tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1278854598145297689..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிகிழமை வீடியோ 130816:: ஆனந்த சுதந்திரம்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82997476552130785832013-08-17T18:36:07.429+05:302013-08-17T18:36:07.429+05:30அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74492224910852360672013-08-17T10:35:25.649+05:302013-08-17T10:35:25.649+05:30நல்ல பாட்டு. நல்ல ஒற்றுமை.நல்ல நிகழ்ச்சி. சுதந்திர...நல்ல பாட்டு. நல்ல ஒற்றுமை.நல்ல நிகழ்ச்சி. சுதந்திரமும் ஒற்றுமையும் இந்த நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடோடு நிறைவேறி இருக்கின்றன. வாழ்த்துகள்.
ஆனாலும், பட்டம்மா அம்மாவின் குரல் நெகிழ்வை மறக்க முடியாது. மிக நன்றி என்Gஅள் ப்ளாக். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38983651442876490842013-08-17T02:14:15.752+05:302013-08-17T02:14:15.752+05:30நல்ல வீடியோப் பகிர்வு...நல்ல வீடியோப் பகிர்வு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89610685544574902552013-08-16T16:50:03.956+05:302013-08-16T16:50:03.956+05:30மஞ்சு, இங்கேயே லிங்க் கிடைக்கிறதே. அதை க்ளிக்கினா...மஞ்சு, இங்கேயே லிங்க் கிடைக்கிறதே. அதை க்ளிக்கினாலும் வரலாம். இல்லைனா sivamgss.blogspot.in போடுங்க. வந்துடலாம். ரொம்ப சிம்பிள் தானே! என்னனு புரியலையே?????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24494646498941833562013-08-16T16:32:08.023+05:302013-08-16T16:32:08.023+05:30நானும் கீதா கட்சிதான். ஆனாலும் இத்தனை பேரை சேர்த்த...நானும் கீதா கட்சிதான். ஆனாலும் இத்தனை பேரை சேர்த்து வைத்துப் பாட வைத்திருக்கிறார்களே, நிச்சயம் பாராட்ட வேண்டும்.
பகிர்விற்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78452706689860844392013-08-16T15:06:17.802+05:302013-08-16T15:06:17.802+05:30கீதா உங்க பதிவுக்கு வர எனக்கு ஒரு வழி தாங்கப்பா.. ...கீதா உங்க பதிவுக்கு வர எனக்கு ஒரு வழி தாங்கப்பா.. என்னால வரவே முடியல.. நேரா வந்து உங்க கூகுள் ப்ளஸ்ல வந்து நின்னுடுது...:(கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72361089156435447732013-08-16T15:04:37.083+05:302013-08-16T15:04:37.083+05:30ஆடுவோமே பள்ளு பாடுவோமே.. பாடலை கேட்டுக்கொண்டே கமெண...ஆடுவோமே பள்ளு பாடுவோமே.. பாடலை கேட்டுக்கொண்டே கமெண்ட் எழுதுகிறேன்பா...

அற்புதம்.. பிரம்மாண்டம்.... அப்பப்பா...

முதலில் இருவரும் பாட ஆரம்பித்து...

அதன்பின் ஆஹா ஆஹா திவ்யம்னா....

5700 க்ளாசிக்கல் பாடகர்களா.. ஆஹா ஆஹா...

எல்லோரின் கைத்தாளம் கூட கொஞ்சம் கூட தப்பாம அத்தனை அற்புதம்....

கேட்கவே மனம் சிலிர்க்கும்படியாக இருந்தது...

வரிகளுக்கு சொந்தக்காரர் நம்ம முண்டாசுக்கவி பாரதியார்...

பாடும்போதும் பாட்டை கேட்கும்போதும் நமக்கே தெரியாமல் மனம் சிலிர்ப்பதை உணரமுடிகிறதுப்பா..

அற்புதமான பகிர்வு..

தமிழ் மணம் இணைத்துவிட்டேன்..

ஓட்டும் போட்டுட்டேன் ஸ்வாமி...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9609269583454763192013-08-16T08:42:12.859+05:302013-08-16T08:42:12.859+05:30இவ்வளவு பெரிய கூட்டத்தைத் திரட்டிக் கிட்டத்தட்ட ஆற...இவ்வளவு பெரிய கூட்டத்தைத் திரட்டிக் கிட்டத்தட்ட ஆறாயிரம் பாடகர்களைப் பாட வைத்தது மாபெரும் சாதனை தான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19486543862669108302013-08-16T08:40:31.737+05:302013-08-16T08:40:31.737+05:30ஹிஹிஹி, எம்ப்ளெம் முதல்லே சரியாத் தெரியலை. :)))) க...ஹிஹிஹி, எம்ப்ளெம் முதல்லே சரியாத் தெரியலை. :)))) கண்ணாடியைக் கழட்டிட்டுப் பார்த்தப்புறமாத் தான் தெரிஞ்சுது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61041711366283120012013-08-16T08:39:22.954+05:302013-08-16T08:39:22.954+05:30ஓஹோ, ஆர்ட் ஆஃப் லிவிங்காரங்களோட நிகழ்ச்சியா? ஓகே, ...ஓஹோ, ஆர்ட் ஆஃப் லிவிங்காரங்களோட நிகழ்ச்சியா? ஓகே, என்னடா இவ்வளவு க்ரான்டா இருக்கேனு நினைச்சேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84415712316354697662013-08-16T08:34:08.208+05:302013-08-16T08:34:08.208+05:30இது பட்டம்மாளுக்கு அப்புறம் தான் மத்தவங்க! பாட்டைக...இது பட்டம்மாளுக்கு அப்புறம் தான் மத்தவங்க! பாட்டைக் கேட்டுட்டு இருக்கேன். :)))))இப்போ இவங்க பொண்ணு/மாட்டுப் பொண்ணு(?) பாட வந்தாச்சு! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com