tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1311701208462042383..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: கணக்கு வழக்கில்லாத அளவுல குழந்தைங்க... - இரவல் தர விரும்பாத இயற்கைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71940377854986478412019-08-20T10:05:04.497+05:302019-08-20T10:05:04.497+05:30இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அரும...இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை. ஒன்றிரண்டு செய்திகள் முன்னரே படித்தேன்.

விமர்சனம் சிறப்பு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61176617916183036092019-08-18T15:06:37.631+05:302019-08-18T15:06:37.631+05:30பாஸிடிவ் செய்திகள் பரிவு, தைரியம், அன்பை வெளிபடுத்...பாஸிடிவ் செய்திகள் பரிவு, தைரியம், அன்பை வெளிபடுத்தும் செய்திகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
பானுமதி வெங்க்டேஸ்வரன் அவர்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61805665825777176492019-08-18T14:42:49.214+05:302019-08-18T14:42:49.214+05:30ஸ்ரீராகுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
வாழ்க...ஸ்ரீராகுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74303113023336885462019-08-18T13:17:45.499+05:302019-08-18T13:17:45.499+05:30 கேக்குது கேக்குது அதிரா! அன்பு தங்கையே!
நலம். நலம... கேக்குது கேக்குது அதிரா! அன்பு தங்கையே!
நலம். நலமறிய ஆவல். இரண்டு நாள் உறவினர் வருகையால் வலை பக்கம் வரவில்லை.
அதிரா வரவுக்கு மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71025473375427861772019-08-18T02:17:08.171+05:302019-08-18T02:17:08.171+05:30@ நெ.த...
//நிஜமாத்தான் இதனைச் செய்யணும்னு நினைத்த...@ நெ.த...
//நிஜமாத்தான் இதனைச் செய்யணும்னு நினைத்திருக்கிறேன்//

https://i.pinimg.com/736x/2e/fe/20/2efe2030e23d220c852202bc1e3327df.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33699972827412934342019-08-17T23:06:51.921+05:302019-08-17T23:06:51.921+05:30வணக்கம் சகோதரரே
இப்போதுதான் இன்றைய வலைத்தள விஜயம்...வணக்கம் சகோதரரே

இப்போதுதான் இன்றைய வலைத்தள விஜயம். விபரங்கள் அறிந்து கொண்டேன்.

தங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அனைத்துப் பாஸிடிவ் செய்திகளும் அருமை. சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் விமர்சனம் அதைவிட அருமை. சுருக்கமாக மிக அழகாக இருந்தது சகோதரி. என்னையும் அதில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி கலந்த மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி

சகோதரி அதிரா அவர்களின் வரவு கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24989148494770990862019-08-17T20:58:53.311+05:302019-08-17T20:58:53.311+05:30ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்து...ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25294956913711470372019-08-17T20:26:48.325+05:302019-08-17T20:26:48.325+05:30ஸ்ரீராம், திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.ஸ்ரீராம், திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87086016074536539282019-08-17T20:24:44.702+05:302019-08-17T20:24:44.702+05:30இறைவன் அருளால் திரு. வெங்கடேஸ்வரன் விரைவில் உடல்நல...இறைவன் அருளால் திரு. வெங்கடேஸ்வரன் விரைவில் உடல்நலம் பெறட்டும்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5550382676949535072019-08-17T18:22:46.631+05:302019-08-17T18:22:46.631+05:30 ஸ்ரீமதி பானுமதி யின் கணவர் உடல் நலம் தேறி
நல்ல க... ஸ்ரீமதி பானுமதி யின் கணவர் உடல் நலம் தேறி
நல்ல குணம் பெற்று சுகமாக வீடு திரும்பப் பிரார்த்தனைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56549273197292874942019-08-17T17:38:33.362+05:302019-08-17T17:38:33.362+05:30@அதிரா - நிஜமாத்தான் இதனைச் செய்யணும்னு நினைத்திரு...@அதிரா - நிஜமாத்தான் இதனைச் செய்யணும்னு நினைத்திருக்கிறேன். பிரச்சனை என்னன்னா.... நான் இனிப்பு சாப்பிடாமல், மத்தவங்களுக்குப் பண்ணுவதை அவங்க விரும்புறதில்லை. இப்போ ஒரு மாதத்துக்கு மேல (ஒரு தடவை தவிர) இனிப்பு சாப்பிடாமலேயே இருந்துவிட்டேன். ஆனா இந்தச் சமயத்துல பாதுஷா, ஜாமூன், பாயசம், சர்க்கரைப் பொங்கல் என்றெல்லாம் நிறைய செய்தேன்.

