tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1306076569009396048..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: உங்களுக்கு பிடித்த ராகம் எது? ஏன்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50076571293517539002021-01-06T11:31:20.310+05:302021-01-06T11:31:20.310+05:30கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16662956051071022962020-12-31T07:57:17.679+05:302020-12-31T07:57:17.679+05:30அதானே! அதானே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38751929286734324192020-12-31T07:57:01.633+05:302020-12-31T07:57:01.633+05:30இல்லை என்று நினைக்கிறேன். தலை வாரி பூச்சூதட்டி உன்...இல்லை என்று நினைக்கிறேன். தலை வாரி பூச்சூதட்டி உன்னை பாடல்தான் தந்தை / மகள் பாட்டு என்று நினைக்கிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73713259888611702802020-12-30T22:27:22.164+05:302020-12-30T22:27:22.164+05:302021 கடந்து போன 2020 போல நிச்சயமாக இருக்கக் கூடாது...2021 கடந்து போன 2020 போல நிச்சயமாக இருக்கக் கூடாது. அப்பப்பா...!! வீட்டுச் சிறை.....!!!பாரதிhttps://www.blogger.com/profile/04495550623591265821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21402712869185427782020-12-30T20:58:42.154+05:302020-12-30T20:58:42.154+05:30துன்பம் நேர்கையில் என்ற பாடல் ஒரு தந்தை பள்ளிக்கூட...துன்பம் நேர்கையில் என்ற பாடல் ஒரு தந்தை பள்ளிக்கூடம் போகும் தன் மகளை பார்த்து பாடும் பாடல், தெரியுமா?mvgshttps://www.blogger.com/profile/06054071050859396271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2690863136875685212020-12-30T18:50:04.255+05:302020-12-30T18:50:04.255+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85945494011774508892020-12-30T18:49:50.614+05:302020-12-30T18:49:50.614+05:30லிஸ்ட் ல இல்லை. லிஸ்ட் ல இல்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68789083505248006522020-12-30T18:49:18.359+05:302020-12-30T18:49:18.359+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13192938293428255972020-12-30T17:38:42.300+05:302020-12-30T17:38:42.300+05:30ரசித்தேன்ரசித்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19604427691011575482020-12-30T16:28:47.444+05:302020-12-30T16:28:47.444+05:30//இவற்றில் எந்த வாத்திய இசை பிடிக்கும்?//
பறை...!...//இவற்றில் எந்த வாத்திய இசை பிடிக்கும்?//

பறை...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57934023663862623042020-12-30T16:27:19.124+05:302020-12-30T16:27:19.124+05:30போங்கு...போங்கு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21416871523931252522020-12-30T15:08:15.228+05:302020-12-30T15:08:15.228+05:30யாராவது எனக்காக "போங்கு" என்று குரல் கொட...யாராவது எனக்காக "போங்கு" என்று குரல் கொடு்த்து என் விரதம் பங்கமாகாமல் காப்பாற்றுவார்களா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68760460168857530462020-12-30T15:08:03.663+05:302020-12-30T15:08:03.663+05:30இந்தியக் கார்ப்பொரேட்டுகளைப் பற்றிக் கேள்வி கேட்கி...இந்தியக் கார்ப்பொரேட்டுகளைப் பற்றிக் கேள்வி கேட்கிறவங்க உடுத்தும் உடை, உண்ணும் உணவு வகைகள், பேஸ்ட், டூத்ப்ரஷ், சோப் வகைகள், டிடெர்ஜென்ட் என எல்லாவற்றிலும் வெளிநாட்டுக் கார்ப்பொரேட்டுகளின் தயாரிப்பைத்தான் பயன்படுத்திட்டு இருக்காங்க. ஆனால் கேள்வி கேட்பது என்னமோ இந்தியாவில் தான் உலகிலேயே கார்ப்பொரேட்டுகளை ஆதரிக்கிறாப்போல் கேட்பாங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-665122569348707682020-12-30T15:03:37.097+05:302020-12-30T15:03:37.097+05:30சோப்பு டப்பா பரிசுக்கு இவ்வளவு கோவமா?சோப்பு டப்பா பரிசுக்கு இவ்வளவு கோவமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39418579386804039172020-12-30T15:02:48.189+05:302020-12-30T15:02:48.189+05:30இந்த மூணு கேள்வியும் எனக்குக் கடுப்பேத்துது....
...இந்த மூணு கேள்வியும் எனக்குக் கடுப்பேத்துது....

இவனுவோ பீட்சா சாப்பிட்டு வெளிநாட்டு கார்ப்பொரேட்டுகளை வளப்பானுவளாம், உடைகள் இதெல்லாம் மொத்த விலைக்கு கார்ப்பொரேட்டுகளிடம் வாங்கி இங்க சில்லரை விலைக்கு விற்பாங்களாம், ஆப்பிள், ஹிமாச்சல் பிரதேஷ் கார்ப்பொரேஷன்ல வாங்கி இங்க சில்லரைக்கு விற்பாங்களாம், ஆனா அதானி அம்பானி என்றால் வயிற்றெரிச்சல் வந்துடுமாம். இப்படிப் பேசறவங்க வாங்கின ஷேர் எல்லாம் செல்லாதுன்னு அரசு அறிவிச்சாத்தான் சரிப்படும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11535375892493005362020-12-30T14:59:03.637+05:302020-12-30T14:59:03.637+05:30//மாற்றிவிட்டுப் பாலும், தேனுமாக ஓட விட்டிருப்பாரா...//மாற்றிவிட்டுப் பாலும், தேனுமாக ஓட விட்டிருப்பாரா?// - இறைவா... என்னை ஏன் இந்த மாதிரி லைனைப் பார்க்க வைக்கிறாய்?

