tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1290669178299087301..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: புதன் 200108 : கர்நாடக சங்கீதத்திற்கும், கர்நாடகத்திற்கும் என்ன சம்பந்தம்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63934966046215348212020-01-12T10:58:46.447+05:302020-01-12T10:58:46.447+05:30ஆம். உண்மைதான். ஆம். உண்மைதான். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17549382596994876122020-01-12T10:58:17.823+05:302020-01-12T10:58:17.823+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62321027047396490742020-01-11T12:54:59.722+05:302020-01-11T12:54:59.722+05:30கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். ட்ரோன் - எப்படியெல்லா...கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். ட்ரோன் - எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள். நல்லவிதமாக மட்டுமே பயன்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50296233242075534952020-01-09T16:36:07.061+05:302020-01-09T16:36:07.061+05:30இந்தப்பதிவு ஓரளவுக்கு வாசகர்களை புரிந்து கொள்ள வை...இந்தப்பதிவு ஓரளவுக்கு வாசகர்களை புரிந்து கொள்ள வைக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17919175820433282612020-01-08T18:42:45.560+05:302020-01-08T18:42:45.560+05:30பதில்தான் நீங்களே சொல்லிட்டீங்களே! பதில்தான் நீங்களே சொல்லிட்டீங்களே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35328079667290748332020-01-08T18:39:49.307+05:302020-01-08T18:39:49.307+05:30Geesaacca :):):):)Geesaacca :):):):)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34847612984494048722020-01-08T18:38:25.145+05:302020-01-08T18:38:25.145+05:30//அப்போ நான் உங்க காதுக்குள்ள ஊ ன்னு கத்தினது உங்க...//அப்போ நான் உங்க காதுக்குள்ள ஊ ன்னு கத்தினது உங்க காலை கடிச்சது எறும்பு புடிச்சி தலைல விட்டது எதுவுமே உங்களுக்கு தெரியலை அதான் ஓடி வந்தேன் :)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அங்கின தாத்தா பாட்டிக்குப் பண்ணிய அநியாயத்தை எல்laam enakkup panni paarthirukirinka:) tamil font ai damal ena computer antie:) thookkidda karrrrrrrrrrr:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50665343360872168162020-01-08T18:35:05.993+05:302020-01-08T18:35:05.993+05:30//கௌதமன்8 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:28
இது(வு...//கௌதமன்8 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 6:28
இது(வும்) ஒரு கேள்வியா?//

ம்ஹூம்ம்ம்.. இப்பூடி எல்லாம் கேட்டு எஸ்கேப் ஆக விட்டிடமாட்டோம்ம்:)) பதில் தேவை எங்களுக்கு:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77704307202627486142020-01-08T18:34:21.975+05:302020-01-08T18:34:21.975+05:30///இதுஇப்போஉங்களுக்கு எதுக்கு ????????????????? gr...///இதுஇப்போஉங்களுக்கு எதுக்கு ????????????????? grrrrrrrr//

அது வந்து அஞ்சு.. ஸ்ரீராம் நெல்லைத்தமிழன் எல்லோரும் சென்னையில யங்கா:) சுற்றுகினமாம்:)) அதனாலதான் நம்பாலாரை உஷார்ப்படுத்தோணுமிலையோ எல்லோரும் திருமணமாகி ஓல்ட் ஆகிட்டினம் என்பதனை:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த ரெயின் டண்டவாலத்தில:)) க்குக் கீழ போட்டிடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35118145345187438232020-01-08T18:29:46.005+05:302020-01-08T18:29:46.005+05:30கேள்விகள் கேட்டதற்கு நன்றி. பதில்(கள்) அளிப்போம்.கேள்விகள் கேட்டதற்கு நன்றி. பதில்(கள்) அளிப்போம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44741302583249864812020-01-08T18:28:36.376+05:302020-01-08T18:28:36.376+05:30இது(வும்) ஒரு கேள்வியா? இது(வும்) ஒரு கேள்வியா? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49873301370192914842020-01-08T18:28:02.991+05:302020-01-08T18:28:02.991+05:30ஹா ஹா ! ஹா ஹா ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83027514134927458842020-01-08T17:58:40.619+05:302020-01-08T17:58:40.619+05:30///ஒரு ஆணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை எப்படிக்...///ஒரு ஆணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டு கொள்வது?//

