tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1179367775277870771..comments2024-03-28T18:17:52.464+05:30Comments on எங்கள் Blog: ஹலோ ஹலோ சுகமா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger129125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84208529330275563792022-05-15T08:46:08.560+05:302022-05-15T08:46:08.560+05:30@கீதா சாம்பசிவம்: நீங்கள் இந்துமதி எழுதிய 'வீண...@கீதா சாம்பசிவம்: நீங்கள் இந்துமதி எழுதிய 'வீணையில் உறங்கும் ராகங்கள் ' படித்ததில்லையா? அவர் எழுதிய கதைகளில் அவருக்கும், எனக்கும் பிடித்த கதை அது.பானுமதி வெங்கடேஸ்வரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48813406075450361842022-05-15T08:30:55.016+05:302022-05-15T08:30:55.016+05:30தரையில் இறங்கும் விமானங்கள் கதை வந்த பொழுது நான் ப...தரையில் இறங்கும் விமானங்கள் கதை வந்த பொழுது நான் பள்ளி மாணவி. இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா? என்று என்னை வியக்க வைத்த எழுத்து. என் வாசிப்பு அனுபவத்தை மடை திருப்பிய கதை என்று கூட சொல்லலாம்.
இதில் வரும் ருக்மணி யின் பாத வர்ணனையை சைபால் க்ரீம் விளம்பரத்தில் பயன் படுத்திக் கொண்டார்கள்.
ருக்மணி பாத்திர படைப்பில் கமல்ஹாசனின் மன்னி(சாருஹாசன் மனைவி) யின் பாதிப்பு உண்டு என்று இந்துமதி என்னிடம் கூறினார்.பானுமதி வெங்கடேஸ்வரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16319783136521214342022-05-13T12:11:26.240+05:302022-05-13T12:11:26.240+05:30இருங்க... பாஸை சிலேட்டு வாங்கி வரச் சொல்லி அனுப்ப...இருங்க... பாஸை சிலேட்டு வாங்கி வரச் சொல்லி அனுப்பி இருக்கேன்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34419920550276273512022-05-13T12:10:21.181+05:302022-05-13T12:10:21.181+05:30:)))):))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48188194350512629142022-05-13T12:10:01.239+05:302022-05-13T12:10:01.239+05:30உண்மைதான். மனிதன் சுயநலவாதி, மற்ற உயிரினங்களை பொற...உண்மைதான். மனிதன் சுயநலவாதி, மற்ற உயிரினங்களை பொறுத்தவரை ஆபத்தானவனும் கூட.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22661188118562104002022-05-13T10:04:17.832+05:302022-05-13T10:04:17.832+05:30ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அ.வ.சி. அ....ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ அ.வ.சி. அ.வ.சி. காலம்பர இதைத் தேடினது வெட்டி வேலை. இருக்கிறது பத்தாதுன்னு! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30796585990659494692022-05-13T09:02:39.403+05:302022-05-13T09:02:39.403+05:30இந்த வார அரட்டை நன்று. தொலைபேசி தொல்லைகள் அனைவரும...இந்த வார அரட்டை நன்று. தொலைபேசி தொல்லைகள் அனைவரும் அனுபவித்த ஒன்று. துணுக்குகள் அனைத்தும் சிறப்பு. படம் - வேதனை. அடுத்தவர்களுக்குமானது இவ்வுலகு என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35265312281262690792022-05-13T07:19:51.731+05:302022-05-13T07:19:51.731+05:30@கீதா அக்கா,
//கோமதி தெரிவிச்சிருக்கும் என்னோட அந...@கீதா அக்கா,

//கோமதி தெரிவிச்சிருக்கும் என்னோட அந்தக் கருத்தையே காணோம். அழைப்பு மணி காரணம் பக்கத்து வீட்டு வாண்டுப்பயல்னு சொன்ன நினைவு.//

