tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1152024676350919315..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஸ்ரீராம் ஜெயராம் ...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20773009966276334202010-03-26T08:36:05.052+05:302010-03-26T08:36:05.052+05:30மலேசியாவில் இருக்கும் இந்த ஹனுமார் சிலையிலிருந்து ...மலேசியாவில் இருக்கும் இந்த ஹனுமார் சிலையிலிருந்து இறங்கிப் போவது யார் ஸ்ரீராமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58641449871057582792010-03-26T01:40:44.272+05:302010-03-26T01:40:44.272+05:30'நம்மில் நிறைய பேர்'-- என்பது உங்களையும் ச...'நம்மில் நிறைய பேர்'-- என்பது உங்களையும் சேர்த்துத்தானே?..
கடைசி வரை அந்த ஆஞ்சநேயர் சிலை எந்த இடத்தில் இருக்கிறது என்பதைச் சொல்லவே இல்லையே?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64071349249928413562010-03-25T08:09:39.245+05:302010-03-25T08:09:39.245+05:30அவ்வப்போது நீங்க வெளியிடுகிற படங்களை பார்க்கும் பொ...அவ்வப்போது நீங்க வெளியிடுகிற படங்களை பார்க்கும் பொழுது, வலையாபதி - மலேசியாவில்தான் நிரந்தரமாக இருக்கிறாரோ என்கிற ஐயம் தோன்றுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55227898156792311932010-03-25T07:49:40.535+05:302010-03-25T07:49:40.535+05:30இந்த சிலை மலேசியாவில் உள்ள பத்துமலையில் உள்ளதுஇந்த சிலை மலேசியாவில் உள்ள பத்துமலையில் உள்ளதுSudhahttps://www.blogger.com/profile/14941967243322274022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64344492775758367692010-03-25T07:44:30.902+05:302010-03-25T07:44:30.902+05:30This statue in Malaysia batucavesThis statue in Malaysia batucavesAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45708968033764194482010-03-25T03:25:03.696+05:302010-03-25T03:25:03.696+05:30ராமனவமிக்கு நல்ல பதிவு ராம ராம
ஜெய் பஜ்ரங் பலி கீராமனவமிக்கு நல்ல பதிவு ராம ராம
ஜெய் பஜ்ரங் பலி கீThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40826724291168527442010-03-24T20:52:02.239+05:302010-03-24T20:52:02.239+05:30கோரமங்களா தாண்டி மடிவாலா பக்கம் அனுமரை இப்படிப் பா...கோரமங்களா தாண்டி மடிவாலா பக்கம் அனுமரை இப்படிப் பார்த்த நினைவு. சரிதானா சொல்லுங்கள்.

ஸ்ரீராம ஜெயம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91786423037491105222010-03-24T20:52:02.240+05:302010-03-24T20:52:02.240+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.divyahttps://www.blogger.com/profile/11458143092220063905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69817966002746286722010-03-24T17:18:57.291+05:302010-03-24T17:18:57.291+05:30இந்த சிலையை பெங்களூர்ல பாத்தா மாதிரி ஞாபகம் இருக்க...இந்த சிலையை பெங்களூர்ல பாத்தா மாதிரி ஞாபகம் இருக்கு.

'ராம' இந்த மந்திரத்தில் 'ரா' என்ற எழுத்து 'நாராயணா' என்ற மந்திரத்தையும், 'ம' என்ற எழுது 'நமசிவாய' என்ற மந்திரத்தையும் குறிக்கும். இதில் 'நாராயணா' என்ற மந்திரத்தில் 'ரா' என்ற எழுத்தை நீக்கி விட்டால் 'நா யணா' என்றும்
'நமசிவாய' இதில் 'ம' என்ற எழுத்தை நீக்கி விட்டால் 'ந சிவாய' என்று அர்த்தமாகி விடுவதால் இந்த இரண்டு எழுத்துக்கும் அவ்வளவு சக்தி உண்டு என்றும், இந்த இரண்டையும் சேர்த்து உச்சரிப்பது அவ்வளவு மகிமை வாய்ந்தது என்றும் கேள்வி பட்டிருக்கிறேன். ஹரியும், சிவனும் ஒன்றுதான் என்பதற்கும் இந்த மந்திரம் ஒரு சிறந்த உதாரணம்.

