tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1238600933785944518..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 130802 கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78272490339125037312013-08-03T07:54:14.762+05:302013-08-03T07:54:14.762+05:30periya idaththup pen paattaka irukkum:)periya idaththup pen paattaka irukkum:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82057292494620809772013-08-02T23:19:12.531+05:302013-08-02T23:19:12.531+05:30மீண்டும் கேட்டுப் பார்க்கிறேன்:)! சுவாரஸ்யம் மற்ற ...மீண்டும் கேட்டுப் பார்க்கிறேன்:)! சுவாரஸ்யம் மற்ற தகவல்களும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33422666145613435822013-08-02T21:05:07.142+05:302013-08-02T21:05:07.142+05:30இந்தப் பாடல் மௌனகீதங்கள் படத்தில் வரும் 'டாடி....
இந்தப் பாடல் மௌனகீதங்கள் படத்தில் வரும் 'டாடி.. டாடி..' பாடலை நினைவுபடுத்தும். குறிப்பாக, சரண டியூன் ' உன் பேரைச் சொன்னாலே' வரிகளுக்கு.

கங்கை அமரன் ஒரு நிகழ்ச்சியில் இந்தப் பாடலோடு வேறு சில பாடல்களையும் குறிப்பிட்டார். நகைச்சுவையாகப் பேசியே பல விஷயங்கள் சொல்வார் அவர். 'அன்பே வா' பாடலான 'நான் பார்த்ததிலே' பாடலின் உல்டா தான் 'அபூர்வ சகோதரர்கள்' பாடலான 'புது மாப்பிள்ளைக்கு' பாடல், மௌன கீதங்கள் படத்திலேயே வரும் 'மூக்குத்திப் பூமேலே' பாடல் 'பட்டிக்காடா பட்டணமா' பாடலின் Bhaவம் மாற்றி, என்று தகவல்கள் சொல்லியிருக்கிறார்.

பட்டிக்காடா பட்டணமா (படம் : மாட்டுக்கார வேலன்) பாடலுக்கு ஒரிஜினல் பாடல் இன்னொன்று உண்டு தெரியுமோ.... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73223711667182682392013-08-02T20:50:31.397+05:302013-08-02T20:50:31.397+05:30நல்ல பாடல். மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன்......நல்ல பாடல். மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79226102335720925782013-08-02T20:23:04.613+05:302013-08-02T20:23:04.613+05:30எனக்கும் அப்படித்தான் தோணுது...!எனக்கும் அப்படித்தான் தோணுது...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67995268302404175132013-08-02T19:11:53.066+05:302013-08-02T19:11:53.066+05:30சரணத்தை மீண்டும் மீண்டும் கேட்டதில்..
ஓ நெஞ்சே நீ...சரணத்தை மீண்டும் மீண்டும் கேட்டதில்..

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள் ??

விடை சரியென்றால் க்ளூ கொடுத்ததற்கு நன்றி! கோமதிம்மாவும் நெருங்கி விட்டிருக்கிறார்கள் இதே பாடலை.

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34862693116320921552013-08-02T18:04:13.282+05:302013-08-02T18:04:13.282+05:302-3 தரம் கேட்டாச்சு.கண்டுபிடிக்க முடில ஸ்ரீராம் !2-3 தரம் கேட்டாச்சு.கண்டுபிடிக்க முடில ஸ்ரீராம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56677053110223215712013-08-02T17:10:50.061+05:302013-08-02T17:10:50.061+05:30தெரியவில்லை.தெரியவில்லை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80365938382794929382013-08-02T16:35:08.603+05:302013-08-02T16:35:08.603+05:30பாக்கியராஜ் படம் என்றால் டார்லிங், டார்லிங் படப்ப...பாக்கியராஜ் படம் என்றால் டார்லிங், டார்லிங் படப்பாடலா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67960626942803103772013-08-02T16:02:33.746+05:302013-08-02T16:02:33.746+05:30பாக்கிய ராஜ் பாடலா ?அப்படியும் கண்டு பிடிக்க முடிய...பாக்கிய ராஜ் பாடலா ?அப்படியும் கண்டு பிடிக்க முடியவில்லைசசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87903827289410299122013-08-02T12:25:09.579+05:302013-08-02T12:25:09.579+05:30
//சின்ன குளூ தரலாமில்ல!!//
கட்டாயம்! தந்தாப்போச்...
//சின்ன குளூ தரலாமில்ல!!//

கட்டாயம்! தந்தாப்போச்சு! அது ஒரு பாக்யராஜ் படத்துல வர்ற பாட்டு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39055209295844450982013-08-02T10:22:32.190+05:302013-08-02T10:22:32.190+05:30எனக்கும் விடை தெரியலை. சின்ன குளூ தரலாமில்ல!!எனக்கும் விடை தெரியலை. சின்ன குளூ தரலாமில்ல!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25289790778741101462013-08-02T08:08:30.152+05:302013-08-02T08:08:30.152+05:30கிஷோர்தாவின் குரலில் பாட்டு இனிமை.
விடைக்காக காத்...கிஷோர்தாவின் குரலில் பாட்டு இனிமை.

விடைக்காக காத்திருப்போர் பட்டியலில் கடைசியில் நானும் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82764034648282027182013-08-02T07:51:03.838+05:302013-08-02T07:51:03.838+05:30பாடல் இனிமையாக இருக்கிறது.
விடையாக இன்னொரு பாடல் ...பாடல் இனிமையாக இருக்கிறது.
விடையாக இன்னொரு பாடல் வரப்போவது சந்தோஷமே.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59113166591917750052013-08-02T07:23:56.185+05:302013-08-02T07:23:56.185+05:30இனிய பாடல். விடை அறியக் காத்திருக்கிறேன்:)!இனிய பாடல். விடை அறியக் காத்திருக்கிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47813343886243623912013-08-02T07:19:46.712+05:302013-08-02T07:19:46.712+05:30ம்ஹும ,.........கண்டுபிடிக்க முடியவில்லை.ம்ஹும ,.........கண்டுபிடிக்க முடியவில்லை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28471592060348824852013-08-02T06:34:07.737+05:302013-08-02T06:34:07.737+05:30பாடல் அருமை.
கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் ...பாடல் அருமை.
கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் கேட்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com