tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1176911512249769569..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51174175134566400592012-06-09T16:17:54.980+05:302012-06-09T16:17:54.980+05:30கால்=1/4 அரைக்கால்=1/8 கலேரைகள்=1/4+1/8 = 3/8
நாளே...கால்=1/4 அரைக்கால்=1/8 கலேரைகள்=1/4+1/8 = 3/8
நாளேஅரைக்கால்=4+1/8 = 33/8
3/8 ku = 33/8vaalaikai
1 kasukku = 33/8 x 8/3 = 11 vaalaikai
source : மை பாட்டி :psri ram rajahttps://www.blogger.com/profile/02005266802784819465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60667800235569814572012-06-07T16:07:51.991+05:302012-06-07T16:07:51.991+05:30hii.. Nice Post
Thanks for sharing
More Enterta...hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

Best Regarding.Swapna 2vhttp://www.celebsaree.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88656813528477555992012-06-03T08:02:50.928+05:302012-06-03T08:02:50.928+05:30ஹூசைனம்மா இந்தப் போடு போடுறாங்களே!ஹூசைனம்மா இந்தப் போடு போடுறாங்களே!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11761170522070068022012-06-02T19:18:49.600+05:302012-06-02T19:18:49.600+05:30மாதவன் - எனக்கு இங்கிலீஷ் தெரியாதே! என்ன எழுதி இரு...மாதவன் - எனக்கு இங்கிலீஷ் தெரியாதே! என்ன எழுதி இருக்கீங்க?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72458870296895959582012-06-02T17:14:37.725+05:302012-06-02T17:14:37.725+05:30// காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்கா...// காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால், காசுக்கு எவ்வளவு வாழைக்காய்? //

Mr.. know, no tamil.. only english... pleezzzz..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86653065838145373062012-06-01T05:43:46.588+05:302012-06-01T05:43:46.588+05:30என்னமோ கொஞ்சமா விளங்கிச்சு எனக்கும் !என்னமோ கொஞ்சமா விளங்கிச்சு எனக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36434028747861581972012-06-01T00:42:49.573+05:302012-06-01T00:42:49.573+05:30/எனக்கு இப்போ அசோக் லேலண்டில் மூன்று இருதயராஜ்களைத.../எனக்கு இப்போ அசோக் லேலண்டில் மூன்று இருதயராஜ்களைத் தெரியும்! /

கணக்கா இது கவிதையா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3945379136979373962012-05-31T19:44:10.385+05:302012-05-31T19:44:10.385+05:30// Geetha Sambasivam said...

அதென்ன அச...// Geetha Sambasivam said...

அதென்ன அசோக் லேலண்டில் எந்தப்பெயரை எடுத்தாலும் இரண்டு பேரா இருக்காங்க? கே.ஜி. கெளதமன் ங்கற பேரிலே நீங்க ஒருத்தர் தானா? இன்னொருத்தரும் உண்டா?//

அசோக் லேலண்டில் மட்டும் அல்ல, சென்னை டெலிபோன் டைரக்டரியில் கூட கே ஜி கௌதமன் நான் ஒருவன் மட்டும்தான்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73887346756846790822012-05-31T19:39:00.030+05:302012-05-31T19:39:00.030+05:30சக்ஸஸ் னு வந்திருக்கணும், கவனிக்கலை. :))))சக்ஸஸ் னு வந்திருக்கணும், கவனிக்கலை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35327423892503010982012-05-31T19:38:37.876+05:302012-05-31T19:38:37.876+05:30எங்க வீட்டிலே கூட காம்பெடிஷன் சக்ஸச் ரிவ்யூ புத்தக...எங்க வீட்டிலே கூட காம்பெடிஷன் சக்ஸச் ரிவ்யூ புத்தகங்களை இப்போ சமீபத்தில் தான் எடைக்குப் போட்டோம். பழைய நினைவுகள் அலை மோதின.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52517950597574292132012-05-31T19:37:24.565+05:302012-05-31T19:37:24.565+05:30இந்தக் கணக்கைப் பார்த்துட்டு வாழைக்காயே வேண்டாம்னு...இந்தக் கணக்கைப் பார்த்துட்டு வாழைக்காயே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அதென்ன அசோக் லேலண்டில் எந்தப்பெயரை எடுத்தாலும் இரண்டு பேரா இருக்காங்க? கே.ஜி. கெளதமன் ங்கற பேரிலே நீங்க ஒருத்தர் தானா? இன்னொருத்தரும் உண்டா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26273301260735282122012-05-31T19:01:23.509+05:302012-05-31T19:01:23.509+05:30ஹுசைனம்மா காலைக் காண்பிங்க.அரைக்கால் வாய்ப்பாடெல்...ஹுசைனம்மா காலைக் காண்பிங்க.அரைக்கால் வாய்ப்பாடெல்லாம் நான் எழுதிப் பார்க்கணும்.
அதென்ன கௌதமன சாருக்கு ஊர்ல இருக்கிற அத்தன அலேக்காரங்களையும் தெரியும் போலிருக்கே!!
நீங்க சுந்தர்ம் தெருவா. நாங்க வெள்ளாளத் தெரு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51128640586982023742012-05-31T16:52:15.482+05:302012-05-31T16:52:15.482+05:30////அசோசியேஷன் செக்ரட்டரி//
அ.லே.வில் இப்படியெல்லா...////அசோசியேஷன் செக்ரட்டரி//
அ.லே.வில் இப்படியெல்லாம் போஸ்ட் இருக்குதா? :-))))//
கார் ஓட்டுனர் பெயர் பால். சித்தப்பா பெயர் இருதயராஜ். அப்போ அவர் சொன்ன அசோசியேஷன் எதுவாக இருந்திருக்கும் என்பதை நாம் சுலபமாக யூகித்துவிடலாமே!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7103040541943489002012-05-31T16:49:08.983+05:302012-05-31T16:49:08.983+05:30////சார் நீங்க அசோக் லேலண்ட் எண்ணூர்ல வொர்க் பண்ணி...////சார் நீங்க அசோக் லேலண்ட் எண்ணூர்ல வொர்க் பண்ணிணீங்களா?//

