tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1277190617706746889..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : ராவல்பிண்டி ச்சோலே - கீதா ரெங்கன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30096381751431881612020-09-30T12:48:31.580+05:302020-09-30T12:48:31.580+05:30நானுமே இதைக் குறித்து உங்களைக் கேட்க இருந்தேன். ஆன...நானுமே இதைக் குறித்து உங்களைக் கேட்க இருந்தேன். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இருந்த வேலை மும்முரத்தில் மறந்தே போனது என்பதோடு அதிகம் பதிவுகளுக்கும் வர முடியலை! என்னடா நாம் கேள்விப் பட்டது வேறேயா இருந்ததே, அதிலும் அம்ரித்சர் போனப்போக் கூட ஓட்டல்களில் சொன்னாங்களே நாம கேட்டதுக்கும் இங்கே தான் பிரபலம் என்றார்களே என்றெல்லாம் நினைவு வந்தது. இங்கே நீங்க கொடுத்த விளக்கத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35384716114039525212020-09-29T20:47:09.576+05:302020-09-29T20:47:09.576+05:30Pபிண்டி chசோலே - இதில் ஒரே ஒரு விஷயம் உங்களுக்குச்...Pபிண்டி chசோலே - இதில் ஒரே ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல வேண்டும்! எனக்குத் தெரிந்தவரை இந்த Pபிண்டி என்பது ராவல்பிண்டியைக் குறிப்பதல்ல! பஞ்சாபி மொழியில் Pபிண்ட் என்றால் கிராமம் - கிராமத்தில் செய்யப்படும் வகையில் இருப்பதால் இது Pபிண்டி chசோலே! இங்கே குறிப்பாக இதனை அம்ருத்ஸரி Pபிண்டி chசோலே என்று தான் சொல்வார்கள். நானும் சில சமயங்களில் செய்வதுண்டு - நிறையவே பொறுமை வேண்டும் என்பதால் அடிக்கடி செய்வதில்லை!

சுவையான குறிப்பினை பகிர்ந்து கொண்ட கீதாஜி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15294571865801084752020-09-29T12:15:32.108+05:302020-09-29T12:15:32.108+05:30சூப்பர். சூப்பர். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56543728530730630752020-09-28T19:50:16.437+05:302020-09-28T19:50:16.437+05:30ஆத்தாடி "ச்சோலே" பெயரே சாப்பிட்டு போ என்...ஆத்தாடி "ச்சோலே" பெயரே சாப்பிட்டு போ என்கிறது...!

படமெடுத்து பதிவையே இப்படி போட்டு விடலாமோ...? (ஆனால், கைப்பேசி உலகத்தில் - சரி வராது...!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51260214128831757402020-09-28T18:12:48.488+05:302020-09-28T18:12:48.488+05:30வித்தியாசனமான உணவு வகை. ரசித்தேன்.
மின் நிலாவின் ச...வித்தியாசனமான உணவு வகை. ரசித்தேன்.
மின் நிலாவின் சாதனைகள் தொடர்வதறிந்து மகிழ்ச்சி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89193393388181013922020-09-28T18:08:57.606+05:302020-09-28T18:08:57.606+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79864885321454733202020-09-28T18:08:32.235+05:302020-09-28T18:08:32.235+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24863050836871748732020-09-28T15:42:31.901+05:302020-09-28T15:42:31.901+05:30மின் நிலா நன்றாக இருக்கிறது.
எஸ்பிபிக்கு அவர் பாடி...மின் நிலா நன்றாக இருக்கிறது.
எஸ்பிபிக்கு அவர் பாடிய அஞ்சலி பாடல் வரிகளே அஞ்சலியாக அமைத்த் அவிதம் அருமை.
பகிர்ந்த அவர் படங்களும் நன்றாக இருக்கிறது.

வல்லி அக்காவின் பதிவும் நன்றாக இருக்கிறது. எல்லோரும் கவனமாய் இருப்பது நல்லதுதான்.

பானுமதி வெங்கடேஸ்வரன் சகோதரி பாடிய பாடல் மிக நன்றாக இருக்கிறது. நன்றாக பாடினார்கள். காணொளியில் இடம் பெற்ற பொருத்தமான படங்களும் அருமை.