பாலாறும் தேனாறும் ஓடுதுன்னு வச்சிக்கோங்க. அது நல்லாவா இருக்கும்?

சின்ன வயசுல, பாற்கடலில் பெருமாள் பள்ளிகொண்டிருப்பார் என்பதை நான், என்ன போயும் போயும் பாற்கடல்... திருக்கண்ணமுது கடலில் படுத்திருந்தால் ஆகாதோ..அந்த மாதிரி ஒரு கடல் இருந்தால் அதன் கரையில் இருந்து எவ்வளவு குடிக்கலாம், வெறும் பால் கடல்ல என்ன பிரயோசனம் என்றெல்லாம் நான் நினைத்திருக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61521502488587650152020-12-30T14:47:41.837+05:302020-12-30T14:47:41.837+05:30மேலும் கணக்குக் கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு ...மேலும் கணக்குக் கேள்விக்கு பதில் அளித்தவர்களுக்கு மட்டுமே பரிசு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-500712968830765162020-12-30T14:44:12.453+05:302020-12-30T14:44:12.453+05:30ஹா ஹா ! கோவிச்சுக்காதீங்க! எல்லாம் ஒரு ஜாலிக்குத்த...ஹா ஹா ! கோவிச்சுக்காதீங்க! எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான். உங்க கிட்டே ஒரு ரகசியம் சொல்கிறேன். எனக்கு முதல் கேள்வி மற்றும் வாழைப்பழக் கேள்வி தவிர வேறு எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27610795526957433142020-12-30T14:40:33.827+05:302020-12-30T14:40:33.827+05:30பதில் அளிப்போம். பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82573925480392917152020-12-30T14:30:54.120+05:302020-12-30T14:30:54.120+05:30சென்ற வாரம் கேட்கப்பட்ட உங்கள் பெற்றோருக்கு நீங்கள...சென்ற வாரம் கேட்கப்பட்ட உங்கள் பெற்றோருக்கு நீங்கள்,எத்தனையாவது குழந்தை என்னும் கேள்விக்கு நான்தான் சரியான விடை கூறியிருந்தேன். நரசிம்மவரம பல்லவன் என்னும் விடையையும் நான்தான் சொல்லியிருந்தேன். எனக்கு ஆறுதல் பரிசாமே? எ.பி.பேச்சு கா.., இந்த வருடம் முழுவதும் உங்களை புறக்கணிக்க முடிவெடுத்து விட்டேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20769771809347986432020-12-30T13:24:28.754+05:302020-12-30T13:24:28.754+05:30ஹிஹிஹி, மாட்டி விடற ஒரு கேள்வி!
6. கார்ப்பொரேட், ...ஹிஹிஹி, மாட்டி விடற ஒரு கேள்வி!

6. கார்ப்பொரேட், கார்ப்பொரேட் என்கிறார்களே! அது இல்லாமல் இருந்தால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடிக் கொண்டிருக்குமா?
7. ஒரு காலத்தில் தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு சொல்லிட்டு இன்னிக்குத் தொழிலதிபர்களைக் குறித்து மாறுபட்ட கருத்துகளைச் சொல்லுவது சரியா?
8. அம்பானியும், அதானியும் மட்டும் தான் இந்தியாவில் கார்ப்பொரேட்டா? மற்றவர்கள் டாடா, பிர்லா, பஜாஜ், தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைக்குழுமங்கள், இன்ஃபோசிஸ், ஷிவ்நாடாரின் எச் சிஎல், காக்னிசன்ட், போன்றவை எல்லாம் கார்ப்பொரேட்டில் சேராதா? விடுபட்டவை நிறைய உள்ளன. பொதுவாக அனைவரும் அறிந்தவற்றை மட்டும் சொல்லி இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30811606877255446212020-12-30T13:23:20.809+05:302020-12-30T13:23:20.809+05:30பதில் அளிப்போம். பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34152933642045012182020-12-30T13:22:34.208+05:302020-12-30T13:22:34.208+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63408720368753295452020-12-30T13:22:15.577+05:302020-12-30T13:22:15.577+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17879695004931232312020-12-30T13:19:32.161+05:302020-12-30T13:19:32.161+05:301.ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகுவது குறித்து ...1.ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகுவது குறித்து இத்தனை வாத, விவாதம் தேவையா?
2.அவர் வந்துவிட்டால் எல்லாவற்றையும் மாற்றிவிட்டுப் பாலும், தேனுமாக ஓட விட்டிருப்பாரா?
3. நம் மக்களால் ஏன் திரைப்பட நடிகர்களால் தான் நல்லாட்சி தர முடியும் என்பதைத் தாண்டி சிந்திக்க முடியவில்லை?
4.உங்களுக்குப் பிடிக்காத விளம்பரம் எது? ஏன்?
5.விளம்பரங்களில் ஜாதியை/அதிலும் குறிப்பிட்ட ஜாதியைச் சுட்டிக்காட்டி அவங்க கூட எங்க பொருட்களை வாங்கறாங்க என விளம்பரப் படுத்துவதால் என்ன லாபம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com