tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1045359347097118794..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கம்பி, கான்கிரீட் இன்றி குளு குளு வீடு, டிரோன் டெலிவரி + நான் படிச்ச கதை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81948140513337457352022-06-12T10:35:36.243+05:302022-06-12T10:35:36.243+05:30தெரிஞ்சு தான் சொல்றேன். அந்தக் கால கட்டத்து ஃப்ரெஞ...தெரிஞ்சு தான் சொல்றேன். அந்தக் கால கட்டத்து ஃப்ரெஞ்சுக்காரர்களின் ஆட்சி முறை, ஆங்கிலேயருக்கும் ஃப்ரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் இப்போதும் இருந்து வரும் பரம்பரைப் பகை, ஆனாலும் அரச குடும்பங்களின் மணங்கள் என எத்தனையோ அறிந்து கொள்ளலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44883181784652943582022-06-12T10:28:48.597+05:302022-06-12T10:28:48.597+05:30//ஆனந்தரங்கம் பிள்ளை டயரிக்குறிப்புக்களையும் படிச்...//ஆனந்தரங்கம் பிள்ளை டயரிக்குறிப்புக்களையும் படிச்சிருப்பார் என நம்புகிறேன். விரைவில் அது பற்றிய விமரிசனத்தையும் எதிர்பார்க்கிறேன்.//

ஆனந்த ரங்கம் பிள்ளை டைரி குறிப்பு என்னிடம் இல்லை. மேலும் அது கதை அல்ல. நிகழ்வு.

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58971836113594591222022-06-11T20:06:22.970+05:302022-06-11T20:06:22.970+05:30Excellent Post! Very informative. Good strategic t...Excellent Post! Very informative. Good strategic tips u have provided in the post.
I completely agree with you. Thanks for sharing.
💝 By Urdu Fancy Text Generator 9xFlix Officialhttps://www.blogger.com/profile/13119898978076399216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68095228541434611842022-06-11T18:21:32.352+05:302022-06-11T18:21:32.352+05:30துரை செல்வராஜூ அவர்கள் உடல் நலமடைய பிரார்த்தனைகள்...துரை செல்வராஜூ அவர்கள் உடல் நலமடைய பிரார்த்தனைகள்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30457990058204100232022-06-11T18:20:05.510+05:302022-06-11T18:20:05.510+05:30சுடாத செங்கற்களை பயன்படுத்தி, மாடி வீடு கட்டி அதில...சுடாத செங்கற்களை பயன்படுத்தி, மாடி வீடு கட்டி அதில் தோட்டமும் போட்டு இருக்கிறார் என்றால் பாராட்ட வேண்டும்.
மற்ற செய்திகளும், சாரின் கதைபகிர்வும் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79740915708627653132022-06-11T13:57:45.803+05:302022-06-11T13:57:45.803+05:30குளிர்ச்சியான வீடு போற்றுதலுக்கு உரிய முயற்சி. பார...குளிர்ச்சியான வீடு போற்றுதலுக்கு உரிய முயற்சி. பாராட்டுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76532588808212343962022-06-11T11:42:34.808+05:302022-06-11T11:42:34.808+05:30குளிர்ச்சியான வீடு வாழ்த்துகள். வித்தியாசமான கதை ....குளிர்ச்சியான வீடு வாழ்த்துகள். வித்தியாசமான கதை .

ரோபோ சேவை பயணிகளுக்கு உதவியாக இருக்கும். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69547752842926646312022-06-11T09:21:26.769+05:302022-06-11T09:21:26.769+05:30ஒரு சின்ன சந்தேகம். பச்சை மண் மழையில் கரையாதா? கூர...ஒரு சின்ன சந்தேகம். பச்சை மண் மழையில் கரையாதா? கூரையில் ஒரு சின்ன ஒழுக்கு ஏற்பட்டாலும் கூரை பலம் இழந்து விழ நேரிடும்.
JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82796832724255114632022-06-11T08:24:54.863+05:302022-06-11T08:24:54.863+05:30ரோபோ சேவை சிறக்கட்டும்...ரோபோ சேவை சிறக்கட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88290914081564289232022-06-11T06:40:38.552+05:302022-06-11T06:40:38.552+05:30வணக்கம் கீதா அக்கா.. வாங்க..