அவருக்கு எப்படி இது தெரியும்? அவரும் உங்க (எங்கள்) ப்ளாக் படிக்கிறாரா? படிச்சாலும் நீங்கதான் அது(??)ன்னு எப்படித் தெரியும்?//

அவருக்கு நாந்தாங்க சொன்னேன். 'தமிழ் தெரியுமா?' என்பது நான் கேட்கும் முதல் கேள்வி. 'ஆம்' என்றால் 'எந்த ஊரு?' அதற்கு 'சென்னை' என்று பதில் வந்தால், சுயதம்பட்டம் அடிக்க ஆரம்பித்துவிடுவேன்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81215147388525613612012-05-31T15:40:02.295+05:302012-05-31T15:40:02.295+05:30பா கணேஷ் தொடர் வரவுக்கும், கருத்துரைகளுக்கும் எங்க...பா கணேஷ் தொடர் வரவுக்கும், கருத்துரைகளுக்கும் எங்கள் நன்றி. மீண்டும் மீண்டும் வருக, ஆதரவைத் தொடர்க! ஹுஸைனம்மா கணக்கு விடையை கரீக்டா கண்டுபிடிச்சுட்டாங்க பார்த்தீங்களா!

ஹுஸைனம்மா பரிசா? பதினொரு வாழைக்காய்கள்! பக்கத்துல இருக்கற சந்தையில வாங்கிகிட்டு, பில் - எங்களுக்கு அனுப்பி வையுங்கள்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14152456936253343452012-05-31T15:17:30.056+05:302012-05-31T15:17:30.056+05:30/இப்படி ஒரு தட்டு, அப்படி ஒரு தட்டு, இங்கேயிருந்து.../இப்படி ஒரு தட்டு, அப்படி ஒரு தட்டு, இங்கேயிருந்து இரண்டு ஷிம் எடுத்து அந்தப் பக்கம், மீண்டும் சில தட்டுகள், சுத்தியல் கொண்டு ஸ்டீரிங் ஷாப்டில் கொஞ்சம் அடி, ராக்கர் ஷாப்டில் கொஞ்சம் தட்டுவார். //

சுருக்கமா, “அடி உதவுற மாதிரி...” ???!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78888671248471357772012-05-31T15:15:24.433+05:302012-05-31T15:15:24.433+05:30//சார் நீங்க அசோக் லேலண்ட் எண்ணூர்ல வொர்க் பண்ணிணீ...//சார் நீங்க அசோக் லேலண்ட் எண்ணூர்ல வொர்க் பண்ணிணீங்களா?//

அவருக்கு எப்படி இது தெரியும்? அவரும் உங்க (எங்கள்) ப்ளாக் படிக்கிறாரா? படிச்சாலும் நீங்கதான் அது(??)ன்னு எப்படித் தெரியும்?

//அசோசியேஷன் செக்ரட்டரி//
அ.லே.வில் இப்படியெல்லாம் போஸ்ட் இருக்குதா? :-))))

//Competition Success Review//
ஒருகாலத்துல வுழுந்து வுழுந்து படிச்ச பொஸ்தவம்!! :-((((

//காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால், காசுக்கு எவ்வளவு வாழைக்காய்?//

காலே அரைக்கால் காசு என்பது காலும், கால் காசில் பாதியும்(சரியா?). அப்படின்னா 1/4 + 1/8 = 3/8

அப்படின்னா, 3/8 காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய்(கள்).

நாலே அரைக்கால் வாழைக்காய் = 4 + 1/8 = 4 1/8

அப்படியே கணக்குப் போட்டா, 11 காய்கள் வருது.

ஸ்ஸப்பா...

சரியா? பரிசு எங்கே.. எங்கே... அதே முகவரிக்கு அனுப்பினாப் போதும்!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48831104687791077702012-05-31T14:50:41.767+05:302012-05-31T14:50:41.767+05:30காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் ...காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால், காசுக்கு எவ்வளவு வாழைக்காய்? என்பதுதான். (இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள், காசுக்கு எவ்வளவு வாழைக்காய் என்று பின்னூட்டத்தில் சொல்லலாம்).

-ஏங்க இந்தக் கொலைவெறி... நான்லாம் கம்மியா மார்க் வாங்கினதே கணக்குப் பாடத்துலதான். அலேக் அனுபவங்கள் அள்ளுகின்றன. டெய்ல் பீஸூம் சுவாரஸ்யம். தொடர்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com