tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1392082668128186861..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை : மொழிபெயர்ப்பு - தலைகுளத்தூர் பட்டதிரி - ஜெயக்குமார் சந்திரசேகரன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51923451743840497182022-04-16T17:43:04.464+05:302022-04-16T17:43:04.464+05:30நல்லதொரு தொடக்கம். பிரச்சனை :) பிரஸ்னம் என்றே வந்த...நல்லதொரு தொடக்கம். பிரச்சனை :) பிரஸ்னம் என்றே வந்திருக்கலாம்! அர்த்தமே மாறி விடுகிறதே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46848161956693441802022-04-12T18:58:30.401+05:302022-04-12T18:58:30.401+05:30நல்ல தொடக்கம். ப்ரஷ்ணம் மாந்த்ரீகம் இதெல்லாம் இன்ட...நல்ல தொடக்கம். ப்ரஷ்ணம் மாந்த்ரீகம் இதெல்லாம் இன்டெரெஸ்டிங் டாபிக். முன்னுரை அருமைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6839573250262705432022-04-12T18:37:56.051+05:302022-04-12T18:37:56.051+05:30கதை மிக நன்றாக புரிகிறது ஐதிகம் என்றால் வழிவழியாக ...கதை மிக நன்றாக புரிகிறது ஐதிகம் என்றால் வழிவழியாக அனுஷ்டிக்கும் ஒரு பழக்கம் இல்லையா மலையாள கதை படிக்க அருமை அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41266745325013843042022-04-12T17:19:42.319+05:302022-04-12T17:19:42.319+05:30ஓ ! அப்படியா
என் தளத்திற்கு வருவதற்கு நன்றி சார...ஓ ! அப்படியா
என் தளத்திற்கு வருவதற்கு நன்றி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41699264505931459072022-04-12T17:10:12.474+05:302022-04-12T17:10:12.474+05:30கதையின் மூலம் புரிந்து கொண்டாலே அதை விட்டு விலகாமல...கதையின் மூலம் புரிந்து கொண்டாலே அதை விட்டு விலகாமல் நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்/சொல்ல முயற்சி செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே என்னைப் பொறுத்தவரை இந்த ஐதிகம் என்ன சொல்லப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54580728371974521412022-04-12T17:08:30.407+05:302022-04-12T17:08:30.407+05:30அருமையான படம் மணிச்சித்ரதாழ்! தமிழில் கெடுத்துட்டா...அருமையான படம் மணிச்சித்ரதாழ்! தமிழில் கெடுத்துட்டாங்க! :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26600949876340777352022-04-12T16:55:26.168+05:302022-04-12T16:55:26.168+05:30ஐயா இது கதை அல்ல. ஐதீகம். வழி வழி வந்த செய்தி உரும...ஐயா இது கதை அல்ல. ஐதீகம். வழி வழி வந்த செய்தி உருமாறி கதையாய் ஆகியது. இதில் மர்மங்கள் இல்லை. திரிபுகள் மற்றும் உயர்வு நவிலல் கூடுதல் இருக்கும். வரவிற்கும் கருத்திற்கும் நன்றி. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68018472568418754622022-04-12T16:50:33.163+05:302022-04-12T16:50:33.163+05:30பாராட்டுகளுக்கு நன்றி.பாராட்டுகளுக்கு நன்றி.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5206169018249592742022-04-12T16:47:23.724+05:302022-04-12T16:47:23.724+05:30தற்போது கொஞ்சினால் POCSO வில் போக வேண்டி வரும். வா...