கோமதி அக்கா பதிவில் இடம்பெற்றிருக்கும் விஷயத்தைச் சொல்கிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64947405693699252282022-05-13T06:58:10.417+05:302022-05-13T06:58:10.417+05:30அந்தக் கருத்தை நானும் தேடினேன் தி/கீதா. கிடைக்கலை....அந்தக் கருத்தை நானும் தேடினேன் தி/கீதா. கிடைக்கலை. :( என்னவோ போங்க. போட்ட உடனே காணாமல் போகின்றன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82265079867238653272022-05-13T06:54:23.131+05:302022-05-13T06:54:23.131+05:30கோமதி தெரிவிச்சிருக்கும் என்னோட அந்தக் கருத்தையே க...கோமதி தெரிவிச்சிருக்கும் என்னோட அந்தக் கருத்தையே காணோம். அழைப்பு மணி காரணம் பக்கத்து வீட்டு வாண்டுப்பயல்னு சொன்ன நினைவு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90598787435592694202022-05-13T06:53:00.081+05:302022-05-13T06:53:00.081+05:30பல எண்களை "ப்ளாக்" செய்திருக்கேன். என்றா...பல எண்களை "ப்ளாக்" செய்திருக்கேன். என்றாலும் புதிய எண்களில் அழைப்பார்களே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40386420411015316882022-05-13T06:36:24.285+05:302022-05-13T06:36:24.285+05:30வாங்க கோமதி அக்கா... உங்கள் தளத்திலும் இடவில்லையா...வாங்க கோமதி அக்கா... உங்கள் தளத்திலும் இடவில்லையா? சரிதான். ரசித்ததற்கு நன்றி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22096921973654746822022-05-13T06:35:22.945+05:302022-05-13T06:35:22.945+05:30நன்றி கமலா அக்கா. எல்லாவற்றையும் படித்து, ரசித்து...நன்றி கமலா அக்கா. எல்லாவற்றையும் படித்து, ரசித்து பாராட்டி இருபப்தற்கு..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12801552249130815802022-05-13T06:34:40.300+05:302022-05-13T06:34:40.300+05:30நானும்!
நானும்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46453186578603830902022-05-13T06:33:58.355+05:302022-05-13T06:33:58.355+05:30ஓ.. எனக்கு அவ்வளவாய் தெரியாது. மன்னிக்கவும்!ஓ.. எனக்கு அவ்வளவாய் தெரியாது. மன்னிக்கவும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73771205939547026632022-05-13T06:33:26.058+05:302022-05-13T06:33:26.058+05:30விளம்பர அழைப்புகள் எல்லாம் பெரும்பாலும் அழைப்பே கா...விளம்பர அழைப்புகள் எல்லாம் பெரும்பாலும் அழைப்பே காட்டிக்கொடுத்து விடும். இல்லாவிட்டாலும் மறுபடி மறுபடி வரும்பொழுது நம்பர் பழகி எடுக்காமல் இருந்து விடலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86988184586853715172022-05-13T06:32:51.289+05:302022-05-13T06:32:51.289+05:30வியாழன் கதம்பம் அருமை.
போன் உரையாடல், மற்றும் வாட்...வியாழன் கதம்பம் அருமை.
போன் உரையாடல், மற்றும் வாட்ஸ் அப் செய்திகள் பகிர்வு எல்லாம் நாம் எப்போது விழிப்பு நிலையில் இல்லை என்றால் கஷ்டம்.

என் தளத்தில் இந்த கவிதை இடம்பெறவில்லை. அதிரா தளத்தில் இடம்பெற்று இருக்கலாம்,அல்லது ஏஞ்சல் தளத்தில் இடம்பெற்று இருக்கலாம்.
கீதா சாம்பசிவம் அவர்கள் மத்தியானம் அழைப்பு மணி காரணம் அணிலார் அல்லது குரங்காரா?
ராமநாமம் கேட்டது நல்லது.

