்ப் வாங்கியதாக ஏன் நினைக்கிறீர்கள்?
உங்கள் உதவ...பல்ப் வாங்கியதாக ஏன் நினைக்கிறீர்கள்?

உங்கள் உதவும் மனப்பான்மை பாராட்டதக்கது.

எங்கிருந்தோ வண்டியை திருடி கொண்டு போவதால் தள்ளிக்கிட்டு போகிறார் போலும் என்று நினைத்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10217520677630572352015-03-03T19:38:42.814+05:302015-03-03T19:38:42.814+05:30I liked the big bulb picture on the end.I liked the big bulb picture on the end.Rajakamalhttps://www.blogger.com/profile/04152899861872249027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10615437406076792602015-03-03T18:24:15.074+05:302015-03-03T18:24:15.074+05:30அந்த பைக்கன் இந்த வார்த்தையை ரசித்தேன். தமிழ்மண வா...அந்த பைக்கன் இந்த வார்த்தையை ரசித்தேன். தமிழ்மண வாக்கு இடமுடியவில்லையே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59784869703195973042015-03-03T17:28:35.960+05:302015-03-03T17:28:35.960+05:30ரசித்தேன். எப்படியோ, வடை போச்சு.ரசித்தேன். எப்படியோ, வடை போச்சு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9630823137094672992015-03-03T17:20:17.488+05:302015-03-03T17:20:17.488+05:30நல்ல யோசனைதான்.நல்ல யோசனைதான்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28247186772633425132015-03-03T17:13:27.683+05:302015-03-03T17:13:27.683+05:30நல்லா இருக்கு. நிஜமோ, கற்பனையோ இந்த அனுபவம் தரும் ...நல்லா இருக்கு. நிஜமோ, கற்பனையோ இந்த அனுபவம் தரும் பாடம் அருமை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7754766558692045522015-03-03T15:59:44.111+05:302015-03-03T15:59:44.111+05:30எல்லாம் சரி, நீங்களும் எப்ப இந்த பைக் தள்ளுகிற பயி...எல்லாம் சரி, நீங்களும் எப்ப இந்த பைக் தள்ளுகிற பயிற்சியை ஆரம்பிக்க போறீங்க.
உண்மையிலேயே ஒரு பக்க கதையை படித்த உணர்வு ஏற்பட்டுச்சு. அருமையாக எழுதியிருக்கீங்க .
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61283098111603014812015-03-03T15:12:09.083+05:302015-03-03T15:12:09.083+05:30நல்ல உடற்பயிற்சி,தங்களின் சேவை அவர்க்கு தேவையில்லை...நல்ல உடற்பயிற்சி,தங்களின் சேவை அவர்க்கு தேவையில்லை என வருந்தவேண்டாம். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com