tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1278941889891725371..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: என் பெயர் சுதர்சன். வயது 64 ..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17483810896785609592018-09-23T21:07:46.539+05:302018-09-23T21:07:46.539+05:30சிவகங்கைச் செய்திகள் சூப்பர். கண்மாயும் இளைஞர்கள் ...சிவகங்கைச் செய்திகள் சூப்பர். கண்மாயும் இளைஞர்கள் நடத்தும் பள்ளியும்...செம..

சுதர்சன் ஆஹா போட வைக்கிறார். நல்ல உதாரணம். இந்த சுதர்ஸனைத்தான் துரை அண்ணா இன்றைய பதிவில் சொல்லியிருக்காரா!!!!

புற்று நோய் சிகிச்சை போலஸ் ...அருமை. மருத்துவருக்கு வாழ்த்துகள். மகனிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும்..

மின்சாரமில்லா விசிறி!!! தினேஷுக்கு வாழ்த்துகள்.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19721102718923759632018-09-23T21:07:14.347+05:302018-09-23T21:07:14.347+05:30நேர்மறை எண்ணங்கள் கொண்டோர் பற்றிய சிறப்பான தொகுப்ப...நேர்மறை எண்ணங்கள் கொண்டோர் பற்றிய சிறப்பான தொகுப்பு இது.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16591696232996684772018-09-22T23:35:28.144+05:302018-09-22T23:35:28.144+05:30சிறந்த வழிகாட்டிகள்
பாராட்டுகள்சிறந்த வழிகாட்டிகள்
பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73968203062570439452018-09-22T18:54:09.716+05:302018-09-22T18:54:09.716+05:30கண்மாயில் நீர் வரக்காரணமான சிவகங்கை வேப்பங்குளம்
...கண்மாயில் நீர் வரக்காரணமான சிவகங்கை வேப்பங்குளம்
மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர் சுதர்சனுக்கும், மிசாரம் இல்லாத விசிறி
கண்டுபிடித்த இளைஞருக்கும் மனம் நிறை வாழ்த்துகள்.
போதி மரம் மேம்மேலும் வளரட்டும்.
சிவகங்கைச் சிறார்களின் படிப்பு 12 ஆண்டுகளும் நல்லபடியாகத் தொடரவேண்டும்.
புற்று நோய் மருத்துவருக்கு மனம் நிறை நன்றி.

கரும்பாக இனிக்கும் பாசிடிவ் செய்திகளுக்கு மிக மிக நன்றி மா. வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9233346502003759542018-09-22T16:38:51.253+05:302018-09-22T16:38:51.253+05:30செந்தில்குமாரும், மழலையர் பள்ளியும் ஏற்கெனவே படிச்...செந்தில்குமாரும், மழலையர் பள்ளியும் ஏற்கெனவே படிச்சேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68932302680096172292018-09-22T16:38:06.529+05:302018-09-22T16:38:06.529+05:30மின்சாரம் இல்லா விசிறியைக் கண்டு பிடித்த தினேஷுக்க...மின்சாரம் இல்லா விசிறியைக் கண்டு பிடித்த தினேஷுக்குப் பாராட்டுகள். கொடைக்கானலில் அப்படி ஒரு விசிறி இல்லையேனு வருத்தமா இருந்தது! (சிரிக்கிறவங்க சிரிக்கலாம்! நமக்குக் கயிலையிலேயே வேர்த்துக் கொட்டின உடம்பாக்கும்!)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60259086327984261262018-09-22T16:36:51.964+05:302018-09-22T16:36:51.964+05:30அனைத்தும் நல்முத்துக்கள். திரு சுதர்சன் போல் கும்ப...அனைத்தும் நல்முத்துக்கள். திரு சுதர்சன் போல் கும்பகோணத்திலும் ஓர் ஆட்டோ ஓட்டுநர் முரளி என்ற பெயரில் (ஐயர்) இருக்கிறார். முன்னெல்லாம் நாங்க கும்பகோணம் சென்று தங்கி ஊருக்குச் செல்கையில் அவரிடம் தொலைபேசியில் தெரிவிப்போம். இப்போல்லாம் பார்த்தே ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கேயும் ஸ்ரீரங்கத்தில் ஒரு மாத்வ மாமா இருக்கார்! எப்போவானும் வருவார். அவர் அதிகம் கோபுர வாசலிலேயே இருப்பதால் எங்களுக்குக் கிடைப்பது அரிது., ஒரு சில பெண்களும் இருக்கின்றனர். இன்னும் சொன்னால் வடக்கே உத்தரப்பிரதேசம் மதுராவில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் பிரிஜ்பாசி பிராமணர்களே! அதே போல் டெல்லி, சண்டிகரில் பொதுக் கழிவறை சுத்தம் செய்பவர்களும் உத்தரப்பிரதேச பிராமணர்களே! இப்போ எங்களுக்குக் கருவிலி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில் போகவும் பூம்பாறை போகவும் கார் ஓட்டியவரும் பிராமணரே! எனக்குத் தெரிந்து பல வருடங்களாகச் சிலர் இப்படியான வேலைகளில் இருந்து வருகின்றனர். சுமார் 20, 30 வருடங்களுக்கும் மேல்! நேர்மையாகச் சம்பாதித்தால் எந்த வேலையாக இருந்தால் என்ன? தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திலும் பலர் உள்ளனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45977129351884823242018-09-22T13:36:35.720+05:302018-09-22T13:36:35.720+05:30திருவாளர்கள் ரமேஷ், தினேஷ், சுதர்சன், செந்தில்குமா...திருவாளர்கள் ரமேஷ், தினேஷ், சுதர்சன், செந்தில்குமார் நேர்மை, உழைப்புக்காகவும், நற்பணிக்காகவும் கவனம் ஈர்க்கிறார்கள். கூடவே வேப்பங்குளம் கிராமத்து மக்களும், மழலைப்பள்ளி நடத்தும் இளைஞர்களும் சமூகப்பணியை சிரமேற்கொண்டு செய்துவருவதும் மகிழ்ச்சி தருகிறது.