நகைச்சுவை துணுக்குகள் அருமை.
மன்னித்து விட வேண்டியதுதான் காலில் விழுந்த வெடி செய்த காயத்தை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87411763929579357132022-05-13T06:21:59.629+05:302022-05-13T06:21:59.629+05:30ஹிஹிஹிஹி!ஹிஹிஹிஹி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62443588354862246802022-05-13T06:20:16.631+05:302022-05-13T06:20:16.631+05:30நீங்க வேறே ஶ்ரீராம். சீரியல் பார்க்கறச்சேக் கூப்பி...நீங்க வேறே ஶ்ரீராம். சீரியல் பார்க்கறச்சேக் கூப்பிட்டாப் பேசிடலாமே! :) ஆனால் மத்தியானங்களில் வேலைகளை முடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் படுத்து எழுந்துக்கலாம்னு போய்ப் படுத்த உடனே அழைப்புகள் தொடர்ச்சியாக வர ஆரம்பிக்கும். ஸ்டார் ஹெல்த்/எங்களோட ஆரோக்கியத்தை மேம்படுத்த,
"பெண்"களூரில் இருந்து ட்ரேடிங்கிற்கு/எங்களோட பண வசதியை மேம்படுத்த, திருச்சியில் வீட்டு மனைகள் வாங்க/வீட்டு மனை வாங்கிக் கட்டப் பணத்துக்கு எங்கே போறது? இதைத் தவிர்த்தும் உங்களுக்கு அதில் பரிசு இதில் பரிசு. இந்தக் குறிப்பிட்ட பிரபலத்தோடு நக்ஷத்திர ஓட்டல் உணவுனு வரும் அழைப்புகள். (இது இப்போக் கொஞ்சம் குறைஞ்சிருக்கு) இப்படி தினம் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அழைப்புகள் மத்தியானம் இரண்டு மணியில் இருந்து நான்கு மணிக்குள் வந்துடும். அதன் பின்னரோ/அதன் முன்னரோ வராது! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26511489211479280782022-05-13T06:16:10.774+05:302022-05-13T06:16:10.774+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐஸ்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐஸ்வர்யாவின் பாட்டி. லக்ஷ்மியின் அம்மா. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49373141914745988732022-05-13T06:15:31.659+05:302022-05-13T06:15:31.659+05:30விகடனில் வந்தப்போப் படிச்சது தான். பின்னர் படிக்கவ...விகடனில் வந்தப்போப் படிச்சது தான். பின்னர் படிக்கவில்லை. என்றாலும் கதை நினைவில் இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45200911641895091782022-05-13T06:14:23.710+05:302022-05-13T06:14:23.710+05:30நான் இதைக் குறித்துச் சில பதிவுகள் எழுதினேன்.நான் இதைக் குறித்துச் சில பதிவுகள் எழுதினேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54229288304464762842022-05-12T22:53:30.365+05:302022-05-12T22:53:30.365+05:30வணக்கம் சகோதரரே
கவிதை கருத்துடன் நன்றாக உள்ளது.
...வணக்கம் சகோதரரே

கவிதை கருத்துடன் நன்றாக உள்ளது.

புலரும் ஒவ்வொரு நாளின் விடியலும், வெய்யில் உட்பட ஒவ்வொன்றின் உயிர்த்தெழுதலை காணும் எதிர்பார்ப்பான ஒரு ஆவலில்தான் புலர்கின்றன.

எழுத்தாளர் இந்துமதியின் எண்ணங்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் வீட்டில் மத்தியான அழைப்பு சகோதரி கீதாரெங்கன் அவர்கள் கூறியது போலத்தான் இருக்கும்மென காலையிலேயே நானும் நினைத்தேன். அதை சொல்வதற்குள் இரவாகி விட்டதுதான் கொடுமை. ஹா.ஹா.ஹா

ஜோக்ஸ் அனைத்தும் அருமை. வெடியின் மன்னிப்பு வெகு அருமையாக உள்ளது. தாமதமான கருத்துரைக்கு நானும் வெடிபோல் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82094109838561489032022-05-12T22:37:05.638+05:302022-05-12T22:37:05.638+05:30உண்மை. ரசிக்கும் எழுத்துக்கள். உண்மை. ரசிக்கும் எழுத்துக்கள். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36388077740667802302022-05-12T20:23:52.662+05:302022-05-12T20:23:52.662+05:30ஹலோ ....எபி ஆசிரியர்னா வீட்டுப்பாடம் தரமாட்டாங்கனு...ஹலோ ....எபி ஆசிரியர்னா வீட்டுப்பாடம் தரமாட்டாங்கனு நினைச்சீங்களா!!!! இது தமிழ் வகுப்புக்கான வீட்டுப்பாடமாக்கும்!

இந்த வாரம் ஸ்கூல் பையன். சினிமால ஒரே சீன்ல பெரியவராவது போல நீங்களும் ஹோம்வொர்க்குக்குப் பயந்து டபால்னு அடுத்த வாரம் காலேஜ் பையனா வந்து பை பை சொல்லிடுவீங்களோ! ஹோம்வொர்க் அசைன்மென்டாகிடும்!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com