தற்போது கொஞ்சினால் POCSO வில் போக வேண்டி வரும். வாழ்த்துக்கு நன்றி. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44910335576358117482022-04-12T16:45:58.149+05:302022-04-12T16:45:58.149+05:30பாராட்டுகளுக்கு நன்றி.பாராட்டுகளுக்கு நன்றி.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75979914445992278702022-04-12T16:44:51.418+05:302022-04-12T16:44:51.418+05:30நன்றி. உங்கள் தளத்திற்கு வருவேன்,. ஆனால் கருத்து எ...நன்றி. உங்கள் தளத்திற்கு வருவேன்,. ஆனால் கருத்து எதுவும் சொல்வதில்லை.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26192465768535891982022-04-12T16:42:17.476+05:302022-04-12T16:42:17.476+05:30பாராட்டுகளுக்கு நன்றி.
பாராட்டுகளுக்கு நன்றி.
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21775095581667063982022-04-12T16:41:47.906+05:302022-04-12T16:41:47.906+05:30பாராட்டுகளுக்கு நன்றி.பாராட்டுகளுக்கு நன்றி.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53502108076088242542022-04-12T16:41:23.357+05:302022-04-12T16:41:23.357+05:30பாழூர் படிப்புற ஜோதிடம் பற்றி கேள்விப் பட்டிருப்பீ...பாழூர் படிப்புற ஜோதிடம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அது இக்கதையுடன் சம்பந்தப்பட்டதே. ஆட்டோ சஜசன் காலை வாருகிறது சமயங்களில். பாராட்டுகளுக்கு நன்றி. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11028761528183094012022-04-12T16:28:22.875+05:302022-04-12T16:28:22.875+05:30இப்போதும் அச்சில் உள்ள புத்தகம் இது. மலையாளத்திலும...இப்போதும் அச்சில் உள்ள புத்தகம் இது. மலையாளத்திலும் english லும் அமேசானில் கிடைக்கிறது.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69838064354505357152022-04-12T16:28:04.199+05:302022-04-12T16:28:04.199+05:30மொழியாக்கம் என்று தலைப்பிலேயே உள்ளது. கிம் பகுணா இ...மொழியாக்கம் என்று தலைப்பிலேயே உள்ளது. கிம் பகுணா இந்த சமஸ்க்ரித வார்த்தையை மொழி பெயர்க்க முடியுமா? இது கதையில் உள்ள வார்த்தை. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6933174298402395562022-04-12T16:17:33.728+05:302022-04-12T16:17:33.728+05:30மூலம் மலையாளத்தில் e-book ஆக PDF வடிவில் தரவிறக்கம...மூலம் மலையாளத்தில் e-book ஆக PDF வடிவில் தரவிறக்கம் 200 கதைகள் 1200 பக்கம் என்னிடம் உள்ளது. இப்போதும் அச்சில் உள்ள புத்தகம் இது. மலையாளத்திலும் english லும் அமேசானில் கிடைக்கிறது.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59587359694297843332022-04-12T15:47:15.197+05:302022-04-12T15:47:15.197+05:30கொட்டாரத்தில் சங்குண்ணி அவர்களின் தலைக்குளத்தூர் ப...கொட்டாரத்தில் சங்குண்ணி அவர்களின் தலைக்குளத்தூர் பட்டதிரி கதையா. மூலம் வாசித்ததில்லை. கதைகள் கேட்டதுண்டு.

