tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1112153986430530211..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: ஜே கே 05 கடவுளும், உண்மையும்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54487387439461503072010-04-07T11:13:18.096+05:302010-04-07T11:13:18.096+05:30எளிமையான நடையில் மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்க...எளிமையான நடையில் மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4362814773241397262010-04-07T10:04:11.488+05:302010-04-07T10:04:11.488+05:30//தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் தேடப் படும் ப...//தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் தேடப் படும் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.. //

கூறிய விதம் அருமை.. வாழ்த்துக்கள்..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65840471297074261932010-04-06T22:55:48.775+05:302010-04-06T22:55:48.775+05:30வாவ்...உங்கள என்னமோன்னு நெனச்சேன். அழகா சொல்லி இரு...வாவ்...உங்கள என்னமோன்னு நெனச்சேன். அழகா சொல்லி இருக்கீங்க ஸ்ரீராம். "உண்மையை சேர்த்து வைக்க முடியாது"அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76005400124804237032010-04-06T22:29:22.622+05:302010-04-06T22:29:22.622+05:30கடவுளை தேடுவதன் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? , நீ...கடவுளை தேடுவதன் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? , நீங்கள் கண்டு பிடிப்பது உங்கள் மனம் உருவாக்கும் மாய உருவாகத்தான் இருக்கும். நீங்கள் எப்படியான ஒன்றைக் காண ஆசைப் படுகிறீர்களோ அதுவாக ஒரு தோற்றம்தான் உண்டாகும்.

இதுவரை உருவாக்கப் பட்ட எல்லா கடவுள்களின் வரலாறும் இவ்விதமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2375524524599201482010-04-06T22:23:22.590+05:302010-04-06T22:23:22.590+05:30தெளிவான விளக்கம். அழகான கருத்து.
//நீங்களும் நானு...தெளிவான விளக்கம். அழகான கருத்து.

//நீங்களும் நானும் இந்த உண்மையைக் கண்டுகொண்டு அதில் வாழ்ந்தால், அந்த வாழ்தலே அதைக் கண்டு கொள்வதாகும்.//

அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84750011838170766022010-04-06T21:34:50.733+05:302010-04-06T21:34:50.733+05:30உண்மை பற்றிய விளக்கம் உண்மையாக இருக்கிறது. அருமை...உண்மை பற்றிய விளக்கம் உண்மையாக இருக்கிறது. அருமையான பதிவு!
தொடருங்கள்......meenakshinoreply@blogger.com