tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1258674178680052860..comments2024-03-29T10:16:12.559+05:30Comments on எங்கள் Blog: விஜய் சேதுபதியும் 50 லட்சமும்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84172052610164576202017-11-25T10:06:18.681+05:302017-11-25T10:06:18.681+05:30நல்ல பகிர்வு.
நல்ல பகிர்வு.
ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39606214584616979482017-11-19T10:44:31.096+05:302017-11-19T10:44:31.096+05:30சிறப்பான மனிதர்கள்... பாராட்டுகள் அனைவருக்கும். சிறப்பான மனிதர்கள்... பாராட்டுகள் அனைவருக்கும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27934894118262557902017-11-19T09:51:54.754+05:302017-11-19T09:51:54.754+05:30மற்ற நடிகர்களும் இதை படித்துக்கொள்ள வேண்டும்மற்ற நடிகர்களும் இதை படித்துக்கொள்ள வேண்டும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57640028291085968562017-11-19T05:38:05.395+05:302017-11-19T05:38:05.395+05:30மதுரையில் இன்னொரு மருத்துவமனையும் கூட இப்படி மக்கள...மதுரையில் இன்னொரு மருத்துவமனையும் கூட இப்படி மக்கள் சேவை செய்வதாகக் கேள்விப் பட்டேன். அல்லது இங்கே தான் படிச்சேனா? தெரியலை! விஜய் சேதுபதி தவிர்த்து மற்றவை புதிது. நன்றி பகிர்வுக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73231854947701969462017-11-19T00:19:00.215+05:302017-11-19T00:19:00.215+05:30மதுரை நேயமிக்க மருத்துவர்கள் தொண்டை படிக்கும் போது...மதுரை நேயமிக்க மருத்துவர்கள் தொண்டை படிக்கும் போது கண்ணீர் வருகிறது.

விஜயசேதுபதிக்கு வாழ்த்துக்கள்.
மணிமாறன் தொண்டு பாராட்ட தக்கது.

அவர் நலமாகவும், வளமாகவும் வாழவேண்டும், வாழ்த்துக்கள்.

பெண்போக்குவரத்து காவலர் பணி பாராட்டவேண்டும். போக்குவரத்து காவலருக்கு மைக் கொடுத்து இருப்பது நல்ல செயல்.

நல்ல செய்தி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11686177663767863452017-11-18T20:43:56.888+05:302017-11-18T20:43:56.888+05:30@geethaa :)
///ஓ! இன்று சனி லீவு ங்கறதுநால தேம்ஸ் ...@geethaa :)
///ஓ! இன்று சனி லீவு ங்கறதுநால தேம்ஸ் எல்லாம் நேத்து பேய்க்கு ஹலோ சொல்லிட்டு லேட்டா தூங்கிருக்கு போல!!! ஹாஹாஹாஹா//

கீதா :) ஹாஹா :) ஆமா :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76454910148772452172017-11-18T20:23:34.914+05:302017-11-18T20:23:34.914+05:30@ ஸ்ரீராம் / கீதா:
//.. அது என்ன ஏகாந்தன் ஸார்...@ ஸ்ரீராம் / கீதா:

//.. அது என்ன ஏகாந்தன் ஸார் விருப்பம்..அவருக்கு வி சே ரொம்பப் பிடிக்குமோ??!!

நான் தமிழ்ப் படங்கள் பார்த்து வருஷங்கள் ஆகிவிட்டது. ஜோசப் விஜய், விஜய் சேதுபதி,விஜய் ஆண்டனி போன்றவர்களை எல்லாம் நெட்டில் பார்த்துவருகிறேன்! அதுவே போதுமென்றும் எண்ணம்..

நான் அன்று சொன்னது - இந்த அரசியல்வாதிகள், அவர்களது பிள்ளைகுட்டிகள், எண்ணற்ற சொந்தபந்தங்கள் இப்படி யாராவது ஏதாவது நல்லது செய்து அது எங்கள் ப்ளாகில் வராதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றேன் !சேதுபதியைப்பற்றி/நடிகர்களைப்பற்றி அல்ல!

