tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1371834629685683074..comments2024-03-28T16:23:01.211+05:30Comments on எங்கள் Blog: சாந்தமான சாதனையும் நான் படிச்ச கதையும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77813032154644151602023-02-11T22:03:40.681+05:302023-02-11T22:03:40.681+05:30மீண்டும் நன்றி.மீண்டும் நன்றி.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57523031371236135492023-02-11T21:18:02.016+05:302023-02-11T21:18:02.016+05:30மகிழ்ச்சி. பேசினீர்களா?
மகிழ்ச்சி. பேசினீர்களா?
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86810764312491350122023-02-11T21:17:28.637+05:302023-02-11T21:17:28.637+05:30ஆம். வியந்து பாராட்டப்பட வேண்டியவர்.ஆம். வியந்து பாராட்டப்பட வேண்டியவர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11900815172257461642023-02-11T20:57:19.556+05:302023-02-11T20:57:19.556+05:30கமலா அக்காவின் மகன் - வெளிநாட்டில் இருக்கும் மகன் ...கமலா அக்காவின் மகன் - வெளிநாட்டில் இருக்கும் மகன் வந்திருப்பதால் அக்கா பிஸி. அதனால்தான் தளத்திற்கு வர முடியவில்லை என்றும் நட்புகள் எல்லோரையும் ரொம்பக் கேட்டதாகவும் சொல்லச் சொன்னார். மற்றபடி அக்கா நலம்.

கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23428550414121026012023-02-11T19:54:55.471+05:302023-02-11T19:54:55.471+05:30‘//ஆனா, பேசாமல் இருக்கிறது ஸ்ட்ரெயினாக இருப்பது போ...‘//ஆனா, பேசாமல் இருக்கிறது ஸ்ட்ரெயினாக இருப்பது போலவே பேசுவது ஸ்ட்ரெயினாகத்தான் இருக்கிறது. அழும் குழந்தையை சிரிக்க வைப்பதற்காக அதற்கு உற்சாகமூட்டும் சேட்டைகள் காட்டுவது போல, அவனுடன் பேசும்போது என்னையுமறியாமல் நான் ஏதேதோ வேஷமணிய நேருகிறது. ‘//

உண்மை.

நண்பரிடம் புலம்பல் இயல்பு, அவர் சொல்வதும் சரிதான் அடுத்தாநாள் சந்திப்பும் அகர்வாலை பற்றியே போய் விட கூடாது என்று ராமு சொன்னதும் அருமை.
கதை பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17502069467590293502023-02-11T19:21:48.262+05:302023-02-11T19:21:48.262+05:30சாந்தம்மாவின் சாதனையை கண்டு அவர்களை வணங்குகிறேன்.
...சாந்தம்மாவின் சாதனையை கண்டு அவர்களை வணங்குகிறேன்.
ஸ்வேதா தானும் உயர்ந்து தன் இன மக்களையும் உயர்த்த கல்வி பணி செய்து வருவது அறிந்து மகிழ்ச்சி, வாழ்த்துகள், பாராட்டுக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78638277562925981802023-02-11T15:09:13.036+05:302023-02-11T15:09:13.036+05:30இன்று விரிவாக பல தடவை கருத்துக்கள் கூறியமைக்கு நன்...இன்று விரிவாக பல தடவை கருத்துக்கள் கூறியமைக்கு நன்றி. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20639508125230340602023-02-11T13:39:30.973+05:302023-02-11T13:39:30.973+05:30பாராட்டியமைக்கு நன்றி.பாராட்டியமைக்கு நன்றி.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5210496352978507102023-02-11T13:37:44.769+05:302023-02-11T13:37:44.769+05:30அது என்னவோ மூத்த பதிவர்களைக் குறிப்பிடும்போது &quo...அது என்னவோ மூத்த பதிவர்களைக் குறிப்பிடும்போது "அய்யா" தானே வந்து விடுகிறது. நன்றி.
கூகிள் ஆண்டவர் எப்போதும் கேட்டதற்கு மேலேயே தருபவர். அப்படித் தான் தங்களது விமரிசனங்களையும் எடுத்துக் காட்டுகிறார்.

