tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1056496142892911012..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82284078751750827702010-02-04T22:57:02.565+05:302010-02-04T22:57:02.565+05:30ஸ்ரீராம் கேள்வி கேட்டீங்கள்ள, கொஞ்சம் நம்ம ப்ளாக் ...ஸ்ரீராம் கேள்வி கேட்டீங்கள்ள, கொஞ்சம் நம்ம ப்ளாக் பக்கம் வறர்து ?

உங்களுக்காக ஒரு கேள்வி தயார் பண்ணி வைச்சிருக்கேன் !

எனக்கும் கேள்வி தான் கேட்க தெரியும் ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56584126698196231662010-02-04T21:44:54.904+05:302010-02-04T21:44:54.904+05:30Wife shot [a picture of] the husband, developed th...Wife shot [a picture of] the husband, developed the film for 10 minutes and allowed it to hang dry for 30 min and had her husband in tact for going outAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59333155452795478862010-02-04T18:59:51.640+05:302010-02-04T18:59:51.640+05:30//எங்கள் said...
சாய்ராம் கோபாலன் - நல்ல முயற்சி....//எங்கள் said...
சாய்ராம் கோபாலன் - நல்ல முயற்சி. அஞ்சுக்கு மூன்று பழுதில்லை.//

நல்ல வேளை, நடிகர் பாலையா "பாமா விஜயம்" படத்தில் பெஞ்சு மேல் நாகேஷை நிற்க சொன்னமாதிரி சொல்லாமல் இருந்தால் போதும் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48508980488568488352010-02-04T16:05:53.825+05:302010-02-04T16:05:53.825+05:30மாதவன் - உங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஐநூறு பாயிண...மாதவன் - உங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஐநூறு பாயிண்டுகளும், அதிக கமெண்ட் இந்த போஸ்டுக்குப் போட்டவர் என்பதால் ஒரு ஐநூறும் ஆக மொத்தம் ஆயிரம் பாயிண்டுகள். எங்கே சிரிங்க!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87726532297751935962010-02-04T15:27:10.519+05:302010-02-04T15:27:10.519+05:30விடைத் தாளில் ஒன்றும் எழுதாமல் கொடுத்த
ராமலக்ஷ்மி...விடைத் தாளில் ஒன்றும் எழுதாமல் கொடுத்த
ராமலக்ஷ்மி,
தமிழ் உதயம்,
சரவணக்குமார்,
அண்ணாமலையான்,
பின்னோக்கி,
புலவன் புலிகேசி
மீனாக்ஷி
எல்லோருக்கும் - நீட்னஸ் மார்க் உண்டா என்று யோசனை செய்துகொண்டிருக்கிறோம்!
ஜவஹருக்கு எங்கள் நன்றி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49594252535816527582010-02-04T15:20:01.620+05:302010-02-04T15:20:01.620+05:30// எங்கள் said...
மாதவன் - கடைசியா என்ன சொல்ற...// எங்கள் said...

மாதவன் - கடைசியா என்ன சொல்றீங்க / சொல்லப் போறீங்க? நாங்க நல்லா குழம்பிட்டோம்.//

//Maddy said...
1) short person.. only few buttons(lower potion) are reachable to him.
(Advice for him.. Take umberalla with you..)

2) Dr. is Mother of the boy

3) to stop the 'vikkal' (hickup)

4) White (polar bear)

5) glass windows in some busses too..!

6) Sunday, Tuesday, Thursday
(reposted the answers as 'Yesterday, Today & Tomorrow' )

7) Lion might be died.. of fasting. //

'engal' please respond for the above answers first..

I understand you got confused by my statement for 8th Q.. but till 7th, u have not said (appreciated) anything for my (right) answers.. (he .. he.. he...)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86333761656550414172010-02-04T15:19:49.045+05:302010-02-04T15:19:49.045+05:30அனானி பதிலில் சுட்ட விடை தவறு.அனானி பதிலில் சுட்ட விடை தவறு.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3305335850906720402010-02-04T15:04:36.971+05:302010-02-04T15:04:36.971+05:30சாய்ராம் கோபாலன் - நல்ல முயற்சி. அஞ்சுக்கு மூன்று ...சாய்ராம் கோபாலன் - நல்ல முயற்சி. அஞ்சுக்கு மூன்று பழுதில்லை.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63931384940044938962010-02-04T15:01:50.852+05:302010-02-04T15:01:50.852+05:30மாதவன் - கடைசியா என்ன சொல்றீங்க / சொல்லப் போறீங்க?...மாதவன் - கடைசியா என்ன சொல்றீங்க / சொல்லப் போறீங்க? நாங்க நல்லா குழம்பிட்டோம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7234674462057259542010-02-04T14:59:01.771+05:302010-02-04T14:59:01.771+05:30சரவணகுமார் - கிள்ளிவளவனைப் பாருங்க - ஜகா வாங்காம எ...சரவணகுமார் - கிள்ளிவளவனைப் பாருங்க - ஜகா வாங்காம என்ன அழகா பதில் சொல்லியிருக்கார்னு!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19497035989951119452010-02-04T14:49:45.942+05:302010-02-04T14:49:45.942+05:30பிரியமுடன் வசந்த் said ..
// எட்டாவது கணவனை எதுல ச...பிரியமுடன் வசந்த் said ..
// எட்டாவது கணவனை எதுல சுட்டாங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்...//