இருந்தும் மனுஷன் நல்லது செய்திருக்கிறார். பாராட்டப்படவேண்டியதுதான். நெட்டில் பார்த்த ஞாபகம் ரெண்டுவாரம் முன்பு . வயதான ஏழைகளின்பேரில் கரிசனம் காட்டும் வேலூர்க்காரர் வித்தியாசமான இளைஞர். இப்படி ஆங்காங்கே கொஞ்சம் பேர் இருந்துகொண்டு, அவ்வப்போது ஆங்காங்கே மழைபெய்ய வழி வகுக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8604975409020086272017-11-18T20:00:52.657+05:302017-11-18T20:00:52.657+05:30// நல்ல செய்திகளைப் பகிர பாருங்கள் எங்கள் ப்ளாக் ...// நல்ல செய்திகளைப் பகிர பாருங்கள் எங்கள் ப்ளாக் //

ஜி எம் பி ஸார்... இவை நல்ல செய்திகள் இல்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12712219663191870132017-11-18T18:43:00.140+05:302017-11-18T18:43:00.140+05:30நல்ல செய்திகளைப் பகிர பாருங்கள் எங்கள் ப்ளாக் நல்ல செய்திகளைப் பகிர பாருங்கள் எங்கள் ப்ளாக் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73208840889002669022017-11-18T18:14:44.929+05:302017-11-18T18:14:44.929+05:30பூஸாரின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கு அவர் அப்போது ...பூஸாரின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கு அவர் அப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார்...என்று அர்த்தம் தூக்கக் கலக்கத்தில் இங்கு வந்து அதுவும் அவர் செக்கரட்டரி ஏஞ்சல் வந்துவிட்டாரே முதலில் என்று புகைந்து வந்ததாக்கும்...இல்லையா ஏஞ்சல்!!?? ஹா ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45658537783726129232017-11-18T18:11:43.478+05:302017-11-18T18:11:43.478+05:30கண்ணுல தேம்ஸ் ரெண்டும் முதல்ல பட்டதுநால பதிவுக்குக...கண்ணுல தேம்ஸ் ரெண்டும் முதல்ல பட்டதுநால பதிவுக்குக் கமென்ட் போடாம ஸ்டன் ஆகிட்டேனாக்கும்!!!ஹிஹிஹி..

விஜய் சேதுபதி தலைப்புல வந்தா கொஞ்சமேனும் எட்டிப்பார்ப்பாங்கனு ....தலைப்புக் கவர்ச்சியாக இல்லையா ஸ்ரீராம்!!...பாராட்டுகள் சேதுபதிக்கு அது என்ன ஏகாந்த ஸார் விருப்பம்..அவருக்கு வி சே ரொம்பப் பிடிக்குமோ??!!

மணிமாறன் தன்னந்தனியாக அவர் சேவையைச் செய்து வருவது ரொம்பவே பாராட்டணும்!! வாழ்த்துகள் மணிமாறன்!!

அதே போன்று நமன்....24 வயதே ஆன இந்த இளைஞரின் சேவை மிகவும் போற்றப்பட வேண்டும்! அவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்! நமன்!

டாக்டர் டீம்!! மிகச் சிறந்த சேவை! அவர்களின் சேவையும் சிறந்து வளர்ந்திட வாழ்த்துகள்! இப்படியான நல்ல உள்ளங்கள் இருப்பதுதான் உலகை இயங்க வைக்கிறது. இந்த எண்களைக் குறித்துக் கொண்டுவிட்டேன். இப்படி நீங்கள் இங்கு கொடுக்கும் எண்களை நான் குறித்துக் கொண்டு தேவைப்படுவோருக்கு, நன்கொடை வழங்குபவர்களுக்குக் கொடுக்கிறேன். எனக்கு ஃபீட் பேக் வருகிறதோ இல்லையோ...அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