வணக்கம் கீதா அக்கா.. வாங்க..
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51050741327267320872022-06-11T06:39:34.346+05:302022-06-11T06:39:34.346+05:30அதே போல பாதுகாப்பு எப்படி என்றும் தெரியவில்லை!அதே போல பாதுகாப்பு எப்படி என்றும் தெரியவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65458426123611893532022-06-11T06:39:05.728+05:302022-06-11T06:39:05.728+05:30துரை செல்வராஜூ சார் வலது கை பாதிப்பில் இருக்கிறது....துரை செல்வராஜூ சார் வலது கை பாதிப்பில் இருக்கிறது. கீதா ரெங்கன் சுற்றுப் பயணத்தில்... வள்ளிம்மாவும் சுவிஸ்ஸில் உள்ளூர் சுற்றுலாவில். பானு அக்கா அவ்வப்போது கணினியில் கமெண்ட் போடமுடியாத நிலைமை...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32898981711045454072022-06-11T06:36:56.631+05:302022-06-11T06:36:56.631+05:30ரேவதி, தி/கீதா, பா.வெ. ஆகியோர் நலமாக இருப்பார்கள் ...ரேவதி, தி/கீதா, பா.வெ. ஆகியோர் நலமாக இருப்பார்கள் என நம்புகிறேன். பா.வெ. கணினி கிடைக்கலை என்றார், தி/கீதா பயணம் என்று சொன்னார்கள். ரேவதி உடல் நலம் தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91715430102284921052022-06-11T06:34:37.544+05:302022-06-11T06:34:37.544+05:30இந்த சாஸ்தா ப்ரீதியில் பரிமாறப்படும் பாயசம் பற்றிக...இந்த சாஸ்தா ப்ரீதியில் பரிமாறப்படும் பாயசம் பற்றிக் கூட ஒரு கதை படிச்ச நினைவு. அல்லது இந்தக் கதையிலேயோ வருதோ? என்றாலும் அந்தப் பாயசத்தின் சுவையே தனி தான். கல்லிடைக்குறிச்சியில் பதினெட்டு அக்ரஹாரங்களின் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தே சாஸ்தாப்ரீதி நடத்துவார்கள். அப்போது அந்த ஊர்க்காரங்க அனைவரும் எங்கே இருந்தாலும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இதெல்லாம் நான் சின்னவளாக இருந்தப்போப் பார்த்த ஒன்று, இப்போல்லாமும் அப்படி நடைபெறுகிறதா என்பது அம்பியையோ/தக்குடுவையோ கேட்டால் தான் தெரியும். என் மாமிகள் இருவர் கல்லிடைக்குறிச்சி/ என் தம்பி மனைவி கல்லிடைக்குறிச்சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52459201236430821472022-06-11T06:31:35.622+05:302022-06-11T06:31:35.622+05:30அனைத்து நல்ல செய்திகளுக்கும் அருமையான குளிர்ச்சியா...அனைத்து நல்ல செய்திகளுக்கும் அருமையான குளிர்ச்சியான வீடு கட்டி இருக்கும் ஜகதீசனுக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள். செலவு குறைகிறதா என்பது பற்றி எதுவும் தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47813354233734874502022-06-11T06:27:25.682+05:302022-06-11T06:27:25.682+05:30சற்றும் எதிர்பாராத கதாசிரியர்களின் கதைகளைப் பகிர்ந...சற்றும் எதிர்பாராத கதாசிரியர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் திரு ஜேகே சாருக்குப் பாராட்டுகள். இந்த விவேக சிந்தாமணி/விநோத ரச மஞ்சரி எல்லாம் என் தாத்தாவின் தயவில் படிச்சிருக்கேன் என்பதை நினைக்கையில் மனதில் சந்தோஷமும்/பெருமையும் வருகிறது. திரு ஜேகே அவர்கள் ஆனந்தரங்கம் பிள்ளை டயரிக்குறிப்புக்களையும் படிச்சிருப்பார் என நம்புகிறேன். விரைவில் அது பற்றிய விமரிசனத்தையும் எதிர்பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31676967801223727992022-06-11T06:25:13.169+05:302022-06-11T06:25:13.169+05:30காலப்போக்கில் இப்போதெல்லாம் இவற்றில் நடக்கும் சிலவ...