tag:blogger.com,1999:blog-1788649157671288584.post950036983330402928..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வாசிப்பது நீங்கள்; யோசிப்பது எங்கள்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33678382642987917112012-04-30T12:30:25.768+05:302012-04-30T12:30:25.768+05:30ஹி.. ஹி. சொன்னாக் கோச்சுக்க மாட்டீங்களே..
உங்க “ய...ஹி.. ஹி. சொன்னாக் கோச்சுக்க மாட்டீங்களே..

உங்க “யோசனைகளைப்” பார்த்து எனக்கும் ஒரு “யோசனை” வந்தது.. அது...

"An idle mind is a devil's workshop..."

அதையே எனக்கும் திருப்பிச் சொல்லப்படாது, ஆம்மா!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5035409907611358912012-04-29T07:27:19.498+05:302012-04-29T07:27:19.498+05:30Madhavan Srinivasagopalan said...
அரசியலை எம்பிக் ...Madhavan Srinivasagopalan said...
அரசியலை எம்பிக் கூட பார்க்காத டெண்டுல்கர் எம்பி ஆனது பற்றி 'எங்கள்' கருத்து ப்ளீஸ்..

அப்படியாவது அவர் கிரிக்கட்டிலிருந்து விருப்ப ஓய்வு வாங்கிக் கொள்வாரா என்று பார்க்கிறார்களோ?எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75366088244190611052012-04-29T01:38:03.008+05:302012-04-29T01:38:03.008+05:30நான் என்னவோனு நெனச்சேன்.. பேட்மிந்டனா? ஓகே ஓகே.நான் என்னவோனு நெனச்சேன்.. பேட்மிந்டனா? ஓகே ஓகே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81615567199517701962012-04-29T01:35:28.716+05:302012-04-29T01:35:28.716+05:30டென்டுல்கர் எம்பிஆ? அட வம்பி!டென்டுல்கர் எம்பிஆ? அட வம்பி!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23689592342749331702012-04-28T22:38:14.915+05:302012-04-28T22:38:14.915+05:30நல்லா யோசிச்சிருக்கீங்க :-)நல்லா யோசிச்சிருக்கீங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33810271262605832642012-04-28T22:34:52.865+05:302012-04-28T22:34:52.865+05:30எல்லாமே நல்லாத்தான் இருக்கு !எல்லாமே நல்லாத்தான் இருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36721507708988897682012-04-28T21:41:07.837+05:302012-04-28T21:41:07.837+05:30நன்றாகவே யோசித்திருக்கிறீர்கள்!நன்றாகவே யோசித்திருக்கிறீர்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62791825693892209262012-04-28T21:35:28.288+05:302012-04-28T21:35:28.288+05:30அரசியலை எம்பிக் கூட பார்க்காத டெண்டுல்கர் எம்பி ஆன...அரசியலை எம்பிக் கூட பார்க்காத டெண்டுல்கர் எம்பி ஆனது பற்றி 'எங்கள்' கருத்து ப்ளீஸ்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54784475099427323712012-04-28T19:51:05.272+05:302012-04-28T19:51:05.272+05:30இந்திய பாட்மின்டன் வீரர் பி.காஷ்யப் லண்டன் ஒலிம்பி...இந்திய பாட்மின்டன் வீரர் பி.காஷ்யப் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.டில்லியில் நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் வெள்ளியன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இருந்து காயம் காரணமாக சீன வீரர் சென் ஜின் வெளியேறியதையடுத்து, அவரை எதிர்த்து மோதவிருந்த காஷ்யப் அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3460163264571083242012-04-28T19:49:41.460+05:302012-04-28T19:49:41.460+05:30வரிக்கு வரி நன்றாகத்தான் யோசனை போகிறது:)வரிக்கு வரி நன்றாகத்தான் யோசனை போகிறது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20248378775778850532012-04-28T18:07:34.329+05:302012-04-28T18:07:34.329+05:30யாரு காஷ்யப்? எந்தப் போட்டியில் தகுதி பெற்றார்? அவ...யாரு காஷ்யப்? எந்தப் போட்டியில் தகுதி பெற்றார்? அவரைப் பற்றி இன்னும் ரெண்டு வரி யோசித்திருக்கக் கூடாதோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com