tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1359245009425404626..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: தகப்பன்சாமி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76139460515888112282021-06-28T09:43:26.333+05:302021-06-28T09:43:26.333+05:30சிறப்பான செய்திகள்.
அமுத யாழினி - வலிமையுடன் வெ...சிறப்பான செய்திகள்.

அமுத யாழினி - வலிமையுடன் வெற்றிபெற வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63739695465165708272021-06-27T16:36:32.436+05:302021-06-27T16:36:32.436+05:30பென்,அமுத யாழினி இருவருக்கும் பாராட்டுகள். பென்,அமுத யாழினி இருவருக்கும் பாராட்டுகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36585076848521518822021-06-26T13:44:04.445+05:302021-06-26T13:44:04.445+05:30சூப்பர் வேக்சின்! ஆஹா சூப்பரா இருக்கு கண்டுபிடிப்ப...சூப்பர் வேக்சின்! ஆஹா சூப்பரா இருக்கு கண்டுபிடிப்பு. வரட்டும் சூப்பரா வரட்டும். உலகிற்கு நன்மை விளையட்டும்

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78911575439244277752021-06-26T13:41:54.722+05:302021-06-26T13:41:54.722+05:30அமுதயாழினி நிஜமாகவே அமுதயாழினி!!!! சல்யூட்!!!
கீ...அமுதயாழினி நிஜமாகவே அமுதயாழினி!!!! சல்யூட்!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2533442479498105062021-06-26T13:34:33.899+05:302021-06-26T13:34:33.899+05:30பென் கார்பெண்டர்!!! என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை. ...பென் கார்பெண்டர்!!! என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணில் நீர் வந்துவிட்டது. சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! ஏனென்றால் இந்த நட்சத்திரக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது என்பது அத்தனை எளிதானதல்ல. ஆகச்சிறந்த ஒரு செர்வீசை செய்கிறார். பாராட்டுகளும் வணக்கங்களும்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83939162069100732562021-06-26T13:10:53.191+05:302021-06-26T13:10:53.191+05:30பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. சூப்பர் தட...பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. சூப்பர் தடுப்பூசி நல்ல விஷயம்தான் என்றாலும் அடுத்தடுத்த அலைகள், வைரஸ் உருமாற்றங்கள் இத்தோடு நிற்குமா என்பது புதிராகவே உள்ளது. நல்லது நடக்கப் பிரார்த்திப்போம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71070751306321107022021-06-26T12:16:49.551+05:302021-06-26T12:16:49.551+05:30வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
...வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

தன் சொந்த குழந்தையின் இழப்பையும் தாங்கிக் கொண்டு, மாற்றுத்திறனுடைய பிற குழந்தைகளை தேடி எடுத்து தன் குழந்தைகள் போல் வளர்க்கும் பிரித்தானிய இளைஞர் பென் கார்பென்டர் அவர்களின் செயல் வியக்க வைக்கிறது. அவரை மனமாற பாராட்ட கூட நமக்கு தகுதி இல்லையோ என்ற எண்ணம் வருகிறது. அவரும் அந்த குழந்தைகளும் நன்றாக வாழ வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஆட்டோ ஓட்டி தன் குழந்தைகளின் வருங்காலத்திற்காக கஸ்டபட்டு உழைக்கும் பெண்மணி மற்றவர்களுக்கு நல்ல உதாரணம். அவரும் அவர் குழந்தைகளும் நன்றாக சிறப்பாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

ஊசி மருந்து விரைவில் வரட்டும். இந்த தொற்றிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும் காலத்திற்காக பிராத்தனைகள் செய்வோம். நல்ல செய்திகளை தந்தமைக்கு நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43316638171848858412021-06-26T11:13:29.747+05:302021-06-26T11:13:29.747+05:30மூன்று பெண்களுக்காக ஆட்டோ ஓட்டும் அமுதயாழினியின் க...மூன்று பெண்களுக்காக ஆட்டோ ஓட்டும் அமுதயாழினியின் கனவு மெய்ப்பட வேண்டும்.

இவரைப் போலவே குழந்தைகளை படிக்க வைப்பதற்காக ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்ணை சென்னை சென்ட்ரலில் சந்தித்தேன். சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒருவரை இறக்கி விட்டு விட்டு, அங்கிருந்து என்னை ராமாபுரத்தில் ட்ராப் பண்ண மீட்டர் காட்டிய தொகைதான் வாங்கினார். மகள் நர்ஸிங் கோர்ஸும், மகன் இன்ஜினீயரிங்கும் படிப்பதாக சொன்னார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84746405535738569072021-06-26T11:03:05.851+05:302021-06-26T11:03:05.851+05:30சிறப்பு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் பிரிட்டா...சிறப்பு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் பிரிட்டானிய இளைஞர் மலைக்க வைக்கிறார். அப்படிப்பட்ட குழந்தை ஒன்று இருந்தாலே கவனித்து வளர்ப்பது ரொம்ப கஷ்டம். இவர் செய்வது மாபெரும் சேவை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52400239583074689662021-06-26T10:20:55.301+05:302021-06-26T10:20:55.301+05:30நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்...
"சூப்பர் வ...நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்...

