tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1055880849697767818..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: புதன் 170301கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70298310882379485802017-03-03T15:03:12.718+05:302017-03-03T15:03:12.718+05:30முதல் படம் ஈயின் பெரிதுபடுத்தப்பட்ட கண்கள். அதற்கு...முதல் படம் ஈயின் பெரிதுபடுத்தப்பட்ட கண்கள். அதற்கு அதிகமான சென்சார்கள் இருப்பதால் சிறிய அசைவையும் கண்டுபிடித்து அதனால் பறந்துவிடமுடியும்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70780345970806947852017-03-03T08:37:46.159+05:302017-03-03T08:37:46.159+05:301. பெண்களின் ஹேன்ட்பாக் மூடும் இடத்தின் பட்டன் அல்...1. பெண்களின் ஹேன்ட்பாக் மூடும் இடத்தின் பட்டன் அல்லது ப்ரெஸ் செய்யும் அந்த நுனி...

2. கொய்யா

3. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்! ஏழைபடும் பாடு என்று எப்போதோ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பழைய படம் என்று நினைவு. ஆனால் விவரங்கள் தெரியாது. ஒரு வேளை கூகுளில் தேடினால் கிடைக்குமோ? தேடிப் பார்த்துட்டு வரோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14863288136959309672017-03-02T18:53:01.810+05:302017-03-02T18:53:01.810+05:30ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹையோ நான் ஆருக்கும் சொல்ல ம...ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹையோ நான் ஆருக்கும் சொல்ல மாட்டேன்ன்ன்ன் அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேஏஏஏஏஏன்ன்ன்ன் தேம்ஸ்ல தள்ளினாலும் சொல்ல மாட்டேன்ன்ன்ன்ன்.... அஞ்சுவுக்கும் சொல்ல மாட்டேஏஏஏன்ன்ன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61973416737097746842017-03-02T12:43:17.660+05:302017-03-02T12:43:17.660+05:30நாளை வெள்ளிக்கிழமை வீடியோ ----- " சும்மா அ...நாளை வெள்ளிக்கிழமை வீடியோ ----- " சும்மா அதி(ரா)ருது இல்லே! " காணத்தவறாதீர்கள்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54170965552265316092017-03-02T01:41:30.739+05:302017-03-02T01:41:30.739+05:30///athira said...
1.ஸ்கூலுக்காக குழந்தைகள் செய்த க...///athira said...
1.ஸ்கூலுக்காக குழந்தைகள் செய்த கைவேலை அல்லது கண்படாமல் இருக்க வீட்டு வாசலில் கொழுவி விடுவார்களே அது:)./// 😈😈😈😈😈adhuve eye thaan flies eyes 😆😆😆😆 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41244629005798860112017-03-02T01:15:09.536+05:302017-03-02T01:15:09.536+05:30http://gokisha.blogspot.com/2011/08/blog-post_5.ht...http://gokisha.blogspot.com/2011/08/blog-post_5.html/// கடசியில் இருக்கு நாங்க வளர்த்த அவகாடோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43503014145875849072017-03-01T19:32:28.123+05:302017-03-01T19:32:28.123+05:30//ஆஆஆஆவ்வ்வ்வ் பரிசு எனக்கேஏஏஏஏஏ:) //
அயே :) முதல...//ஆஆஆஆவ்வ்வ்வ் பரிசு எனக்கேஏஏஏஏஏ:) //

அயே :) முதல் கேள்விபதில் உங்களுது தப்பு ..எனக்கு தெரியும் அது காம்பவுண்ட் கண்கள் கொசு ஈ எல்லாத்தையும் நாங்க மைக்ரோஸ்க்கோப்பில் வச்சி பார்த்திருக்கோம் :)

அப்புறம் அதென்ன ஆனை கொய்யா ..பூனை கொய்யவே நாங்க வளர்த்திருக்கோம்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85674892873331979862017-03-01T19:28:37.336+05:302017-03-01T19:28:37.336+05:30ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சு சரண்டர்ர்ர்ர்ர்ர்.... கொ...ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சு சரண்டர்ர்ர்ர்ர்ர்.... கொய்யா இலையில் கொஞ்சம் சுணைபோல இருக்கும் தெரியுமோ? எங்கள் வீட்டில் சிவப்பு கொய்யா, ஆனைக்கொய்யா என சிலபல வகை இருந்தது....