ஏழு கணவர்களை எதனால் சுட்டாங்களோ - அதுலயே இருக்குமோ ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83763860498418029582010-02-04T06:37:06.452+05:302010-02-04T06:37:06.452+05:30புலவர் புலிகேசி அவர்கள் கூறியதையே நானும் வழிமொழிகி...புலவர் புலிகேசி அவர்கள் கூறியதையே நானும் வழிமொழிகிறேன்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53436785581995328312010-02-04T06:32:34.040+05:302010-02-04T06:32:34.040+05:30நாங்களும் கேக்குற ரகம்தான்..பதில் எல்லாம் சொல்லத் ...நாங்களும் கேக்குற ரகம்தான்..பதில் எல்லாம் சொல்லத் தெரியாதுபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90694217005320396132010-02-04T04:10:40.009+05:302010-02-04T04:10:40.009+05:30முதல் கேள்விக்கு விடை சரியா தெரியலை நான் நினைக்கிற...முதல் கேள்விக்கு விடை சரியா தெரியலை நான் நினைக்கிறேன் மழை வர்றப்போ எதும் ஸ்பெசலா எடுத்துட்டு போவாரோ?

ரெண்டாவது கேள்வி சர்ஜன் ஆணா பெண்ணானு சொல்லுங்க நான் சொல்றேன்

மூணாவது தெரியலை

நாலாவது கரடி எந்த சுவத்துபக்கம் போனாலும் கருப்புதானே இல்ல சுவத்துப்பக்கம் போனதும் மாறுறதுக்கு வேற எதும் மந்திரம் இருக்கா?
நாலு சுவரும் ஒரே திசையில இருந்தா அது வீடா? பொதுச்சுவரு ஆமா......

அஞ்சும் தெரில ஒருவேலை லிஃப்டா இருக்குமோ?

ஆறாவது சண்டே,மண்டே,ட்யூஸ்டே அடிக்க கூடாது சரியான்னு சொல்லுங்க

ஏழாவது பட்டினி போட்ருக்க சிங்கங்கள் உசிரோட இருக்குமா?

எட்டாவது கணவனை எதுல சுட்டாங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86578830226395647952010-02-04T01:26:31.496+05:302010-02-04T01:26:31.496+05:30ஓஹோ அதான் "மாத்தி யோசி மாத்தி யோசின்னு" ...ஓஹோ அதான் "மாத்தி யோசி மாத்தி யோசின்னு" பாட்டு வந்ததா ! பலே பலே

Some are very old. Am trying few that I remember

1. He was short and could not reach the top most button but had umbrella on rainy days
3. The guy had hiccups. (Anything to do with Bar, ask me !!!)
3. Surgeon was the kids mother and father died !!
4. என்னை மாதிரி கருப்பு !
6. இரண்டு சனி ஒரு ஞாயிறு !! அல்லது ஒரு சனி இரண்டு ஞாயிறு !! இது எப்படி இருக்கு !

ஸ்ரீராம் அண்ணே நான் நெட்டில் சுடலை. சொந்த மூளை ஹுக்கும் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21144177803755385712010-02-03T21:52:09.858+05:302010-02-03T21:52:09.858+05:308) சுடப்பட்ட கணவன்
மற்ற எவருக்காவது கணவனாக இருக...8) சுடப்பட்ட கணவன்
மற்ற எவருக்காவது கணவனாக இருக்கலாம்.. ஆனாலும், என் அவனை தண்ணியில் நனைத்து உலர்த்தி.. மேலும் கொலை செய்துவிட்டு எப்படி சந்தோசமாகவெளியே செல்வது... இடுக்குதே..
-- இப்படி யோசிப்பதைத்தான் 'சாதரணமான யோசனை' எனவும்.. .. (குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு யோசிப்பது.. )

( ?????????????????????? ) இப்படி யோசிப்பதை lateral thinking என்றும் சொல்லுவாகள்...
ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லையே..!