மேலும் நிறைய புதுமைகளை தர போகும் மின் நிலாவிற்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9552917668223890602020-09-28T15:24:55.194+05:302020-09-28T15:24:55.194+05:30ராவல்பிண்டிச்சோலே செய்முறை படங்களுடன் நன்றாக இருக...ராவல்பிண்டிச்சோலே செய்முறை படங்களுடன் நன்றாக இருக்கிறது கீதா.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20513967422369367932020-09-28T14:22:07.246+05:302020-09-28T14:22:07.246+05:30அடுத்து வர இயலுமா என்று தெரியவில்லை. எனவே இனி வந்த...அடுத்து வர இயலுமா என்று தெரியவில்லை. எனவே இனி வந்து கருத்திடுபவர்களுக்கு இப்பவே நன்றி சொல்லிக் கொள்கிறேன். முடிந்தால் வந்து சொல்கிறேன்.

மிக்க நன்றி அனைவருக்கும்

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53771923768017940602020-09-28T14:21:09.000+05:302020-09-28T14:21:09.000+05:30ஹிஹிஹி!!
கீதாஹிஹிஹி!!

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53353745449504317872020-09-28T14:20:39.724+05:302020-09-28T14:20:39.724+05:30மிக்க நன்றி பானுக்கா பாராட்டிற்கு
அதென்னவோ உண்மைத...மிக்க நன்றி பானுக்கா பாராட்டிற்கு

அதென்னவோ உண்மைதான் பதிவு எழுத நேரம் ஆனதுதான் படங்கள் எல்லாம் கோர்த்து...மசாலா சாமான் பெயருடன் இருக்கும் படம் பெயின்டில் செய்து கொலாஜ் போர்டில் போட்டேன் பானுக்கா.

மிக்க நன்றி

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62494013293408877692020-09-28T14:18:34.617+05:302020-09-28T14:18:34.617+05:30கில்லர்ஜி பிரிந்த போது அங்கும் ஒரு பிட் போச்சே. அந...கில்லர்ஜி பிரிந்த போது அங்கும் ஒரு பிட் போச்சே. அந்த பஞ்சாப் ப்ராவின்ஸில் இது ஒரு மாவட்டம். வடக்குப் பக்கமாக. இவை எல்லாம் பிரிவினைக்கு முன் நம்மோடு இருந்தவைதானே. மேப் பார்த்தீங்கனா புரிஞ்சிரும் கில்லர்ஜி.

மிக்க நன்றி

கீதா

Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41705874425881774932020-09-28T14:14:38.218+05:302020-09-28T14:14:38.218+05:30ஹா ஹா ஹா அரவிந்த்!
செஞ்சு தரச் சொல்லுங்க அரவிந்த்...ஹா ஹா ஹா அரவிந்த்!

செஞ்சு தரச் சொல்லுங்க அரவிந்த்.

மிக்க நன்றி

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18490241381150361852020-09-28T14:13:34.429+05:302020-09-28T14:13:34.429+05:30கோவிட் காலமானாலும் இங்கும் எல்லாம் கிடைக்கிறதே.
இ...கோவிட் காலமானாலும் இங்கும் எல்லாம் கிடைக்கிறதே.

இதற்கு பதில் ராவல்பிண்டியில் இருந்து ஒன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கிடலாம். //

ஹா ஹா

மிக்க நன்றி ஜேகே அண்ணா.

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6152400464017376772020-09-28T14:11:45.079+05:302020-09-28T14:11:45.079+05:30மிக்க நன்றி நெல்லை!!
இந்த கும்மிடிப்பூண்டி, உளுந்...மிக்க நன்றி நெல்லை!!

இந்த கும்மிடிப்பூண்டி, உளுந்தூர்பேட்டை உணவுலாம் எழுதாம நேர பாகிஸ்தான் போயிட்டீங்களே//

ஹா ஹா ஹா போட்டா போச்சு!!

