tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1062371955341382347..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: தென்னம்பாறை காட்சிகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3386760260320113012022-02-13T18:42:09.879+05:302022-02-13T18:42:09.879+05:30ஆஹா - கரெக்ட். ஆஹா - கரெக்ட். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74519397234070486572022-02-13T18:41:39.745+05:302022-02-13T18:41:39.745+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12001420108692119412022-02-13T18:41:22.369+05:302022-02-13T18:41:22.369+05:30தகவலுக்கு நன்றி. தென்னம்பாறை (நாகர்கோவில்) என்றும்...தகவலுக்கு நன்றி. தென்னம்பாறை (நாகர்கோவில்) என்றும் சில இணைய சுட்டிகள் கண்டேன். சென்று வந்தவர் அங்கே கூறப்பட்ட தென்னம்பாறை என்ற இடப் பெயரை பயன்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12196180819240888262022-02-13T18:38:41.282+05:302022-02-13T18:38:41.282+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54001090393060261002022-02-13T18:38:33.316+05:302022-02-13T18:38:33.316+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14895503510646788582022-02-13T18:38:18.057+05:302022-02-13T18:38:18.057+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39675501101424022222022-02-13T18:37:55.180+05:302022-02-13T18:37:55.180+05:30மாலை வணக்கம். மாலை வணக்கம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8314438012165559722022-02-13T16:50:00.803+05:302022-02-13T16:50:00.803+05:30அழகான படங்கள். நான் நாகர்கோவிலில் இருந்த போது கூட ...அழகான படங்கள். நான் நாகர்கோவிலில் இருந்த போது கூட இந்த இடங்களுக்குச் சென்றதில்லை.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24623321024565357452022-02-13T16:27:18.022+05:302022-02-13T16:27:18.022+05:30தென்னம்பாறை???????
இது தென்பாறை- அழகியபாண்டிபுரம...தென்னம்பாறை???????

இது தென்பாறை- அழகியபாண்டிபுரம், திட்டுவிளை, தெள்ளாந்தி, பூதப்பாண்டி அருகில்.....என்னடா இது பூதப்பாண்டி மலை மாதிரி இருக்கேன்னு பார்த்தா தென்பாறையைத்தான் தென்னம்பாறைன்னு போட்டிருப்பது தெரிகிறது. துவரங்காடு பக்கமும்...அதான் முக்கடல்...பக்கம்

இங்கு ஒரு குளம் உண்டே..இப்ப கம்பி எல்லாம் போட்டிருப்பது தெரிகிறது.

படங்கள் நன்றாக இருக்கின்றன.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23644118859580066212022-02-13T15:29:06.610+05:302022-02-13T15:29:06.610+05:30பாறை படங்கள் நன்று. பாறை படங்கள் நன்று. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23598399421652064632022-02-13T14:11:59.308+05:302022-02-13T14:11:59.308+05:30இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட படங்கள் அழகு. நன்றி....இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட படங்கள் அழகு. நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55633152590992746102022-02-13T11:17:51.461+05:302022-02-13T11:17:51.461+05:30"கண்ணே மணியே முத்தே.." என்ற மக்கள் திலகம..."கண்ணே மணியே முத்தே.." என்ற மக்கள் திலகம் பாடல் என நினைக்கிறேன். பழைய கால பாடல்கள் எங்கே ஆரம்பித்தாலும், முதலில் வெகு சுலபமாக ஆரம்பத்திற்கு கொண்டு விடும் ஆற்றல் கொண்டவளை. நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57520565851777132772022-02-13T09:48:52.212+05:302022-02-13T09:48:52.212+05:30தென்னம்பாறைப் படங்கள் நன்றாக எடுத்திருக்காங்க. அது...தென்னம்பாறைப் படங்கள் நன்றாக எடுத்திருக்காங்க. அது யாரு அந்த நீலப் புடைவைப் பாட்டி? கூடவே வந்திருக்காரே! கிரேக்க வீரன் எம்புட்டுப் பெரிசா இருக்கார்? மற்றப் படங்களும் அழகு/அருமை. இயற்கைக் காட்சிகள். கண்ணையும் மனதையும் குளிர்விக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28795252635219676672022-02-13T09:47:09.319+05:302022-02-13T09:47:09.319+05:30அனைவருக்கும் காலை/மதிய/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்...அனைவருக்கும் காலை/மதிய/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நெல்லை நான் மதிய வணக்கம் சொல்லுவதில்லைனு கேட்டிருக்கார். ஆகவே இன்று முதல் மதிய வணக்கமும் சேர்ந்து சொல்லிக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88700598337802248012022-02-13T09:42:48.604+05:302022-02-13T09:42:48.604+05:30ரசிப்புக்கு மிக்க நன்றி. ரசிப்புக்கு மிக்க நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72142957509517452832022-02-13T09:42:24.372+05:302022-02-13T09:42:24.372+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90793870682036161982022-02-13T09:42:10.914+05:302022-02-13T09:42:10.914+05:30தென்னம் பாறை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன - என...தென்னம் பாறை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன - என்று மாற்றிப் பாடலாமோ ? பாடலின் ஆரம்பவரி என்ன என்று யாராவது கண்டுபிடித்து சொல்ல முடியுமா? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50547830246177701692022-02-13T09:40:22.718+05:302022-02-13T09:40:22.718+05:30முகம் மட்டும் பார்த்தால் தெரியும். முகம் மட்டும் பார்த்தால் தெரியும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7952730060521019842022-02-13T09:39:52.931+05:302022-02-13T09:39:52.931+05:30வணக்கம். வாங்கோ!! வணக்கம். வாங்கோ!! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56939532199096824742022-02-13T09:39:37.693+05:302022-02-13T09:39:37.693+05:30முதியோர் நலம் காப்போம்! முதியோர் நலம் காப்போம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57059690436000472632022-02-13T09:39:09.417+05:302022-02-13T09:39:09.417+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45705761538653793392022-02-13T09:38:53.639+05:302022-02-13T09:38:53.639+05:30அவ்வண்ணமே வேண்டுவோம். காலை வணக்கம். அவ்வண்ணமே வேண்டுவோம். காலை வணக்கம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8169209993588122622022-02-13T09:38:22.496+05:302022-02-13T09:38:22.496+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31384372133462493562022-02-13T08:41:11.358+05:302022-02-13T08:41:11.358+05:30வணக்கம் சகோதரரே
பதிவில் இடம்பெற்ற ஊருக்கேற்ற பாறை...வணக்கம் சகோதரரே

பதிவில் இடம்பெற்ற ஊருக்கேற்ற பாறை படங்கள் அத்தனையும் அழகு.அந்த மலைகளின் அழகும் மனதை கவர்கிறது. படத்திற்கேற்ற வாசகங்களும் நன்றாக உள்ளது.

படுத்திருக்கும் கிரேக்க வீரரை நானும் கண்டு கொண்டேன். பசுமை காட்சிகளும் அருமை. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62174202502202111882022-02-13T08:34:47.322+05:302022-02-13T08:34:47.322+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com