tag:blogger.com,1999:blog-1788649157671288584.post143777370096224038..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: பதில் சொல் நண்பனே...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27575539296525389132010-12-01T11:26:13.044+05:302010-12-01T11:26:13.044+05:30Nalla irukku...Nalla irukku...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66089423208537047352010-11-30T23:41:34.077+05:302010-11-30T23:41:34.077+05:30படிச்சு முடிச்ச உடனே.. முதுகுல எதோ ஊர்ற மாதிரி இரு...படிச்சு முடிச்ச உடனே.. முதுகுல எதோ ஊர்ற மாதிரி இருக்கு. சரி திகில்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21206191350209661502010-11-30T22:05:41.487+05:302010-11-30T22:05:41.487+05:30திகிலா இருக்கு:)திகிலா இருக்கு:)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7949608040601943302010-11-30T19:10:33.545+05:302010-11-30T19:10:33.545+05:30அடிப்பட்டது காலில். அதுவும் அடைமழை வேறே.
முதலில்...அடிப்பட்டது காலில். அதுவும் அடைமழை வேறே.
முதலில் அவசர அவசரமாக ஒரு பாண்டேஜ் தேவை. அது போட்டுக் கட்டி விட்டால் போதும். பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.
வீடு ரொம்ப தூரம் இருக்கே. ரொம்ப அவசரம் ஆயிற்றே.
நல்ல வேளை, அந்த வேதனையிலும் நினைவுக்கு வந்தது; அருகிலிருக்கும் நண்பனின் வீட்டுக்கு எப்படியாவது உடனே போய் ஆகவேண்டும்.
எப்படியாவது... தத்தித் தடுமாறி எப்படியாவது...
ஒரு வழியாக போயாச்சு; போனதற்குப் பிறகு நடந்தது தான் உங்களுக்குத் தெரியும்.
ஓ.. அந்த போன் சமாச்சாரமா?..
அது ஒன்றுமில்லை. மின்சாரம் போயிற்றா?..
நேற்று நண்பனும் நானும் சேர்ந்து பார்த்த சினிமா காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது.
சினிமாவிலும் இப்படி மழைதான். இதே மாதிரி இருட்டு தான். இதே மாதிரி போன் கால் தான்.

அந்தக் காட்சியை ரசனையுடன் நாங்கள் பரிமாறிக் கொண்டது, சொந்த சமாச்சாரத்தைச் சொல்ல வந்ததுடன் கிளாஷ் ஆகி விட்டது.. ஸாரி..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86371456461526723822010-11-30T18:32:46.606+05:302010-11-30T18:32:46.606+05:30இப்ப புரியுது..இப்ப புரியுது..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90909877926733011942010-11-30T18:13:21.458+05:302010-11-30T18:13:21.458+05:30ஸ்ரீராம் அவர்களே தனியாக இருப்பவர்களை நினைத்து இனி ...ஸ்ரீராம் அவர்களே தனியாக இருப்பவர்களை நினைத்து இனி வரும் காலங்களில் கதை எழுதும்படி தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் !

இப்பிடிப் பயமுறுத்திறீங்க.
யாராச்சும் இனி உண்மையா ராத்திரில வந்தாக்கூட பேசாமத்தான் வரணும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28310929536531807182010-11-30T18:13:04.381+05:302010-11-30T18:13:04.381+05:30Chitra said...
நல்லா கிளப்புறாங்க பீதியை!
ஹாஹாஹ...Chitra said...
நல்லா கிளப்புறாங்க பீதியை!

ஹாஹாஹா செம த்ரில்... அப்புறம் இது எந்த ட்ராமால..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31518587224759483302010-11-30T17:33:04.048+05:302010-11-30T17:33:04.048+05:30நீங்க செத்துபோய் ஆவியா இருக்கீங்கன்னு தெரிஞ்சப்பறம...நீங்க செத்துபோய் ஆவியா இருக்கீங்கன்னு தெரிஞ்சப்பறம் யார்தான் மேல வருவாங்க?

கதை ரொம்ப பயமா இருக்கு!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56367503006754945052010-11-30T17:13:08.112+05:302010-11-30T17:13:08.112+05:30Super :)Super :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31050457378560402922010-11-30T15:22:32.981+05:302010-11-30T15:22:32.981+05:30அட! நல்லா இருக்கே.அட! நல்லா இருக்கே.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38059674582174217042010-11-30T14:29:49.473+05:302010-11-30T14:29:49.473+05:30ரொம்ப பயமா இருக்கு. ;-)ரொம்ப பயமா இருக்கு. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58976201361645310802010-11-30T13:16:02.108+05:302010-11-30T13:16:02.108+05:30/இப்போது
என்னைப் பார்க்க
மேலே வருவாயா,/
எந்த மேலே.../இப்போது
என்னைப் பார்க்க
மேலே வருவாயா,/

எந்த மேலே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73410743415611895292010-11-30T12:03:50.961+05:302010-11-30T12:03:50.961+05:30//மேலே வருவாயா//
மேலே வந்தால், “மேலே”யும் வந்துவி...//மேலே வருவாயா//

மேலே வந்தால், “மேலே”யும் வந்துவிடுவேனே!! அதனால் வரமாட்டேன். :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64815349422633843312010-11-30T11:48:20.152+05:302010-11-30T11:48:20.152+05:30நல்லா இருந்தது கதை. ஆரஞ்சு கமெண்ட்தான் புரியவில்ல...நல்லா இருந்தது கதை. ஆரஞ்சு கமெண்ட்தான் புரியவில்லை.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32818236529439440842010-11-30T11:41:28.900+05:302010-11-30T11:41:28.900+05:30நல்லா இருந்தது..
ஏற்கனவே அந்த மாதிரி படிச்சிருந்தா...நல்லா இருந்தது..
ஏற்கனவே அந்த மாதிரி படிச்சிருந்தாலும்.. என்னால சரியா எச்க்பெச்ட் பண்ண முடியல.. (மறந்திட்டோனே என்னவோ..)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21517385761129643252010-11-30T09:58:12.109+05:302010-11-30T09:58:12.109+05:30நல்லா கிளப்புறாங்க பீதியை!நல்லா கிளப்புறாங்க பீதியை!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14825663053599441212010-11-30T09:22:26.472+05:302010-11-30T09:22:26.472+05:30Very good....it has some Sujatha's style.Very good....it has some Sujatha's style.Balamuralinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26258234361879042482010-11-30T08:49:20.724+05:302010-11-30T08:49:20.724+05:30திகில்தான்திகில்தான்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66152899522833197922010-11-30T08:33:52.939+05:302010-11-30T08:33:52.939+05:30சுத்தமா புரியலிங்களே?சுத்தமா புரியலிங்களே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86477135282240057922010-11-30T08:25:56.352+05:302010-11-30T08:25:56.352+05:30திகிலேதான்.திகிலேதான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com