ஆஆஆஆவ்வ்வ்வ் பரிசு எனக்கேஏஏஏஏஏ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9479784264188252502017-03-01T19:25:59.191+05:302017-03-01T19:25:59.191+05:30அச்சச்சோஓஓஒ நான் சொன்னனே எனக்கு எதிரி வெளில இல்லைய...அச்சச்சோஓஓஒ நான் சொன்னனே எனக்கு எதிரி வெளில இல்லையென , கர்ர்ர்ர்ர்ர்... நான் என் கையாலயே விதை போட்டு தண்ணி ஊத்தி வளர்த்தனே.... என் புளொக்கில் இருக்கு, வீட்டுக்கு போனதும் லிங் தேடி போடுறேன்ன்ன்ன்... பரிசு எனக்கேஏஏஏ...:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90544721843149436452017-03-01T19:23:53.539+05:302017-03-01T19:23:53.539+05:30எனக்கும் இப்போ ஒரு ஆங்கிளில் அவகடோ மாதிரி இருக்கு ...எனக்கும் இப்போ ஒரு ஆங்கிளில் அவகடோ மாதிரி இருக்கு ..சரி பூனைக்கூட நானும் கைகோர்த்து சொல்லிக்கறேன் இது avocado sapling Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7483101889448575642017-03-01T19:23:31.931+05:302017-03-01T19:23:31.931+05:30என்னாது பரிசு " பாயிண்ட் வடிவிலா... நோ தப்பா ...என்னாது பரிசு " பாயிண்ட் வடிவிலா... நோ தப்பா சொல்லுறீங்க அது டயமண்ட் வடிவில் என வரோணும்:), எனக்கென்னமோ இம்முறை தேம்ஸ்ல தள்ளிட்டாலும் எனும் பயத்தில:) கொஞ்சம் கோஸ்லியான பரிசாகத்தான் தருவார் கெள அண்ணன் என நம்புறேன்ன்ன்ன்....

அஞ்சூஊஊஉ புத்தக வடிவெனில் உள்ளே பவுன்Dஸ் இருக்குமோ?:)))))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49452378018421853402017-03-01T19:22:17.012+05:302017-03-01T19:22:17.012+05:30ஆமா !!பூனை அவகாடோ வளர்த்ததாம் நாமும் நம்பணுமாம் :)...ஆமா !!பூனை அவகாடோ வளர்த்ததாம் நாமும் நம்பணுமாம் :) முதல்ல பழங்களை பறிச்சி காட்டுங்க மரத்திலருந்து பிறகு நம்பறோம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13878537250899555642017-03-01T19:18:02.577+05:302017-03-01T19:18:02.577+05:30அது கொய்யா இல்ல சொல்லிட்டேன்ன்ன் அது அவகாடோ ....பர...அது கொய்யா இல்ல சொல்லிட்டேன்ன்ன் அது அவகாடோ ....பரிசு எனக்கே, நானும் வளர்த்தனே... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22952966778780616432017-03-01T19:14:26.393+05:302017-03-01T19:14:26.393+05:30@madhavan /பரிசு' என்பது 'பாயிண்ட்' வட... @madhavan /பரிசு' என்பது 'பாயிண்ட்' வடிவில் மட்டுமே வருமென்பது.// புத்தக வடிவிலும் வரும் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29794663048669636522017-03-01T19:06:56.244+05:302017-03-01T19:06:56.244+05:30நோஓ எங்கட டீடீ மாதிரி எஸ்கேப் ஆகக்குடா, மத்ததையும்...நோஓ எங்கட டீடீ மாதிரி எஸ்கேப் ஆகக்குடா, மத்ததையும் இப்பவே சொல்லிடுங்கோ, அப்பத்தான் கணக்கெடுத்து பரிசு வாங்க ஈசியா இருக்கும் கெள அண்ணனுக்கு:)....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85985621790055697532017-03-01T18:32:07.423+05:302017-03-01T18:32:07.423+05:30தேன்கூடா? அடுத்துக் கொய்யாச்செடி தான். மத்ததுக்கு ...தேன்கூடா? அடுத்துக் கொய்யாச்செடி தான். மத்ததுக்கு அப்புறமா வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43769361364711755152017-03-01T16:37:17.745+05:302017-03-01T16:37:17.745+05:30அடுத்த புதன் காலையில் கெளதமன் அண்ணன் தோன்றி.... இத...அடுத்த புதன் காலையில் கெளதமன் அண்ணன் தோன்றி.... இது கறுத்தக் கொழும்பு மாங்கன்று அல்லது , எனக்கும் இது என்னவென தெரியாது வளரட்டும் கண்டு பிடிக்கலாம் எனச் சொல்லுவார்ர்ர்.... ச்ச்ச்ச்ச்சோஓஒ ரெடியா இருப்போம் தேம்ஸ்ல தள்ள:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14376588283625281872017-03-01T15:05:20.400+05:302017-03-01T15:05:20.400+05:301. பெண்களின் கைப்பையின் முன் புறம்(close up shot)....1. பெண்களின் கைப்பையின் முன் புறம்(close up shot).
2. கொய்யா மரக்கன்று
3. ஏழையின் சிரிப்பில் - ஏழை படும் பாடு = சிரிப்பில் படும் பாடு, அதாவது வயிற்று வலி. வயிறு வலிக்க சிரித்ததால்..ஹி ஹி !Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68978469183666146572017-03-01T15:04:24.372+05:302017-03-01T15:04:24.372+05:301, Microscopic view of an insects eye ..all insect...1, Microscopic view of an insects eye ..all insects have compound eyes ,,they have repeated units / visual
receptors ..this could be an eye of a fly