தமிழ்நாட்டில் அரசியல் குப்பை, சினிமா நெடியும் (அபத்த சினிமாவைச் சொல்கிறேன்) சராசரி மனிதர்களை பாதிப்பதைத் தவிர்க்கமுடிந்தால் தமிழ்நாடு மகிழ்நாடாகிவிடும். ஆனால் அரசியல் வியாதிக்கு மருந்தில்லையே...!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85182328942007493782018-09-22T11:30:31.496+05:302018-09-22T11:30:31.496+05:30அனைவரும் பாராட்ட வேண்டியவர்கள் வாழ்த்துகள்அனைவரும் பாராட்ட வேண்டியவர்கள் வாழ்த்துகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83641149591492529842018-09-22T11:26:46.719+05:302018-09-22T11:26:46.719+05:30ஹா.. ஹா.. ஹா.. இருக்கலாம் ஜிஹா.. ஹா.. ஹா.. இருக்கலாம் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67402498895557355852018-09-22T11:11:28.741+05:302018-09-22T11:11:28.741+05:30போற்றத்தக்கவர்களைப் பற்றிய அரிய செய்திகள். பாராட்ட...போற்றத்தக்கவர்களைப் பற்றிய அரிய செய்திகள். பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23703661873750191702018-09-22T10:13:47.339+05:302018-09-22T10:13:47.339+05:30>>> நடிகை நடிகையரை விட்டு விடுங்கள் கில்ல...>>> நடிகை நடிகையரை விட்டு விடுங்கள் கில்லர் ஜி.. <<<

போன ஜன்மத்துப் பகையா இருக்குமோ..ன்னு சந்தேகம்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17171687861575214192018-09-22T08:17:19.304+05:302018-09-22T08:17:19.304+05:30ஹா... ஹா.. ஹா..
நடிகை நடிகையரை விட்டு விடுங்...ஹா... ஹா.. ஹா..

நடிகை நடிகையரை விட்டு விடுங்கள் கில்லர் ஜி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87771545269999990272018-09-22T08:15:42.024+05:302018-09-22T08:15:42.024+05:30திரு.சுதர்சன் ஐயா போல் இன்றைய இளைஞர்கள் சிந்தித்து...திரு.சுதர்சன் ஐயா போல் இன்றைய இளைஞர்கள் சிந்தித்து எழுந்தால் ???????

நாடு முன்னேறும் நடிகன் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க முடியாது.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45151563278120735752018-09-22T08:12:11.044+05:302018-09-22T08:12:11.044+05:30ஹா... ஹா.. ஹா...ஹா... ஹா.. ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69472522934599402552018-09-22T08:02:12.895+05:302018-09-22T08:02:12.895+05:30/வந்து விட்டதா? அதைக் கூட கவனிக்கவில்லையா நான்? அட.../வந்து விட்டதா? அதைக் கூட கவனிக்கவில்லையா நான்? அட முருகா../

புரட்டாசி முதல் சனியன்று மாமனையும், மருமகனையும் ஒன்றிணைக்க செய்து விட வேண்டி தாங்கள் இயற்கை காற்றாக வந்த பதிவை கவனிக்கவில்லை போலும்.! ஹா ஹா ஹா ஹா. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22990310028546400062018-09-22T07:48:15.433+05:302018-09-22T07:48:15.433+05:30வணக்கம் சகோதரரே
"போதி மரம்" சேவை இல்லத்...வணக்கம் சகோதரரே

"போதி மரம்" சேவை இல்லத்தின் சேவை மகத்தானது. போற்றுதலுக்குரியவர்கள.