I haven't give up.. let me try..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67226907898627509292010-02-03T21:39:52.096+05:302010-02-03T21:39:52.096+05:306 "நேற்று, இன்று, நாளை"6 "நேற்று, இன்று, நாளை"Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17701871047826399842010-02-03T21:38:11.302+05:302010-02-03T21:38:11.302+05:30I misunderstood Q6 & answered wrongely.
The r...I misunderstood Q6 & answered wrongely.

The right answer is
'Yesterday, Today, Tomorrow'

I realised just now.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5390481839618071632010-02-03T19:44:01.099+05:302010-02-03T19:44:01.099+05:30பதில் சொல்லுங்க. வெய்ட்டிங்பதில் சொல்லுங்க. வெய்ட்டிங்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49766685683534225812010-02-03T19:08:52.493+05:302010-02-03T19:08:52.493+05:30Sorry, nchokkan.wordpress.com has not come out pro...Sorry, nchokkan.wordpress.com has not come out properly. visit, read it and continue.Jawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24657312286721112292010-02-03T19:07:46.673+05:302010-02-03T19:07:46.673+05:30முதலில் அடியேனின் வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி.
கத...முதலில் அடியேனின் வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி.

கதை எழுதின கதையே இத்தனை சுவாரஸ்யமாக இருந்தால், கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லாதது.

சந்தடி சாக்கில் என் காலை லைட்டாக வாரி இருக்கிறீர்கள். என்னை ஏணியில் ஏற்றி விட்டவர் எகிறி ஒரு குட்டுக் குட்டினால் குறைந்து போக மாட்டேன். மேலும் அது மோதிரக் கை வேறு!

அடுத்த ஆளை அழைத்திருக்கலாமே?

உங்கள் சார்பில், வளர்ந்து வரும் இன்னொரு ப்ளாக்கான எங்கள் ப்ளாக் காரர்களை அவர்களின் எழுத்துலகப் பிரவேசம் குறித்து எழுதித் தொடரச் சொல்வோமா?

http://kgjawarlal.wordpress.com

மேலே இருப்பது ந்சொக்கன்.வோர்ட்ப்றேச்ஸ்.கம இல் நான் எழுதியிருக்கும் காமென்ட். டாக்டர் சுரேஷ் எனக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றி, சொக்கனை அழைத்திருந்தேன். இப்போது அவர் சார்பில் உங்களை அழைக்கிறேன். உங்கள் எழுத்துலகப் பிரவேசம் பற்றி எழுதி விட்டு அடுத்த ஆளை தொடர அழையுங்கள்.

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65964447656594781112010-02-03T18:39:21.809+05:302010-02-03T18:39:21.809+05:30என்னாதிது இத்தன பேர் போட்டி போட்டுட்டு பதில் சொல்ற...என்னாதிது இத்தன பேர் போட்டி போட்டுட்டு பதில் சொல்றாங்க? சரி நாம வேடிக்கை பாப்போம்..அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5451846033277957942010-02-03T17:52:59.665+05:302010-02-03T17:52:59.665+05:301) short person.. only few buttons(lower potion) a...1) short person.. only few buttons(lower potion) are reachable to him.
(Advice for him.. Take umberalla with you..)

2) Dr. is Mother of the boy

3) to stop the 'vikkal' (hickup)

4) White (polar bear)

5) glass windows in some busses too..!

6) Sunday, Tuesday, Thursday

7) Lion might be died.. of fasting.

Advice, to 'engal' You should have enabled moderation.. so that we get to post our answers, without the answers leacked..

Remember My post ..http://madhavan73.blogspot.com/2010/01/blog-post_18.htmlMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32330355539572033172010-02-03T17:31:03.086+05:302010-02-03T17:31:03.086+05:301. அவன் குள்ளமானவன். மழை நாளில் குடை இருப்பதால், ம...1. அவன் குள்ளமானவன். மழை நாளில் குடை இருப்பதால், மேலே செல்ல லிப்ட் பொத்தான் உபயோகபடுத்துவான்
2. அம்மா(விடை சொல்லியாச்சி)
3. விக்கல்
4. வெள்ளை(விடை சொல்லியாச்சி)
7. மூன்றாவது ரூம் (விடை சொல்லியாச்சி)Killivalavanhttps://www.blogger.com/profile/10968945892352638292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51252475662364225002010-02-03T16:36:29.523+05:302010-02-03T16:36:29.523+05:30ஸ்ரீராம் சார்..
என்னது கேள்வி கேட்டு மார்க் போடுவீ...ஸ்ரீராம் சார்..
என்னது கேள்வி கேட்டு மார்க் போடுவீங்களா? ரைட்டு, போய்ட்டு அப்புறம் வர்றேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.com