2,guava sapling Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49184156703524990712017-03-01T12:42:56.613+05:302017-03-01T12:42:56.613+05:30// இனி வரும் காலங்களில் எனக்குத் தர இருக்கும் பரிச...// இனி வரும் காலங்களில் எனக்குத் தர இருக்கும் பரிசுகளைத் தங்கம், வைரம், வைடூரியமாகத் தரும்படி //
தங்களுக்குத் தெரியாதா, 'எங்கள்'பிளாகில், 'பரிசு' என்பது 'பாயிண்ட்' வடிவில் மட்டுமே வருமென்பது.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41473559271666701972017-03-01T12:20:56.566+05:302017-03-01T12:20:56.566+05:301.ஸ்கூலுக்காக குழந்தைகள் செய்த கைவேலை அல்லது கண்பட...1.ஸ்கூலுக்காக குழந்தைகள் செய்த கைவேலை அல்லது கண்படாமல் இருக்க வீட்டு வாசலில் கொழுவி விடுவார்களே அது:).

2. Avocado plant.

இனி வரும் காலங்களில் எனக்குத் தர இருக்கும் பரிசுகளைத் தங்கம், வைரம், வைடூரியமாகத் தரும்படி மிகவும் ஏழ்மையுடன் சே சே மன்னிக்கவும் டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்... தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..:)
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52315921022642849932017-03-01T11:18:05.399+05:302017-03-01T11:18:05.399+05:302) கொய்யாக்கனி கொய்யாக்கனி தரு(ஞ் செடி)
3) !@#$%^...2) கொய்யாக்கனி கொய்யாக்கனி தரு(ஞ் செடி)

3) !@#$%^&*()_+ 1234567890-=
QWERTYUIOP{}| qwertyuiop[]\
ZXCVBNM<>? zxcvbnm,./Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33189656936704350832017-03-01T11:11:13.064+05:302017-03-01T11:11:13.064+05:301) (Ladies') Handbag, a closup shot.1) (Ladies') Handbag, a closup shot.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49604301328164093862017-03-01T11:01:32.983+05:302017-03-01T11:01:32.983+05:30குழப்பமாக இருக்கிறது...!குழப்பமாக இருக்கிறது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57041542646614779352017-03-01T10:58:10.390+05:302017-03-01T10:58:10.390+05:303. ஏழையின் சிரிப்பில் படம் 2000ல் வந்த பிரபுதேவா ந...3. ஏழையின் சிரிப்பில் படம் 2000ல் வந்த பிரபுதேவா நடித்த படம். ஏழை படும் பாடு, ஜாவட் சீதாராமன் நடித்து 1950ல் வெளிவந்த படம். 2000 - 1950 = 50 தான் விடை.

2. கொய்யாச் செடிபோல் தெரிகிறது. சப்போட்டாவாக இருக்கவும் வாய்ப்பு இருக்கு.

3. போருக்குள்ள சல்லாத்துணி (இரும்பினால் ஆனது) மாதிரி இருக்கு. இடைல எலி தெரியறதுனால, Closeupல் எடுத்திருப்பதால் என்னவாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com