உங்க குழைசாதம் - செய்ய வாய்ப்பு கம்மி. சாம்பார் சாதம் சாப்பிடும் ஆடியன்ஸ் இல்லையே. எல்லாரும் ஒரு வாய் சாதம் போட்டாலே, போதும் போதும் என்று சொல்லிடறாங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77573545024464750782019-08-17T17:34:04.072+05:302019-08-17T17:34:04.072+05:30/திருமணநாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராமுக்கும் அவரோட பா.../திருமணநாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராமுக்கும் அவரோட பாஸுக்கும்// - நானும் சொல்லிக்கறேன்.

ஆபீஸ்ல வேலை பார்த்து வேலை பார்த்து, செக்ரட்டரி வேலையை நல்லா கீசா மேடம் செய்யறாங்க (வாழ்த்துகள்லாம் பரிமாறிக்கறதுல).

புளியோதரை - ம்... எல்லாக் கோவில்களிலுமா நல்லாப் பண்ணறாங்க.... அவர் நேரத்துக்கு அப்படி நல்லாப் பண்ணாத கோவில்ல புளியோதரை பிரசாதம் கிடைத்து உங்க மேல கோபப்படும்படியா ஆகிடப்போகுது. (சமீபத்தில் உறையூரில் கிடைத்த சர்க்கரை-ஜீனி-பொங்கல் வெகு வெகு சுமார். கோவில் நினைத்தே பார்த்திராத அளவு பிரம்மாமாமாமாண்டம். அவ்வளவு பெரிய கோவிலுக்கு இருக்கவேண்டிய ஜனக்கூட்டம் அங்க மிஸ்ஸிங். காட்டுமன்னார் கோயிலிலும் பிரசாதம் சுமார். அதுனால பிரசாதம் வாங்கவே நான் ரொம்பவும் யோசிப்பேன் - ஒரு ஸ்பூன் கொடுத்தா பரவாயில்லை. அவங்க கை நிறைய கொடுத்தா?)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44203050113752347262019-08-17T13:52:32.266+05:302019-08-17T13:52:32.266+05:30@ நெ.ட
///பால் கொழுக்கட்டை நானும் செய்ய நினைத்திரு...@ நெ.ட
///பால் கொழுக்கட்டை நானும் செய்ய நினைத்திருக்கிறேன். ///

ஹையோ வைரவா என்னைக் காப்பாத்துங்கோ.. வந்ததும் வராததுமா நான் ஜெயிலுக்குப் போக வேண்டி வந்திடப்போகுதே:)) எனக்கு நெஞ்சு பொறுக்குதில்லை.. இமைகள் துடிக்கவில்லை.. இதயம் புஸுக்குப் புஸுக்கு என அடிக்குது... நெல்லைத்தமிழன் சமையல் குறிப்பு செய்ய நினைக்கிறாராம் என்பதைக் கேட்க:))..

என் குழைஜாதம் இனியும் செய்யாவிட்டால்:), நான் யூ ரியூப் சனல் ஓபின் பண்ணி வீடியோப் போடுவேன்ன்ன்ன்:).. அதைப் பார்க்கும் தெகிறியம்:)) இருந்தால் செய்யாமல் இருங்கோ:)) என இங்கின போனவாரம் பானுமதி அக்கா செய்ததாக பேசப்படும் மில்க் கொழுக்கட்டை:) மீது ஜத்தியம் செய்து என் உரையை முடிக்கிறேன்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3045431379624073662019-08-17T13:47:39.563+05:302019-08-17T13:47:39.563+05:30//வியாழன் ஶ்ரீராமின் பேட்டை. காசி பயணக் கட்டுரை மு...//வியாழன் ஶ்ரீராமின் பேட்டை. காசி பயணக் கட்டுரை முடிந்து விட்டது. //

என்னாது காசிப்பயணம் கட்டுரை இப்போதான் முடிஞ்சதோ? நான் இருக்கும்போதே முடிஞ்சுது என்றிட்டாரெ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பின்பும் தொடர்ந்ததோ...