உங்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன், ஜெயக்குமார் சந்திரசேகரன், சார். தாய்மொழி அல்லாத வேற்று மொழியைக் கற்று அதை மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் செய்வது என்பது எளிதல்ல.

என் தாய்மொழி மலையாளம் என்றாலும் வாசித்து உள்வாங்கிச் செய்யும் அளவு என்னால் முடியுமா என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.

பிரச்சினை என்பது பிரஸ்நம் என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43186973292971449852022-04-12T15:33:35.128+05:302022-04-12T15:33:35.128+05:30மணிச் சித்ரத் தாழ் - படத்தின் இறுதிக் காட்சி மனதை ...மணிச் சித்ரத் தாழ் - படத்தின் இறுதிக் காட்சி மனதை விட்டு நீங்காதது..//

எனக்கு மிகவும் பிடித்த படம் துரை அண்ணா. கடைசிப் பகுதி மிகவும் வித்தியாசமான சிந்தனையுடன் எடுத்திருப்பாங்க. கிழக்கும் மேற்கும் இணைந்த ஒரு தீர்வு. கதாநாயகியின் பிரச்சனைக்கான நல்ல தீர்வாக.... எனக்கு அது மிகவும் பிடித்தது. மனப்பிரச்சனைக்கான அந்தத் தீர்வு.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78246402801068044502022-04-12T15:10:52.023+05:302022-04-12T15:10:52.023+05:30அருமை ஜெயக்குமார் ஐயா பிறமொழி சிறுகதை மொழிபெயர்பு ...அருமை ஜெயக்குமார் ஐயா பிறமொழி சிறுகதை மொழிபெயர்பு முயற்சிக்கு வாழ்த்துகள். தொடருங்கள்.vichttps://www.blogger.com/profile/14533797626100042486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16865255336379118802022-04-12T14:54:28.700+05:302022-04-12T14:54:28.700+05:30வேறு மொழிக் கதைகளின் மொழியாக்கம்/மொழிபெயர்ப்புப் ப...வேறு மொழிக் கதைகளின் மொழியாக்கம்/மொழிபெயர்ப்புப் பகுதி செவ்வாய் கேவாபோக வுக்கு நல்ல தோற்றம் வரவேற்கவேண்டிய ஒன்று.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39108618032212816292022-04-12T14:52:25.563+05:302022-04-12T14:52:25.563+05:30கொட்டாரத்தில் சங்குண்ணி தெரியும் ஆனால் கதைகள் வாசி...கொட்டாரத்தில் சங்குண்ணி தெரியும் ஆனால் கதைகள் வாசித்ததில்லை. மலையாளம் கதைகள் வாசிக்கும் அளவிற்கு எல்லாம் வேகம் கிடையாது. இருந்த ஏரியாவும் தமிழ் ஏரியா என்பதால் அப்படியே போய்விட்டது. கற்காமல் விட்டோமே என்று நினைப்பதுண்டு.

ஜெகே அண்ணாவின் மொழியாக்கம் நன்றாக இருக்கிறது. உள்வாங்கிச் சொல்லுவதிலும் கதையில் வரும் மணிப்பிரவாள வார்த்தைகளையும் சொல்லி வருவது கதையின் சுவை மணம் மாறாமல் இயல்பாக வருவது அழகு.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35252542227324544442022-04-12T14:18:16.497+05:302022-04-12T14:18:16.497+05:30பொதுவாக நாக்கு மொழிபெயர்ப்பு கதைகள் இஷ்டம். புத்த...பொதுவாக நாக்கு மொழிபெயர்ப்பு கதைகள் இஷ்டம். புத்தகக் கண்காட்சி போகும்போது மொழிபெயர்ப்பு கதைகள் ---------------------- (பெயர் அமர்ந்து விட்டது) ஸ்டாலில் என்னென்ன கிடைக்கின்றன என்று பார்ப்பதுண்டு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44772752561782380392022-04-12T14:16:24.148+05:302022-04-12T14:16:24.148+05:30டமால் டுமீல் துப்பாக்கி இல்லாமல் இந்த மாதிரி மர்மத...டமால் டுமீல் துப்பாக்கி இல்லாமல் இந்த மாதிரி மர்மத்தை ரசிக்கும் லிஸ்ட்டில் நானும் சேர்ந்து கொள்கிறேன்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42329966872691598892022-04-12T13:27:43.244+05:302022-04-12T13:27:43.244+05:30நல்லவேளையாக முன்னுரை/தொடக்கவுரை எல்லாம் கொடுத்து வ...நல்லவேளையாக முன்னுரை/தொடக்கவுரை எல்லாம் கொடுத்து விபரமாகப் புரிய வைத்துவிட்டீர்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com