அடுத்து எத்தியோப்பியாவின் எஞ்சிரா செய்முறை எதிர்பார்க்கலாமா?//

ஹா ஹா ஹா ஹா

இஞ்சிராவே அங்கிருந்து வந்துச்சு. மாவும் வந்தது செஞ்சுருக்கேன் நெல்லை. அந்த இஞ்சிரா மாவு வந்திச்சே!! அங்க ஒரு கஞ்சி கொண்டைக்கடலை எல்லாம் போட்டு.. மாவு கஞ்சி செம டேஸ்டியா இருக்கும்

அங்கு எல்லாமே ரொம்ப செழுமையா இருக்கும் நெல்லை. கடலை முதல். பீன்ஸ் வரை. கோதுமை மாவு எல்லாமே. நல்ல வளமான பூமி. எந்த கெமிக்கலும் கலக்காத விளைச்சல். அருமையான ஊர் ஆனால் பாழாக்கிறாங்க.

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24274368411599223172020-09-28T14:06:50.775+05:302020-09-28T14:06:50.775+05:30ஒவ்வொருவரின் கருத்தும் மின் நிலாவை வாசித்துவிட வேண...ஒவ்வொருவரின் கருத்தும் மின் நிலாவை வாசித்துவிட வேண்டும் என்று தூண்டுகிறது.

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4788910175453126482020-09-28T14:05:12.945+05:302020-09-28T14:05:12.945+05:30மிக்க நன்றி கீதாக்கா.
ஓ வெல்லம் சேர்ப்பதுண்டா? நீ...மிக்க நன்றி கீதாக்கா.

ஓ வெல்லம் சேர்ப்பதுண்டா? நீங்கள் சொல்லுவது சாட் போல இருக்கே.

டீத் தூள் பேக் தான் போடுவது. சிலப்போ அதுக்கு வசதியா துணி இல்லைனா அப்படியே போட்டுவிடுகிறேன். இது செய்யறப்பவும் அந்த மசாலா கட்டிய துணிப் பொட்டலத்தில் இடம் இல்லை அதான் நேரடியா போட்டுவிட்டேன். வித்தியாசம் தெரியாதுக்கா.

மிக்க நன்றி கீதாக்கா

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64238480729068790182020-09-28T13:46:25.080+05:302020-09-28T13:46:25.080+05:30மனதின் கனம் விலக நாட்களாகும் என்று நினைக்கிறேன்.//...மனதின் கனம் விலக நாட்களாகும் என்று நினைக்கிறேன்.//

அதே அம்மா. என்னால் இன்னும் முடியவில்லை. அதுவும் நம் வீட்டில் நிறை உண்டு நான் உட்பட.
ஸ்ரீராம் வெள்ளிக்கிழமை பாடல் பகிர்வில் எஸ் பி பியின் தியாகையா படப் பாடல் ஏதேனும் பகிரலாமோ? கர்நாட்டிக் பேக் க்ரவுன்ட் இல்லாமல் அசாத்தியமாகப் பாடிய மாஸ்டர் பீஸ் பாடல்கள்.

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71991141385016153102020-09-28T13:36:07.251+05:302020-09-28T13:36:07.251+05:30கௌ அண்ணா மின் நிலா எல்லாம் டவுன்லோட் செய்து வைத்தி...கௌ அண்ணா மின் நிலா எல்லாம் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். இனிதான் மெதுவாக வாசிக்க வேண்டும். நான் வாசித்துவிட்டு கருத்து சொன்னா பெரிய பதிவாகிடுமோ?!!! ஹிஹிஹிஹி..

இந்த் மின் நிலாவில் ஏதோ புதுசா வித்தியாசமா குரல் எல்லாம் வந்திருக்கு போல!! பானுக்கா குரல்னு வல்லிமா சொல்லிருக்காங்க பாட்டா?!!! ஆஹா கேட்டுவிட்டு வாசித்துவிட்டு எல்லாம் சேர்த்து கருத்து பதிகிறேன் கௌ அண்ணா

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13676764431901880572020-09-28T13:32:57.846+05:302020-09-28T13:32:57.846+05:30இத்தனை மசாலா இருந்தாலும் சப்ஜி மைல்டாதான் இருக்கும...இத்தனை மசாலா இருந்தாலும் சப்ஜி மைல்டாதான் இருக்கும் அம்மா அத்தனை மசாலா தூக்கலா இருக்காது நல்லாருக்கும்.

