tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1286196523921529737..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : ராஜஸ்தானி/மார்வாரி ஸ்டைல் சப்ஜி - கீதா ரெங்கன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43227880518900991532020-09-22T12:34:02.468+05:302020-09-22T12:34:02.468+05:30அல்ப திருப்தி! :))))))அல்ப திருப்தி! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59617031688280698912020-09-22T12:33:45.198+05:302020-09-22T12:33:45.198+05:30ம்ம்ம்ம்ம், இங்கே சுட்டியை மட்டுமானும் கொடுத்துத் ...ம்ம்ம்ம்ம், இங்கே சுட்டியை மட்டுமானும் கொடுத்துத் திருப்திப் பட்டுக்கிறேன். பார்க்கிறவங்க பார்க்கட்டும்.
http://sivamgss.blogspot.com/2017/10/blog-post_16.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79728088351437565272020-09-22T07:23:29.735+05:302020-09-22T07:23:29.735+05:30ஹா ஹா ! அதனால் என்ன? எல்லோரும் எங்கள் குடும்பம்தான...ஹா ஹா ! அதனால் என்ன? எல்லோரும் எங்கள் குடும்பம்தானே !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45249348026657435592020-09-22T06:29:58.828+05:302020-09-22T06:29:58.828+05:30இந்தத் திருபாகம் நானும் தான் பண்ணி தி/கீதாவுக்கு ம...இந்தத் திருபாகம் நானும் தான் பண்ணி தி/கீதாவுக்கு முன்னாடியே என்னோட வலைப்பக்கத்தில் போட்டேன். ஆனால் பாருங்க! எ.பி.யில் வந்தால் தான் அதுக்கு போணி! இல்லைனா இல்லை. என்னத்தைச் சொல்றது? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47209805450396534792020-09-21T17:58:15.983+05:302020-09-21T17:58:15.983+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24492656369129136362020-09-21T17:52:14.486+05:302020-09-21T17:52:14.486+05:30மின் நிலா படங்களும், கீதா ரங்கன் திருபாகமும் வெகு ...மின் நிலா படங்களும், கீதா ரங்கன் திருபாகமும் வெகு ஜோர்.
அப்படியே திரட்டிப் பால் ஜாடையில்
நன்றாக வந்திருக்கு.
வாழ்த்துகள் கீதா.ஆர்.
நன்றி கௌதமன் ஜி.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4417597074460393162020-09-21T17:50:08.865+05:302020-09-21T17:50:08.865+05:30கீதாமா , நானும் முதலில் என்னடான்னு யோசித்தேன். பிற...கீதாமா , நானும் முதலில் என்னடான்னு யோசித்தேன். பிறகு
முன்னால எப்பவோ,
இதே மாதிரி ஏதோ ஒரு பதிவு எழுதி எல்லோரும் கேட்ட நினைவு வந்தது. நம்ம கீதா ஆர். அதைத்தான் சொல்ல வருகிறார்.
ஏதாவது ஒரு காய்னு புரிஞ்சது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49560424764277754582020-09-21T15:45:17.362+05:302020-09-21T15:45:17.362+05:30உங்கள் வாழ்த்துக்களுக்கும், வேண்டுதலுக்கும் நன்றி ...உங்கள் வாழ்த்துக்களுக்கும், வேண்டுதலுக்கும் நன்றி பானு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21683670997239680052020-09-21T15:32:25.400+05:302020-09-21T15:32:25.400+05:30நான் ஊரிலேயே இல்லை. நேத்து முழுக்க மின்சாரம் வோல்ட...நான் ஊரிலேயே இல்லை. நேத்து முழுக்க மின்சாரம் வோல்டேஜ் பிரச்னை. சாயந்திரம் ஐந்து மணிக்குப் பின்னர் சரியானது. இன்னிக்குக் காலம்பரவே குழாயில் நீர் வரலை. டாங்க் முழுவதும் காலியாகி! பாதி குளிக்க ஆரம்பிச்சாச்சு! அதுக்கப்புறம் சமையலுக்குத் தண்ணீர் பிடிக்கும் குழாயில் பிடிச்சுக் குளிச்சுட்டு வெளியே வந்தேன். தண்ணீர் அதன் பின்னர் தான் மேலே ஏற்றினார்கள். அப்புறமா வீட்டு வேலைகள் முடிஞ்சு பூத்தொடுத்துக் கண்களுக்கு ஓய்வும் கொடுத்துட்டு வந்தால் சுத்தம்! இணையமே இல்லை. இப்போத் தான் வந்திருக்கு. ஓடிடறேன் யாரானும் வந்து என்ன புலம்பல்னு கேட்கும் முன்னர். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37929700469058576132020-09-21T15:29:08.541+05:302020-09-21T15:29:08.541+05:30என்னையும் நெல்லையையும் தவிர்த்த எல்லோருக்கும் புரி...என்னையும் நெல்லையையும் தவிர்த்த எல்லோருக்கும் புரிஞ்சிருக்கு போல! என்னோட ம.ம.க்குள் புகுந்துக்கலை. ஆனாலும் காலிஃப்ளவரிலும் பண்ணலாம், வெண்டைக்காயிலும் பண்ணலாம், கத்திரிக்காயிலும் பண்ணலாம் என்கிறப்போ கொஞ்சம் எங்கோ இடிக்குது. யாரானும் ஓடி வந்து நிஜம்மாவே இடிக்கிறதுக்குள்ளாக ஓடிடறேன். ஜூட்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9639781810355423172020-09-21T15:25:13.240+05:302020-09-21T15:25:13.240+05:30ஒவ்வொரு காய் செய்முறைக்கும் பெயர்கள் மாறுபடும்.கொஞ...ஒவ்வொரு காய் செய்முறைக்கும் பெயர்கள் மாறுபடும்.கொஞ்சம் குழப்பமாக உள்ள செய்முறை. அஜ்மேருக்குத் தெற்கே ராஜஸ்தானின் மேவார் பகுதி! அங்கே எல்லாம் காரம் கூடப் போட்டுப் பண்ணுவார்கள். அஜ்மேருக்கு வடக்கே ஜெய்ப்பூர் எல்லாம் மார்வார். நாம எல்லோரையும் "சேட்டு" அல்லது "மார்வாரி" என்போம். இரண்டு பகுதி சமையல் முறைகளிலும் வேறுபாடுகளும் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12560130346950786522020-09-21T15:23:05.763+05:302020-09-21T15:23:05.763+05:30ஏற்கெனவே பதில் கொடுத்தேன். ஆனால் இணையப் பிரச்னையால...ஏற்கெனவே பதில் கொடுத்தேன். ஆனால் இணையப் பிரச்னையால் போகலை. இந்த மாதிரி ரெசிபி கேள்விப் பட்டதே இல்லை. காய்களுக்குப் பதிலாகச் சின்ன வெங்காயம் போட்டுச் செய்த சப்ஜியும் புதுசா இருக்கு. ஏனெனில் ராஜஸ்தானில் சின்ன வெங்காயமே கிடைக்காது. தமிழ்நாடு, கேரளத்திலிருந்து தான் வரணும். ஒருவேளை இப்போக் கிடைக்கலாம். சரக்குப் போக்குவரத்து மேம்பட்டிருப்பதால். ஆனாலும் ராஜஸ்தானின் மார்வாரில் இப்படி ஒரு சப்ஜி செய்ததாகத் தெரியலை. ஒரு வேளை ஸ்ப்ரிங் ஆனியன் எனப்படும் வெங்காயத் தாளின் அடியில் உள்ள பாகமாக இருக்கலாம். அவை சின்ன வெங்காயம் அளவிலும் கிடைக்கும்.இந்த மாதிரி ஒரு செய்முறை இன்று வரை கேட்டதில்லை/சாப்பிட்டதும் இல்லை. புத்தம் புதுசு. அதிலும் வெங்காயம் இல்லைனாக் கத்திரிக்காய், காலிஃப்ளவர்னு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2723104442935372732020-09-21T14:35:40.303+05:302020-09-21T14:35:40.303+05:30சப்ஜியின் செய்முறையும், படங்களும் சிறப்பு. கத்தரிக...சப்ஜியின் செய்முறையும், படங்களும் சிறப்பு. கத்தரிக்காய், சின்ன வெங்காயம் தவிர்த்து காலிப்பூவிலோ, வெண்டைக்காயிலோ செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2020079070658979372020-09-21T14:32:54.710+05:302020-09-21T14:32:54.710+05:30கோமதி அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! நீண்ட ஆ...கோமதி அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும், கடவுள் உங்களுக்கு அருள வேண்டுகிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14839265411740921662020-09-21T13:19:10.617+05:302020-09-21T13:19:10.617+05:30இரண்டே படம்... வேலை முடிந்தது... அருமை... பகிர்ந்த...இரண்டே படம்... வேலை முடிந்தது... அருமை... பகிர்ந்து கொள்ள எளிது... நன்றி...