ஆஆஆஆஆஆஆஆஆ அதிரா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா மீண்டும் ஜந்திப்போம்.. ஞாயிற்றுக்கிழமை 2 வது ஆசிரியரின் பயணப் படம் முடிஞ்சுதோ இல்லையோ என இனித்தான் செக் பண்ணொணும்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65881043419784438192019-08-17T13:44:53.160+05:302019-08-17T13:44:53.160+05:30//எப்போதும் விரிவான பின்னூட்டம் அளிக்கும் கோமதி அர...//எப்போதும் விரிவான பின்னூட்டம் அளிக்கும் கோமதி அரசு இன்று சுருக்கமாக முடித்து விட்டாரோ என்று தோன்றியது. விரிவாகத்தான் எழுதியிருக்கிறார் பிரித்து எழுதியிருப்பதால் அப்படி தோன்றியிருக்கிறது.//

கோமதி அக்காவைக் காணம்.. அதிரா லாண்ட் ஆனது தெரியாது போலும்.... கோமதி அக்காஆஆஆஆஆஆஆ கேக்குதோஓஓஓஓஓஓஓ.... சே சே எல்லோர் புளொக்குக்கும் போகோணும் நான் வந்துட்டேன் திரும்ப வந்துட்டேன் என பிக்பொஸ்ஸ்ஸ் வனிதாவைப்போல ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55501105185001432122019-08-17T13:43:10.416+05:302019-08-17T13:43:10.416+05:30//ராஜியின்(கதாநாயகி) எண்ண ஓட்டங்கள் எல்லாம் இயல்பா...//ராஜியின்(கதாநாயகி) எண்ண ஓட்டங்கள் எல்லாம் இயல்பாக இருந்தாலும்,//
ஆப்பாடா பிரக்கெட் போட்டிருக்காட்டில் நான் எங்கட கனவு ராஜியோ எனப் பயந்திட்டேன்ன்ன்:))..

//முடிவில் ஒரு அவசரம் தெரிந்தது.//
ஜீவி ஐயாவுக்கு எப்பவும் அவசரம்தேன்.. ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79257746351538229952019-08-17T13:41:06.154+05:302019-08-17T13:41:06.154+05:30/// மேலும் கடுகு என்னை,///
கமான் பானுமதி அக்கா கம.../// மேலும் கடுகு என்னை,///

கமான் பானுமதி அக்கா கமான்ன்ன்ன்.. கடுகு உங்களை என்ன பண்ணிச்சு?:) ஹா ஹா ஹா ஹையோ எனக்கு என்னமோ ஆகுதே....:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4626751147168759112019-08-17T13:39:30.615+05:302019-08-17T13:39:30.615+05:30இப்போதான் விமர்சனத்துக்கே வருகிறேன்ன்..
//யானையின...இப்போதான் விமர்சனத்துக்கே வருகிறேன்ன்..

//யானையின் வீழ்ச்சியைப் பார்க்க அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும். ///
ஏதோ நடக்கிறதூஊஊஊஊஊஊஊஊ....... புதிராய் இருக்கிறதூஊஊஊ....

//எனக்கு மிகவும் பிடித்தது டி.டி. அ///

இங்கின டிடி க்குப் பின்னால குத்து வச்சு என்னைக் கொன்பியூஸ்ட் ஆக்கிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதுவும் டிடியை எப்படி ஒருமையில் “பிடித்தது” எனச் சொல்லிட்டா... பிடித்தவர் எனவெல்லோ சொல்லோணும் என என் டமில் டி ரேஞ்சில நினைச்சுப் பதறிட்டேனா:)).. பின்பு பார்த்தால் குத்து வச்சாலும் வசனம் தொடருது:)).. இது டமிலில் டி என்பதால எனக்குப் புரியுது ஆனா இங்கின ஆருக்கும் டி இல்ல அப்போ கஸ்டப்பட்டிருப்பினம் எல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87790516945402343672019-08-17T13:34:56.888+05:302019-08-17T13:34:56.888+05:30கொமெண்ட்ஸ் மூலம்தான் நிறைய விசயங்கள் தெரிய வருது.....கொமெண்ட்ஸ் மூலம்தான் நிறைய விசயங்கள் தெரிய வருது... இத்தனை காலமும் என்ன நடந்தது என எதுவுமே தெரியாது...