மிக்க நன்றி அம்மா

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77962210433728008792020-09-28T13:31:53.946+05:302020-09-28T13:31:53.946+05:30ஆமாம் அம்மா அதுவும் நம்மோடு இருந்ததுதான்! அப்புறம்...ஆமாம் அம்மா அதுவும் நம்மோடு இருந்ததுதான்! அப்புறம்தானே பிரிந்தது!. அதனால் இப்போதைய அதன் இருப்பிடத்தைச் சொன்னேன் அம்மா

ஓ முந்திருப் பருப்பு வறுத்துப் போட்டுச் செய்யுங்க அம்மா. வித்தியாசமா நல்லாருக்கும். சொல்லப் போனால் பருப்புகள் கொஞ்சம் நெய்யில் வறுத்துப் போட்டால் க்ரஞ்சியா நல்லாருக்குமோ!! நல்ல ஐடியா வல்லிம்மா.

நவரத்னகுர்மா/சப்ஜி/ரைஸ் இதெல்லாம் கூட அவர்களின் ஃபேமஸ் ரெசிப்பிதானே. அதிலும் நட்ஸ் இருக்கும் ரொம்ப நல்லாருக்கும்.

பாதாம் கேசரி.// யம்மி!

மிக்க நன்றி வல்லிம்மா

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30233441865915020642020-09-28T13:27:57.475+05:302020-09-28T13:27:57.475+05:30நன்றி வல்லிம்மா வாழ்த்துகளுக்கு
கீதாநன்றி வல்லிம்மா வாழ்த்துகளுக்கு

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69979931161150128372020-09-28T13:27:17.612+05:302020-09-28T13:27:17.612+05:30நெல்லை அட ஹைஃபைவ்! எப்படி இப்பூடி கரெக்ட்டா ஜோஸ்யம...நெல்லை அட ஹைஃபைவ்! எப்படி இப்பூடி கரெக்ட்டா ஜோஸ்யம் சொல்றீங்க!!!!

பங்களாதேஷ் ஒரு ஸ்வீட் டெசர்ட் ஈகைப்பெருநாளுக்குச் செய்யறது ஜவ்வரிசி பேஸ், பேசில் சீட்ஸ்/சப்ஜா விதைகள் வைச்சு வேறு வேறு வகையில் செய்வது என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஃப்ரிட்ஜ் இருந்தா நல்லாருக்கும். இல்லைனாலும் ஓகே தான் அது செஞ்சு கொஞ்ச நாளாச்சேன்னு சமீபத்தில் நினைத்தேன்.

கிட்டத்தட்ட ஃபெல்லூடாவின் கசின் என்று சொல்லலாம்.

//கீதா ரங்கனுக்கு செய்துபார்க்கும் ஆர்வமும் திறமையும் அதிகம்.//

ஹிஹிஹி ஆர்வம்னு சொல்லிக்கோங்க நெல்லை அதுக்கு அடுத்த சொல் ஹிஹிஹி நஹி!

உணவுன்னு இல்லை எல்லாத்துலயும் கால் வைச்சு நுனிப்புல் மேயறதுதான்.. அதென்னவோ தெரியலை புதுசு புதுசா செய்யறப்ப ஒரு உற்சாகம் புத்துணர்ச்சி தொற்றிக் கொள்கிறது. இப்போதிருக்கும் சூழலுக்கு எனக்கு அது மிக மிக அவசியமாக இருக்கிறது. தொற்று இன்னும் சோகம் கொண்டு வராமல் இருந்தால் சரி.

மிக்க நன்றி நெல்லை

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25786115550818861902020-09-28T13:22:59.492+05:302020-09-28T13:22:59.492+05:30மைசூர் அரண்மனை படங்கள் எ.பி.யில் பார்த்ததை விட மின...மைசூர் அரண்மனை படங்கள் எ.பி.யில் பார்த்ததை விட மின் நிலாவில் துல்லியமாக இருக்கின்றன. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com