tag:blogger.com,1999:blog-1788649157671288584.post971699493187926717..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் ஜூன் 1,2013 முதல், ஜூன் 8 2013 வரை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36363939952231002192013-06-13T21:45:15.306+05:302013-06-13T21:45:15.306+05:30அனைத்துமே பாசிட்டிவ் செய்திகள்.
தில்லி செய்தி இ...அனைத்துமே பாசிட்டிவ் செய்திகள்.

தில்லி செய்தி இங்கே நாளிதழில் படித்தேன்......

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12126751094754497762013-06-10T06:39:37.804+05:302013-06-10T06:39:37.804+05:30ரயில் டிரைவரைப் பத்தி ஏற்கெனவே படிச்சேன். நம்மளோட...ரயில் டிரைவரைப் பத்தி ஏற்கெனவே படிச்சேன். நம்மளோட நல்ல குணம் இம்மாதிரியான நல்ல நிகழ்வுகளைப் பாராட்டவே மனம் வராது. எந்தத் தொலைக்காட்சியிலும் இது பற்றிச் சொன்னதாகத் தெரியலை! :(

அவங்களுக்கு மாட்ச் ஃபிக்சிங் குறித்தும், அத்வானி, மோடி குறித்தும் கவலைப்படவே நேரமில்லை. :(((((

டீக்கடைக்காரர் குறித்த செய்தி புதியது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43563032562519493712013-06-08T20:22:55.234+05:302013-06-08T20:22:55.234+05:30வெங்கடேஷுக்கு வாழ்த்துகள்.
ஓட்டுநருக்கு நமது வணக்...வெங்கடேஷுக்கு வாழ்த்துகள்.

ஓட்டுநருக்கு நமது வணக்கங்களும்.

ஈரநெஞ்சங்களின் சேவை தொடரட்டும்.

ரவி சக்சேனா வியக்க வைக்கிறார். அவரது நற்பணியும் தொடரட்டுமாக.

நல்ல செய்திகள்.
ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26944876459638920902013-06-08T17:07:07.856+05:302013-06-08T17:07:07.856+05:3011 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவனின் கண்டுபிடிப்பு ...11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவனின் கண்டுபிடிப்பு பாராட்டுக்குரியது.
ஒரு சந்தேகம்: இது மாதிரியான கண்டுபிடிப்புகள் எல்லாமே செய்தி அளவில் நின்று விடுகின்றனவே, ஏன்? இவை நடைமுறைக்கு வருவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்பது தெரிய வருவதில்லை என்பது பெரிய சோகம்!

தன் உயிரைக் கொடுத்து பயணிகளைக் காப்பாற்றியிருக்கிறார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இங்கும் ஒரு கேள்வி மனத்தைக் குடைகிறது: இத்தனை சின்ன வயதில் நெஞ்சு வலி வரக் காரணம் என்ன?

ஈர நெஞ்சங்களுக்கும், டீ விற்பனையாளர் ரவி சக்சேனாவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7537762960150832212013-06-08T09:12:48.814+05:302013-06-08T09:12:48.814+05:30புதிய கண்டுபிடிப்பை வாழ்த்துவோம்.மாணவன் வெங்கடேஷுக...புதிய கண்டுபிடிப்பை வாழ்த்துவோம்.மாணவன் வெங்கடேஷுக்கு வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49048694822064926182013-06-08T08:47:03.137+05:302013-06-08T08:47:03.137+05:30நல உள்ளங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அறி...நல உள்ளங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிமுகபடுத்துவது நன்று.
மாணவனுக்கு வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11672465533858141522013-06-08T08:23:24.921+05:302013-06-08T08:23:24.921+05:30வெங்கடேஷ் அவர்களின் கண்டுபிடிப்பு இன்றைக்கு... என்...வெங்கடேஷ் அவர்களின் கண்டுபிடிப்பு இன்றைக்கு... என்றைக்கும் தேவை...

ஈரநெஞ்சங்களின் சேவைகள் தொடரட்டும்...

உண்மையிலேயே தெய்வம் அனுப்பிய தூதன் தான்...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

நன்றிகள் உங்களுக்கு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62644534319334913262013-06-08T08:18:42.488+05:302013-06-08T08:18:42.488+05:30காந்த மாணவனுக்கு வாழ்த்துகள். உன் முயற்சிகள் நல்ல...காந்த மாணவனுக்கு வாழ்த்துகள். உன் முயற்சிகள் நல்லபடியாக முன்னேறட்டும்.

ஐந்து வருடங்களாக ஒரே ஊரில் இருந்தும் மகனைப் பிரிந்திருந்த தாயைச் சொல்வதா.உதவிய மருத்துவரைச் சொல்வதா. ஈரநெஞ்சங்களைத்தான் சொல்வதா.
மிக மகிழ்ச்சியான செய்தி.

சூப்பர் டீ சார்.உங்கள் சேவை இறைவனின் சேவை நன்றாக இருங்கள். எங்கள் ப்ளாகிற்கு நன்றி.

வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com