இதுஇப்போஉங்களுக்கு எதுக்கு ????????????????? grrrrrrrr
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74631497967287193252020-01-08T17:53:15.599+05:302020-01-08T17:53:15.599+05:30தாங்க்ஸ் வல்லிமா :) மீண்டும் தொடர்ந்து வலைப்பக்கம்...தாங்க்ஸ் வல்லிமா :) மீண்டும் தொடர்ந்து வலைப்பக்கம் வர முயல்கிறேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90594020863117143602020-01-08T17:51:59.342+05:302020-01-08T17:51:59.342+05:30அப்போ நான் உங்க காதுக்குள்ள ஊ ன்னு கத்தினது உங்க க...அப்போ நான் உங்க காதுக்குள்ள ஊ ன்னு கத்தினது உங்க காலை கடிச்சது எறும்பு புடிச்சி தலைல விட்டது எதுவுமே உங்களுக்கு தெரியலை அதான் ஓடி வந்தேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64868256379348551062020-01-08T16:11:30.210+05:302020-01-08T16:11:30.210+05:30இந்த வாரம் கேள்விகள் வந்து குவிந்து விட்டன. நான் க...இந்த வாரம் கேள்விகள் வந்து குவிந்து விட்டன. நான் கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன். ஆ...வ்..!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4821455767876594752020-01-08T16:00:30.180+05:302020-01-08T16:00:30.180+05:302,3 நாட்கள் முன்பு இந்த ட்ரோன் ஆச்சாரியார்:) பற்றி...2,3 நாட்கள் முன்பு இந்த ட்ரோன் ஆச்சாரியார்:) பற்றியும் ஒரு கேள்வி கேட்கலாமே என நினைச்சேன், ரேடியோவில் ஒரு பகுதி போச்சுது அவர்பற்றி.. இன்று அதை நினைவுபடுத்திட்டீங்க..

1). துரோணாச்சாரியார் ஒரு பெரிய வில்வித்தை ஆசிரியர், அப்போ ஆசிரியர் எனில் நடுநிலையாகத்தானே இருக்கோணும், ஆனா அவர் அப்படி இருக்கவில்லையே.. அர்ச்சுனன் வெல்லோணும் எனும் நோக்கத்தாலேயே, ஏகலைவனிடம் பெருவிரலைக் கட் பண்ணித்தரச் சொன்னாராமே.. அப்போ இது எவ்ளோ பெரிய தப்பு? துரோகம், வஞ்சகமான செயல்.. ஆனாலும் அவரை பெரிய அளவில் மதிப்புக் கொடுத்து கொண்டாடுகிறொமே அது சரியோ?.

2.ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்பது பார்த்தாலே புரியும் [நம் நாட்டைப்பற்றிக் கதைக்கிறேன்], அல்லது பெயரைக் கேட்டால் புரிஞ்சிடும்.. மிஸிஸ்/மிஸ் என்பதை வச்சு ஆனா ஆண்களிடம் நேரிடையாகக் கேட்டால் மட்டும்தானே தெரியும், இதனாலேயே சில ஆண்கள் திருமணமாகவில்லை எனச் சொல்லி ஏமாற்றுகின்றனர் ஊர்கள்.
ஒரு ஆணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை எப்படிக் கண்டு கொள்வது?

3. பவுசு, ரவுசு, சொகுசு.. இவற்றுக்கு விளக்கம் சொல்லவும் பிளீஸ்..