காலப்போக்கில் இப்போதெல்லாம் இவற்றில் நடக்கும் சிலவற்றால் உண்மையான பக்திக்குக் குறைபாடு ஏற்பட்டுவிட்டதும் உண்மை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38603717093358615402022-06-11T06:23:50.846+05:302022-06-11T06:23:50.846+05:30ஆதிசங்கரர் நாடகத்தை (மாஸ்டர்) ஶ்ரீதர் போடும்போது அ...ஆதிசங்கரர் நாடகத்தை (மாஸ்டர்) ஶ்ரீதர் போடும்போது அவருடன் பத்மபாதராக நடிக்கும் நபருக்கு ஆதி சங்கரரின் கை வெட்டுப்பட்டுத் துடிக்கையில் நரசிம்மர் ஆவிர்ப்பவிப்பார். நாடகத்தின் அந்த இடத்தில் அனைவருகே ஓர் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அந்த நபருக்கு உண்மையாகவே நரசிம்மர் வந்துவிடுவார். இதையும் நாடகம் நடைபெற்றபோது அவர் நடிக்கையில் நேரில் பார்த்திருக்கோம். ஆங்காங்கே தீபாராதனைகள், பானகம் நிவேதனம் என ரசிகப் பெருமக்கள் தயாராக வந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை நாடகம் போடும்போதும் இது நடைபெற்று வந்தது. எண்பதுகளில் இவை நடந்தன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11993082974542559522022-06-11T06:20:34.868+05:302022-06-11T06:20:34.868+05:30சாமி ஆடுதல், ஐயன் இறங்குதல், நரசிம்மர் வருவது எல்ல...சாமி ஆடுதல், ஐயன் இறங்குதல், நரசிம்மர் வருவது எல்லாம் பலமுறை நேரில் பார்த்திருக்கேன். அதிலும் மெலட்டூர் பாகவத மேளாவில் பிரஹலாத சரித்திரத்தில் நரசிம்மர் வேஷம் போடுபவர் அதற்கு நான்கைந்து நாட்கள் முன்னிருந்தே விரதம் இருப்பார் என்பதோடு அவர் பேச்சு/நடவடிக்கை எல்லாமும் மாறிவிடும். பிரஹலாத சரித்திரம் நடைபெறும் அன்று அவர் உண்மையிலேயே உணர்ச்சி வசப்பட்டு நரசிம்மராகவே ஆகிவிடுவார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65507809559290584162022-06-11T06:18:25.015+05:302022-06-11T06:18:25.015+05:30இந்தக் கதை உள்ள தொகுப்புப் புத்தகம் என்னிடம் உள்ளத...இந்தக் கதை உள்ள தொகுப்புப் புத்தகம் என்னிடம் உள்ளது. தேடிப் பார்க்கணும். நல்ல கதை என்பதோடு மறைமுகமாக இந்த சாமி ஆடுதல் போன்றவற்றில் நடைபெறும் தகிடுதத்தங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லி இருப்பார். ஆனாலும் இன்றளவும் இதெல்லாம் நடைபெற்று வருகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87593453529536293112022-06-11T06:16:48.626+05:302022-06-11T06:16:48.626+05:30அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வா...அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மன அமைதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84435884377188236342022-06-11T05:47:44.565+05:302022-06-11T05:47:44.565+05:30உடனே உடனே எடுத்து விடுகிறார்களோ என்னவோ!
உடனே உடனே எடுத்து விடுகிறார்களோ என்னவோ!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53374271819326199872022-06-11T05:47:15.922+05:302022-06-11T05:47:15.922+05:30நன்றி ஜி.
நன்றி ஜி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3665293497194434032022-06-11T05:28:31.439+05:302022-06-11T05:28:31.439+05:30ப்ளாஸ்டிக் சேகரிப்புத் தொட்டி சில நிமிடங்களிலேயே ந...ப்ளாஸ்டிக் சேகரிப்புத் தொட்டி சில நிமிடங்களிலேயே நிரம்பியிருக்கணுமேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31943167359770961202022-06-11T05:27:48.272+05:302022-06-11T05:27:48.272+05:30வித்தியாசமான கதை. பகிர்வுக்குப் பாராட்டுகள்.வித்தியாசமான கதை. பகிர்வுக்குப் பாராட்டுகள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com