tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1193211858060705747..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41882859906813013512010-04-05T20:43:14.894+05:302010-04-05T20:43:14.894+05:30very nice post..
naanga yaarum nambala ;Pvery nice post..

naanga yaarum nambala ;PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52980837411098404112010-04-04T08:27:59.891+05:302010-04-04T08:27:59.891+05:30mudiyala...mudiyala...Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40596094805446269802010-04-03T19:47:46.531+05:302010-04-03T19:47:46.531+05:30நன்றி மீனாக்ஷி,
நன்றி பாஸ்கரன்,
நன்றி k_rangan,
...நன்றி மீனாக்ஷி,

நன்றி பாஸ்கரன்,

நன்றி k_rangan,

மீண்டும் நன்றி மீனாக்ஷி,

நன்றி சைவக்கொத்துபரோட்டா,

நன்றி குரோம்பேட்டைக் குறும்பன்,

நன்றி மாதவன்,

நன்றி அப்பாதுரை,

நன்றி சாய்ராம்,

நன்றி மணி(ஆயிரத்தில் ஒருவன்)எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85360889860167970242010-04-02T20:38:37.316+05:302010-04-02T20:38:37.316+05:30//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
கொத்து பரோட...//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

கொத்து பரோட்டா பக்கத்தில உட்கார்ந்திருந்தாரே பார்க்கலையா.//

சாரி சார், நான் அழகான பெண்களை தவிர யாரையும் ஏறெடுத்து பார்க்கமாட்டேன்.

நேற்று வேறே எங்கள் ஊரில் 22 டிகிரி செல்சியஸ் - அவ அவ போட்ட (போடாத) டிரஸ் பார்க்கவே கண்ணு ரெண்டு பத்தலை. கொத்தாவது - பரோட்டாவது !! ஹீ ஹீசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48274997837125130792010-04-01T22:00:27.720+05:302010-04-01T22:00:27.720+05:30கொத்து பரோட்டா பக்கத்தில உட்கார்ந்திருந்தாரே பார்க...கொத்து பரோட்டா பக்கத்தில உட்கார்ந்திருந்தாரே பார்க்கலையா.மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63325740097510250922010-04-01T21:35:46.927+05:302010-04-01T21:35:46.927+05:30"நான் ஒரு முட்டாளுங்க - நல்ல படிச்சவங்க நாலு ..."நான் ஒரு முட்டாளுங்க - நல்ல படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க'.

எதாவது ஒரு நாள் முட்டாளாய் ஏமாற்றபட்டால் கவலை படவேண்டும். அரசியல் வாதிகள் முதல் ஆன்மிக வாதிகள் வரை; அடுக்குளை முதல் அலுவலகம் வரை; நிதி நிறுவனம் முதல் நித்யஆனந்தம் வரை ("ஐயோ வடை போச்சே" மாதிரி - "ஐயோ ரஞ்சிதா போச்சே" என்று என்னை பொலம்ப வைத்ததால் !!); சரி சரி விடுங்க. மதியம் பசிக்குது நியூயார்க் நகரில் இட்லி வடையை தேடி போறேன். வ்வர்ட்டா !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65873085684251230482010-04-01T19:46:12.634+05:302010-04-01T19:46:12.634+05:30அப்பாதுரை சார், வசந்த் பவன், குரோம்பேட்டை ஜி எஸ் ட...அப்பாதுரை சார், வசந்த் பவன், குரோம்பேட்டை ஜி எஸ் டி ரோடில், மேம்பாலத்திற்கு அருகே, ஆனந்தா திருமண மண்டபத்திற்கு நேரே உள்ளது என்று கூறுகிறார் பதிவாசிரியர்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25291746341954084992010-04-01T19:29:07.684+05:302010-04-01T19:29:07.684+05:30'நீங்க போண்டா தானே' என்று என்னை யாராவது கே...'நீங்க போண்டா தானே' என்று என்னை யாராவது கேட்டால் உடனே எழுந்து ட்ரெட் மில்லைப் பார்க்கப் போய் விடுவேன்.

'நீங்க சாம்பார் வடையா' என்றால் என்னய்யா கிண்டலா என்பேன்.

நீங்க இட்லி வடையா என்று கேட்டால் அந்த நாளில் என் நண்பர் குழாத்தில் சிலருக்குக் கோபம் வந்து விடும். ஏன்? விடுங்க. அது சுஜாதாவோட ரத்தக்கறை படிந்த கர்சீப் போல கொஞ்சம் விவகாரமான விசயம்.

வசந்த் பவன் எங்கே இருக்கிறது குரோம்பேட்டையில்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29257374065022481712010-04-01T16:24:21.966+05:302010-04-01T16:24:21.966+05:30இட்லி, வடை -- ரெண்டு பேருங்க.. நீங்க ஒருத்தர சொல்...இட்லி, வடை -- ரெண்டு பேருங்க.. நீங்க ஒருத்தர சொல்லுறதுலையே 'உடான்சுன்னு' தெரியாதா..?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88805618911688733592010-04-01T09:45:35.804+05:302010-04-01T09:45:35.804+05:30பாஸ்கரன் - அந்த சிவப்பு சட்டை நபர்தான் இட்லிவடை என...பாஸ்கரன் - அந்த சிவப்பு சட்டை நபர்தான் இட்லிவடை என்று சொல்லாமல் விட்டார்களே 'எங்கள்' மக்கள். அதுக்கு சந்தோஷப்படுங்க.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30262953355391819752010-04-01T07:41:21.227+05:302010-04-01T07:41:21.227+05:30நானும் நேத்தே கண்டு
பிடிசிட்டேனே!!!நானும் நேத்தே கண்டு
பிடிசிட்டேனே!!!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5065680983846134552010-04-01T07:13:45.382+05:302010-04-01T07:13:45.382+05:30LOL...:)LOL...:)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59203309647370253812010-04-01T06:37:14.440+05:302010-04-01T06:37:14.440+05:30//ஐயா, நான் ஏமாறலைங்கோ! இன்னிக்கு தேதியை மாத்தும்ப...//ஐயா, நான் ஏமாறலைங்கோ! இன்னிக்கு தேதியை மாத்தும்போதே தெரியாத்தனமா (நல்லதா போச்சு) ரெண்டா கிழிச்சுட்டேன். அதனால உஷார் ஆயிடேங்கோ//

மீனாக்ஷி எங்களை மாதிரி இல்லாமல் நீங்கள் காலண்டராவது கிழிப்பது கேட்டு மகிழ்கிறோம்.k_rangannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79712003930360932782010-04-01T06:15:34.152+05:302010-04-01T06:15:34.152+05:30ஆகா இவர் எப்போ இங்கே வந்து படுத்துக் கொண்டாரு ?ஆகா இவர் எப்போ இங்கே வந்து படுத்துக் கொண்டாரு ?பாஸ்கரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84900250361441099292010-04-01T01:53:49.779+05:302010-04-01T01:53:49.779+05:30ஐயா, நான் ஏமாறலைங்கோ! இன்னிக்கு தேதியை மாத்தும்ப...ஐயா, நான் ஏமாறலைங்கோ! இன்னிக்கு தேதியை மாத்தும்போதே தெரியாத்தனமா (நல்லதா போச்சு) ரெண்டா கிழிச்சுட்டேன். அதனால உஷார் ஆயிடேங்கோ!meenakshinoreply@blogger.com