tag:blogger.com,1999:blog-1788649157671288584.post10427140856036618..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு - 43கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59719971431475027742010-05-11T10:53:13.890+05:302010-05-11T10:53:13.890+05:30ஆமா எங்க புடிச்சிங்க இவங்கல்லாம். இப்ப ஒரு உலக மாந...ஆமா எங்க புடிச்சிங்க இவங்கல்லாம். இப்ப ஒரு உலக மாநாடு வச்சா கூட இவ்ளோ தலைவர்கள பார்க்க முடியாது. சிம்ப்ளி சூப்பர்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86640717906740968442010-05-10T00:59:54.813+05:302010-05-10T00:59:54.813+05:30Oh No, I will also land there ?Oh No, I will also land there ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-759336326186908562010-05-09T21:09:02.253+05:302010-05-09T21:09:02.253+05:30Gandhi to Teresa to Sadaam Hussain to Gaddaffi to ...Gandhi to Teresa to Sadaam Hussain to Gaddaffi to Hitler to Socrates all are there only. So why do good deed. Every body lands together ?

I am sure Nithyananda will also land there !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21838736214042476322010-05-09T18:23:25.635+05:302010-05-09T18:23:25.635+05:30எவ்வளவு அற்புதமான ஓவியம்
மனதை எங்கெங்கோ கொண்டு ...எவ்வளவு அற்புதமான ஓவியம்

மனதை எங்கெங்கோ கொண்டு செல்கிறது

வாழ்த்துக்கள்

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41756545162601106872010-05-09T17:40:55.631+05:302010-05-09T17:40:55.631+05:30ஏன் தலைவர் ப்ருஸ் லீ யை யாருமே சொல்லலை...கீழ இருக்...ஏன் தலைவர் ப்ருஸ் லீ யை யாருமே சொல்லலை...கீழ இருக்கற தாடி வாலா அரிஸ்டாட்டிலா சாச்ரடீசா? ஆரம்பகால பார்ஃபி பொம்மையும் டட்லியும் கூட இருக்காங்களோ..புளியங்கொம்புnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5947521165571558282010-05-09T16:18:17.142+05:302010-05-09T16:18:17.142+05:30கிராமமே கூடியிருக்கும்
குட்டி டைட்டானிக்கோ !கிராமமே கூடியிருக்கும்
குட்டி டைட்டானிக்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40193745298600384522010-05-09T15:07:04.633+05:302010-05-09T15:07:04.633+05:30எவர் படைத்த ஓவியம்.எவர் படைத்த ஓவியம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72677342927901762782010-05-09T11:37:08.736+05:302010-05-09T11:37:08.736+05:30பகிர்வுக்கு மிக்க நன்றி.பகிர்வுக்கு மிக்க நன்றி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3749609762028564172010-05-09T10:41:59.380+05:302010-05-09T10:41:59.380+05:30//சத்தாம் தான் பியானிஸ்டு பின்னாடி கை விரிச்சுண்டு...//சத்தாம் தான் பியானிஸ்டு பின்னாடி கை விரிச்சுண்டு ஒக்காண்டு இருக்காறே!//

அட ஆமாம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81378626561121260942010-05-09T10:18:59.893+05:302010-05-09T10:18:59.893+05:30சத்தாம் தான் பியானிஸ்டு பின்னாடி கை விரிச்சுண்டு ஒ...சத்தாம் தான் பியானிஸ்டு பின்னாடி கை விரிச்சுண்டு ஒக்காண்டு இருக்காறே!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85177020210890343422010-05-09T10:17:46.490+05:302010-05-09T10:17:46.490+05:30சாரி பின்னாடி திரும்பி பார்த்துண்டே போறது தான் ஒசா...சாரி பின்னாடி திரும்பி பார்த்துண்டே போறது தான் ஒசாமா. ஒட்டகத்து மேல இருக்கறது (மெரிலின் மன்றோ பக்கத்துல) யாசர் அராஃபத். மிஷ்டேக்குக்கு வருந்துகிறேன்Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63909044882086574962010-05-09T09:59:13.618+05:302010-05-09T09:59:13.618+05:30அவங்க எல்லோரும் அங்கே அமைதியா, 'அடக்கமா', ...அவங்க எல்லோரும் அங்கே அமைதியா, 'அடக்கமா', ரிலாக்ஸ்டா ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள். நாமதான் இங்கே சண்டை சச்சரவு, கால் வாருதல், கல்லால் அடித்தல், சொல்லால் அடித்தல் என்று ஒருவரையொருவர் காயப் படுத்திக் கொண்டு இருக்கிறோம்.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72986552591312129352010-05-09T09:53:01.759+05:302010-05-09T09:53:01.759+05:30அருமையான படம். நானும் நிறைய பேரை அடையாளம் கண்டேன்:...அருமையான படம். நானும் நிறைய பேரை அடையாளம் கண்டேன்:)!

//ஒசாமா?(ஒட்டகத்து மேல)//

இல்லை சதான் ஹுசைன்னு நினைக்கிறேன். யாராவது கன்ஃபர்ம் பண்ணுங்களேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39355135497355297822010-05-09T09:46:40.683+05:302010-05-09T09:46:40.683+05:30நான் கண்டு பிடிச்ச பாக்கி செலப்ரிட்டீஸ்
ஆல்பர்ட் ஐ...நான் கண்டு பிடிச்ச பாக்கி செலப்ரிட்டீஸ்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
மைக் டைசன்
ஹிட்லர்
சார்லீ சாப்ளின்
எல்விஸ் ப்ரெஸ்லி
ஆப்ரஹம் லின்கன்
பாப்லோ பிகாஸோ
எலிஸபெத் ராணி
சத்தாம் ஹுஸைன்
யாசர் அராஃபத்
ஒசாமா?(ஒட்டகத்து மேல)Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61533800847969272502010-05-09T09:42:20.954+05:302010-05-09T09:42:20.954+05:30முதல் முறையா இப்படி ஒரு படத்தை பார்க்கறேன். அருமைய...முதல் முறையா இப்படி ஒரு படத்தை பார்க்கறேன். அருமையா இருக்கு. ஏகப்பட்ட செலிப்ரிட்டீஸ் இருக்காங்களே! நம்மூர்க்காரங்க காந்தி அடிகளும் அன்னை தெரஸாவும் தெரிஞ்சாங்க.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52412844220242992242010-05-09T06:41:12.668+05:302010-05-09T06:41:12.668+05:30இதுக்கு பூமியே பரவாயில்லை போலிருக்குதே, இங்கயும் வ...இதுக்கு பூமியே பரவாயில்லை போலிருக்குதே, இங்கயும் வந்துட்டானுகளே? இது சொர்க்கமா நரகமா? - ஐன்ஸ்டைன் நினைக்கிறாரோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com