4. உங்களை வீட்டு வேலை செய்யச் சொன்னால், எந்த வேலை செய்யப் பிடிக்கும்?.. அதாவது சமைப்பது அல்லது உடுப்பை மடிச்சு அயன்பண்ணி அந்தந்த இடத்தில் வைபது, தூசு தட்டிக் கூட்டுவது, மொப் பண்ணுவது.. பாத்திரங்கள் கழுவி கிச்சினைக் கிளீன் பண்ணுவது இப்படியானவற்றில்.. ஏன் பிடிக்கும் எனவும் சொல்லவும்.. சரியான விளக்கம் இல்லை எனில் தேம்ஸ்ல குதிக்க வேண்டிவரும்... ஹையோ இது என்னைச் சொன்னேன்:)).. சரி சரி இவ்ளோவும்தான் இப்போதைக்கு ரெடியாக இருந்தவை:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60070421647989690462020-01-08T15:49:22.901+05:302020-01-08T15:49:22.901+05:30ஆஆஆ இம்முறை அதிராவின் கிளவிகள் சே..சே.. டங்கு ஸ்லி...ஆஆஆ இம்முறை அதிராவின் கிளவிகள் சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:)) கேள்விகள் இல்லாததாலயோ என்னமோ:).. மூன்றாவது ஹெட் உம்:) தெரியுதே பதில்களில்:))..

முதலாவது பதில்களின் சொந்தக்காரரோ, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப்போய் வந்து படங்கள் போடுபவர்??முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26593396628557604962020-01-08T15:47:31.295+05:302020-01-08T15:47:31.295+05:30//ஈஸியா சொல்லணும்னா ஒருவரை முதியோர்ன்னு சொல்வது எந...//ஈஸியா சொல்லணும்னா ஒருவரை முதியோர்ன்னு சொல்வது எந்த வயதில் ? //

ம்ஹூம்ம்.. இதென்ன பெரிய ஜிதம்பட டகசியம்:)). அஞ்சுவின் இப்போதைய வயதில் தான்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76830136194301748152020-01-08T15:45:04.500+05:302020-01-08T15:45:04.500+05:30//FIRSTTTTTTTTTTTTTTTTTTTT//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//FIRSTTTTTTTTTTTTTTTTTTTT//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது அலாபியாட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்:) மீ ஒத்துக்க மாட்டேன்ன்ன்ன்.. அதிரா நித்திரை என்பதைக் கொன்ஃபோம் பண்ணிக்கொண்டு ஜம்ப் ஆகியிருக்கிறா கர்:)) முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65148823064477929882020-01-08T15:15:49.174+05:302020-01-08T15:15:49.174+05:30உண்மைதான் பானு மா. நான் சார்ந்த குழுக்கள் கூட காற்...உண்மைதான் பானு மா. நான் சார்ந்த குழுக்கள் கூட காற்றாடுகிறது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37681459545604185342020-01-08T13:59:37.584+05:302020-01-08T13:59:37.584+05:30நானும் சொல்லநினைத்தேன். ஆனால் .... நானும் சொல்லநினைத்தேன். ஆனால் .... கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80397432213441494952020-01-08T13:58:33.068+05:302020-01-08T13:58:33.068+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50999682429846675842020-01-08T13:58:17.283+05:302020-01-08T13:58:17.283+05:30ஹா ஹா ! நீங்க ஆமையில்லை! ஹா ஹா ! நீங்க ஆமையில்லை! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39505106054273865482020-01-08T13:57:39.906+05:302020-01-08T13:57:39.906+05:30ஆம், உண்மைதான். ஆனால் நல்ல விஷயங்களுக்கும் பயன்படு...ஆம், உண்மைதான். ஆனால் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம்; தீயையும் மூட்டலாம். பயன்படுத்துபவரின் கையிலும் நெஞ்சிலும்தான் உள்ளது யாவுமே. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com