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49636656154926025542023-02-11T12:54:32.213+05:302023-02-11T12:54:32.213+05:30போற்றுவோம்.
போற்றுவோம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68720508270179623282023-02-11T12:54:19.441+05:302023-02-11T12:54:19.441+05:30ஆமாம்.
ஆமாம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28484137339718518322023-02-11T12:54:07.838+05:302023-02-11T12:54:07.838+05:30வாழ்த்துவோம்...
வாழ்த்துவோம்...
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40994099407235759562023-02-11T12:53:49.151+05:302023-02-11T12:53:49.151+05:30வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.
வாழ்க நலம். வாங்க துரை செல்வராஜூ அண்ணா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45735923873954431702023-02-11T12:53:27.542+05:302023-02-11T12:53:27.542+05:30நன்றி மாதேவி.
நன்றி மாதேவி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87762656312039951462023-02-11T12:52:45.254+05:302023-02-11T12:52:45.254+05:30வணக்கம் ஜீவி ஸார்.. வாங்க..வணக்கம் ஜீவி ஸார்.. வாங்க..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73050151966092495052023-02-11T12:52:28.326+05:302023-02-11T12:52:28.326+05:30அடடே... இதுவும் ஒரு அவதானிப்புதான் ஜி.அடடே... இதுவும் ஒரு அவதானிப்புதான் ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43059180477574274422023-02-11T12:51:46.828+05:302023-02-11T12:51:46.828+05:30நான் ஆதவனின் படைப்பு ஒன்றே ஒன்றுதான் வாசித்திருக்க...நான் ஆதவனின் படைப்பு ஒன்றே ஒன்றுதான் வாசித்திருக்கிறேன். என் பெயர் ராமசேஷன்.. அதுவும் எப்போதோ வாசித்தது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33584037560656608082023-02-11T12:50:33.453+05:302023-02-11T12:50:33.453+05:30வாழ்த்துவோம், பாராட்டுவோம்.
வாழ்த்துவோம், பாராட்டுவோம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2351012741604842612023-02-11T12:49:45.194+05:302023-02-11T12:49:45.194+05:30ஆமாம். நன்றி கீதா.
ஆமாம். நன்றி கீதா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66494991626581200832023-02-11T11:52:42.419+05:302023-02-11T11:52:42.419+05:30ஏகாந்தன் அண்ணாவின் மூலம்தான் ஆதவனைத் தெரிந்து கொண்...ஏகாந்தன் அண்ணாவின் மூலம்தான் ஆதவனைத் தெரிந்து கொண்டேன், ஜெகே அண்ணா. அவர் பகிர்ந்திருந்த கதை கணவன் மனைவிக்குள் எழும் கருத்து வேறுபாடுகள்..பற்றியது சூப்பரா இருக்கும்...அதுவும் ரொம்ப யதார்த்தம் ஆழமாகவும் இருக்கும் அதற்கு நான் கருத்து அங்கு போட்ட நினைவும் இருக்கு.

கீதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57012214560684934192023-02-11T10:06:11.460+05:302023-02-11T10:06:11.460+05:30போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7893540823033253642023-02-11T09:40:49.763+05:302023-02-11T09:40:49.763+05:30அருமையான செய்திகள்...அருமையான செய்திகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90424817457163704852023-02-11T09:35:45.752+05:302023-02-11T09:35:45.752+05:30சாந்தம்மா, ஸ்வேதா சாதனையாளர்கள் இருவரும் பல்லாண்டு...சாந்தம்மா, ஸ்வேதா சாதனையாளர்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5686621353852925522023-02-11T09:34:23.744+05:302023-02-11T09:34:23.744+05:30இந்த நாளும் இனிய நாளே..
எல்லாருக்கும் இறைவன் அரு...இந்த நாளும் இனிய நாளே..

எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29087093946162056182023-02-11T09:26:30.502+05:302023-02-11T09:26:30.502+05:30சாந்தம்மா அவர்களுக்கு வணக்கங்களும் பாராட்டுகளும். ...சாந்தம்மா அவர்களுக்கு வணக்கங்களும் பாராட்டுகளும். வயதாகிவிட்டது என சோர்ந்துவிடாது திடகாத்திரமாக தன் பணியை தொடர்ந்து செய்து அசத்தி வருகிறார்.

பாடசாலைகள் நடாத்தும் ஸ்வேதா சமூகத்துக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் வாழ்த்துகள்.

இரு நாற்காலிகள் அவரவரின் உணர்வுகளை எடுத்துக் காட்டுகிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com