ஆட்டோ ஓட்டும் சுதசர்ன் அவர்களின் கதை நல்ல நேர்மையாக வாழ வேண்டுமென இருக்கும் அனைவருக்கும் ஒரு உதாரணம். அவருடைய உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

இரண்டு சிவகங்கை செய்திகளும் சிறப்பானவை.. நீர் நிலைகளை காத்து பயனுள்ளதாக ஆக்கி வருபவர்களுக்கும், கல்விகள் தரம் உயருமாறு பள்ளியில் சீர்திருத்தம் செய்து வரும் இளைஞர்களுக்கும் வாழ்த்துகள்.

புற்று நோய்க்கு மற்றொரு வழியில் தீர்வு கண்டு விருதுகள் பெற்ற மதுரை மருத்துவருக்கும், மின்சாரம் இல்லாத விசிறி அறிமுகபடுத்தியவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். அனைத்துச் செய்திகளுமே பாராட்டப்படக் கூடியவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82616018688446642352018-09-22T07:16:34.764+05:302018-09-22T07:16:34.764+05:30வந்து விட்டதா? அதைக் கூட கவனிக்கவில்லையா நான்? அ...வந்து விட்டதா? அதைக் கூட கவனிக்கவில்லையா நான்? அட முருகா... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91828422343556130712018-09-22T07:16:05.462+05:302018-09-22T07:16:05.462+05:30மருத்துவர் செல்வக்குமார், சிவகங்கை அருகே உள்ள கிரா...மருத்துவர் செல்வக்குமார், சிவகங்கை அருகே உள்ள கிராம இளைஞர்கள், மின்சாரம் இல்லா மின் விசிறி கண்டுபிடித்த தினேஷ் எல்லோருக்கும், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
அனைத்து நல்லசெய்திகளுக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53343769904103894902018-09-22T07:12:53.398+05:302018-09-22T07:12:53.398+05:30மின்சாரம் இல்லா மின் விசிறி வந்து விட்டதே இந்த பதி...மின்சாரம் இல்லா மின் விசிறி வந்து விட்டதே இந்த பதிவில்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12713833643157842222018-09-22T07:02:15.131+05:302018-09-22T07:02:15.131+05:30தினேஷ் மற்றும் ரமேஷ் குமார் இவர்களின் தகவல்கள் புத...தினேஷ் மற்றும் ரமேஷ் குமார் இவர்களின் தகவல்கள் புதிது... அனைவருக்கும் வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2580913496544903872018-09-22T06:55:46.402+05:302018-09-22T06:55:46.402+05:30'போதி மரம்' சேவை இல்லத்தின் நிர்வாகி, ரமேஷ...'போதி மரம்' சேவை இல்லத்தின் நிர்வாகி, ரமேஷ் குமார், மற்றும் அவருடன் பணியாற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

நாங்கூர் தலத்தில் ஆட்டோ ஓட்டும் சுதர்சன் அவர்கள் வாழ்க! மாதவபெருமாளுக்கு பிரசாதம் செய்யும் பணி கிடைத்து இருக்கே!
பெருமாள் நல்ல நிலையை கொடுப்பார். (பெருமாளின் கையில் இருப்பவர் அல்லவா)

சிவகங்கை மக்கள் கண்மாய்க்கு நீர் வரும் வழிகளை சரிசெய்து நீர் வரவழைத்து , மழைநீரை பாசனத்திற்கு சேமித்தது மகிழ்ச்சி. அவர்களுக்கு பாராட்டுக்கள். மற்ரவைகளை படித்து விட்டு வருகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-470233561774149502018-09-22T06:54:08.461+05:302018-09-22T06:54:08.461+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44669949564994883002018-09-22T06:51:01.248+05:302018-09-22T06:51:01.248+05:30காலை வணக்கம் சகோதரரே
காலை எழுந்தவுடன் கண்ணில் பட்...காலை வணக்கம் சகோதரரே

காலை எழுந்தவுடன் கண்ணில் பட்ட இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. தலைப்புகளே மனதை கவர்கின்றன. விரிவாக படித்த பின் மீண்டும் வருகிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15021575033922230162018-09-22T06:48:49.055+05:302018-09-22T06:48:49.055+05:30அனைவருக்கும் காலை வணக்கம்.
வாழ்க வளமுடன்.அனைவருக்கும் காலை வணக்கம்.
வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com