பானுமதி அக்காவின் மாமாவின் நலனுக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87286911271677681232019-08-17T13:33:20.936+05:302019-08-17T13:33:20.936+05:30@ நெல்லை டமிலன்:))
///வலைத்தளத்தை இழுத்து மூடி 2 ம...@ நெல்லை டமிலன்:))
///வலைத்தளத்தை இழுத்து மூடி 2 மாசமாச்சு. இனிமேல்தான் ஒட்டடை அடித்துத் திறப்பார் (ஏஞ்சலின் இதற்கு, தேவையில்லாத மெயில்லாம் வெள்ளம்போல் வருவதால் தளத்தை மூடிட்டாங்க என்று சொல்லியிருந்தார்)///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.. என்னாது மெயிலெல்லாம் வெள்ளம்போல வருதாமா?:)).. அஞ்சுவைக்கோர்த்து விட்டு, கூட்டி வர வைக்கும் பிளான் போல:)) ஆனா அவவுக்கு இப்போதைக்கு வரும் எண்ணத்தைக் காணம்:).. பார்க்கலாம் வந்திடுவா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61370766762740947492019-08-17T13:30:59.477+05:302019-08-17T13:30:59.477+05:30@ டிடி
//சகோதரி அதிரா வலைத்தளம் என்னவாயிற்று...?//...@ டிடி
//சகோதரி அதிரா வலைத்தளம் என்னவாயிற்று...?//
அது டிடி இழுத்த்த்து மூடிட்டேன்ன்ன்ன் நான் இதுவரை இப்படி மூடியதில்லை ஆனா இந்த அஞ்சு அடிக்கடி மூடுறாவாக்கும் அதைப்பார்த்து எனக்கும் தொத்திட்டுதோ என்னமோ ஹா ஹா ஹா:)).. இனித்தான் கற்பூரம் ஏற்றி சாம்பிராணி காட்டித் திறக்கோணும்:)).. திறப்பு விழாவுக்கு அழையா விருந்தாளியக எல்லோரும் வந்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8049633986374506982019-08-17T13:28:24.215+05:302019-08-17T13:28:24.215+05:30///ஆமாம் அதிரடி வந்தாச்சு என்பதால் இனி மழை பொழியும...///ஆமாம் அதிரடி வந்தாச்சு என்பதால் இனி மழை பொழியும் என்று சொல்லலாம். ஹா ஹா ஹா..

மழை பொழியலாம் ..பொழியாமலும் போகலாம் என இருக்கு கீதா:)) வானிலை அறிக்கைபோல:)).. ஏனெனில் திங்கட்கிழமை ஸ்கூல் ஆரம்பம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80722372963324500952019-08-17T12:34:13.954+05:302019-08-17T12:34:13.954+05:30ராமேஸ்வரம் யாத்திரை ரத்து ஆகி விட்டது! :(ராமேஸ்வரம் யாத்திரை ரத்து ஆகி விட்டது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13995445745362814852019-08-17T12:17:24.988+05:302019-08-17T12:17:24.988+05:30ஆஆஆஆஆஆஆஆஆ என்னாது திருமண நாளோ? ஸ்ரீராமுக்கோ? இது எ...ஆஆஆஆஆஆஆஆஆ என்னாது திருமண நாளோ? ஸ்ரீராமுக்கோ? இது எத்தனையாவதோ? அதுதான் ஹனிமூன் ட்ரிப்பில் இருப்பதால் மிட்நைட்டில ஜம்ப் பண்ண முடிஞ்சது என கில்லர்ஜிக்குச் சொன்னதை நான் ஒட்டுக் கேட்டேன்ன்:))..

ஆவ்வ்வ்வ்
கஜூனா பீஜ் இன்
கடற்கரை மணல்போல்
பல்லாண்டு காலம் நீடூழி
வாழ வாழ்த்துகிறோம்..
இங்ஙனம் பிரித்தானிய தலைமை அலுவலகம். முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29920247364707574302019-08-17T12:13:49.715+05:302019-08-17T12:13:49.715+05:30மிட் நைட் குதிக்க நினைச்சேன்.. ஆனா ரிவியூ இன்னும் ...மிட் நைட் குதிக்க நினைச்சேன்.. ஆனா ரிவியூ இன்னும் தொடருது என்பது தெரியாததால் வழமையான சனிக்கிழமைதானே என விட்டிட்டேன்ன்ன்ன்ன்.. துரை அண்ணன் முந்திட்டார்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com