"சூப்பர் வாக்சின்" சூப்பர்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29024545062221147062021-06-26T09:17:40.653+05:302021-06-26T09:17:40.653+05:30அணைவருக்கும் காலை வணக்கம்.
அணைத்து செய்திகளும் அர...அணைவருக்கும் காலை வணக்கம்.
அணைத்து செய்திகளும் அருமை, நம்பிக்கையூட்டுபவை.Aravindhttps://www.blogger.com/profile/16979115108829913652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88592237994334077942021-06-26T09:13:41.439+05:302021-06-26T09:13:41.439+05:30சூப்பர் வாக்சின் விரைவில் வரட்டும் சூப்பர் வாக்சின் விரைவில் வரட்டும் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42427908660911120442021-06-26T09:09:41.529+05:302021-06-26T09:09:41.529+05:30மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளை தேடிச் சென்று தத்தெ...மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளை தேடிச் சென்று தத்தெடுத்து வளர்க்கும் பென் கார்பென்டருக்கு வாழ்த்துக்கள்! இவர் சேவை மகத்தான சேவை.

ஆட்டோ ஓட்டி தன் மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கும் அமுதயாழினியின் மனதைரியத்திற்கு வாழ்த்துக்கள். அவர் ஆசைப்படி மூன்று குழந்தைகளும் நன்கு படித்து தன் அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6445506157626327602021-06-26T09:03:58.335+05:302021-06-26T09:03:58.335+05:30அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72135663144636928322021-06-26T06:57:17.438+05:302021-06-26T06:57:17.438+05:30இணைந்தே தருவோம். நன்றி ஜி.இணைந்தே தருவோம். நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12443115146230382012021-06-26T06:56:56.243+05:302021-06-26T06:56:56.243+05:30வாங்க கீதா அக்கா.. வணக்கம். ஆம். எல்லாம் நல்லபட...வாங்க கீதா அக்கா.. வணக்கம். ஆம். எல்லாம் நல்லபடி நடக்கவேண்டும். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4581756453429990682021-06-26T06:56:20.963+05:302021-06-26T06:56:20.963+05:30வணக்கம் பானு அக்கா.. வாங்க..வணக்கம் பானு அக்கா.. வாங்க..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1761740555864552412021-06-26T06:56:01.189+05:302021-06-26T06:56:01.189+05:30ஆமாம். நன்றிம்மா.ஆமாம். நன்றிம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69145157459062693812021-06-26T06:55:52.966+05:302021-06-26T06:55:52.966+05:30ஆமாம். நன்றிம்மா.ஆமாம். நன்றிம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71029115292972015802021-06-26T06:55:37.479+05:302021-06-26T06:55:37.479+05:30வாங்க வல்லிம்மா.. வணக்கம்.வாங்க வல்லிம்மா.. வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44153344076699453622021-06-26T06:55:16.763+05:302021-06-26T06:55:16.763+05:30வணக்கம் வாங்க.... நன்றி நெல்லை.வணக்கம் வாங்க.... நன்றி நெல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84185460662079148892021-06-26T06:55:04.428+05:302021-06-26T06:55:04.428+05:30பென் கார்பென்டருக்கும, அமுதயாழினிக்கும் எமது இராயல...பென் கார்பென்டருக்கும, அமுதயாழினிக்கும் எமது இராயல் சல்யூட்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9755125451860266302021-06-26T06:53:44.100+05:302021-06-26T06:53:44.100+05:30அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துக...அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கடைசிச் செய்தி மட்டும் படித்தேன்/தொலைக்காட்சிச் செய்திகளிலும் வந்தது. மற்றவை புதியன. அனைத்துக்கும் நன்றி. உடல்/மனக் குறைபாடுள்ள குழந்தைகளை வளர்க்கும் சவாலை எதிர்கொண்டிருக்கும் இளைஞருக்கு அவர் மனைவியின் துணையும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். ஆட்டோ ஓட்டும் பெண்ணின் மனோதிடம் வியக்க வைக்கிறது. விரைவில் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையப் பிரார்த்தனைகள். புதிய மருந்து முற்றிலும் வெற்றி அடைந்து உலகில் இருந்து கொரோனா அடியோடு ஒழிந்து போகவும் பிரார்த்திக்கிறோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80420218924103419452021-06-26T06:48:31.818+05:302021-06-26T06:48:31.818+05:30அனைவருக்கும் காலை வணக்கம்.அனைவருக்கும் காலை வணக்கம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21186726826676034182021-06-26T06:18:09.466+05:302021-06-26T06:18:09.466+05:30ஆட்டோ ஓட்டிக் குழந்தைகளை வளர்க்கும்
பெண் ,, அவரின...ஆட்டோ ஓட்டிக் குழந்தைகளை வளர்க்கும்
பெண் ,, அவரின் தைரியத்தையும் விடாமுயற்சியையையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
ஒரு அசட்டுக் கணவனிடமிருந்து விலகினதற்கே
வாழ்த்துகள் சொல்ல வேண்டும்.

சிரமமான வாழ்க்கையில் பெருமை அடைந்து அவரது பெண் குழந்தைகளும்
நல் வளர்ச்சி அடைய வேண்டும்.
மிக உண்மையான பாசிட்டிவ் செய்திகளைக் கொடுத்ததற்கு
மிக நன்றி கௌதமன் ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com