tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1473727843481255072..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: செடியில் பூக்காத தொப்பிகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55862460278788229652019-10-08T12:09:04.465+05:302019-10-08T12:09:04.465+05:30அழகான பூக்கள். அங்கே மூங்கில் பயன்பாடு அதிகம் தான்...அழகான பூக்கள். அங்கே மூங்கில் பயன்பாடு அதிகம் தான். பல அழகான கைவினைப் பொருட்கள் அங்கே கிடைத்தன. நானும் பார்த்து ரசித்தேன். அருவியால் கல்லில் உண்டான பள்ளம் - அழகு! அருவியின் இடைவிடா உழைப்பு தந்த குழிகள்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38968929679740450832019-09-30T11:03:00.064+05:302019-09-30T11:03:00.064+05:30அழகிய பூக்கள்.
கிலோகணக்கில் இருக்கும் பூவில் வெள்...அழகிய பூக்கள்.
கிலோகணக்கில் இருக்கும் பூவில் வெள்ளை எங்கள் வீட்டில் இருக்கிறது.முதலில் சிவப்பும் இருந்தது அது மரணித்துவிட்டது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59776290025670354062019-09-29T18:26:09.343+05:302019-09-29T18:26:09.343+05:30பல நாட்களுக்கு வாடாமல் இருக்கக்கூடிய அந்தப்பூவை நா...பல நாட்களுக்கு வாடாமல் இருக்கக்கூடிய அந்தப்பூவை நான் பார்த்ததில்லை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6801206762177278712019-09-29T18:24:59.121+05:302019-09-29T18:24:59.121+05:30கவித்துவமான தலைப்பு. படங்கள் அனைத்தும் ரசித்து எடு...கவித்துவமான தலைப்பு. படங்கள் அனைத்தும் ரசித்து எடுக்கப்பட்டுள்ளன. மூங்கில் கைவினைப் பொருட்களின் நேர்த்தி செய்தவர்களைப் பாராட்ட வைக்கிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55799305159912896962019-09-29T17:45:24.100+05:302019-09-29T17:45:24.100+05:30காலம்பர நாலு மணிக்கே விடிஞ்சுடுமே! :)))))காலம்பர நாலு மணிக்கே விடிஞ்சுடுமே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65513687251360416082019-09-29T17:44:26.682+05:302019-09-29T17:44:26.682+05:30கல், புல், பூண்டில் காணப்படும் அந்த அடர் சிவப்புப்...கல், புல், பூண்டில் காணப்படும் அந்த அடர் சிவப்புப் பூக்களை நாங்க வெல்வெட் பூ என்போம். எல்லாமே பல நினைவுகளைக் கொண்டு வந்தது.

//ம்ம்.. நாங்க மட்டும் என்ன மயிலு..ன்னா சொன்னோம்!..// ஹாஹா,ஹா, கீழே பாருங்க ஸ்ரீராமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81681568446466223602019-09-29T16:36:05.501+05:302019-09-29T16:36:05.501+05:30ஆமாம். உண்மைதான். நன்றி ஜி எம் பி ஸார்.ஆமாம். உண்மைதான். நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35731782641601417692019-09-29T16:35:37.268+05:302019-09-29T16:35:37.268+05:30நன்றி அக்கா.நன்றி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64413872675241547972019-09-29T16:35:23.871+05:302019-09-29T16:35:23.871+05:30வணக்கம் கோமதி அக்கா.. வாங்க... வாங்க...வணக்கம் கோமதி அக்கா.. வாங்க... வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30934202166901306362019-09-29T16:35:03.623+05:302019-09-29T16:35:03.623+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23830169784450330172019-09-29T16:34:43.010+05:302019-09-29T16:34:43.010+05:30நன்றி ஜோஸப் ஸார்.நன்றி ஜோஸப் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91612953207939901692019-09-29T16:34:08.423+05:302019-09-29T16:34:08.423+05:30வாங்க கமலா அக்கா...இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
...வாங்க கமலா அக்கா...இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

ரசித்துப்பாராட்டியமைக்கும் நன்றி.

விநாயகர் ஊர்வலம் என்று பார்க்க வந்து ஏமாந்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30502037156159389222019-09-29T16:33:13.819+05:302019-09-29T16:33:13.819+05:30நன்றி நெல்லைத்தமிழன்.நன்றி நெல்லைத்தமிழன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8125928909635980522019-09-29T16:32:52.075+05:302019-09-29T16:32:52.075+05:30நன்றி ஜி.நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58321359544098608742019-09-29T16:32:36.916+05:302019-09-29T16:32:36.916+05:30பேப்பர் நனைஞ்சு போச்சாம். கவிதை கரைஞ்சு போச்சாம்!...பேப்பர் நனைஞ்சு போச்சாம். கவிதை கரைஞ்சு போச்சாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10205938625781110092019-09-29T16:31:59.388+05:302019-09-29T16:31:59.388+05:30ஓஹோ... மேலதிகத் தகவல்கள்.ஓஹோ... மேலதிகத் தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16852951741071214022019-09-29T16:31:29.419+05:302019-09-29T16:31:29.419+05:30காட்டு வாசிகள் இங்கேதான் துவையல் அரைப்பார்களாம்.காட்டு வாசிகள் இங்கேதான் துவையல் அரைப்பார்களாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29617247957281950182019-09-29T16:30:59.119+05:302019-09-29T16:30:59.119+05:30வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30665941339473558612019-09-29T16:30:32.956+05:302019-09-29T16:30:32.956+05:30மயிலுன்னா சிரிதேவியையா சொல்றீஹ...?மயிலுன்னா சிரிதேவியையா சொல்றீஹ...?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58900180892596583252019-09-29T16:29:41.662+05:302019-09-29T16:29:41.662+05:30வாங்க கீதா அக்கா... மையிலாடும் பாறை மர்மம் என்ற...வாங்க கீதா அக்கா... மையிலாடும் பாறை மர்மம் என்று சொல்வார்கள்... இது பூ மர்மம் போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68873107164829423972019-09-29T15:47:32.266+05:302019-09-29T15:47:32.266+05:30கைவினை பொருளெல்லாம் விற்பனையாகுமா ரசிக்கத்தெரிந்தவ...கைவினை பொருளெல்லாம் விற்பனையாகுமா ரசிக்கத்தெரிந்தவர் எடுத்த படங்கள்\வியக்க வைக்கின்றன\வியக்க இப்புவியில் ஏராளம் ரசிக்கத்தெரிந்தால் ........G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23824686878512543982019-09-29T12:14:41.330+05:302019-09-29T12:14:41.330+05:30பதிவு மிக அருமை.
படங்கள் எல்லாம் அழகு. மிக அழகு.
...பதிவு மிக அருமை.
படங்கள் எல்லாம் அழகு. மிக அழகு.

மூங்கிலால் செய்யப்பட்ட. அனைத்துப் கலைப் பொருட்களும் மிக அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87023619107706898612019-09-29T12:10:44.224+05:302019-09-29T12:10:44.224+05:30அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5089316742878433072019-09-29T10:03:59.824+05:302019-09-29T10:03:59.824+05:30வழக்கம்போல ரசனையான படங்கள்.வழக்கம்போல ரசனையான படங்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26430290318595252082019-09-29T08:31:04.075+05:302019-09-29T08:31:04.075+05:30அத்தனை படங்களும் அருமை.அத்தனை படங்களும் அருமை.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com