செய்யும் போதே திட்டம் போட்டு படம் எடுப்பது சரி தான்... எப்போது காணொளி...? இப்போது கிண்டில் முடிந்து காணொளி உலகம் அல்லவா....?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35827557051041195852020-09-21T11:21:42.789+05:302020-09-21T11:21:42.789+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி அரவிந்த்வாழ்த்துக்களுக்கு நன்றி அரவிந்த்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21364798988643223222020-09-21T11:20:03.373+05:302020-09-21T11:20:03.373+05:30ஸ்ரீராம், நெல்லைத் தமிழன் இருவருக்கும் நன்றி.ஸ்ரீராம், நெல்லைத் தமிழன் இருவருக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8915935553707882252020-09-21T11:05:51.405+05:302020-09-21T11:05:51.405+05:30காலை வணக்கம் அணைவருக்கும்.
இனிய பிறந்த நாள் வாழ்த...காலை வணக்கம் அணைவருக்கும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோமதி மேடம்.
கீதா மேடம் சப்ஜி அருமை.

னிச்சயம் செய்து பார்க்கிறோம்.
எனக்கும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு சப்ஜி மட்டுமே சாப்டு அலுத்துவிட்டது.
வழக்கமா நறுக்கி, வெட்டி, அரைத்து வேக் வைத்து என்று சமயல் குறிப்பு சொல்வார்கள்.
இன்னைக்கு மேடம் குறிப்புகள் ள வகுந்து போன்ற எக்ஸ்ட்ரா வார்த்தைகள் சமயல வண்முறையா மாத்திருச்சு.
எப்படியும் சுவையான சப்ஜி. நன்றி.Aravindhttps://www.blogger.com/profile/16979115108829913652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8121729151012635862020-09-21T10:58:39.283+05:302020-09-21T10:58:39.283+05:30நானும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொ...நானும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கறேன் கோமதி அரசு மேடம்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30984291748355994372020-09-21T10:17:28.594+05:302020-09-21T10:17:28.594+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோமதி அக்கா.இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39028105702923608322020-09-21T10:07:15.508+05:302020-09-21T10:07:15.508+05:30ரசித்தேன், ருசித்தேன்ரசித்தேன், ருசித்தேன்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3570193836033063772020-09-21T09:59:06.500+05:302020-09-21T09:59:06.500+05:30மார்வாடி செய்முறை நன்று. அவர்களது சமையல் முறையில்...மார்வாடி செய்முறை நன்று. அவர்களது சமையல் முறையில் ஒன்றிரண்டு செய்ததுண்டு. நன்றாகவே இருக்கும். கீதாஜி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24350105149898915612020-09-21T09:32:57.035+05:302020-09-21T09:32:57.035+05:30ராஜஸ்தானி/மார்வாரி ஸ்டைல் சப்ஜி மிக அருமையான அழகா...ராஜஸ்தானி/மார்வாரி ஸ்டைல் சப்ஜி மிக அருமையான அழகான படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை.

செய்முறையில் சேர்த்து கொண்டவை மட்டும் குறிப்பில் சொல்லி விட்டு பின்பு" பின் குறிப்பு " -என்று போட்டு மற்ற காய்களிலும் செய்யலாம் என்று போடலாம் கீதா.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85935809584265772882020-09-21T07:55:38.897+05:302020-09-21T07:55:38.897+05:30கருஞ்சீரகம், ஜீரகம் பிறகு பெருங்காயமும் போட்டால்
ச...கருஞ்சீரகம், ஜீரகம் பிறகு பெருங்காயமும் போட்டால்
சரியாக இருக்குமா.//

நன்றாகவே இருந்தது அம்மா

ஏதேனும் ஒரு காய் தான் போட்டால் நன்றாக இருக்கும் அம்மா

மிக்க நன்றி வல்லிம்மா

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39589538010964143932020-09-21T07:54:15.101+05:302020-09-21T07:54:15.101+05:30கமலாக்கா மிக்க நன்றி
நீங்களும் செய்துருக்கீங்க ஆ...கமலாக்கா மிக்க நன்றி

நீங்களும் செய்துருக்கீங்க ஆஹா சூப்பர்

சொல்லப்பட்ட ஏதேனும் ஒரு காய் தான் அக்கா. எல்லா காய்களும் கலந்து அல்ல

மிக்க நன்றி கமலாக்கா

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.com