அப்பாதுரை, அனானி, குரோம்பேட்டை .....கலக்கல்ஸ்! :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2861569487526306422010-03-24T13:02:57.544+05:302010-03-24T13:02:57.544+05:30சுசீந்திரம் - ஹனுமன் கோவில்தானே!!சுசீந்திரம் - ஹனுமன் கோவில்தானே!!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14728759632816950872010-03-24T11:57:18.003+05:302010-03-24T11:57:18.003+05:30பக்தின்னு வந்த பிறகு, உள்குத்துன்னு ல்லாம் சொல்லக்...பக்தின்னு வந்த பிறகு, உள்குத்துன்னு ல்லாம் சொல்லக்கூடாது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22930561034768533552010-03-24T11:26:00.771+05:302010-03-24T11:26:00.771+05:30All Roads lead to Rome
If this is true this is a...All Roads lead to Rome

If this is true this is also the way to Tirupathyk_rangannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11214020067110037982010-03-24T11:17:40.077+05:302010-03-24T11:17:40.077+05:30திருப்பதி போற வழியில் சரியாதிருப்பதி போற வழியில் சரியாAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79600113817839333282010-03-24T10:45:44.659+05:302010-03-24T10:45:44.659+05:30:)) ராம ராமா:)) ராம ராமாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60893220658156197932010-03-24T10:35:52.893+05:302010-03-24T10:35:52.893+05:30//தலைப்பையும் படத்தையும் பார்த்து, ஆசிரியர் குழுவி...//தலைப்பையும் படத்தையும் பார்த்து, ஆசிரியர் குழுவில் ஏதோ உள்குத்து இருக்கு என்று நினைப்பவர்களுக்கு - அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம் //

மருந்த சாப்பிடச்சே எதையோ நெனைக்கக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாரு.... மறந்துடிச்சே.... ஆங்.. 'குரங்க' நெனைக்கக் கூடாது... ஓகே .. ஓகே.. அடாடா.. நேனைசிட்டேன்ல.. இப்போ சாப்டக்கூடாது..

"ஆகவே 'இப்பதிவாசிரியருக்கு' 'டாக்டர்' பட்டம் (இலவசமாக) வழங்கப் படுகிறது".Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39596874875135623612010-03-24T10:20:29.103+05:302010-03-24T10:20:29.103+05:30ராமராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்.
ஸ்ரீர...ராமராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்.
ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்!

அப்பாதுரை அவர்களே, கலக்கல்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68920645121256962692010-03-24T10:18:48.685+05:302010-03-24T10:18:48.685+05:30இருந்தாலும், அப்பாதுரைக்கும், குரோம்பேட்டை குறும்ப...இருந்தாலும், அப்பாதுரைக்கும், குரோம்பேட்டை குறும்பனுக்கும், அந்த அனானிக்கும் குசும்பு ஓவர்தான்.பா.வேல்முருகன்https://www.blogger.com/profile/13848237166106922380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71912549109403078002010-03-24T08:39:19.100+05:302010-03-24T08:39:19.100+05:30அப்பாதுரை சொல்வதை நான் வழி (மொழி)கிறேன். அதுவும் அ...அப்பாதுரை சொல்வதை நான் வழி (மொழி)கிறேன். அதுவும் அனுமார் கோவில் என்று நினைக்கிறேன்!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3450244710350590642010-03-24T08:37:52.411+05:302010-03-24T08:37:52.411+05:30என்ன துரை! கோவிலுக்கு வெளியே தானே இருக்கற மாதிரி ...என்ன துரை! கோவிலுக்கு வெளியே தானே இருக்கற மாதிரி இருக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25562942421518408562010-03-24T08:32:38.199+05:302010-03-24T08:32:38.199+05:30இந்த சிலை ஏதோ ஒரு கோவில்ல தான் இருக்குனு நினைக்கிற...இந்த சிலை ஏதோ ஒரு கோவில்ல தான் இருக்குனு நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73921203293269540172010-03-24T08:10:21.804+05:302010-03-24T08:10:21.804+05:30/ஆசிரியர் குழுவில் உள்குத்து எதுவும் இல்லை./
எங்க.../ஆசிரியர் குழுவில் உள்குத்து எதுவும் இல்லை./

எங்க அப்பன் குதிருக்குள் இல்லை! சரிதானே!

ஸ்ரீராம, ஜய ராம ஜய ஜய ராம!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com