திருப்பூர் போலீஸாரையும் வாழ்த்துவோம்!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8614503898918678632017-11-18T18:01:52.220+05:302017-11-18T18:01:52.220+05:30ஓ! இன்று சனி லீவு ங்கறதுநால தேம்ஸ் எல்லாம் நேத்து ...ஓ! இன்று சனி லீவு ங்கறதுநால தேம்ஸ் எல்லாம் நேத்து பேய்க்கு ஹலோ சொல்லிட்டு லேட்டா தூங்கிருக்கு போல!!! ஹாஹாஹாஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2211398943696413402017-11-18T18:00:36.235+05:302017-11-18T18:00:36.235+05:30ஸ்ரீராம் இன்று வேற வழியில்லாம லேட்டா வந்தா இங்க என...ஸ்ரீராம் இன்று வேற வழியில்லாம லேட்டா வந்தா இங்க என்னெல்ல்லாமோ நம்பமுடியாத அளவிற்கு நடந்திருக்கே!!!! இங்க ஒரு தூறல் கூட போடலையே!! யாரப்பா அது எங்க துரை செல்வராஜு சகோக்குப் போட்டியா??!!! தேம்ஸ் எல்லாம் விடிக்காலைல எப்படி வந்துச்சுங்கோ?!! அதுவும் அவங்களுக்கு பேய் உலாவுற நேரத்துல!!ஸ்ரீராம் நம்பாதீங்க!!! சொல்லிப்புட்டேன்! ஹேய் அப்ப இது பேயேதான் இங்க வந்து கமென்ட் போட்டுறக்கறது..ஹாஹாஹாஹா....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58755858203830332212017-11-18T13:42:22.582+05:302017-11-18T13:42:22.582+05:30வயதால் இளையவர்களாக இருந்தாலும், செயலால் உயர்ந்து ந...வயதால் இளையவர்களாக இருந்தாலும், செயலால் உயர்ந்து நிற்கிறார்கள் நமன் முனோத், நேத்ராவதி மறுவாழ்வு மைய மருத்துவர்கள் மற்றும் திருவண்ணாமலை மணிமாறன். வணங்குகிறோம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90709352281684085012017-11-18T11:26:10.962+05:302017-11-18T11:26:10.962+05:30அணைக்கும் உள்ளங்களுக்கு அன்பான வணக்கங்கள் த.ம வாக்...அணைக்கும் உள்ளங்களுக்கு அன்பான வணக்கங்கள் த.ம வாக்குடன்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47220870103913642452017-11-18T10:07:19.319+05:302017-11-18T10:07:19.319+05:30அருமையான மனிதர்கள்.
பாராட்டப்பட வேண்டியவர்கள்.அருமையான மனிதர்கள்.
பாராட்டப்பட வேண்டியவர்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58508476960325555512017-11-18T09:27:40.371+05:302017-11-18T09:27:40.371+05:30உலகம் இனிக்க ஆரம்பிக்கிறது...உலகம் இனிக்க ஆரம்பிக்கிறது...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53911260516227981302017-11-18T09:21:33.906+05:302017-11-18T09:21:33.906+05:30வாழ்வில் நம்பிக்கை கொள்ளச் செய்யும் செய்திகள். பார...வாழ்வில் நம்பிக்கை கொள்ளச் செய்யும் செய்திகள். பாராட்டுக்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30321743968884668912017-11-18T09:13:07.181+05:302017-11-18T09:13:07.181+05:30சூப்பர் நண்பர்களையும் நம்பரையும் பகிந்தர்க்கு நன...சூப்பர் நண்பர்களையும் நம்பரையும் பகிந்தர்க்கு நன்றி கடைசியில் வரும் நண்பர் செய்வது மிகவும் நல்லது பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61313266467071379392017-11-18T09:05:30.802+05:302017-11-18T09:05:30.802+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்!அனைவருக்கும் வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67019373957983094522017-11-18T08:15:01.462+05:302017-11-18T08:15:01.462+05:30அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளின் பகிர்வு. ...அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகளின் பகிர்வு. சிலவற்றைப் படித்துள்ளேன். இருந்தாலும் உங்கள் தளம் மூலமாக ஒட்டுமொத்தமாகக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72898675134285466482017-11-18T08:00:18.433+05:302017-11-18T08:00:18.433+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம +1போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11694943621317460942017-11-18T07:22:09.749+05:302017-11-18T07:22:09.749+05:30அன்பின் அஞ்சு.. Good night..அன்பின் அஞ்சு.. Good night..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40699062428594803722017-11-18T06:47:29.274+05:302017-11-18T06:47:29.274+05:30ஏஞ்சலின்...
//பூனை முதியோர் கல்வி ://
ஹா.... ஹா...ஏஞ்சலின்...

//பூனை முதியோர் கல்வி ://

ஹா.... ஹா... ஹா..

//OKAY :) BYE FOR NOW :) //

குட் நைட்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86814232895001123452017-11-18T06:35:29.587+05:302017-11-18T06:35:29.587+05:30OKAY :) BYE FOR NOW :)OKAY :) BYE FOR NOW :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com